4 ஸ்பின்னர்ஸ் எடுத்துட்டு போனதுக்கு கடிச்சானுக.., இந்த டீம்ம வச்சிகிட்டு இவன் சூப்பர் 8 போனாலே பெரிய சாதனை அதுக்கு மேல ஆசைபடாதீங்கடா'னு சொன்னானுக.., ஆனா இப்ப Rohit is not a Captain.., He is a LEADER'னு சொல்றானுக..! 💙💥
இந்தியா Collapse ஆகுறத பார்த்து இலங்கை ஜெயிக்கும் னு நெறையா பேர் இந்தியா தோல்விய கொண்டாட க்ரவுண்ட் உள்ள வந்தாங்க அவங்க எல்லாரையும் அதே இடத்துல மானபங்கபடுத்தி அனுப்பிட்டான் கேப்டன் ரோகித் சர்மா... 🥳🔥🔥
நவீனகால ஜாலியன் வாலாபாக் 💥
Team India on Reserve day..!
CT 2002 - Ind vs SL - No Result
WC 2019 - Ind vs NZ - India lose
WTC 2021 - Ind vs NZ - India lose
And today India playing against Pakistan in Reserve day... fans are afraid about those neg results...
Rohit & co ~
ஏன்'ணே செஞ்சுரி அடிக்கல...
ஹிட்டு ~ இந்த மேட்ச்'சே செஞ்சுரி அடிச்சிட்டா இதுக்கு அப்புறம் ரன் அடிக்கனும்'னு வெறி அடங்கிரும்... அந்த வெறிய சேர்த்து வச்சு வேர்ல்ட் கப்'ல ஒரு ஏழு செஞ்சுரி அடிச்சி அந்த வெறிய அடக்குவேன்...