கனிமொழி கரூர்* Profile Banner
கனிமொழி கரூர்* Profile
கனிமொழி கரூர்*

@kanimozhi1750

Followers
3,154
Following
913
Media
1,809
Statuses
4,670

கரூர் மாவட்ட ITWING துணை ஒருங்கிணைப்பாளர்.. 🖤♥️ கலைஞரின் மீதும் கழகத்தின் மீதும் தீரா பற்று (காதல்) கொண்டவள்..திராவிட தமிழச்சி..🔥

Karur, India
Joined March 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
மீண்டும் ஓர் சிக்ஸர்!🔥 திமுக-காரின்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு!😍🖤❤ @mkstalin
Tweet media one
25
156
1K
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
2 months
கோவையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட போது...🖤♥️💥 #DMKMuperumVizha
Tweet media one
Tweet media two
53
141
2K
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
திமுகவின் ஆட்சி அனைத்து மக்களுக்கான ஆட்சியாக இருக்கிறது - நடிகர் விஜய் சேதுபதி🖤♥️🔥 @VijaySethuOffl @mkstalin @Udhaystalin
16
175
1K
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 months
கோவை 🔥🔥 #Vote4INDIA #Vote4DMK 🖤♥️
Tweet media one
29
104
1K
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
9 months
இதை விட வேற என்ன வேண்டும்😍😍😍 With Honorable Chief Minister #MK_Stalin ..🖤♥️😍 #Wing2pointO #dmk @DMKITwing @mkstalin
Tweet media one
45
94
1K
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 months
கை ல மை 🖤♥️🔥 #Vote4INDIA #Vote4DMK
Tweet media one
31
53
1K
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 months
நாடும் நமதே நாற்பதும் நமதே..🖤♥️ #Kovai4DMK 🔥🔥🔥 #DigitalNetworkTraining
Tweet media one
46
89
930
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
18 days
மனசு நிரம்பி சிரிக்குதம்மா 🖤❤️ #TNBreakfastScheme
9
228
942
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
10 months
கழகத்தோட உடன்பிறப்பு நான், யாருக்கும் அஞ்ச மாட்டேன்.. 🔥🔥🔥 Updates of #Wing2point0 meet.. 🖤❤ @TRBRajaa @DMKITwing
Tweet media one
Tweet media two
22
70
791
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
10 months
தகவல் தொழில்நுட்ப அணி நிகழ்ச்சியில் @DMKITwing செயலாளர் மாண்புமிகு @TRBRajaa அண்ணன் அவர்களுடன்..🖤♥️ #Wing2point0 @DMKITwing @mkstalin @TRBRajaa @BkesavanOfcl
Tweet media one
10
59
492
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
😍
Tweet media one
4
26
363
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 years
#அதிமுகவை_நிராகரிக்கிறோம் #WeRejectADMK #DMK4TN
Tweet media one
12
51
344
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 months
சென்னையில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அண்ணன் முனைவர் @TRBRajaa அவர்களுடன்..🖤♥️
Tweet media one
16
17
347
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
2 months
கொங்கு என் கோட்டை'னு சொல்லிட்டு திரிஞ்ச ஒவ்வொருத்தன் நெனப்புலயும் 🔥 தீ'யை வச்சாச்சு..🔥 அதை கொண்டாட வேண்டாமா.. அதுக்கு தான் முப்பெரும் விழா 🏆 கோவைல வச்சுருக்கோம்..🔥 🖤❤️Only One 🖤❤️ king VSB 🖤❤️🦁 #DMKMuperumVizha
9
58
324
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
நிற்பவர் #முதல்வர் , அமர்ந்திருப்பவர் முன்னாள் #ஒன்றியசெயலாளர் , கட்சி பேர் #திமுக 🖤♥️😍 @mkstalin @Udhaystalin
Tweet media one
3
45
304
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
2 months
கோவையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் #முதலமைச்சர் @mkstalin அவர்கள்..🖤♥️🔥 #DMKMuperumVizha
13
54
302
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
9 months
தள்ளாடும் வயதிலும் கொள்கை மாறாத தாத்தா மகிழ்ச்சி 🖤♥️😍 #Dmk @mkstalin @Udhaystalin @TRBRajaa
Tweet media one
5
51
297
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
இதுவரை டயரை பார்த்த டெல்லி. இன்று முதல் முறையாக #ஃபயரை பார்க்க போகிறது🔥 #DelhiWelcomesStalin @mkstalin
2
70
242
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
வா தலைவா ஜக யுகம் ஆள வா நிறைவா..🖤♥️🔥 தலைவர் @mkstalin
4
71
244
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
சமூகநீதியுடன் சேர்த்து பெண்ணுரிமையையும் நிலைநாட்டியிருக்கு..🔥💥 திராவிட முன்னேற்றக் கழகம்..🔥❤️🖤 @mkstalin @Udhaystalin
Tweet media one
1
52
248
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 99% வெற்றி.. ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 86% வெற்றி.. தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் நிகழ்த்தாத வெற்றிச்சாதனை..🔥 M. K. Stalin is more dangerous than Karunanithi🖤♥️😍 @mkstalin @Udhaystalin
2
51
241
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
வார்ரே வா கொடி பறக்குதா..🏴🚩🔥🔥 #திமுக_டா 💪💪🖤♥
Tweet media one
1
26
240
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
10 months
கல்வியை ஊக்குவிப்பதால் தமிழ்நாடு ஒளிர்கின்றது..🖤♥️💥 @mkstalin @Udhaystalin
8
72
240
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
கரூரின் பெண்சிங்கம் எங்கள் அன்பு அக்கா #ஜோதிமணி_MP அவர்களுக்கு தங்கையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..😍😘
Tweet media one
7
5
203
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
10 months
அண்ணன் @TRBRajaa அவர்கள் தலைமையில் ஆட்டுக்குட்டி பிரியாணியாக்கப்பட்டு விருந்து வைக்கப்பட்ட தருணம்.😁
Tweet media one
3
21
208
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
எங்கள் MLA அக்கா #K_ சிவகாமசுந்தரி அவர்களுடன்..🖤♥️😍 @SivagamaK
Tweet media one
6
13
192
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி..🖤♥️😍 @mkstalin
Tweet media one
1
20
184
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 years
மண்ணை விட்டு மறைந்தாலும் இன்னும் பல மக்களின் மனதை விட்டு மறையாத ஒரே ஒரு தலைவன்..!! #முத்தமிழறிஞர்_கலைஞர்_கருணாநிதி 🖤♥️ #எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere 🖤❤️
4
87
178
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
கருவறை உடையோர் கருவறை ஏறுவது தீட்டுனா ...உள்ள அனுப்பியே தீர்வதுதான் திமுக ஆட்சி... உயிரோடு இருந்திருந்தா...பெரியாரே திகைத்துதான் போயிருப்பார் தலைவனை பார்த்து... முதல் #பெண் அர்ச்சகர்...🖤♥️ @mkstalin
Tweet media one
2
27
183
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
2 months
இவர் தான் கோவைல அந்த ஆட்ட மட்டன் பிரியாணி போட்டவர்..😁😁 அண்ணன் @TRBRajaa 🖤♥️💥
1
22
183
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
30 அடியிலிருந்து 100 அடியில் குழந்தை 24 மணி நேரம் கழித்து வரும் பேரிடர் மீட்புப்படை 36 மணி நேரம் கழித்து தோண்டப்படும் குழிகள் சாமானியனுக்கு உதவ வக்கற்று வளரும் வல்லரசு இந்தியா #Pray_For_Sujith 😢🙏
3
42
169
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
10 months
அண்ணன் @Udhaystalin அவர்களுடன் 🖤♥️😍 @DMKITwing @DMKKarur1 @TRBRajaa #Wing2pointO
Tweet media one
4
17
173
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
இது குடும்பகட்சி தான்.!😍🖤❤️ கலைஞர் 3.O😎🔥 @mkstalin @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
1
45
153
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
14 days
பெயரைச் சொன்னதும் அதிர்ந்த அரங்கம். His name is Senthilbalaji..🔥 #Senthilbalaji
1
21
156
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
இடர் வந்து வாழ்வில் இருள் சூழ்ந்து எம் கண்கள் பூத்திருந்தால் படரும் உன் பேரன்பு தீ சுடராய் வந்து எம்மை காத்திடுமே..🖤♥️😍 அண்ணன் @V_Senthilbalaji 😍😘
Tweet media one
2
11
149
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
திருக்குறளை வைத்து பாராளுமன்றத்தில் பாடம் நடத்திய அண்ணன் #ஆ_ராசா_MP 🔥🖤♥🔥 "இயற்றலும் ஈற்றலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு"
4
40
137
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
2 months
நேற்று டெல்லியில் ❤😍😍 #INDIAAlliance @RahulGandhi @mkstalin
1
25
151
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
9 months
பல தலைமுறைகள் பார்த்த கட்சி 💪🔥 #திமுக🖤❤️ @mkstalin @Udhaystalin
Tweet media one
6
31
145
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 years
இருநூத்தி முப்பத்தி நான்கு தொகுதியும் அடிக்கிறோம்..🖤❤🔥💪
Tweet media one
3
17
139
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
9 months
கழக இளைஞரணி சார்பில் தேனியில் அமைக்கப்பட்டுள்ள தலைவர் கலைஞர் நூலகம்... அருமை 👌🖤❤️🔥 விரைவில் தமிழ்நாடு முழுவதும்...💥 @mkstalin @Udhaystalin
Tweet media one
3
38
134
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
நாங்குநேரியில் கழகத்தலைவர் #தளபதியார்..🖤♥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
14
128
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 years
கழகத் தலைவர் #தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் @V_Senthilbalaji MLA அவர்கள் இன்று மளிகை பொருட்கள் மற்றும் அரிசியை கரூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக கரூர் மத்திய நகரத்தில் உட்பட்ட 23 வட்ட பகுதியில் வழங்கினார்..🖤♥️
Tweet media one
Tweet media two
Tweet media three
2
20
125
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
2 months
கோவையில் நம்ம தலைவர் 🖤♥️💥 #DMKMuperumVizha
Tweet media one
2
22
123
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
13 days
திமுகவின் அடித்தளம் திமுக தொண்டன் 🖤❤️🔥 #DMKITWING #Dmk
5
25
125
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 years
கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியில் உணவுகளை வழங்கி வருகிறார் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் #செந்தில்பாலாஜி அவர்கள்..🖤♥️
Tweet media one
Tweet media two
Tweet media three
5
25
114
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
என் கொடி பறக்க வேண்டிய இடத்துல வேற எவன் கொடி டா பறக்கும் 🔥🔥🔥 #திமுக_டா 💪🖤♥💪
Tweet media one
6
12
113
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 months
கழகத்தின் எதிர்காலம், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அண்ணன் செந்தில்பாலாஜியின் திமுக கோட்டையாம், கரூரில் இன்று மக்கள் கடலுக்கு நடுவே கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்..🖤♥️ #Vote4India
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
29
118
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
சிறுபான்மை மக்களின் பாதுகாவலரே !! தமிழக மக்களின் குரலாய் ஒலிக்கும் புரட்சி சிங்கமே !! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...💙💙💙 #HBD_DrThiruma #தமிழர்_எழுச்சிநாள்
Tweet media one
2
23
108
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
தமிழக முதல்வரும்..🖤❤️ தமிழக முப்பெரும் துறை அமைச்சரும்.....🖤❤️ @mkstalin @V_Senthilbalaji
Tweet media one
1
9
109
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
2 months
கோவையில் இன்று நடைபெற இருக்கும் கழக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள செல்லும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு சுவையான மட்டன் பிரியாணிக்கு ஒரு நாள் முன்னதாகவே கோவை போய் "ஆடுகள்" வாங்கி இருக்காங்க திருவாரூர் மாவட்ட கழகத்தினர் 😍😁 #கோவையில்_மட்டன்_பிரியாணி @TRBRajaa
Tweet media one
Tweet media two
2
13
110
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 months
தந்தை பெரியார் அவர்கள் எண்ணம் இது திராவிட மாடல் நாயகர் சாதனை கணவரை இழந்த பெண் ஒருவர் எப்படி கோவில் சொங்கோல் பெறலாம் என்று கேட்டார்கள் இதோ பெறுகிறார் திராவிட மாடல் இதுதான் திராவிட மாடல்🖤❤️
Tweet media one
4
19
112
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
20 days
திராவிடத்தை ஒழிப்பேன், திமுகவை அழிப்பேன்னு எவனும் வந்துறாத.. #DMK4TN #VikravandiElection
2
34
110
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
தற்போது தஞ்சையில் கழகத்தலைவர் #தளபதியார் அவர்கள்..🖤♥
Tweet media one
Tweet media two
1
11
99
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
9 months
🔥😘 திமுக குடும்ப கட்சி தான் டா 🖤❤️
Tweet media one
4
14
100
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே அஞ்சல் துறை தேர்வு எழுத முடியும் என்ற நிலையை மாற்ற #திமுக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது... அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத மற்ற மாநிலத்தை சார்ந்த மக்களுக்கும் உரிமையை பெற்றுத் தந்துள்ளது #திமுக !!! #திராவிடம் 🔥🔥🔥
2
17
91
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
10 months
தகவல் தொழில்நுட்ப அணி நிகழ்ச்சியில் @DMKITwing செயலாளர் மாண்புமிகு @TRBRajaa அண்ணன் அவர்களுடன்..🖤♥️ #Wing2point0 @DMKITwing @mkstalin @TRBRajaa @BkesavanOfcl
Tweet media one
2
13
97
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
#பெரியாரின் கனவு நிறைவேறியது..🔥 தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார் சகோதரி சுஹாஞ்சனா..🖤♥️
0
22
96
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 months
இன்னில இருந்து ரிசல்ட் வார வரைக்கும் இந்த பொட்டிகல வேற பாதுகாக்கனும்.🤧
Tweet media one
3
8
97
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 months
வருங்காலம் 🖤❤️😍
Tweet media one
4
4
97
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
மு.க. ஸ்டாலின் எனும் ஆளுமை 🔥🔥🔥 #DMK 🖤❤ #MKStalin 💥 @mkstalin
1
15
90
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
Tweet media one
1
6
91
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
எனது அண்ணன் திருமணத்தில் நான் மணமேடையின் கீழே நின்று கொண்டு இருந்தேன் அண்ணன் #நன்னியூரார் அவர்களை மணமக்களை வாழ்த்தி விட்டு புகைப்படம் எடுக்க செல்லும் பொழுது எங்க கனி கனி என்று கூப்பிட மேடைக்கு கீழே நின்று கொண்டு இருந்த என்னை மேலே வா மா கனி என்று ஒரு முறைக்கு மூன்று முறை அழைத்து
Tweet media one
4
3
88
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
என் உயிர்த் தலைவர் #கலைஞர் நினைவிடத்தில்..🖤♥
Tweet media one
1
12
91
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 months
😍
Tweet media one
1
6
89
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 months
எந்த கைல செல்ஃபி எடுத்தானோ, அந்த கையே உடைஞ்சு போச்சு.. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.. #SavukkuShankarArrest
Tweet media one
6
13
90
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஒரு அதிசயம் நீ... #கலைஞர் 😘 #ஐ_லவ்_யூ_தலைவா 🖤♥
Tweet media one
7
11
81
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
திருக்குவளையில் கழகத் தலைவர் #தளபதியார் அவர்கள்..🖤♥
Tweet media one
Tweet media two
1
9
82
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
தலைவர் வாழ்கிறார்.. வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.. வாழ்ந்து கொண்டே இருப்பார்.. 🖤♥
Tweet media one
0
8
75
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
#அன்பு_வாழும்_கூடு 🖤♥ #மகிழ்ச்சி 😍😘
Tweet media one
Tweet media two
1
7
81
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
#கலைஞர் ஓய்விடத்தில் கழகத் தலைவர் #தளபதியார் அவர்கள்..🖤♥
Tweet media one
Tweet media two
2
8
76
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
10 months
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் கரூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @V_Senthilbalaji அவர்கள் துவக்கி வைத்தார்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
16
81
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 years
தலைவர் #கலைஞர் கட்டிய புதிய சட்டமன்றம் 300 படுக்கைகளுடன் கொரோனா மருத்துவ சிகிச்சை மையமாகிறது..🖤❤️ #கலைஞர்_புகழ்_ஓங்குக..🔥
Tweet media one
2
22
78
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
2 months
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுக மகிழ்ச்சியாக கொண்டாடும் வண்ணம் தேர்தல் முடிவுகள் இருக்கும்.. பாஜக எஸ். வி. சேகர் பேட்டி. #DMK4TN
4
11
76
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
#அசுரன் படம் மட்டுமல்ல பாடம் 🔥 #தலைவர்_தளபதியார் 🖤♥
Tweet media one
2
6
74
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
உதகையில் கழகத் தலைவர் #தளபதியார் மற்றும் அண்ணன் #ஆ_ராசா_MP அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கிய போது..🖤♥
Tweet media one
Tweet media two
3
11
72
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
கரூர் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் #V_ செந்தில்பாலாஜி_MLA அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்து கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் Er Rajini Munips எனது உடன்பிறப்பு அவர்களை வாழ்த்திய போது..🖤♥
Tweet media one
Tweet media two
Tweet media three
5
5
71
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 years
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்த ஒரே #தலைவர் #தளபதி..🖤❤️🔥 #வாழ்க..!! 🔥🔥 #வெல்க..!!🏴🚩 #HBD தலைவரே @mkstalin @Udhaystalin
Tweet media one
1
12
68
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
#லவ்_கலைஞர் 🖤♥ #Dalu
Tweet media one
8
5
67
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் எங்கள் இதயக்கனி அண்ணன் #V_ செந்தில்பாலாஜி_MLA அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🖤♥ #HBD_VSB
Tweet media one
4
2
68
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியுமே #திமுக தான்🔥🔥🔥 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் #வெற்றி பெறும்🖤❤️ @V_Senthilbalaji
3
19
70
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்....🖤♥😘 @NigazhSI @isai_
Tweet media one
Tweet media two
0
5
69
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
தற்போது கோவையில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அண்ணன் #அன்பில்_மகேஷ்_பொய்யாமொழி அவர்கள்.. 🖤❤
Tweet media one
Tweet media two
1
5
70
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
2 years
வரலாம் வா..!!🖤❤️💥 #Chennai_Mayor @mkstalin @Udhaystalin @V_Senthilbalaji
Tweet media one
2
9
69
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்...💋💋💋 #ஐ_லவ்_யூ_தலைவா 🔥🖤♥🔥
Tweet media one
2
5
68
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
தீபாவளிக்கு பட்டாசு கொடுக்குற முதல்வர பார்த்துருப்ப.... தீபாவளிக்கு "பட்டா" கொடுத்த முதல்வர பாத்துருக்கயா.... பாத்துருக்கயா...🔥 @mkstalin
Tweet media one
0
8
65
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
கழகத்தலைவர் #தளபதியார் அவர்கள் பெண் குழந்தைக்கு கண்மணி என்று பெயரிட்டு வாழ்த்தினார்..🖤♥🔥
1
7
64
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு அக்கா #சிவகாமசுந்தரி குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் #மாணிக்கம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அண்ணன் #இளங்கோ அவர்களுடன்🥰❤️.. @SivagamaK @monjanur @KulithalaiR
Tweet media one
5
4
65
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
2 years
கழகத்தின் போர்வாள் ஆருயிர் அக்கா #கனிமொழி_கருணாநிதி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🖤♥️😍 @KanimozhiDMK #dmk #womenswing #Itwing #DMK
Tweet media one
2
11
67
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
போர்க்கால சிப்பாய்கள் போன்று கண்களின் சர்வாதிகாரம் 🖤♥
Tweet media one
10
5
64
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
4 months
ராகுல் @TRBRajaa இவருதான் கோவை மட்டன் ஸ்பெசலிஸ்ட் 🖤♥️🔥 தலைவர் ❣️
5
8
66
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
#Pic_Of_The_Day 🖤♥😘
Tweet media one
3
2
64
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
மழை பேசும் துளியை...💦 துளி பேசும் நதியை...🌫 நான் பேசும் உம் புகழை...🔥 #ஐ_லவ்_யூ_தலைவா 🖤♥
Tweet media one
2
6
59
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
மாநில முதல்வர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் டாக்டர் #கலைஞர் 🖤♥ #Happy_Independence_Day 🇮🇳🇮🇳🇮🇳
Tweet media one
0
8
64
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
3 years
பேரன்பின் பெரும் உருவமாய் நம் தலைவர் இருக்கும் போது, இறுக்கும் இயற்கையின் இடர்கள் என்றும் நம்மை வீழ்த்திடாது..! ஒன்றிணைவோம்.. வென்றிடுவோம்... 24 மணிநேரம் இயங்கும் மின்னகம் உதவி எண் : 94987 94987 @mkstalin @Udhaystalin @V_Senthilbalaji
Tweet media one
0
17
64
@kanimozhi1750
கனிமொழி கரூர்*
5 years
🖤♥
Tweet media one
0
2
60