JIAMETRIC TECHNOLOGIES Profile Banner
JIAMETRIC TECHNOLOGIES Profile
JIAMETRIC TECHNOLOGIES

@jiametric

Followers
2,438
Following
3,385
Media
34
Statuses
805

Ex Manager @BoschGlobal 22+ Years of Experience, International work Experience in Germany, France, Belgium and Japan. Mentor of 3000+ Placements.

Coimbatore
Joined August 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
பிளஸ் டூ முடிச்ச உங்க பசங்களுக்கு இந்த லீவுல Python கத்து குடுங்க. In First Year அவங்களுக்கு. Python தியரி ஒரு பேப்பரும் பிராக்டிகல் ஒரு பேப்பரும் இருக்கு. நேருக்கு நேரா சொல்லிக் கொடுக்கிற offline class சேர்த்து விடுங்கள். ஆன்லைன் கிளாஸ் கண்டிப்பா வேண்டாம்.
16
65
255
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
7 months
ஸ்ரீவில்லிபுத்தூர் Student from சிவகாசி 𝐏𝐒𝐑 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞. ஆறு மாசத்துல 7000/- ரூபாய் சம்பளத்திலிருந்து 25000/- ரூபாய் சம்பளம். 𝐑𝐞𝐚𝐜𝐭𝐉𝐒-𝐍𝐨𝐝𝐞𝐉𝐒-𝐌𝐨𝐧𝐠𝐨𝐃𝐁 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐭𝐚𝐜𝐤 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐫. 𝟐𝟎𝟏𝟖 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐌𝐞𝐜𝐡. 𝐄𝐧𝐠𝐠.
24
47
182
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 month
அய்யம்பேட்டை Student from தஞ்சாவூர் 𝐏𝐚𝐫𝐢𝐬𝐮𝐭𝐡𝐚𝐦 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐞 (𝐏𝐈𝐓𝐒). ஒரு வருஷத்துல 8000/- ரூபாய் சம்பளத்திலிருந்து 25000/- ரூபாய் சம்பளம். He is Working as a 𝐖𝐨𝐫𝐝𝐩𝐫𝐞𝐬𝐬 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐫. Got a increment. Got a promotion. And got sweets for me too😍
Tweet media one
Tweet media two
Tweet media three
16
24
167
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
10 months
போன வருஷம் நவம்பர்ல அவரு ஒரு டாக்ஸி டிரைவர். இந்த வருஷம் நவம்பர்ல அவர் டெவலப்பர். படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் என்ன வேலை கிடைக்குதோ அதை பார்த்துகிட்டு முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க கண்டிப்பா ஒரு நாள் உங்களுக்கு பிடிச்ச மாதிரியான ஒரு வேலையில உங்களால் சேர முடியும்.
6
45
140
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
4 months
என்னோட ஒரு ஸ்டூடன்ட் மெக்கானிக்கல் டிசைன்ல 2019ல 8,500 ரூபாய்க்கு வேலைக்கு போனார். அஞ்சு வருஷம் கழிச்சு இந்த 2024 ஏப்ரலில் மாசம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கோயம்புத்தூர்ல.
4
16
121
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
22 days
@teakkadai1 DM me Sir, I have Some Laptops, if ok for them they can take at Free of Cost.
8
12
117
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
போன வருஷத்தோட அப்டேட் ஆர்ட்ஸ் காலேஜில் இருந்து ஒரு இன்ஜினியர் கோயம்புத்தூர் 𝐒𝐍𝐑 𝐀𝐫𝐭𝐬 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 17 வயசுல Software Engineer நாலு வருஷம் Computer Sci. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா என்ன வேலை கிடைக்குமோ அந்த வேலையை First Year படிக்கும் போதே வாங்கிட்டார்
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
Yesterday After the +2 Results I guided one Person to Join in BSc Computer Science, and that college having Two Shifts, So I asked him to take First Shift. And He Joined in College yesterday itself in Coimbatore.
9
6
35
4
21
97
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
10 months
Tweet media one
Tweet media two
7
21
94
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
4 months
I can Mentor in the below Departments. என்னால கீழே உள்ள துறைகளுக்கு உதவ முடியும். உங்களுக்கு இருக்க சந்தேகங்களை கேளுங்க. 1. Software Developer (CSE, IT, ECE & Related Depts) 2. IoT/Embedded Developer (ECE, EEE & Related) 3. Mechanical Design Engineer (Mech, Auto, Aero....)
15
38
82
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
8 months
One of our Tamil Tech twitter @𝐌𝐫𝐁𝐚𝐢 Learned Web Development Courses from our Institute. And got Placed with 𝟐𝐗 𝐒𝐚𝐥𝐚𝐫𝐲.. He is already a WordPress Developer. Also Continues his 𝐉𝐚𝐯𝐚𝐒𝐜𝐫𝐢𝐩𝐭 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 Congratulations @𝐌𝐫𝐁𝐚𝐢 💐💐💐💐
8
14
72
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
கணினி துறையில் நுழைவதற்கு, கண்டிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் எடுக்க வேண்டுமா? அவ்வளவு பணம் கொடுத்து படிப்பது தேவைதானா? கீழ்கண்ட காரணிகளை கவனத்தில் கொள்ளவும்.
4
34
67
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
3 months
Both Achieved From Tier-3 City and Tier-3 College's to International level. Both are Mechanical Design Engineers. அவரோட First வேலையை 7000 சம்பளத்தில். (2014) எஸ் ஆர் பி டூல்ஸ்க்கு பக்கத்துல ஆரம்பிச்சாரு.
2
6
47
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
8 months
Welcome Mr.Bai @Mr_Bai007 வேலைக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறமும் நீங்க கஷ்டப்பட்டு. படிச்சதுக்கான பலன் தான் இந்த வேலை. இந்த வருஷ கடைசிக்குள்ள Freelancer ஆகணும் என்கிற உங்க கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.💐💐💐💐💐
@Mr_Bai007
Mr.Bai
8 months
Thank you, sir, for the guidance you have provided me from day one. It has been a fulfilling journey for someone like me. Before joining, I only knew the basics of coding and was proficient in theory. However, when it came to practical applications, I had fears. You advised (1/3)
15
11
73
1
5
48
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
7 months
முதல் வேலையில் என்ன சம்பளம், எந்த கம்பெனி அப்படின்னு பாக்காதீங்க. என்ன Experience கிடைக்கும், அதிலிருந்து எப்படி பெரிய சம்பளம் போறது மட்டும் பாருங்க.
Tweet media one
Tweet media two
2
10
44
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
8 months
Walk-in Interview tomorrow (03-Feb-2024) at #Coimbatore & #Bangalore for SOFTWARE ENGINEERS
Tweet media one
Tweet media two
0
26
45
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
Don't worry if you have a Long Career gap, Definitely you will get a Job if you Search sincerely. A couple of tips to follow.
2
13
43
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
@gezhu8666 🙌🙌🙌🙌🙌🙌 Coding எல்லாரும் தான் படிக்கணும். ஆனா Institute வச்சிருக்க நான் சொன்னா அதை வேற மாதிரி தான் எடுத்துப்பாங்க. அதனால இன்ஜினியரிங் போறவங்களாவது படிங்க. அப்படின்னு சொல்றேன். My Advice Coding Should Start at early ages like 5 to 6.
2
5
42
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 month
முதல் வேலையில் என்ன சம்பளம், எந்த கம்பெனி அப்படின்னு பாக்காதீங்க. என்ன Experience கிடைக்கும், அதிலிருந்து எப்படி பெரிய சம்பளம் போறதுன்னு மட்டும் பாருங்க. #Thanjavur #Coimbatore #WordPress #webdeveloper
7
5
43
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
Yesterday After the +2 Results I guided one Person to Join in BSc Computer Science, and that college having Two Shifts, So I asked him to take First Shift. And He Joined in College yesterday itself in Coimbatore.
9
6
35
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
10 months
இப்ப புதுசா சேர்ந்த கம்பெனில 15,000 தான் தராங்க ஒரு சிக்ஸ் மந்த்ஸ்ல இருந்து ஒரு ஒன் இயர் கழிச்சு பார்த்தோம்னா அட்லீஸ்ட் அவர் அடுத்த வருஷம் ஒரு மினிமம் ஒரு 20,000 டு 30,000 அவரால வேலைக்கு போக முடியும். இனிமே அவரோட லைப் அவரே பார்த்து இருப்பார். யாரோட உதவியும் அவருக்கு தேவைப்படாது.
0
6
34
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
8 months
Thanjavur Students from Kings College of Engineering - Thanjavur. Got Job as Full-Stack Developer 1. Sakthi Oviya - 𝐏𝐘𝐇𝐓𝐎𝐍 𝐅𝐮𝐥𝐥-𝐒𝐭𝐚𝐜𝐤 2. Samyuktha - 𝐏𝐘𝐇𝐓𝐎𝐍 𝐅𝐮𝐥𝐥-𝐒𝐭𝐚𝐜𝐤 3. Amal - 𝑷𝑯𝑷 𝑭𝒖𝒍𝒍-𝑺𝒕𝒂𝒄𝒌
4
12
31
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 month
(For Mechanical Design & Quality Engineers) If you are learning GD&T understand all the below. . of Symbols & Classification, 2.Meaning of Each Symbol, to give in Drawings, to Measure , 5.Real time Examples.
@adi10vj
விஜய்
1 month
இன்னைக்கு ஒரு கோர்ஸ் முடிச்சிட்டேன்🫡 GD&T
6
3
11
1
13
30
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
10 months
𝙰𝚗𝚢𝚘𝚗𝚎 𝚌𝚊𝚗 𝙱𝚎𝚌𝚘𝚖𝚎 𝚊 𝚂𝚘𝚏𝚝𝚠𝚊𝚛𝚎 𝙴𝚗𝚐𝚒𝚗𝚎𝚎𝚛!!!🧑‍💻 𝐓𝐚𝐱𝐢 𝐃𝐫𝐢𝐯𝐞𝐫 𝐭𝐨 𝐅𝐮𝐥𝐥-𝐒𝐭𝐚𝐜𝐤 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐫. கடந்த நவம்பரில்(2022) என்னுடைய குழந்தைகளை Swimming க்காக ஒரு hotelக்கு கூட்டிட்டு போயிருந்தோம்.
1
10
27
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
Thanks to the Tamil Twitter Circles!!!! You people made this happen because of your retweets and quotes.
2
11
27
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
10 months
நம்பர் எல்லாம் வாங்கிட்டாரு ஆனா அதுக்கப்புறம் பெருசா call பண்ணல. அப்புறம் நான் தான் ரெகுலரா அவர ஃபாலோ பண்ணி கேட்டேன் institute வரிங்களான்னு. நிறைய டைம் எடுத்துட்டார் அல்மோஸ்ட் 5 to 6 Months எடுத்துகிட்டாரு institute ல ஜாயின் பண்றதுக்கு.
1
3
26
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
4 months
இந்த வருஷம் இன்ஜினியரிங் எந்த டிபார்ட்மென்ட் முடிச்சிருந்தாலும், அந்த டிபார்ட்மெண்ட்ல எந்த ஃபீல்டுல நிறைய சம்பளம் கிடைக்குமோ அது என்ன வேலைன்னு பார்த்து அந்த வேலைக்கு அனுப்புங்க. Rs 8500 to Rs 1 Lakh Monthly Salary in 5 Years Mech. Design.
1
3
27
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
7 months
𝐄𝐫𝐨𝐝𝐞 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬, 𝐅𝐫𝐨𝐦 𝐍𝐚𝐧𝐝𝐡𝐚 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐄𝐫𝐨𝐝𝐞 𝐒𝐞𝐧𝐠𝐮𝐧𝐭𝐡𝐚𝐫 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐒𝐚𝐬𝐮𝐫𝐢𝐞 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞
1
6
23
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
7 months
𝐏𝐇𝐏 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐫 𝐕𝐚𝐜𝐚𝐧𝐜𝐲 Location: 𝐂𝐨𝐢𝐦𝐛𝐚𝐭𝐨𝐫𝐞 𝟏+ 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞. 𝐍𝐨𝐭𝐞: Can able to handle project independently. 𝐃𝐌 𝐦𝐞 your Resumes
2
30
23
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
In Any age you can Start💪💪 If you are first time learning Coding don't choose online coaching(only few can Achieve).. Because in online Everything will work but in Practices you may face lot of Challenges.. For Kids never opt Online Coching.
@akaasi
Kasi காசி
1 year
People, I encourage you to learn programming and ask your kids too.
Tweet media one
1
7
42
1
2
21
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
4 months
1.3D CAD Software (Able to create Industry Standard Drawings) 2. Specific Domain Knowledge (Sheet metal, Fixture Design, Casting, Plastics) 3. Technical Knowledge GD&T Limits and Fits Surface Roughness Drawing Reading Skills Now you are ready.
@brokenyear2019
Broken Heart
4 months
@jiametric மெக்கானிக்கல் டிசைன் வேலைக்கு எப்படி என்னைய தயார் படுத்துவது ?
0
0
0
3
16
22
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
பகுதி நேர வேலையில் மற்ற வேலைகளை பார்ப்பதை விட துறை சார்ந்த வேலையை பார்ப்பது துறை சார்ந்த அனுபவத்தை சிறிய வயதிலேயே கொடுக்கும்.
Tweet media one
Tweet media two
0
2
19
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
7 months
எந்த டிகிரி படிச்சாலும் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆகலாம். 𝐀𝐧𝐲𝐨𝐧𝐞 𝐜𝐚𝐧 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞 𝐚 𝐒𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫!!!🧑‍💻 டிகிரி படிச்சு ரொம்ப வருஷம் ஆனாலும் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக முடியும். 𝐋𝐨𝐧𝐠 𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐆𝐚𝐩 to 𝐬𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐞𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫
Tweet media one
1
5
20
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
July Month Placement as a ReactJS Developer in Coimbatore. 𝐀𝐧𝐲𝐨𝐧𝐞 𝐜𝐚𝐧 𝐁𝐞𝐜𝐨𝐦𝐞 𝐒𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫!!!🧑‍💻 Thomas from Twitter, 2017 Batch EEE Engineer Successfully transitioned into the IT field as a ReactJS Developer.
2
9
19
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
4 months
While Learning Web Development. How to understand --HeroSection-- in Website Development? ஒவ்வொரு கான்செப்ட்டும் கீழே உள்ள இமேஜ்ல இருக்கிற அளவுக்கு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.
Tweet media one
@Nivas_thinks
SuperMan !
4 months
@jiametric Frontend Developer ah aganum na entha knowledge lam venum. Asking for a friend. 2023 CSE Passed out.
2
0
4
0
1
19
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
Developer Job in Abu Dhabi... PHP, MySQL, JS
@technocyril
Cyril Vasanthan 🇦🇪
1 year
Guys apply for this position if you are interested. My brother is working in this company. A good one, well payer too. ❤
Tweet media one
4
10
29
1
6
12
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
FIFA 2022 Worldcup stadium Models printed using - SLS (EOS P396) 3D Printing Technology Complex and fine details of each model were printed accurately using this technology Lead time - 3-4 days Coimbatore
1
5
15
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
5)நிரலாளர் காண தகுதிகள். 1. Data Structures and Algorithms 2. Any one Programming language (in-depth) 3. Aptitude and Logical reasoning 4. English Communication skills இந்த காரணிகளே போதுமானது கண்டிப்பாக நீங்கள் Rs 50,000/- மாத சம்பளம் பெறலாம்.
1
3
14
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
இது எனது 21 வருட அனுபவத்தின் அடிப்பைடையிலானது. இது விவாதத்திற்குரியது /மாற்றத்துக்குரியது. வாதங்கள் வரவேற்கப்படுகின்றன. வீண் விவாதங்கள் தவிர்க்கப்படுகின்றது. #codingforeveryone #anyonecanbecomedeveloper
4
3
13
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
@xsgames_ @Er_ITMan I Started at the age of 42..Completed HTML/CSS/Bootstrap..now can able to create Frontend Websites... Started Learning JavaScript... Anyone need of Support in Learning HTML/CSS/Bootstrap, I am Happy to Support
2
3
14
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
4 months
What Anitha Said is Correct. I will try to write in Detail. Some points you can consider. Identify the Skills that is in Demand but candidates not available in job Market. Example in ASP. NET From Freshers to Experience level The Supply is not matching with Demand.
@AnithaChelliah
AnithaChelliah
4 months
Small and mid size companies are hiring professionals who are in break where in MNC the ratio is very less as the decision can’t taken up by the employer alone and there are other factors especially client approval. Ppl in break should really be 1/1
3
10
28
1
0
14
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
7 months
1. MBA to Software Developer 2. Mechanical Engineer to Software Developer 3. 8 Years long career gap to Software Developer 4. Instrumentation Engineer to Software Developer
1
3
13
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
5 months
Anyone Searches job with more than 10 Years long career Gap. Keep in mind the below points that @AnithaChelliah mentioned.👏👏👏👏👏
@AnithaChelliah
AnithaChelliah
5 months
My experience and views are through referral he can get and however the chances are very less ! Even if he gets , he will be considered as a fresher for the role and the pay will be according to that level ! Luck should favour ! 🤞
2
3
29
1
2
12
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
We provide 3D printed Automobile Spares based on your Requirements. (Any Industry Spares).
@muthugg
Muthu
2 years
Thanks for referring @akaasi Sir. Used their service for a damaged engine cooling system elbow of a Jaguar - Finish and the quality of the product was fantastic. Kudos to the team. @rapid3dtechcbe @jiametric . The request was for 120 celcius and they promised for 150+
Tweet media one
6
7
47
0
4
13
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
@ilango_pon @akaasi @teakkadai1 @HilaalAlamTamil @bharath_kiddo இங்க கோர் வேணாம்னு சொல்ற @akaasi Sir and எதை வேணா எடுத்து படிங்கன்னு சொல்ற @HilaalAlamTamil Sir அவங்க Field ல பெரிய achievements பண்ணவங்கதான் அடுத்த நிறைய சம்பாதிப்பதற்கு வழி இருக்கா கேட்டீங்கன்னா. CSE and ECE is the Top most Option in Engineering.
0
3
13
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
My list: JavaScript Dart(Flutter) React Angular Vue PHP MySQL Embedded C (Stm/Arduino) HTML CSS.... In Mechanical Design (10+ Years) CATIA UG/NX Creo Solidworks AutoCAD Inventor
@akaasi
Kasi காசி
4 years
How many lanuages you have written apps in? My list: Basic (Personal & GW) Pascal (Turbo) C (Turbo) LISP (Auto) I-DEAS language APDL (ANSYS) PHP/HTML/MySQL Full standalone apps only count😊 Plus some Fortran, DOS & C shell scripting, JavaScript, ... #BoastTime 💪
3
5
38
0
2
11
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
இந்த பதிவோட நோக்கம் காலேஜ் படிக்க வேணாம்னு சொல்றதில்ல, எந்த படிப்பையும் நல்லா படிச்சா நல்ல வேலைக்கு போலாம்னு சொல்றதுக்கு தான். கல்லூரி படிப்பு என்பது ஒருவருடைய அறிவை விசாலமாக்கும், புதிய மனிதர்களின் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். எனவே கல்லூரி படிப்பு மிகவும் அவசியம்.
1
1
12
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
𝐄𝐏 𝐕𝐢𝐬𝐚 𝐒𝐩𝐨𝐧𝐬𝐨𝐫 𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞. Job Title: SUMMIT Developer and Release Engineer Location: Singapore Type: Fulltime Experience: 5+years Requirement: Summit, DevOps, Release Management, CI/CD, Unix, Linux Notice: 1 Month Share your updated resume to my DM
1
11
10
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
ட்விட்டர்ல இருக்குற Software Engineers இதுக்கு ஏதாவது உதவி செய்ய முடிஞ்சா பண்ணுங்க.
0
1
10
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
In IT Field both B.E or BSc will get same Opportunities if you the Required Skills.
2
2
11
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
அவரோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஜெராக்ஸ் கடைக்கும், டெக்ஸ்டைலுக்கும், வேலைக்கு போயிட்டு இருக்கும் போது அவர் சாப்ட்வேர் இன்ஜினியரா வேலைக்கு போயிட்டு இருக்கார். நல்லா படிக்கிறதோட பலன் இதுதான். அதனால தான் பிளஸ் டூ முடிச்ச உங்க பசங்களுக்கு இந்த லீவுல 𝐏𝐲𝐭𝐡𝐨𝐧 படிங்கன்னு சொல்றேன்.
1
0
11
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
8 months
Singapore twitter @tamilkumar நீங்க அந்த மூணு பேருக்கும் அவங்க லைஃப்லயே பெஸ்ட் ஸ்டார்டிங் கேரியர் கொடுத்து இருக்கீங்க. ரெண்டு வருஷம் கழிச்சு நீங்க எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கிங்கன்னு அவங்களுக்கு புரியும்.
Tweet media one
1
5
11
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
4 months
@palampla Proper Guidance will make you to get 1 Lakh Salary Per month in 7 to 8 Years. (I have more than 400+ Students who is getting 1 Lakh Salary in Mechanical Design) In 5 Years is Exceptional case. I have roadmap to achieve 1 Lakh Salary in Mechanical Design (7 to 8 Years)
2
0
11
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
@ilango_pon @akaasi @teakkadai1 @HilaalAlamTamil @bharath_kiddo In Mechanical Design Salary Years of Experience x Rs 10000/ In Software Field Years of Experience x Rs 30000/ மெக்கானிக்கல் Field ல ஒரு பத்து வருஷத்துல சம்ப��திக்க வேண்டியதை, சாப்ட்வேர் Field ல அஞ்சு வருஷத்துல சம்பாரிச்சிடலாம்.
1
6
10
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
10 months
டெய்லி கிளாஸ் மட்டும் ஒரு 11 மணிக்கு மேல தான் வருவாரு. ஒரு நாள் கேட்ட வீட்ல தானப்பா இருக்கீங்க ஏன் இவ்ளோ கொஞ்சம் சின்சியரா இல்லாம இருக்கீங்களா இன்ட்ரஸ்ட் எதுவும் இல்லையா என்று கேட்டேன்.
0
3
10
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
𝐏𝐲𝐭𝐡𝐨𝐧 𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 𝐀𝐩𝐩 𝐅𝐮𝐥𝐥-𝐒𝐭𝐚𝐜𝐤 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐫 Front-End 𝐊𝐢𝐯𝐲𝐌𝐃 Back-End 𝐏𝐲𝐭𝐡𝐨𝐧 Database 𝐒𝐐𝐋𝐢𝐭𝐞 அவருடைய Daily Schedule 1. 8.40 am to 1.15 pm - காலேஜ் 2. 1.45 pm to 6 pm - கம்பெனி 3. 6.30 pm to 8.30 pm - அவரோட சோடா கடையில நிப்பாரு
1
0
10
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
See Video of 3D Scanning of the Part
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
We provide 3D printed Automobile Spares based on your Requirements. (Any Industry Spares).
0
4
13
0
3
10
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
அதுக்கப்புறம் 8.30 மணிக்கு மேல வீட்டுக்கு போய் படிச்சு அவரு டிபார்ட்மென்ட் ஃபர்ஸ்ட் மார்க். (9.3 CGPA). நாங்க ஏன் இந்த வேலையை அவருக்கு ட்ரை பண்ணினோம்னா அவரோட குடும்ப சூழ்நிலை தான், First year fees அவங்க கடன் வாங்கி தான் கட்டினாங்க, இனிமே அடுத்த வருஷம் Fees அவரே கட்டிப் பாரு.
1
0
10
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
3 months
@CheMystery_Raj Thank you so much Brother 😍😍 நமக்கு கிடைத்தது அவங்களுக்கும் கிடைக்கும் போது, அது ஒரு மன நிம்மதியையும் உத்வேகத்தையும் கொடுக்குது.
1
1
10
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
இந்தியாவில் 90 சதவிகித மருத்துவர்களும் / பொறியாளர்களும் உண்மையான ஆராய்ச்சியில் ஈடுபடுவதில்லை. (கண்டுபிடித்ததை பயன்படுத்துபவர்கள்) நிரலாளர் ஆக நீங்கள் கணினி துறையில் இருப்பது, மருத்துவராக மருத்துவத்துறையில் இருப்பதற்கு சமம். மருத்துவர் = நிரலாளர் (சம்பாதிப்பதின் அடிப்படையில்)
1
3
8
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
நிரலாளர் (Developer). 1)மருத்துவத்துறையில் எல்லோரும் மருத்துவர் அல்ல கணினி துறையில் எல்லோரும் டெவலப்பர் அல்ல 2)MBBS படித்த எல்லோரும் மருத்துவர் ஆக முடியும். BE (கணினி துறை) படித்த எல்லோரும் டெவலப்பர் ஆக முடிவதில்லை.
1
3
8
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
இது எந்த பெரிய கம்பெனிக்கும் போதுமானது. ஆனால் இதை BE – CSE யும் கொடுக்க போவதில்லை, இது எதுவும் கல்லூரி படிப்பும் தருவதில்லை. இது தமிழில் எனது முதல் பதிவு (எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, மொழிக்கலப்பு இருப்பின் மன்னிக்கவும், சுட்டிக்காட்டுங்கள் கண்டிப்பாக திருத்தி கொள்வேன்.)
1
3
9
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
1. Be prepared Technically strong the field you are looking for. 2. Never and ever put any fake experiences, tell the actual reason for the gap. The company will accept it. 3. Use your network and try to reach more people day by day.
2
4
8
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
@Prakashrajju @ilango_pon @akaasi @teakkadai1 @HilaalAlamTamil @bharath_kiddo I have helped more than 1000+ Students to achieve the Salary in Mechanical Design. I was a Mechanical Design Manager of 28 Members Team in Germany. My Students are working in almost all top Companies in INDIA like BMW, FORD, VOLVO, RENAULT.... Etc. I can guide you to achieve
3
5
8
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
@Lumarycodes Yes you are Correct I am 42...i Started to learn July 1st 2022....Learned HTML/CSS/Bootstrap in 67 Days (Daily 5 to 6 Hrs)... Trained 15 Persons (Mentored) and 11 Students got Job in this week as a Web developer.... Now Started Learning JavaScript......
2
0
7
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
Alert for those who Trying for Government Jobs
@tamilhollywood2
H.A.L. 9000
1 year
Unpopular Opinion: வீட்டில் வசதி குறைவாக இருக்கும் சூழ்நிலையில் கவர்ன்மென்ட் எக்ஸாமுக்கு படிக்கிறேன் என்று 1 வருஷத்துக்கே மேல இருப்பதற்கு பேர் சோம்பேறி தனம். ஏதாவது வேலை பார்த்துட்டே படிக்க வேண்டியது தான ? அது என்ன போன கவர்ன்மென்ட் வேலைக்கு தான் போவேனு சுத்துறது.
10
6
60
2
4
8
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
Helping aspiring developers reach their potential and launch a successful career in tech. With the right dedication and support, anything is possible! #Developerjobs #ITjobs #coimbatorejobs -----𝟑 𝐌𝐨𝐧𝐭𝐡𝐬 (𝟒𝟓𝟎 𝐭𝐨 𝟓𝟎𝟎 𝐇𝐫𝐬) of Training-----
1
4
8
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
7 months
@tamilhollywood2 Yes you are Correct. Don't stick into Particular Stack in First Job. Later you can change to any Stack👍
0
0
8
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
We will assure 100% 💯Job Guarantee Interested students can contact us. We will train & get job in Software field within 3 months. JIAMETRIC TECHNOLOGIES Coimbatore-Thanjavur-Madurai-Trichy 7010519916
2
5
8
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
Dear BE/MCA/BSc Students, The below student (ECE-2021 Batch) got job from our Training Institute. Name: Ms. SUREKA K as a Vue.JS Developer. We Trained her in the below Softwares. --Vue.JS --JavaScript --HTML --CSS --Bootstrap
Tweet media one
Tweet media two
1
3
7
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
𝑊𝑒 𝑎𝑟𝑒 𝐉𝐈𝐀𝐌𝐄𝐓𝐑𝐈𝐂 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐢𝐞𝐬 𝑓𝑟𝑜𝑚 𝐶𝑜𝑖𝑚𝑏𝑎𝑡𝑜𝑟𝑒 𝑝𝑟𝑜𝑣𝑖𝑑𝑒 𝑡𝑟𝑎𝑖𝑛𝑖𝑛𝑔 𝑜𝑛 𝑆𝑜𝑓𝑡𝑤𝑎𝑟𝑒 𝐷𝑒𝑣𝑒𝑙𝑜𝑝𝑚𝑒𝑛𝑡 𝑎𝑛𝑑 𝑎𝑙𝑠𝑜 𝑠𝑢𝑝𝑝𝑜𝑟𝑡 𝐽𝑜𝑏 𝑆𝑒𝑒𝑘𝑒𝑟𝑠 𝑡𝑜 𝑔𝑒𝑡 𝑖𝑛𝑡𝑜 𝐼𝑇 𝑓𝑖𝑒𝑙𝑑 𝑎𝑠 𝑎 𝐷𝑒𝑣𝑒𝑙𝑜𝑝𝑒𝑟.
1
7
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
Apart From Engineering and Medicine career.... The Effort by brother @bharath_kiddo 💐💐💐💐💐
@bharath_kiddo
படிக்கும் வாத்தியார்
1 year
*12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன செய்வது? டாப் 10 ட்ரெண்டிங் கோர்ஸ் பட்டியல் இங்கே!* 12 ஆம் வகுப்பு தேர்ச்சியா? அடுத்து என்ன படிக்கலாம்? மருத்துவம், அறிவியல், வணிகத்தில் ட்ரெண்டிங் படிப்புகள் இவைதான் 12 ஆம் வகுப்புக்குப் பிறகு பெரும்பாலான மாணவர்களின் தேர்வு மருத்துவம்
29
397
626
0
1
7
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
நான் எடுத்து CSE படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அது மட்டுமே IT field நுழைவதற்கு ஒரே வாய்ப்பு என்று கருதவேண்டாம் . கண்டிப்பாக அனைவரும் ஒரு Degree ஆவது படிக்க வேண்டும் . கல்வி ஒன்றே வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
3
5
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
3) மருத்துவர் ஆக நீங்கள் கண்டிப்பாக 5 வருடம் படிக்க வேண்டும் டெவலப்பர் ஆக 3-6 மாத தனிப்பயிற்சி போதுமானது 4)மருத்துவர் ஆக கண்டிப்பாக MBBS படிக்கவேண்டும். ஆனால் நீங்கள் நிரலாளர் ஆக CS-Degree படிக்க தேவையில்லை.
1
3
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
8 months
If you are working in Web Development 𝐮𝐩𝐠𝐫𝐚𝐝𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 to become a Full-Stack Developer.
0
3
7
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
4 months
@Nivas_thinks Frond-End: 1.HTML 2.CSS 3.Bootstrap 4.JavaScript at least 400 to 500Hrs of Coding will help We Give Training Minimum 500Hrs in this.
2
0
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
𝐀𝐧𝐲𝐨𝐧𝐞 𝐜𝐚𝐧 𝐁𝐞𝐜𝐨𝐦𝐞 𝐒𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫!!!🧑‍💻 𝐓𝐨𝐝𝐚𝐲 𝐏𝐥𝐚𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 𝐚𝐬 𝐚 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐭𝐚𝐜𝐤 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐫 𝐢𝐧 𝐂𝐨𝐢𝐦𝐛𝐚𝐭𝐨𝐫𝐞
1
5
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
@AutoCAD @akaasi You are the one Still maintaining the Backward Compatibility... 👏👏👏👏👏👏 If someone knows AutoCAD Release 16(Which I started in Year 2000) He can easily adopt with Latest 2023 also.... Keep this as your unique selling point.. Don't follow other Corporates. 💐 @akaasi Sir
0
0
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
@akaasi @kanthapazham Yes Sir....i asked him to contact me....will check his Technical Skills
2
0
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
I Helped three long-career-gap married women get into IT Field as a Developer. ---8 Years of Long Career gap--- Revathi is 8 Years (2014 Batch) of Long career gap from Nandha Engineering college-Erode-CSE Department become React Developer.
1
3
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 month
@IamGokulSelva @adi10vj Learn Web Front End Developer to get into IT very Easily. later you can change according your Interest. before that what is your career gap?
1
0
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
---5 Years of Long Career gap--- Prarthana is 5 Years (2017) of Long Career gap from NGM Arts College-Pollachi-Maths Department UI/UX Designer.
1
4
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
Interested students can contact us. We will train & get job in Software field within 3 months. 𝐉𝐈𝐀𝐌𝐄𝐓𝐑𝐈𝐂 𝐓𝐄𝐂𝐇𝐍𝐎𝐋𝐎𝐆𝐈𝐄𝐒 Coimbatore-Thanjavur-Madurai-Trichy 𝟕𝟎𝟏𝟎𝟓𝟏𝟗𝟗𝟏𝟔
Tweet media one
Tweet media two
1
8
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
9 months
@Mr_Bai007 Daily Expenses 3...Search in Google Play...
1
0
5
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 months
@VK_Recruiter 2 is the Best. But Before Starting check with him that really he can do Back End Development. Because not Everyone can learn Full Stack Development. Also where he will get the First Job as a Python Full Stack Development then Proceed.
0
0
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
@Kalsuga21 @gezhu8666 After learning Coding at early ages Start to Solve to Maths and Physics problem using Python... Slowly you get interested. DM me if you want more clarifications on this
0
0
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
7 months
@dhans4all @SenthilKmr67 @akaasi @chockshandle @tweetKishorec Hi Sir Discussed with him... Will let you know the Progress
2
0
4
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
@muthugg @akaasi @rapid3dtechcbe Thank you for taking the time to share your appreciation of our work. We strive to provide quality service, and it’s always wonderful to hear such positive feedback. We look forward to continuing to work together in the future.
0
1
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
@CheMystery_Raj @akaasi @ilango_pon @dhans4all @adi10vj @teakkadai1 I will force my Kids to take IT, earn Money for another 10 Years. After that do whatever you want. Even though i have luxury to chase their Dreams.
2
2
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
@gezhu8666 Europe, UK, USA and Singapore Starts Coding at First Standard at the age of 5 to 6. One day i will make sure our Kids atleast Starts at 6th Standard in our State board Syllabus.
0
0
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
Happy International Women's Day!!!! We Mentored 3 Long career gap women's into IT Developer. We Support long career gap Persons get into IT Developer/Programmer/Software/Coding Jobs. JIAMETRIC Technologies. #womenempowerment #ITJobs #DeveloperJobs #ITTraining #Webdevelopment
Tweet media one
0
2
6
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
𝐖𝐞 𝐰𝐢𝐥𝐥 𝐚𝐬𝐬𝐮𝐫𝐞 𝟏𝟎𝟎% 💯𝐉𝐨𝐛 𝐆𝐮𝐚𝐫𝐚𝐧𝐭𝐞𝐞. 2700+ Placements. 22+ Years of Experience. 9+ Years in this Business. 𝐈𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭𝐞𝐝 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 𝐜𝐚𝐧 𝐜𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬. 𝐉𝐈𝐀𝐌𝐄𝐓𝐑𝐈𝐂 𝐓𝐄𝐂𝐇𝐍𝐎𝐋𝐎𝐆𝐈𝐄𝐒 CBE-TNJ-MDU-TP
2
0
4
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
---6 Years of Long Career gap--- Monika is 6 Years (2016) of Long Career gap from Mookambigai College of Engineering- Trichy-CSE Department become Full-Stack Developer.
1
3
4
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
The interview took place online with a 4-member interview panel, and she was unable to converse fluently in English, but our Tamil Twitter told her to answer in Tamil then she took the interview with more confidence and got selected and joined today (March 29-03-2023).
1
3
5
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
Today Placement as a Vue.JS Developer in Chennai. 𝐀𝐧𝐲𝐨𝐧𝐞 𝐜𝐚𝐧 𝐁𝐞𝐜𝐨𝐦𝐞 𝐒𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫!!!🧑‍💻 -----𝟑 𝐌𝐨𝐧𝐭𝐡𝐬 (𝟒𝟓𝟎 𝐭𝐨 𝟓𝟎𝟎 𝐇𝐫𝐬) of Training-----
1
0
5
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
The girl student is from Thanjavur. He don't want mention his name here. but I just want to appreciate his service to the society. The Tamil Tweeter is from near Udumalaipettai.
1
2
5
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
1 year
@Karthi_Genelia If you are already working in ReactJS (Front End) Want to become Full Stack Developer Learn the below NodeJS Express MangoDB....
0
4
5
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
8 months
@akaasi You Deserve All those Recognition Sir 😍 மகள்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல்.
1
0
5
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
0
1
5
@jiametric
JIAMETRIC TECHNOLOGIES
6 months
@ilango_pon @akaasi @teakkadai1 @HilaalAlamTamil @bharath_kiddo கோர் டிபார்ட்மெண்ட் எடுத்தா. வேலை கிடைக்குமா அப்படின்னு கேட்டீங்கன்னா. கண்டிப்பா வேலை கிடைக்கும். Still 1+ years Experience in Mechanical Design and Civil Design in unfilled even Top Companies i too have lot vacancies in Mechanical Design top MNC's
0
2
5