கழகத் தலைவருக்கும் - கழகத்திற்காகவும் உழைத்திட வாய்ப்பளித்து,
@DMKITwing
மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்த தலைவர்
@mkstalin
அவர்களுக்கும் - அண்ணன்
@Udhaystalin
அவர்களுக்கும் - எங்கள் அன்பு அண்ணன்
#Sabareesan
& அண்ணன்
@TRBRajaa
அவர்களுக்கும் நன்றி.
கலைஞர் ஜயா புகழ் ஓங்குக.!