![G SELVAM (க.செல்வம்) Profile](https://pbs.twimg.com/profile_images/1781666526493597696/EUbJATon_x96.jpg)
G SELVAM (க.செல்வம்)
@gselvam_mp
Followers
4K
Following
5K
Statuses
3K
காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
Kanchipuram, India
Joined August 2015
தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்ஜெட் நிதியின் மொத்த தொகை, உத்தரப் பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட பட்ஜெட் நிதியைக் கூட நெருங்க முடியாது. #BJPCheatsTN
0
0
0
அண்ணாவின் முன்னெடுப்புகளையும், கல்வியால் தமிழ் சமூகத்தில் திராவிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவுகூரும் விக்ரம், ஹாங்காங்கில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. Hong Kong-based Vikram, an admirer of Anna, credits the Dravidian Model of Governance for its educational policies and its impact on the Tamil community. Learn more about him in this episode of the ‘Dravidathaal Naan’ series by @PEN_Offl. #DravidathaalNaan #DravidianModel
0
3
2
மாநில சுயாட்சியை சிதைத்து, மாநில கல்வி உரிமையை பறிக்கும் UGC-யின் புதிய விதிமுறைகளை கடுமையாக எதிர்ப்போம். #RejectUGCdraft
0
1
1
கலைஞரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, சமூக வளர்ச்சிக்கு திராவிட அரசின் திட்டங்களே காரணம் என உரக்கக் கூறும் கோபிநாத் ராமசாமி, திராவிட கருத்தியல்களை உலகெங்கும் விதைத்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel
0
2
2
களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மை ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் அறிஞர் அண்ணா நினைவு தினம்! #என்றென்றும்_அண்ணா #RememberingAnna
0
1
1
திராவிட அரசின் திட்டங்களால் ஜெர்மனி வரை உயர்ந்திருக்கும் ஜோஸ்பின் ரம்யா, கல்வி உதவி, பெண்களுக்கான சமூக நலன் சார்ந்த பணி என முன்னின்று செயலாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். #DravidathaalNaan #DravidianModel @mkstalin
0
1
2
உத்திர பிரதேச கும்பமேளாவுக்கு ரூ.7500 கோடி செலவு செய்தும், உரிய பாதுகாப்பை வழங்காமல் பாஜக அரசு கோட்டை விட்டதால் 30 க்கும் மேற்பட்டோர் பலி #Justice4KumbhmelaaTragedy
0
0
0
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சமூக செயல்பாடுகளை முன்னெடுத்த பெரியாரை வழிகாட்டியாகக் கொ��்டு, ஏழை, எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி ஒளியாகத் திகழும் கென்யாவாழ் தமிழரான சரண்யா வரதன் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. Inspired by Periyar's progressive ideals and the Dravidian Model Governance’s initiatives for women, Kenya-based Saranya Varadhan has transformed into a rational thinker. Discover her story in this episode of the 'Dravidathaal Naan' series by @PEN_Offl. #DravidathaalNaan #DravidianModel
0
2
4
அமெரிக்காவில் முன்னணி நிறுவனத்தில் பணியாற்றி வரும் செல்வகுமார், எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட சிந்தனையால் உந்தப்பட்டு, அயலகத்தில் திராவிடத்தை பறைசாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. US-based Selvakumar attributes his successes to the Dravidian Model of Governance and Kalaignar. This episode of the 'Dravidathaal Naan' series by @PEN_Offl explores how he continues to advocate for Dravidian principles abroad. #DravidathaalNaan #DravidianModel
0
3
7
With immense pride and unmatched satisfaction, I have declared to the world: “The Iron Age began on Tamil soil!” Based on results from world-renowned institutions, the use of iron in Tamil Nadu dates back to the beginning of 4th millennium B.C.E., establishing that iron usage was prominent in South India over 5,300 years ago. What was written in our ancient literature is now becoming scientifically proven history, thanks to the meticulous efforts of our #DravidianModel Government. The history of the Indian subcontinent can no longer overlook Tamil Nadu. In fact, it must begin here! #TheNewIronAge (1/3)
0
0
0
மாண்புமிகு அமைச்சர்கள் @R_Gandhi_MLA @cvganesan1 மாவட்ட கழக செயலாளர் @ksundarmla ஆகியோருடன் பங்கேற்றேன். @CMOTamilnadu
@DMKITwing
0
1
1
எளிய குடும்பத்தில் பிறந்த தன்னை கத்தார் வரை முன்னேற்றியதற்கு கலைஞர் தந்த வாய்ப்புகளே காரணம் என நன்றியோடு குறிப்பிடும் மதன்குமார், அயலகத்தில் தமிழ் தொழிலாளர்களுக்கு உதவி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel
0
3
15
நிதியின் கீழ் அமைக்கப்பட்ட பொது நியாய விலைக் கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினோம். உடன் ஒன்றிய குழு பெருந்தலைவர் கழக நிர்வாகிகள் அண்ணா நகர் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர் @CMOTamilnadu
@DMKITwing
1
2
3
பட்டுப்புழு பண்ணை, பட்டு இழை தயாரிப்பு, பட்டு சாயம் ஏற்றல், பட்டு நெசவு, நெசவாளர்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினேன். @DMKITwing
0
0
6
RT @mkstalin: பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பா…
0
2K
0