காமத்தைப் போல ஒரு சிறந்த சுற்றுலா எதுவும் இல்லை பெண்மைக்குள் ஆண்மையும் ஆண்மைக்குள் பெண்மையும் தேடி தேடி ரசித்துடும் அழகே சுற்றுலா!! இனிய காலை வணக்கம் !! 😘
காலம் நேரம் இல்லாமல்
கட்டிக் கொண்டு இருந்தோம்!
மூச்சிறைக்க
முத்தங்கள் தின்றோம்!
கட்டில் மேல் பலநூறு
யுத்தங்கள் வென்றோம்!
இன்பத்தை மாறி மாறி
பருகிக் கொண்டோம்!❣️🥰