![CINE EXPLORE - 24/7 Profile](https://pbs.twimg.com/profile_images/1630239499740672000/oNnEnvzF_x96.jpg)
CINE EXPLORE - 24/7
@itz_Ytr
Followers
18K
Following
33K
Statuses
27K
EVERYTHING is Belongs To DRAMA 😊 & THRILLER 🥵
CINEMA
Joined August 2018
🥵 எலேய்.. #Netflix நீயால இது 🏃♂️ மக்களே 🚨 - ஏகப்பட்ட TAMIL DUBBED SERIES & MOVIES 🔥 இந்த February ல வரப்போது 😭😭👏 1. Bogota - Feb 3 2. Kinda Pragnant - Feb 5 3. India Vs Pakistan - Feb 7 4. Dhoom Dhaam - Feb 14 5. Melo - Feb 14 6. Zero Day - Feb 20 7. Running Point - Feb 27 8. Squad 36 - Feb 28 9. Dabba Cartel - Feb 28 More To COME.... 😎😎
3
35
170
மக்களே 🚨 - #Vidaamuyarchi படத்துக்கு விஸ்வரூப வெற்றி கிடைக்குமா..? Screen Play - ENGAGING Twist & Turns - CONNECTED 👌 Performance - GOOD Thrill - NOT CONNECTED BGM - SUPER 👏 கடத்தபட்ட தன் மனைவியை விடாமுயற்சியுடன் தேட களமிறங்கும் ஹீரோ, இறுதியில் மனைவியை கண்டறிந்தாரா.. என்பதே க்ளைமாக்ஸ். 👏👏 இந்த ONLINE தான் படத்தோட கதை 🥲 இந்த கதையவே படம் ஆரம்பிச்ச 30 to 35 வது நிமிடத்தில் தான் தெரிய படுத்ராங்க . இது நெகட்டிவ் 🥲 படத்தோட DURATION ல 15 நிமிடங்கள தாராளமா கட் பண்ணிருக்லாம் 👊 சில சீன்ஸ்ல அஜித் இன்னும் நல்லா PERFORM பண்ணிருக்லாம். குறிப்பாக PATROL BUNK சீன். TOWARDS TO PRE-INTERVAL & CAR FIGHT SCENE ரெண்டுமே நல்லாருந்துது 1st HALF - GOOD | 2nd HALF - GOOD+ ஒரு த்ரில்லர் கதையில மாஸ் ஹீரோனு தேவையில்லாத சீன்ஸ்லாம் வைக்காம சரியா மகிழ் பேலன்ஸ் பண்ணிருக்காரு இருந்தாலும் மகிழ்லோட WAITING சுமார் தான். மொத்தத்துல அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தயும் த்ரில்லர் ரசிகர்களுக்கு GOOD லெவல்லயும் விடாமுயற்சி இருக்கும் 🙏
2
5
47
#VidaaMuyarchi 1st HALF - GOOD 👍 மக்களே 🚨Western THRILLER ஸ்டைல்ல TWIST & TURNS இருக்க ஓர் தமிழ் படம் 👌 இது #Ajithkumar𓃵 ரசிகர்களுக்கான படம் கிடையாது 🙏
1
19
131
Positive aa dhaan Sollirukaru aprm ean DECENT nu Mention Pannirukaaru. 🏃♂️🏃♂️ #Vidaamuyarchi
#Vidaamuyarchi Decent 1st Half! Starts off slow and takes a bit of time to get into the plot but once it does, it becomes pretty interesting with some unexpected twists leading up to the interval. Director sticks to the plot and doesn’t deviate with any commercial elements. 2nd half awaits! Note: Have not seen the original.
3
1
23
அமெரிக்கா சினிமா மார்க்கெட்ட விட சீனா சினிமா மார்க்கெட் பெருசு போலயே 😳😳😳🥵 மரண வேட்டையாடுது 😳
#NeZha2 juggernaut continues in China. Pulled in a staggering ¥650M ($89M) today. 8-day cume ¥5.49B ($764M), selling 109M tix. Final projections now ¥9B+ ($1.25B+). No film has sold 200M tix in a single market in 50 years. Too soon to call, but maybe, this will finally be it.
1
1
11