தி. வ.எழிலரசு💙 Profile
தி. வ.எழிலரசு💙

@eyilarasu

Followers
38
Following
16
Statuses
19

மாவட்ட செயலாளர் 💙 விடுதலை சிறுத்தைகள் கட்சி 😍💙

Joined December 2021
Don't wanna be here? Send us removal request.
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
என் அரசியலில் சொந்தக்காரர் எனது ஆருயிர் அண்ணன் @thirumaofficial 💙💙💙😍
Tweet media one
0
0
4
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
நமது காஞ்சி.. முக்கிய பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்திமாக நேற்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர் 💙💙 @thirumaofficial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
3
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💙 @thirumaofficial
Tweet media one
0
0
2
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
காஞ்சிபுரம் மாவட்டம் நமது விடுதலை சிறுத்தை முகாம்களை.. கிராமம் தோறும் சென்று முகாம் செயல்பாடுகளை குறித்து ஆலோசனை செய்தேன் 💙💙 @thirumaofficial @VanniArasu_VCK @VckBalaji @sinthanaivck @PanaiyurBabu
Tweet media one
1
0
4
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
RT @thirumaofficial: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் மாவட்ட துணை செயலாளர் உதயசூரியன் அவர்கள் படத்தை இன்று திறந்து வைத்து அஞ்சலி…
0
75
0
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
காஞ்சி மாவட்டத்தின் து.செயலாளர், வி சி க வின் களப்போராளி வாலாஜாபாத் வட்டத்தில் விடுதலை சிறுத்தைக்கு என்று ஒரு தனி இடத்தை உருவாக்கிய போராளி.. அண்ணன் க.உதயசூரியன் அவர்களின் 16 ஆம் நாள் நினைவு அஞ்சலி யில் எழுச்சித் தமிழருடன் நான் 🙏🙏 @thirumaofficial @VckBalaji @aloor_ShaNavas
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
2
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல��லும் என் தலைவனின் வழியில் இன்று பழங்குடியினர் பகுதியில் 30க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி (ம) மளிகை பொருட்களை வழங்கினேன். தி. வ. எழிலரசு புக்கத்துறை ஊராட்சி மன்ற தலைவர் @thirumaofficial @VanniArasu_VCK
Tweet media one
Tweet media two
1
0
1
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
RT @thirumaofficial: இன்னும் விருதுகள் வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழ் மற்றும் விளம்பரங்களுக்கான வடிவமைப்புப் பணிகளில்.. இதனை தோழர்கள் தங்…
0
149
0
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
எங்கள் கொடி பறக்கவேண்டிய இடத்துல வேற எவன் கொடிடா பறக்கும். 🔥🔥🔥🔥🔥🔥🔥 தி. வ. எழிலரசு 🤩🤩 ஊராட்சி மன்ற தலைவர் புக்கத்துறை 🙏💙💙 @thirumaofficial @aloor_ShaNavas @sinthanaivck @VCKkarikalan @Aathimozhi4 @aravanan_vck @ChelladuraiN1 @VanniArasu_VCK @imKalaiVani @kaviikanna
Tweet media one
0
0
0
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
கடந்த 30வருடங்களுக்கு மேலாக என் தலைவர் கட்சியின் தொடக்க புள்ளியிலிருந்து காஞ்சிபுரம்(ம)செங்கல்பட்டு பகுதியில் பல கிராமங்களில் எண்ணிலடங்கா முகாம்களை உருவாக்கி இன்றும் களமாடி வைத்து கொண்டிருக்கிறேன் என் தலைவரின் பாதையில்💙 @thirumaofficial @VanniArasu_VCK @sinthanaivck @VckBalaji
Tweet media one
1
0
2
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
எங்கள் கொடி பறக்கவேண்டிய இடத்துல வேற எவன் கொடிடா பறக்கும். 🔥🔥🔥🔥🔥🔥🔥 தி. வ. எழிலரசு 🤩🤩 ஊராட்சி மன்ற தலைவர் புக்கத்துறை 🙏💙💙 @thirumaofficial @aloor_ShaNavas @sinthanaivck @VCKkarikalan @Aathimozhi4 @aravanan_vck @ChelladuraiN1 @VanniArasu_VCK @imKalaiVani @kaviikanna
Tweet media one
0
0
1
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
கடும் மழையின் காரணமாக பெரும் வெள்ளத்தில் பல கிராமங்கள் சிக்கி தவித்த நிலையில் புக்கத்துறை ஊராட்சியை என்னுடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் வெள்ளத்தில் இருந்து மீண்டது.. மதுராந்தகம் ஒன்றியத்தில் சிறந்த தலைவர்களில் (நான் ) புக்கத்துறையும் இடம்பெற்றது🙏 @thirumaofficial
Tweet media one
0
0
1
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
புக்கத்துறை ஊராட்சியில் பொதுமக்களுக்கு என்று பொது கழிப்பிடம்(பெண்கள் மற்றும் ஆண்கள்) கட்டிடத்தை திறந்து வைத்தேன்.. ஊரக வளர்ச்சி அலுவலர் ��ற்றும் ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொண்டனர் 🙏💙 @thirumaofficial @velichamtvtamil @ChelladuraiN1 @VanniArasu_VCK @VckBalaji @DrSharmila15
Tweet media one
0
0
2
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
கொரானா என்ற தொற்று நோயின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு.. மீண்டும் திறக்கப்பட்ட நிலையில்.. மாணவர்கள் மீண்டும் உற்சாகமாக பள்ளிக்கு வர அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்து.. உரையாடினேன்💙💙 @thirumaofficial @aloor_ShaNavas @VanniArasu_VCK @RVikraman @velichamtvtamil @ChelladuraiN1 @
Tweet media one
Tweet media two
0
0
1
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
மழை நீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து பரிதவித்து கொண்டிருந்த 30 குடும்பத்திற்கு மேற்பட்ட ஆதி பழங்குடியினர் ( இருளர்கள்) குடும்பங்களுக்கு உணவு,உடை,மற்றும் நிரந்தர உறைவிடத்தை ஏற்படுத்தி கொடுத்தேன் எனது தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் @thirumaofficial
Tweet media one
0
0
0
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
மழை நீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து பரிதவித்து கொண்டிருந்த 30 குடும்பத்திற்கு மேற்பட்ட ஆதி பழங்குடியினர் ( இருளர்கள்) குடும்பங்களுக்கு உணவு,உடை,மற்றும் நிரந்தர உறைவிடத்தை ஏற்படுத்தி கொடுத்தேன் எனது தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் @thirumaofficial
Tweet media one
0
0
1
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
RT @savi_vck: உங்கள் முகம் தான் எங்கள் முகவரி..... விடுதலை சிறுத்தைகள் என்பது என் அண்ணனின் முப்பது வருட உழைப்பு, அந்த உழைப்பில் நான் ஒரு…
0
41
0
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
தலித் பிரச்சனைகளை மட்டுமே பேசாமல் நாட்டில் பாதுக்கப்படும் சமூகங்கள் அனைத்திற்கும் பேசும் தலைவர்களை.... எனது தலைவர் தொல்.திருமாவளவன் அவருடைய. வளர்ப்பில்.. அண்ணன் தி.வ. எழிலரசு ஊராட்சி மன்ற தலைவர் 🔥 😍
Tweet media one
0
0
2
@eyilarasu
தி. வ.எழிலரசு💙
3 years
என்றும் எங்கள் அண்ணனின் பாதையில் 💙💙 @thirumaofficial @aloor_ShaNavas @RVikraman @VanniArasu_VCK @vck
Tweet media one
0
0
1