Jaffna Muslim Profile Banner
Jaffna Muslim Profile
Jaffna Muslim

@jaffnamuslim

Followers
22,593
Following
159
Media
10,319
Statuses
122,266
Explore trending content on Musk Viewer
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
தனது 3 மகள்களுக்கு ஆசியராக இருந்து, குர்ஆனை முழுமையாக மனனம் செய்யவைத்த தாய்
Tweet media one
8
2
104
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இவரது பெயர் பாத்திமா சஹாபா. இந்தியாவின் கேரளா பகுதியைச் சேர்ந்தவர். தனது கைகளால் எழுதப்பட்ட குர்ஆன் பிரதியை வெளியிட்டுள்ளார் இந்த இளம் பெண்.
Tweet media one
Tweet media two
Tweet media three
6
12
90
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
விபத்துக்குள்ளான நபர் தன்னை பாதுகாத்த, அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சி (வைரலாகும் புகைப்படங்கள்)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
15
71
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
ஆப்ரிக்க நாடு ஒன்றில் எடுக்கபட்ட புகைபடம், அவர்கள் வசிப்பதற்கு மாடமாளிகை இல்லை. கோபுரம் இல்லை. உண்பதற்கு உயர்தர உணவு இல்லை. உடுப்பதற்கு ஆடம்பர ஆடை இல்லை, ஆயினும் அவர்களுடன் இஸ்லாம் வாழ்கிறது, குர்ஆன் வாழ்கிறது, தொழுகை வாழ்கிறது..!
Tweet media one
2
6
66
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இஸ்ரேலின் அடக்குமுறைக்கு நடுவே, ரமழான் மாதம் 27 ஆம் இரவான, இன்று சனிக்கிழமை, 8 ஆம் திகதி 90000 க்கும் மேற்பட்ட பலஸ்தீன் முஸ்லீம்கள், ஜெருஸலமில் உள்ள அக்ஸா மசூதியில், இரவு தொழுகையில் பங்கேற்றிருப்பதை படங்களில் காண்கிறீர்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
2
3
62
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
ஜனாஸா நல்லடக்க அனுமதி. நாங்கள் வெற்றியாக கருதவில்லை. இது எங்கள் உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல, எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய உரிமை என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.
Tweet media one
2
4
46
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டால் ஆயுள் தண்டனை - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
Tweet media one
1
2
47
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
ஜனாஸா எரிப்புக்கு எதிராக, அதிர்ந்தது பொரளை - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)
Tweet media one
0
8
46
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
கனடாவில் காட்சிபடுத்தப்பட்டுள்ள நபி, பெருமானாரின் அழகிய உபதேசம்
Tweet media one
0
8
42
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
ஜனாதிபதி அவர்களே, முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய உதவுங்கள்
1
11
39
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
Please make dua for all Muslims and non Muslims who worked behind the scene without any publicity to materialise this burial permission.🤲🤲🤲
1
4
40
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
நுவரெலியாவில் தமிழ் உறவுகளினால், ஜனாசாக்களை அடக்கம்செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Tweet media one
1
3
38
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
காசா பகுதியில் தீவிர இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இருந்து, தப்பிய பிறகு ஒரு பாலஸ்தீனிய குழந்தை புன்னகைக்கிறது.
Tweet media one
1
6
40
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
மூச்சுக் காற்றுக்காக தவிக்கின்ற நிலையிலும் தொழுகையைத் தவற விடாத இந்தக் காட்சி கண் கலங்கச் செய்கின்றது. ஜோக்ரி மொழியில் குர்ஆனை மொழிபெயர்த்த சிறப்புக்குரியவர். முஃப்தி ஃபைசுல் வஹீத் அவர்கள் இறைவனிடம் மீண்டு விட்டார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்.
Tweet media one
2
4
37
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இந்த படத்தில் இருப்பவர் சகோதரர் இப்ராஹீம் அல் ஷன்பாரி, கடந்த இரவு (10) யூத இராணுவத்தினரால் ஷஹித்தாக்கப்பட்டார். ஷஹித் ஆவதற்கு 3 மணிநேரம் முன் எடுக்கப்பட்ட புகைப்படம். குர்ஆன் மனன மாணவர்களுக்கு ஈத் பரிசு பொருட்களை இப்த்தார் நேரத்தில் வழங்கினார். யா அல்லாஹ்! இவரை பொருந்திக் கொள்
Tweet media one
2
3
36
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இடம்: ஜோர்டான் பல்கலை கழகம் தொழ வைப்பவர்: அறிவியல் கல்லூரி சுத்திகரிப்பு பணியாளர் தொழுபவர்: அறிவியல் கல்லூரி முதல்வர், நோபல் பரிசுக்கு முன்மொழியப் பட்டவரான ஷாஹிர் மூமனி. எவ்வளவு மகத்தான மார்க்கம்!
Tweet media one
0
5
36
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
அரபுகளிடம் பலஸ்தீனியர்கள் உதவி கேட்கமாட்டார்கள், காரணம் இறந்த பிணத்திடம் உதவி கேட்பது இணைவைப்பு என்பது பலஸ்தீனியர்களுக்கு தெரியும்.- ஷேய்க் மஹ்மூத் ஹஸனாத், பலஸ்தீன் போஸ்ட்: Mohaideen Ansari Mis
Tweet media one
1
2
35
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இஸ்ரேலிய இராணுவத்தால் கண்ணில் சுடப்பட்டு, கொல்லப்பட்ட பலஸ்தீன ஊடகவியலாளரை ஞாகபாபடுத்தும் முகமாக, மலேசியா தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் ஒருமித்தவாறு ஒரு கண்ணை மறைத்து திரையில் தோன்றி உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள்.
Tweet media one
0
8
33
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
எல்லா பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த கோரிக்கையாக, அரசுக்கு முன்வைப்போம். முடிந்தளவு பகிருங்கள்.
Tweet media one
1
12
36
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
நான் செல்வந்தனாக வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினேன், அவன் எனக்கு இஸ்லாம் மார்க்கத்தை வழங்கினான். - முஹம்மது அலீ -
Tweet media one
0
4
32
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
ஜெருஸலம் - மஸ்ஜித்துல் அக்ஸா பள்ளிவாசலில் இன்று 13.05.2021 நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
4
33
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
எரித்தாலும் அழியாது, அறைத்தாலும் அழியாது, புதைத்தாலும் அழியாது. மறுமை நாளில் இதை வைத்துத்தான் அல்லாஹ் மனிதனை மீண்டும் படைப்பான். (உள்வால் எலும்பு)
Tweet media one
0
0
31
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இமாம் ஒருவர் அல்லாஹு அக்பர், அல்லாஹ் மிகப் பெரியவன் எனச் சொன்னவுடன் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானபேர் தலைகுனிந்து سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ "மகத்தான என் 'ரப்' தூய்மையானவன்" எனகூறும் காட்சியை உலகில் எங்காவது காணமுடியுமா..? இஸ்லாமை எங்களுக்கு வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்
Tweet media one
0
1
30
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
Tweet media one
1
0
30
@jaffnamuslim
Jaffna Muslim
6 years
முஸ்லிம் மக்கள் தமது சமூகத்திற்குள் உருவாகியிருக்கும் தீவிரவாதத்தை விரும்பவில்லை. அதனை முற்றாக இல்லாதொழிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அவர்கள் முன்வந்திருக்கின்றார்கள். எனவே அதனைப் புரிந்துகொண்டு நாமனைவரும் செயற்பட வேண்டும்...
0
6
29
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இதுதான் இஸ்ரேலுக்கு எதிரான, தடை விதிக்க சரியான நேரம் - பிரபல ஹாலிவுட் நடிகர்
Tweet media one
2
7
30
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
சிங்கள மொழிப் பிரிவில், முதலாம் இடத்தைப் பெற்று சாதனை
Tweet media one
0
1
29
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
இலங்கையில ஜனாசா எரிப்புக்கு எதிராக, குவைத்தில் கவனயீர்ப்பு போராட்டம்
Tweet media one
0
3
28
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
தாய் ! மகள் !! மகள் வயிற்று பேத்தி !!! பேத்தியின் மகள் !!!! பேத்தியின் பேத்தி !!!!! பார்க்கும்போதே பரவசம் !! ❤❤❤❤❤தலைமுறை மாஷாஅல்லாஹ்
Tweet media one
0
1
29
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
9 A சித்திகளுடன் கஹவத்தை வரலாற்றில், இடம்பிடித்த பாத்திமா அம்னா
Tweet media one
0
3
29
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, அமெரிக்காவில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு
Tweet media one
0
6
27
@jaffnamuslim
Jaffna Muslim
9 years
கிறிஸ்த்தவ பாதிரியாருடன் 480 பேர் இஸ்லாத்தை ஏற்பு - பள்ளிவாசலாக மாறிய தேவாலயங்கள் ~ Jaffna Muslim http://t.co/40KW3xnL7Y
0
4
27
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
சிரச Tv யின் கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்ற 17 வயது மாணவி
Tweet media one
0
3
25
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமையை, முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் - மைத்திரிபால தெரிவிப்பு
Tweet media one
2
2
25
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
துருக்கியில் பள்ளி��்பாடத் திட்டத்தில் நபிகளார் அவர்களின் வரலாறு இணைப்பு - எர்டோகன் மாணவியருடன் அமர்ந்து பாடத்தை கவனிக்கும் காட்சி
Tweet media one
1
3
27
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
சிங்கள குடும்பத்திற்கு ஒரு முஸ்லீம் தம்பதியினரின் நன்கொடை - அல்லாஹ் ஆசிர் வாதிகட்டும் என்கிறார் பௌத்த தேரர்
Tweet media one
Tweet media two
Tweet media three
1
4
25
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
நான் ஒரு பெளத்தன், முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன், என்னை வாழ்த்துங்கள் - வெலிகம நகரபிதா
Tweet media one
3
0
26
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
அக்கரைப்பற்று மக்களால் இன்று, கபன் சீலைப் போராட்டம்
Tweet media one
2
1
24
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
அழகான படம்
Tweet media one
0
3
24
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
காத்தான்குடி பிரதான வீதியில், அழகாக காட்சி தரும் பேரீச்சம் மரங்களில் காய்த்துக் குலுங்கும் பழங்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
3
25
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று கவலைப்படாதீர்கள், இந்நிலை தொடர போவதில்லை - இராகுல தேரர்
Tweet media one
1
4
22
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
மனதை ஈர்த்த ஒரு பதிவு
Tweet media one
1
3
24
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
இஸ்லாமியர்கள் அணியும் உடையில் காட்சி தரும் இவர்கள் சந்தோஷ் நாயர், பபிதா பிரபா தம்பதியர். கோட்டயம் - புளிகல் வீடை சேர்ந்தவர்கள். மதவெறி அதிகரித்து வரும் நிலையில் ரமலான் மாதத்தில் நோன்பிருக்கும் முஸ்லிம்களுக்குரிய உடையணிந்து வாழ்த்து சொல்வதாக உலகுக்கு ஒரு செய்தியை தருகின்றனர்.
Tweet media one
0
3
24
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
குப்பி விளக்கின் வெளிச்சத்தில் கற்று, பண வாய்ப்பை உதறித்தள்ளி, வடக்கு மக்களுக்காக சேவையாற்றும் Dr இளஞ்செழிய பல்லவன்
Tweet media one
3
4
24
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
வீடு, வாசல், துணி மணிகள் அனைத்தையும் இஸ்ரேல் பறித்தாலும் இந்த குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. எடுத்துக் கொண்ட இறைவன் கண்டிப்பாக ஒரு நாள் இதை விட சிறந்த ஒன்றை தருவான் என்ற நம்பிக்கையில் தனது குழந்தைகளோடு மகிழ்ச்சியோடு உள்ளார் இந்த தாய்.
Tweet media one
0
1
23
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
தென்னாப்பிரிக்கா வீரர் Bjorn Fortuin இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்
Tweet media one
0
2
22
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
Tweet media one
0
5
23
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
முஸ்லிம் மாணவர் கண்டுபிடித்த, மினி செயற்கைக்கோள் - நாசா விண்வெளிக்கு ஏவுகிறது
Tweet media one
1
5
22
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
குர்ஆனை மனனம் செய்த, உலகின் முதல் ‘டவுன் சின்ட்ரம்’ சிறுமி றவ்வான் அல் துவைக்
Tweet media one
Tweet media two
Tweet media three
2
1
23
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
ஒரு பெளத்தனாக இருந்து கேட்கின்றேன், முஸ்லிம்களின் உடல்களை எரிக்காதீர்கள், அடக்கம் செய்ய அனுமதியுங்கள் - ஹர்ஷண Mp உருக்கம்
Tweet media one
1
2
23
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
ஜனாஸாக்களை தாராளமாக அடக்கலாம், எரிப்பதற்கு ஆதரவளிக்கும் இனவாதிகளுக்கு விஞ்ஞான ரீதியாக உரிய பதிலடி இதோ..!
Tweet media one
1
4
23
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு காசா பகுதியில் குண்டுவெடிப்பின் வெளிச்சத்தில் ஒரு 10 வயது சிறுமி தனது விருப்பத்தை இப்படி எழுதியிருக்கிறார் : "ஒருவேளை நாங்கள் அனைவரும் வீரமரணம் அடைந்தால், அவர்கள் எங்களை ஒரே மண்ணறையில் புதைப்பார்கள், அதன் மூலம் நான் உங்களது மடியில் ஒன்றாக தவழ முடியும் "
Tweet media one
0
2
23
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
நூஹ் நபியின் கப்பலை, நினைவுபடுத்தும் பள்ளிவாசல்
Tweet media one
0
1
22
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
லண்டன், பிரான்ஸ், ஜப்பான், அவுஸ்திரேலியா நாடுகளில் பலஸ்தீன உறவுகளுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டங்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
2
22
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற இரவும், பகலும் அயராது உழைத்த வைத்தியர் கொரோனாவுக்கு வபாத்
Tweet media one
4
6
22
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
இந்தியாவில் திட்டமிட்டு பாபர் பள்ளிவாசல் இடித்த போதிலும், மீதமுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும், அனைத்து மத மக்களை அரவணைக்கும் (கொரோனா தொற்றாளர்களை) மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. இதுவே சகோதரத்துவம்
Tweet media one
0
2
21
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இவர் போன்ற பெண்களுக்கு உதவுங்கள் - பிரதேச அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா..?
Tweet media one
Tweet media two
Tweet media three
1
1
22
@jaffnamuslim
Jaffna Muslim
6 years
அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா… இந்தா… இந்த காச எடுத்து சப்புங்கடா, உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா….” இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது ,வெலிவேரியன் கிராமத்தில் வாடகைக்கு இருந்த வீட்டின் பக்கத்துக்கு...
0
7
22
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
உலகளாவிய முஸ்லிம் சமூகத்திற்கு, உதைப்பந்தாட்ட பிரபலங்களின் புனித ரமழான் வாழ்த்து - 2021
0
7
22
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
தனது மனைவியுடன் சவுதி சென்றுள்ள இம்ரான்கான், இன்று -08- மஸ்ஜிதுந் நபவியில் (இஃதிகாப்) தரித்திருப்பதையும், புனித நோன்பை திறப்பதையும் காண்கிறீர்கள். சவுதி மன்னர் சல்மான் இஸ்லாமாபாத்தில் மிகப்பெரும் இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்றை கட்டிக்கொடுக்க இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
22
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
யா அல்லாஹ், புனித ரமழான் மாதத்தின் முழுப் பயனையும், அடைந்துகொள்ளும் பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக...!
Tweet media one
0
0
21
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் – குர்ஆன் வாசனத்தை மேற்கோள்காட்டிய யுவன்சங்கர் ராஜா
Tweet media one
0
1
22
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
அபாயா அணியலாம் - இலங்கை சட்டக் கல்லூரி புதிய அறிவிப்பை வெளியிட்டது
Tweet media one
1
5
22
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
"நிச்சயமா அவங்க ஏமாத்தா மாட்டாங்க, அவங்க அல்லாஹ்வை வணங்குறவங்க"
Tweet media one
0
3
21
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
பெருநாளைக்குச் செல்லாமல் கொரோனாவால், இறந்தவர் உடலை அடக்கம்செய்த இஸ்லாமியர்கள் - குவியும் பாராட்டு!
Tweet media one
0
1
21
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
Tweet media one
0
4
21
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதல்களால், காசாவில் கொல்லப்பட்ட 11 வயதான ஹம்ஸா நாசர்
Tweet media one
0
4
21
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
87 ராயல் புருனே ஏர்லைன்ஸ், விமானத்தில் 300 பயணிகள் ஜித்தாவில் தரையிறங்கினர், ஹிஜாபில் 3 இளம் பெண் விமானிகள். எந்த வேலைக்கும் ஹிஜாப் தடையில்லை என்பதை விளக்கும் படம் இது. பெண்களின் முன்னேற்றத்திற்கும் இஸ்லாம் தடை இல்லை என்பதையும் இந்த படம் விளக்குகிறது.
Tweet media one
0
4
21
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
இலங்கையில் ஜனாஸா எரிப்பு, இம்ரான் கானும் கவனத்தை குவிக்கிறார் - இன்று நேரடி பேச்சு
Tweet media one
0
5
20
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும், மனிதாபிமான மருத்துவர் நூரி பர்வீன்
Tweet media one
0
3
19
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
ஓஸ்திரியா, ஜெர்மனி, தென்னாபிரிக்கா, மொரோக்கோ, லெபனான் நாடுகளில் பலஸ்தீன் மக்களுக்கு ��தரவாகவும், இஸ்ரேலை கண்டித்தும் வீதியில் இறங்கி போராடிய மக்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
5
20
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுத்தீன் பிணையில் விடுதலை. (14.10.2021)
Tweet media one
1
0
19
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
வரலாற்றில் முதன்முறையாக முதலாவது, ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது கட்டார்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
3
20
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
சாணக்கியன் Mp பள்ளிவாசலில் நடைபெற்ற, திருமணத்தில் சாட்சியாளராக பங்கேற்பு
Tweet media one
3
2
19
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
ஒரு ஏழையைப் பார்க்கும்போது, அவனை ஒன்றுமில்லாதவன் என்று கருதாதீர்கள்... உண்மையில் அவனொரு பேராசான். மக்களுக்குச் சொல்ல மகத்தான பாடங்கள் அவனிடம் உள்ளன.
Tweet media one
0
1
17
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இது நடிகர் மம்மூட்டி எங்கும் VIP பதவியை பெறுபவர். ஆனால், பள்ளிவாசலில் நடிகர், பணக்காரன், தலைவர், ஏழை, என சகலரும் சமம். முன் இருப்பவர் பிச்சைக்காரர் ஆயினும், அவர் பின் அமர வேண்டும். அவரை, அவர் தலையை தனது காலடியில் வைக்க வேண்டும். ராஜா, பிச்சைக்காரனும் இங்கே சமம். "சம நீதி இஸ்லாம்"
Tweet media one
0
3
19
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
இலங்கையில் கட்டாய ஜனாஸா எரிப்பை நிறுத்து - கனடா பாராளுமன்றத்தில் 13,000 கையொப்பங்களுடன் மனுவை சமர்ப்பித்து உரை
Tweet media one
0
3
20
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
இந்த பாலஸ்தீனிய இளைஞர், பட்டம் பெற வேண்டும். இந்த நாட்களில் படிப்பைத் தொடர அவரால் வெளிநாடு செல்ல முடியவில்லை. அவர் இந்தப் படத்தை எடுத்து தனது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினார், பாலஸ்தீனியர்கள் என்ன எதிர்கொள்கிறார்கள் என்பதை மக்களுக்குக் காட்ட.
Tweet media one
0
1
20
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
குர்ஆன் வசனத்தை யுவன் சங்கர்ராஜா அவரது முகநூலில் போடும்போது எதிர்க்கிறார்கள் என்றால் இது தான் பாசிசம்
Tweet media one
0
0
18
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
கோடிக் கணக்கான பணத்தை சமூகப் பணிகளுக்காக அள்ளி இறைத்துவிட்டு அல்லாஹ்வின் பால் சென்றுவிட்ட மாமனிதர் ரிபாய் ஹாஜியார்
Tweet media one
1
2
19
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில், நடைபெற்ற இன்றைய 28.05.2021 வெள்ளிக்கிழமை தொழுகையில் ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் கலந்து கொண்டனர்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
4
19
@jaffnamuslim
Jaffna Muslim
6 years
பயங்கரவாதத் தாக்குதல், இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்பட்டதல்ல - பேராயர் மெல்கம் ரஞ்சித்
0
3
19
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
பாலஸ்தீனியர் ஒருவரின் ஓட்டுநர் (சாரதி அனுமதிப் பத்திரம்) உரிமம் இது. இதன் காலமானது இஸ்ரேல் என்ற நாடு உருவானதற்கு முன்பு உள்ளது. நேற்று உருவான வந்தேறிகளான யூதர்கள் சொந்த மண்ணின் மைந்தனுக்கு அந்த நாட்டில் இடமில்லை என்கின்றனர்.
Tweet media one
0
5
19
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
A picture from Algeria 🇩🇿 “Dear brother. if you dont have money don't be shy; don't leave your family without food,please take what you need for your children from the offered greens since My provision and your Provision is from Allah”
Tweet media one
1
0
19
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
காசாவில் புனித குர்ஆனை மனனம் செய்த 120 ஹபீஸ்களுக்கு மரியாதை செலுத்தும் போது...! This picture is not from Malaysia or Turkey, but is from the heart of Gaza during the honoring of 120 Hafez of the Holy Quran in Gaza. They deserve to be known to the world.
Tweet media one
0
1
19
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
பாபரி மஸ்ஜித் ஓவியத்தை மஹராக கொடுத்து, திருமணம் செய்த இளம் வழக்கறிஞர்
Tweet media one
0
1
17
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
முஹம்மது நபியவர்கள் மனித, குலத்திற்கு சிறந்த முன்னுதாரணம் - ஜனாதிபதி கோட்டாபய
Tweet media one
0
2
17
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் காசா குழந்தைகளின் பிறந்த நாள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
1
18
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
முஸ்லிம்களின் ஜனாஸாவை நல்லடக்கம்செய்ய, வலியுறுத்திய வேலுகுமார் Mp க்கு நன்றி
Tweet media one
1
0
16
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
உதய கம்மன்பில அவர்களே...!
Tweet media one
4
3
16
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
"முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்'' என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா.. ? திருக்குர்ஆன் 19:67
Tweet media one
0
2
16
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
Eid Mubarak 2021
Tweet media one
0
0
18
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
20 நாள் குழந்தையின் பெற்றோர், அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல்
Tweet media one
0
2
17
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
ஜனாஸா எரிப்பை கண்டித்து இன்று, பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Tweet media one
1
4
17
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
புனித ஹரம் ஷரீபில் 40 வரு­டங்­க­ளாக, சேவை­யாற்றும் பாக்­கியம் பெற்ற அஹமத் கான்
Tweet media one
0
1
17
@jaffnamuslim
Jaffna Muslim
3 years
ஜனாசாக்களை எரித்ததற்கு மன்னிப்பு கோருதல் - ஜனாதிபதிக்கெதிரான ஆர்ப்பாட்டதில் ஏந்தப்பட்டிருந்த பதாதை
Tweet media one
0
2
18
@jaffnamuslim
Jaffna Muslim
2 years
குர்ஆனை கையில் ஏந்தியபடி, பதவியேற்ற 2 முஸ்லிம் அமைச்சர்கள் - ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் முதன்முறை
Tweet media one
Tweet media two
0
4
18
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
அர்ஷத் செய்னா 199 புள்ளிகளுடன் முதலிடம் (தமிழ் மொழி)
Tweet media one
0
1
17
@jaffnamuslim
Jaffna Muslim
4 years
200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை
Tweet media one
1
1
16