தனுஷ் பேன்ஸ் எல்லாரும் நண்பர்கள் ,அவங்க கூட சண்டைலாம் செய்ய மனசு வரல😐
வெற்றிமாறன் உனக்கு தளபதி படம் சான்ஸ் குறைவு தான் ,நீ இன்னும் குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்🙂
பவன் உன்ன மாதிரி பல துரோகிகள தளபதி கடந்து வந்து தான் ஜெயிச்சிருக்காரு,ஜெயிப்பார்🙂
ஜெய் தளபதியிசம்🙏
#Master