நன்றி பத்திரிகையாளர்
#Meeran
அவர்களுக்கு. பணிபுரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தயாரிப்பு மேலாளர்கள் அனைவருக்கும் என்றும் என்னோடு நிற்கும் என் பத்திரிகை சொந்தங்களுக்கும் நன்றி... நன்றி...❤
ஒற்றை அறை. குட்டி சந்து. ஜூன் வெயில். என் பிள்ளைய தொட்டில்ல போட வந்தார். வியர்த்து வழிந்து ஒரு மணி நேரம் இருந்து வாழ்த்திய அன்பு மனிதன் என் #சீயான் . அவர் புள்ள
#DhruvVikram
#AdhithyaVarma
வா அப்பாவை உரிச்சி வச்ச மாதிரி வந்திருக்கிறார்.லவ் யூ துருவ். வார்ம் வெல்கம் டாப் ஹீரோ! !
வெறும் ஹெல்மெட்டோடு... முகம் காட்டாமல்...
உயிரைக் கொடுத்து நடித்திருக்கும் அத்தனை பைக் ரேஸ் செல்லங்களுக்கும் என் வாழ்த்துகள்... சண்டைக் கலைஞர்களா? பைக் ரேஸர்களா? ! தெரியாது. யாரா இருந்தாலும் இந்த பாராட்டு என் உயிருக்கும் மேல்...
#AK
#ValimaiReview
#Valimai
️
#கைதி படம் #பளோஸோ வில்! ஒரு நாய்,செல்லில் படம்பிடித்துக் கொண்டிருந்தான். அவன் தோள்தட்டி எச்சரித்தேன். இண்டர்வலில் நண்பர்களுடன் சேர்ந்து தகராறு செய்ய வந்தான். இறங்கி தனியாளா நின்னா, எங்கிருந்தார்களோ Gym mates!பத்து பேர் மொத்தமா வந்து நின்னாங்க. மீதிப் படத்தை மூடிட்டு பார்த்தான்.
A no compromise Hard worker. So He is in a Place. Always he gives wonders. Expecting frm him more. My Prayers to God to give him a healthy and safe year ahead. Stay blessed. Happy birthday Ji.
#HBDThalaAjith
#HBDTHALA
Believe in yourself!
Have faith in your abilities!
Without a humble but reasonable confidence in your own powers you cannot be successful or happy.
I had to meet this Beautiful woman today!! She made my day❤
#LaxmiAgarwal
#Plush
Event
பிறந்ததிலிருந்தே ஸ்டார்.
எதையும் தேடிப் போனதில்லை. எல்லாமே தேடிவந்ததுதான். ஜல்லிக்கட்டுக்கு முதல் குரல் கொடுத்த தமிழன். அது உலகமெங்கும் பற்றியெறிந்தது. சொல்லோ செயலோ வெற்றி உனது.
#Maanaadu
முதல் நடிக்கும் அனை��்தும் மக்கள் மனதில் நிலைக்கட்டும்.
#HappyBirthdaySTR
#STR
அதிர்ச்சியோடு ஒவ்வொரு நகர்வாக ரசித்துக்கொண்டே வந்தேன்.
@dhanushkraja
அப்பாவா? என்ற ஆச்சர்யத்துக்குள் விழ இருந்தவனை தன் அரக்க நடிப்பால் செம்ம அடி அடித்தார். இறுதிக்காட்சிவரை மீள விடவே இல்லை. இயக்குநர்
@VetriMaaran
தமிழ் சினிமாவின் வார்த்தைக்குள் அடங்கா குட்டி மேதை.
#AsuranReview
#ActorAjithkumar
ரசிகர்கள் 50,000க்கும் மேற்பட்ட பனை மரங்களை நடவு செய்த #பனைமரக்காதலர்கள் என்ற அமைப்புடன் இணைந்து 10,000 பனை விதைகளை #வலிமை படம் பெரிய வெற்றிபெற வேண்டுமென்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடவு செய்துள்ளனர்.
ரசிகர்கள் செய்ய வேண்டியது இதுதான்.
#RightMove
உயர உயரச் சென்றாலும்
'தல'க்கணம் கொள்ளா
அன்பின் "ஜி"க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
வெற்றி மாலைகள் தோள் சேர்வது தொடரட்டும்.
ஆரோக்கியம், பெரு மகிழ்ச்சியின் வரங்களுடன் இனி வரும் நாட்கள் அமைய இறையை வேண்டிக் கொள்கிறேன்.
என்றும் பேரன்புடன்!
#HBDDearestThalaAJITH
தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாட மகள் பிறந்து கிடைப்பது வரம்.
அதிலும்,
தலைக்கு மகளாகப் பிறத்தல் பெரும் தவம்.
தவமிருந்து, வரமாய் வந்த மகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
#HBDAnoushkaAjith
நான் அம்பானியோ சேகரித்து வைத்து வாழும் சுகவாசியோ அல்ல. அன்றாடங்காய்ச்சிதான். பெறுவதும் சிறு தொகை சம்பளம்தான். ஆனால் என் தயாரிப்பாளர்களின் சுமையில் பங்குகொள்வதில் மகிழ்கிறேன். எனக்கு தரும் சம்பளத்தில் தயாரிப்பாளர்களிடம் 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறேன்.
தண்ணீர் பாட்டிலுக்கு எதற்கு £70? நீரோடு ஒரு பாட்டிலின் அடக்க விலை 10:40 காசுகள்தான் ஆகும்.
சினிமா நல்லாயிருக்கணும்னா முதல்ல இந்த உணவுப் பொருட்களின் விலையை குறைக்க, யாராவது முயற்சி செய்தால் புண்ணியமாப் போவும்.
அதுவும் இந்த
#inox
அநியாயத்தின் உச்சம். பார்க்கிங் கொள்ளை வேறு😭😭
இன்று சாதித்த பின் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்
எல்லாத் தடைகளையும்,
இந்த மெல்லிய புன்னகையால் விலக்கி வைத்துவிட்டு நீ ஓட வேண்டியது
உள்ளூர் அல்ல...
உலகம் மிரளும் தூரம்!
கால்கள் தேய்ந்தாலும் உன் முயற்சி
ஓயாது ஓடிக்கொண்டேயிரு!
வாழ்த்துகள் வைரமே!
#கோமதிமாரிமுத்து
நான் இன்னும் பார்க்கலை. பார்த்தவங்க சொன்னது... படம் பட்டையக் கெளப்புது. செம்மன்னு... நாளைக்கு நாம பார்க்கணும். ரசிக்கணும். வெயிட்டிங்...
#Maanaadu
#மாநாடு
Both
#Varisu
and
#Thunivu
r Entertaining and engaging us well. Perfect Treat for pongal. One s family Entertainer. Another one s class Entertainer. Some logic mistakes r there in both movies. But its all forgettable whn mass heroes r presenting thm so beautifully. i loved both.
தயவுசெய்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை மறுபரிசீலனை செய்யுங்கள். ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. என்ன கெட்டுப்போச்சு?
குழந்தைகள் பாதுகாப்பா இருக்காங்களே? கல்வி அடுத்த ஆண்டு படித்தால் என்னவாகிவிடப் போகிறது?
பள்ளிகளைத் திறக்க இன்னும் அவகாசம் எடுத்துக் கொள்ளலாமே அரசு?
@CMOTamilNadu
I'm very honored that people are comparing our
#maanaadu
teaser with
#tenet
but unfortunately this ain’t connected with it!! To be honest even I didn’t understand
#tenet
wait for the trailer! Then u might compare us with some other film
Wait for our
#maanaadu
trailer
-
@vp_offl
மதத்தை, சாதியை முற்றிலும் வெறுக்கும் "மனிதம்" கொண்ட உயிராக ஓடி இவ் வாழ்க்கை ஓட்டத்தை நிறைவு செய்யவே ஆசை!
என் குழந்தைகள் இருவருக்குமே இன்று வரை பள்ளியில் சாதி மதம் குறிப்பிடவில்லை. நம்மில் நிறைய நண்பர்கள் அப்படி இருப்பர். அனைவருக்கும் கரம் குவிந்த நன்றிகள்! #மனிதம்வளர்ப்போம்
#URGENT
@CMOTamilNadu
இன்னும் 10 நாட்களுக்குள் நிலத்தடி நீர் குறைந்துவிடும்.நீர் பற்றாக்குறை ஏற்படும்.குடத்தோடு கும்பல் கும்பலா குழாயடியில் கூடவேண்டிய கட்டாயம் வரும்.
கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தல் உத்திரவுகளையும், மாற்று ஏற்பாடுகளையும் அரசு இப்பவே செய்துவிடுவது நல்லது.
என்ன ஒரு புத்திசாலித்தனமான, நகைச்சுவை உணர்வு மிகுந்த திரைக்கதை நகர்வு? #மாவீரன் இயக்குநர்
@madonneashwin
கிளைமாக்ஸ் வரைக்கும் கட்டிப்போடுகிறார் தன் வைர எழுத்துக்களால். இதுவரை பார்க்காத
@Siva_Kartikeyan
. சரிதாம்மா... சரி தாம்மா... பட்டையக் கெளப்பிட்டாங்க.
@DirectorMysskin
தி
கழிவுகளை அகற்றும் ஊழியர்கள் யாருமே நான் பார்த்தவரையில் கையுறைகள் அணிவதில்லை.
கிருமிகள் இவர்களுக்கு மட்டும் நண்பர்களா என்ன?
"நம் சுகாதாரத்திற்காக உழைப்பவர்களின் சுகாதாரத்தில் மாநகராட்சி
அக்கறை கொள்ள வேண்டும்".
@chennaicorp
@CMOTamilNadu