![john ravi. Profile](https://pbs.twimg.com/profile_images/1824286692444082176/UmNF9TTO_x96.jpg)
john ravi.
@johnravi1974
Followers
9K
Following
1K
Statuses
925
நீங்க எதிர்கட்சியாக இருந்த போது தெருவில் நாய் அடிபட்டு உயிரிழந்தாலும் பதினாறு நாட்கள் காரியம் செய்து நடப்பு நடத்தியது ஞாபகம் இருக்கிறதா? லாக்கப் சாவுக்கு எத்தனை அரசியல், எவ்வளவு ஆர்ப்பாட்டம், எவ்வளவு மீடியா முக்கியத்துவம், குழியில் விழுந்த குழந்தைக்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம், இதெல்லாம் எதிர் கட்சியாக இருந்த போது ஆடிய ஆட்டங்கள் எத்தனை? கர்மா திருப்பி அடிக்கும் என்று தயிர் வடை படையல் பகுத்தறிவுக்கு தெரியாமல் போய்விட்டதோ?
4
40
131