![The Rebel Profile](https://pbs.twimg.com/profile_images/1828886161361690625/Ny5cJvEJ_x96.jpg)
The Rebel
@iThe_Rebel
Followers
1K
Following
148
Statuses
833
Raising awareness for justice. Uprising against genocide. Honoring the spirit of Tamil Eelam and the fight for freedom. #TamilResistance #NeverForget
Tamileelam
Joined August 2024
To those who don't know us, understand this: We are different. If you try to defy us, our defiance will only grow stronger. #LTTE
#TamilEelam
4
31
119
"கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம்." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
0
28
105
"விடுதலையை வேண்டிநிற்கும் ஒரு தேசிய சமுதாயத்தின் உறுதிப்பாட்டை, எந்தவொரு சக்தியாலும் அழித்து விடமுடியாது." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
0
44
188
"மலைபோல மக்கள் சக்தி எமக்குப் பின்னால் இருக்கும் வரை,எந்தப்புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
1
27
211
"மாவீரர்கள் ஒரு சத்திய அலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள்.அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல் எமது தேசவிடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
0
19
96
"எமது சுதந்திரத்தை நாமே போராடி வென்றெடுக்கும் மனோதிடமும்,நம்பிக்கையும், உறுதிப்பாடும் எங்களிடம் உண்டு." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
0
1
15
"நாம் உறுதியுடன் தொடர்ந்தும் போராடுவோம் எமது தாயகபூமியை எதிரியிடமிருந்து மீட்டெடுத்து சுதந்திரத் தமிழீழம் அமைக்கும்வரை, நாம் தொடர்ந்தும் போராடுவோம்." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
0
28
151
"சுதந்தரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகின்றது." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
1
31
211
"ஒரு பிரச்சினையை ஆராய்வதற்கும் தீர்ப்பு வழங்குவதற்கும் பிரத்தியேகமான மனப்பக்குவம் அவசியம் சுயநலமற்ற, சொந்த விருப்பு - வெறுப்புக்களற்ற, உணர்வுகளுக்கும் பந்த பாசங்களுக்கும் இடமளிக்காத ஒரு நேர்மையான பார்வை அவசியம்." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
0
19
105
"போர��க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்ய வேண்டும்." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
1
37
257
"எமது தாயக மண்ணில், வரலாற்றுரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில், நாம் நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோள் இதுவே எமது தேசத்தின் அபிலாசை." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
1
21
108
"மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை - அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்பதுயரங்கள், ஏக்கங்கள்,அவர்கள் கண்ட கனவுகள் - இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடாகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
2
25
182
" ஒரு விடுதலைப் போராளியானவன் தனது சுயத்தின் வரம்புகளுக்கு அப்பால் மேலோங்கி, தன்னை முழுமையாகப் போராட்டத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
0
12
53
"எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும் இரத்தம் சிந்தித்தான் ஆகவேண்டும்." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
2
5
33
"ஒரு விடுதலை இயக்கத்துக்குப் பின்னால் மக்கள் அணிதிரண்டு,அந்த இயக்கத்தின் இலட்சியத்தில் பற்றுக்கொண்டு, போராட்டத்தில்பங்கு கொள்ளும்பொழுதுதான் விடுதலை சாத்தியமாகிறது." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
0
30
165
"தன்னிறைவான பொருளாதாரம் எமது தேசிய வாழ்வுக்கு மூலாதாரமானது; தனியரசு நிர்வாகத்திற்கு அத்திவாரமானது." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
0
36
191
"எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
0
34
205
"எதிரி ஈவிரக்கமற்றவன், போர் வெறிகொண்டவன் எமது தாயகத்தைச் சிதைத்து, எமது இனத்தை அழித்துவிடுவதையே இலட்சியமாகக் கொண்டவன். அவனது இதயக் கதவுகள் திறந்து எமக்கு நீதி கிடைக்குமென, நாம் எதிர்பார்க்க முடியாது." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
2
51
280
"கப்டன் மில்லலருடன் |கரும்புலிகள் சகாப்தம் ஆரம்பமாகியது என்றுமே உலகம் கண்டிராத - எண்ணிப் பார்க்கவும் முடியாத -தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது." - தமிழீழ தேசிய தலைவர் #TamilsLeaderPiraphakaran
1
27
170