◾ மோகன் ராஜா - என் அடுத்த படம் விஜய் சார் அஹ் வெச்சி பண்ண போறேன்
◾பேரரசு - விஜய் சார் கிட்ட கதை சொல்லிருக்கன் பண்ணுவோம்னு நம்புறேன்
◾ஷங்கர் -கதை சொல்லிருக்கன்.. அவருக்கும், எனக்கும் OK எப்போ வேணும்னாலும் பண்ணுவோம்
◾வெற்றிமாறன் - விஜய் சார் கிட்ட கதை சொல்லிருக்கன்