@JustnowSalem
ஆடிப்பெருக்கு திருவிழாவையொட்டி, சேலம் குரங்குசாவடிக்கு அருகே உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.