இரா.சரவணன் Profile Banner
இரா.சரவணன் Profile
இரா.சரவணன்

@erasaravanan

Followers
32,397
Following
228
Media
2,535
Statuses
5,743

முன்னாள் பத்திரிகையாளன்... கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் படங்களின் இயக்குநர்...

Chennai
Joined July 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@erasaravanan
இரா.சரவணன்
1 year
அ.வினோத் என்கிற அரக்கன்...
Tweet media one
Tweet media two
Tweet media three
61
2K
6K
@erasaravanan
இரா.சரவணன்
2 years
ஒரு மாபெரும் வெற்றியை எளிமையாகக் கொண்டாடுவதுதானே பொருத்தமாக இருக்கும்... விவசாயிகளிடம் கரும்பு வாங்கி, இனிக்க இனிக்க ‘துணிவு’ பொங்கலை இயக்குநர் அ.வினோத்துடன் கொண்டாடிய தருணம்... #Thunivublockbuster
Tweet media one
76
2K
10K
@erasaravanan
இரா.சரவணன்
2 years
அஜீத் சாரின் ‘துணிவு’ படம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இயக்குநர் வினோத் சபரிமலை யாத்திரை... சாமி சரணம் ஐயப்பா... #Thunivublockbuster #thunivu #துணிவு_பொங்கல்
87
3K
9K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
எங்கள் படப்பிடிப்புக்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. மனம் கசிந்தவராக தன்னால் முடிந்த உதவியைச் செய்து மருத்துவமனையை எப்படி மாற்றி இருக்கிறார் பாருங்கள்... அன்பில், அக்கறையில் வியக்க வைக்கும் எங்கள் மாதங்கி வாழ்க பல்லாண்டு! #HappyBirthdayJyothika
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
91
2K
9K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
"என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்" என்றார் #நெல்_ஜெயராமன் தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் "நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை" என்றார். ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம்!
Tweet media one
120
1K
9K
@erasaravanan
இரா.சரவணன்
3 years
தாய்லாந்தில் தென்னை சாகுபடி செய்யும் நுட்பம்... அசத்துறாங்க... 1. குழி எடுக்கும் முறை 2. பயிரிடும் முறை 3. நீர் பயன்பாடு 4. தேங்காய் அறுவடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
69
1K
6K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
நடிகர் சூரியிடம் கதறிய செருவாவிடுதி பாட்டி "புயல்ல என் போன் தொலைஞ்சதால பேரன்கிட்ட பேச முடியலை" என்றார். சென்னை போன சூரி, ஒரு செல்போனும் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி இருக்கிறார். கார் ஏறியதும் ஊர் மறப்பவர் மத்தியில், சூரி சூப்பர் ஸ்டார்!
Tweet media one
Tweet media two
32
718
6K
@erasaravanan
இரா.சரவணன்
3 years
8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கொரோனா தடுப்புக்காக மதுரை மாவட்டம் அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய மருத்துவர் சண்முகப்பிரியா தொற்றால் இறந்திருப்பது மனதை கலங்கடிக்கிறது. அளவிட முடியாத அர்ப்பணிப்பும் தியாகமும் கொண்ட சகோதரியே, கண்ணீருடன் கும்பிடுகிறோம்.
Tweet media one
246
2K
5K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
1969ம் ஆண்டு வேண்டுதலுக்காக முடிந்து வைத்த ஒருபடி நெல்லை 2012ல் கண்டுபிடித்து பாகி 490 கிலோ அறுவடை செய்து காட்டியவர் #நெல்ஜெயராமன் 43 ஆண்டுகளுக்கு பிறகும் முளைக்கும் திறன்கொண்ட பாரம்பரிய #கைவரச்சம்பா நெல்லை மீட்டவர். #நெல்_ஜெயராமன் தமிழினத்தின் சொத்து. அவர் நலம் பெற வேண்டுவோம்!
Tweet media one
48
1K
5K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
கொரோனா தடுப்புக்காக மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றி இருக்கிறார் சசிகுமார். “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் சசிகுமார். உளப்பூர்வமான பணி @SasikumarDir
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
76
581
5K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிக் காத்த #நெல்_ஜெயராமன் குறித்த செய்தியை இந்த வருட 12ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக வைத்திருக்கிறது தமிழக அரசு. 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜெயராமன், தன் வாழ்நாளையே விவசாயத்துக்காக அர்ப்பணித்த விதத்தில் பாடமாகவே மாறி இருக்கிறார்!
Tweet media one
44
1K
4K
@erasaravanan
இரா.சரவணன்
3 years
விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கட்டும்... ஆனால், அன்பையும் பாசத்தையும் அழுத்தமாக விதைக்க வேண்டியது ஒரு கலைஞனின் கடமை. அதனை கச்சிதமாக செய்திருக்கிறார் @directorsiva 👍 ரஜினி சார் தொடங்கி @immancomposer வரை சிறப்பு. #அண்ணாத்த படம் குடும்பங்களின் வெற்றி. @vetrivisuals 👍 @sooriofficial
Tweet media one
19
512
4K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
15 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றிவனாக சொல்கிறேன். கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்பு சுனாமி பாதிப்புக்கு நிகரானது. ஊடகங்களே, அதிகாரிகளே இன்னும் குக்கிராமங்களை நோக்கி வாருங்கள். பொதுநல அமைப்புகளே, பிரபலங்களே எங்கள் மக்களை சந்தியுங்கள். ஆறுதலாக நில்லுங்கள்!
Tweet media one
49
2K
4K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
"உன்னைய பார்த்து இத்தனை நாள் சிரிச்சோம். இப்போ உன்னைய பார்த்து அழுவுறோம். நாங்க நிலை குலைஞ்சு கிடக்குறப்ப நேர்ல வந்து நிற்கிற பாரு... இனி உன்னை சினிமாவுல பார்க்கிறப்ப எல்லாம் நடிகன்னு சொல்ல மாட்டேன். எம்புள்ளன்னு சொல்லுவேன்" -நடிகர் சூரியை நெகிழ வைத்த செருவாவிடுதி தாய்.
Tweet media one
23
785
4K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
மூன்று தலைமுறை தாண்டி உயிரோடு இருந்த எங்களின் பலா மரம். முதுகு தாங்க முடியாத அளவுக்குக் காய்த்துத் தொங்கும். இப்போது பலா காய்க்கும் பருவம் இல்லை. ஆனாலும் நான்கைந்து காய்கள் காய்த்துக் கிடந்தன. மடியப் போகிறோம் எனத் தெரிந்து கடைசி பரிசு கொடுத்தாயா எங்கள் பலா மரமே...
Tweet media one
Tweet media two
71
732
4K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
#நம்மாழ்வார் நினைவு நாளில் விவசாய காட்சிகளோடு #விஸ்வாசம் பட டிரெய்லர் ரிலீசாகி இருப்பது சிறப்பு. கலப்பையுடன் அஜீத், நெற்கதிர் கட்டுடன் நயன்தாரா காட்சிகளை பார்க்கிறபோது விவசாயம் இனி தவிர்க்க முடியாதது என்பது உறுதியாக தெரிகிறது. விஸ்வாசமும் விவசாயமும் சேர்ந்து ஜெயிக்கட்டும்!
Tweet media one
Tweet media two
Tweet media three
42
1K
4K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
பதிவிட்ட சில நிமிடங்களிலேயே சஹானாவின் முழு கல்வி செலவையும் ஏற்பதாக சொன்னார் சிவகார்த்திகேயன். விவசாயி நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றது போலவே, சஹானாவின் கூலி விவசாய குடும்பத்திலும் விளக்கேற்றி வைக்கிறார் சிவகார்த்திகேயன். உதவும் உள்ளமே இறைவன் வாழும் இல்லம். கோடி நன்றிகள்!
@erasaravanan
இரா.சரவணன்
5 years
கஜா பாதிப்பை கடந்து +2வில் 600க்கு 524 பெற்ற மாணவி சஹானா மருத்துவம் படிக்க விரும்புகிறார். அவர் குடும்பத்தினரிடம் பேசியபோது பண உதவி அவசியம் என புரிகிறது. உதவுங்கள்... 📞8270223022 CENTRAL BANK OF INDIA, PERAVOORANI Br. 3963296309 IFSC :CBIN0284211
Tweet media one
31
781
1K
66
825
4K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
புயல் பாதித்த பகுதிகளுக்கு வந்த சூர்யா, கார்த்தி ரசிகர் மன்றத்தினர் எங்கள் வயற்காடுகளில் நடந்து, ஆற்றில் குளித்து, உணவு பரிமாறி எங்கள் பகுதி மக்களாகவே மாறி நின்றார்கள். இந்தப் பேரன்பு தான் எங்களுக்கான பெரும் ஆறுதல். நிவாரணங்களை தாண்டி நிலைத்திருக்கிறது இந்த பந்தம்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
41
773
4K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
#நேர்கொண்டபார்வை பிரிவியூ பார்த்த பத்திரிகையாளர்கள் அஜீத் படங்களில் இது மிக முக்கியமான படம் என்கிறார்கள். ரசிகர்கள் கொண்டாடும் விதத்திலும் இன்றைய காலகட்டத்துக்கான அழுத்தமான கருத்தை சொன்ன விதத்திலும் அஜீத்-வினோத் கூட்டணி வென்றிருக்கிறது என்கிறார்கள். வெல்லட்டும்! #NerKondaPaarvai
Tweet media one
31
1K
4K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய 10 மரங்கள்: வீட்டுமுன் வேம்பு, வெளியே பப்பாளி, முருங்கை, குளியல் நீர் போகும் இடத்தில் வாழை, பாத்திரம் கழுவும் இடத்தில் தென்னை, சற்று தள்ளி எலுமிச்சை, அதன் நிழலில் கறிவேப்பிலை, நெல்லி, வேலியில் சீத்தா, கூடவே ஒரு மாமரம்! #நம்மாழ்வார்
Tweet media one
65
974
4K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
உளுந்தூர்பேட்டை டோல்கேட். ரூ100 கொடுத்து நானும் நடிகர் சூரியும் கொய்யா வாங்கினோம். அந்ததாயிடம் சில்லறை இல்லை. பரவாயில்லை வைச்சுக்கங்க என்றார் சூரி. அய்யோ வேணாம்பா. உழைக்கிற காசே ஒட்ட மாட்டேங்குது என மீதியை திணித்தார் அந்ததாய். பணமே உலகென ஓடுபவர்களுக்கு மத்தியில் இப்படியொரு நேர்மை
Tweet media one
46
754
4K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
தஞ்சை வேளாண் நிலங்கள் எப்படி குறிவைக்கப்படுகின்றன, விவசாயத்தை அழிக்க எப்படியெல்லாம் முயற்சிகள் நடக்கின்றன என்பதை இதைவிட ஒரு திரைப்படத்தால் காட்டவே முடியாது. நாளைய டெல்டா எப்படி மாறும் என்பதை திரையில் பார்க்கவே பதறுகிறது. @Suriya_offl விவசாயிகளின் காப்பான்! நன்றி @anavenkat 🙏
Tweet media one
20
1K
4K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
ஓர் ஏழை வீட்டு வாசலில் அமர்ந்திருப்பவர் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார். "சாப்பிட்டு மூணு நாள் ஆச்சு சார்" என மாற்றுத் திறனாளி ஒருவர் தகவல் அனுப்ப, அவர் வீட்டுக்கு ஓடிவந்து மளிகை பொருட்களும் பணமும் கொடுத்து உதவி இருக்கிறார் எஸ்.பி ஜெயக்குமார். நல்ல மனம் வாழ்க!
Tweet media one
53
622
4K
@erasaravanan
இரா.சரவணன்
3 years
மனைவி சி.கலா அரசுப்பள்ளி ஆசிரியை. எளிமையும் பொறுமையுமான வாழ்வு. வெற்றிகரமான 15வது திருமண நாள்... ஆகச்சிறந்த துணையையும் வாழ்வையும் வழங்கிய காலத்தைக் கைகூப்புகிறோம்🙏
Tweet media one
Tweet media two
158
225
4K
@erasaravanan
இரா.சரவணன்
3 years
பறவைகளுக்கு தண்ணீர் வைத்துப் பார்த்திருப்பீர்கள். பழங்கள் வைத்துப் பார்த்திருக்கிறீர்களா? ஓர் ஆர்வத்தில் வேப்ப மரத்தில் வாழைத்தார் கட்டிப் போட்ட��ம். பறவைகளும் அணில்களும் ஆடியிருக்கும் வேட்டையைப் பாருங்கள். பாவம், இந்த பரபரப்பான சென்னையில் பறவைகள் பழங்களுக்கு எங்கே செல்லும்?
Tweet media one
Tweet media two
55
637
4K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
நெல் ஜெயராமனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற உடனேயே அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் சிவகார்த்திகேயன். நடிகர் கார்த்தி ஓடி வருகிறார். சீமான் தைரியம் வார்க்கிறார். சத்யராஜ் பண உதவி வழங்குகிறார். ஒரு விவசாயியைக் காப்பாற்ற நீளுகிற அத்தனை கரங்களும் கோடி நன்றிக்குரியவை!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
62
991
4K
@erasaravanan
இரா.சரவணன்
2 years
#துணிவு பார்த்தாச்சு... மாஸாகவும் கருத்தாகவும் பட்டையை கிளப்பி இருக்கிறது படம். மக்களுக்கான போர்க்குரலாக அஜீத் சாரை முழங்க வைத்து, அதகளம் ஆடியிருக்கிறார் அ.வினோத். படக்குழுவினருக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்குமான வெற்றியாக கொடி நாட்டியிருக்கிறது துணிவு! #Thunivu #ThunivuReview
Tweet media one
16
1K
4K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
மஞ்சப்பைக்கு மட்டும் அல்ல, வாழை, பூவரசு, மந்தாரை மாதிரியான இலைகளுக்கும் மறுவாழ்வாக அமைந்திருக்கிறது நெகிழிக்கான தடை. குறிப்பாக வாழை விவசாயிகள் கூடுதல் லாபம் பெறவும் உதவும். அரசின் அக்கறையான முயற்சிக்கு நாமும் உறுதுணை புரிந்தால் நெகிழி ஒழிப்பில் தமிழ்நாடு முன்உதாரண மாநிலமாகும்!
Tweet media one
21
829
3K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
ஏன் அப்படிப் பேசினார் ஜோதிகா? இதுதான் உண்மையான பின்னணி...
Tweet media one
Tweet media two
Tweet media three
255
1K
3K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
புயல் பாதிப்புகளை பார்க்க வந்த நடிகர் சசிகுமார் இடிந்து போய் அமர்ந்திருக்கிறார். "புயல் அடித்து இத்தனை நாள் கழித்து பார்க்கிற போதே நெஞ்சு நடுங்குகிறது. புயலின் போது விவசாய மக்கள் எப்படியெல்லாம் தத்தளித்தார்களோ" என கலங்கிய சசிகுமார் ஒவ்வொரு வீடாக வந்து ஆறுதல் சொன்னார். நன்றி சார்
Tweet media one
22
490
3K
@erasaravanan
இரா.சரவணன்
7 years
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி பயணிக்கையில், சாலை ஓரங்களில் இந்த பானம் விற்பனை. விசாரித்தால் நுங்கு சர்பத் என்றார்கள். அருமையான சுவை; அவ்வளவு குளிர்ச்சி. இதையெல்லாம் தவற விட்டுத்தான் வெளிநாட்டு குளிர் பானங்களுக்கு நாம் அடிமையாகிக் கிடக்கிறோமா? #My Click
Tweet media one
62
1K
3K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
பறவைகளுக்கு இரையும் நீரும் வைக்க இப்படியொரு எளிய வழி கண்டுபிடித்த கருணையாளன் வாழ்க!
Tweet media one
18
566
3K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
புயலடித்து 8 நாட்கள் ஆனபிறகும் யாரும் எட்டிப்பார்க்காத #வலசக்காடு கிராமத்துக்கு குழுவாக வந்து வீடுகள் மீது கிடந்த மரங்களை வெட்டி, நிவாரண உதவிகள் வழங்கி, வெட்டும் கருவியையும் கொடுத்து, தார்பாலின் வீடுகளை ரெடி செய்து வியக்க வைத்த சூர்யா, கார்த்தி ரசிகர் மன்றத்தினருக்கு கோடி நன்றி!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
719
3K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
விவசாயி நெல் ஜெயராமனின் சிகிச்சைக்கு முழுப் பொறுப்பேற்ற சிவகார்த்திகேயன், இன்னொரு பேருதவியையும் செய்திருக்கிறார். ஜெயராமன் மகனின் முழு படிப்பு செலவையும் அவர் படிக்கும் காலம் முழுக்க ஏற்பதாக சொல்லி இருக்கிறார். படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் விவசாயம் காக்கும் மனசு மகத்தானது!
Tweet media one
59
760
3K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
அரசியல் ஈடுபாட்டில் ஆர்வமே இல்லை என அஜீத் அறிவித்திருப்பது மிகப்பெரிய விஷயம்தான். ஆனால், இதில் எவ்வித ஏமாற்றத்தையும் அடையாமல், அவருடைய மொத்த ரசிகர்களும் ஒருசேர அஜீத் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு கொண்டாடுவது எந்த நடிகருக்கும் கிடைக்காத கொடுப்பினை; பெரிய வரம்!
Tweet media one
23
823
3K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
கொண்டாடுகிற நாளில் இப்படியொரு கோரிக்கை வைப்பதற்காக மன்னிக்க. பாரம்பரிய நெல் ரகங்களை காப்பாற்றிய நெல் ஜெயராமனை காப்பாற்ற கடைசி நம்பிக்கை நம்முடைய வேண்டுதல்கள்தான். 'நிலைமை கவலைக்கிடம்' என்கிற சூழலில் மண்ணின் மகத்துவ மனிதரை நம் மனமார்ந்த வேண்டுதல்கள் காக்கட்டும்!
66
950
3K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
இன்று 6.12.18 காலை 5.10 மணிக்கு #நெல்_ஜெயராமன் காலமானார். 23/2, 2வது தெரு, இரத்தினா நகர், தேனாம்பேட்டை, சென்னை முகவரியில் அய்யா உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி எடுத்துச் செல்லப்படுகிறது. மண்ணின் மகத்துவ மனிதரை மனதில் ஏந்துவோம்!
Tweet media one
131
823
3K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
மரம் விழுந்தாலும் மனம் விழவில்லை. புயல் அடித்த பிறகு வயலை சீராக்கி, உளுந்து விதைத்து, ஊடாக மரவள்ளி நட்டு அடுத்த விவசாயத்துக்கு தயாராகி விட்ட கந்தர்வகோட்டை பகுதி விவசாயிகள். உளுந்து 3 மாத அறுவடை. மரவள்ளி 10 மாத அறுவடை. தண்ணீர் சிக்கனம். வேலை குறைவு. லாபம் அதிகம். #MyClick
Tweet media one
30
572
3K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
மழைக்காலத்தில் பெருகும் நீரை பூமிக்கடியில் கொண்டுபோய் சேர்க்க எவ்வித செலவுமின்றி செயல்படுத்தக் கூடிய அருமையான யோசனையை சொல்கிறார் ஒரு விவசாயி. இதை சாத்தியப்படுத்தலாமா, இல்லை எதிர் விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்பதை அதிகாரிகள் விளக்கினால், நீரைச் சேமிக்க சிறந்த வழி கிடைக்கும்...
43
1K
3K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
பல லட்சம் செலவளித்தும் நெல் ஜெயராமனை காப்பாற்ற முடியாத நிலையில், அவர் மகனை படிக்க வைக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் குடும்பத்துக்கு அரணாக நிற்கிறார். உதவினோம் கடந்தோம் என்றில்லாமல் காலத்துக்கும் காவலாக நிற்கிற மனதுதான் கடவுள். வேளாண் மக்கள் சார்பில் 10வது திருமணநாள் வாழ்த்துகள்!
Tweet media one
Tweet media two
35
406
3K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
மறுபடியும் வாழை இலையில் பூ மடிக்கிறார்கள். தூக்கு வாளியில் டீ வாங்குகிறார்கள். பனை மட்டையில் கறி கட்டுகிறார்கள். மந்தாரை, வாழை, பூவரசு, தேக்கு இலைகளில் உணவு பரிமாறுகிறார்கள். பாலித்தீன் தடை தைத் திருநாளை இன்னும் பேரழகாக மாற்றி இருக்கிறது. பொங்கல் நல் வாழ்த்துகள் நெஞ்சங்களே...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
33
715
3K
@erasaravanan
இரா.சரவணன்
3 years
உடைஞ்ச காலாலேயே எட்டி உதைச்சிட்டியே தாயி...
Tweet media one
15
283
3K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
அண்ணன்கள் சூரியும் லட்சுமணனும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். ஒருவர் தன் நடிப்பால் எல்லோரையும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். இன்னொருவர் ‘அம்மன் உணவகம்’ மூலம் எல்லோரையும் புசிக்க வைக்கிறார். பிறப்பு என்றால் இப்படி இருக்க வேண்டும். இரட்டையர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
Tweet media one
Tweet media two
27
222
3K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
#நம்மாழ்வார் தீர்க்கதரிசனம்: “ஒருநாள், ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும் கப்பல்கள் மிதப்பதும் விமானங்கள் பறப்பதும்கூட நிறுத்தப்படலாம். ஆனால் உனக்கான உணவை, நீ உற்பத்தி செய்ய பழகியிருந்தால், இதையெல்லாம் எண்ணி நீ அஞ்ச வேண்டியதில்லை”
Tweet media one
27
757
3K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
1999ம் ஆண்டு இதே சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் அணி வென்ற போது, பகைமை மறந்து எழுந்து நின்று கைத்தட்டிய தமிழ்நாட்டு ரசிகர்கள், இன்றைக்கு சென்னை கிங்க்ஸ் விளையாடுகிற ஆட்டத்தையே எதிர்க்கிறார்கள் என்றால், கோபம் ஆடுபவர்கள் மீதானது அல்ல, ஆளுபவர்கள் மீதானது!
54
1K
3K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
நெஞ்சை நொறுக்கிய புகைப்படம்...
Tweet media one
30
825
3K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
கோடிக்கணக்கான மாணவர்களுக்காக குரல் கொடுத்த தைரியத்துக்காக தமிழகமே கொண்டாடட்டும்! #SURIYAbdayCDP
Tweet media one
39
1K
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டங்களின் போது யாரையும் கேட்காமல் தானாக டெல்டா மாவட்டங்களுக்கு வந்தது துணை ராணுவ படை. ஆனால், இன்றைக்கு மக்கள் பரிதவிக்கிறார்கள். மக்களை ஒடுக்க வந்த துணை ராணுவப் படையினர் மக்களைக் காக்கவும் மீட்கவும் வராதது ஏன்?
Tweet media one
35
1K
2K
@erasaravanan
இரா.சரவணன்
2 years
இயக்குநர் H.வினோத் அ.வினோத் என மாறக் காரணம் அண்ணன் சீமான். ஒருவரின் நியாயமான கருத்துக்கும் அன்புக்கும் தலைவணங்குவது நல்ல குணம். வினோத் மீதான மதிப்பும் அன்பும் உயர்ந்துகொண்டே போகிறது.
10
359
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
"கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் நடிகர் சூர்யா எனக்கு கொடுத்த 2லட்சத்தை வங்கியில் கட்டி, விவசாய கடனை அடைச்சேன். வாங்கிய கடனை விவசாயி வட்டியோட கட்டுவான்னு நிரூபித்தேன்" என்ற #நெல்_ஜெயராமன் வார்த்தைகளை நினைத்து பார்க்கிறேன், அரசு 5லட்சம் வழங்கி இருக்கும் நாளில்!
Tweet media one
23
457
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
அரசுப் பள்ளிகளுக்கு முடிந்த உதவியை செய்ய சொல்கிறது கல்வித்துறை. உதயமார்த்தாண்டபுரம் அரசு நடுநிலை பள்ளிக்கு TV வாங்கி கொடுத்திருக்கிறார்கள் திருவாரூர் மாவட்ட நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தினர். கடைக்கோடி கிராமங்கள் வரை நீளுகிற கல்வி உதவிகளுக்கு நன்றி @Suriya_offl @rajsekarpandian
Tweet media one
40
449
2K
@erasaravanan
இரா.சரவணன்
7 years
காணாமல் போயிருந்த பேரூர் குளத்தை படிப்படியாக மீட்ட கோவை இளைஞர்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
62
1K
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
ராஜம்மாள் பாட்டியிடம் பேசினேன். "கூலி வேலை பார்த்து பேங்க்ல 10,000 சேர்த்து வைச்சிருந்தேன். பணத்தை சேமிக்கிறதைவிட தண்ணியை சேமிக்கிறதுதான் முக்கியம். உடனே பணத்தை எடுத்து, குளத்தை தூர்வார கொடுத்துட்டேன். பணம் காசை விட தண்ணிதான்யா நமக்கு சோறு போடும்" என அவர் சொல்ல, அழுதுவிட்டேன்.
Tweet media one
20
826
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
சாப்ட்வேர் எஞ்சினியர் வேலையை உதறிவிட்டு கீரை சாகுபடியை இயற்கையான முறையில் செய்து மாதம் 60 ஆயிரம் வரை சம்பாதிக்கும் கோவை ஶ்ரீராம் சொல்கிறார்: "விவசாயத்தில் கிடைக்கும் நிம்மதியும் லாபமும் அதிகம். நஞ்சில்லாத கீரையை மக்களுக்கு வழங்கும் நிம்மதி கோடிகளுக்கு சமம்" 📞9994839076
Tweet media one
49
790
2K
@erasaravanan
இரா.சரவணன்
3 years
6வருடங்களுக்கு முன்னால் இத்தாலி வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி பவானிதேவி தடுமாறினார். 2 லட்ச ரூபாய் கொடுத்து உதவினார் @SasikumarDir ஒரு ஆட்டோவில் தன் தாயுடன் வந்து நன்றி சொன்ன பவானி, இன்று ஒலிம்பிக்கில்! போராடத் துணிந்தவர்களை ஏழ்மையால் தடுக்க முடியாது, சாட்சி பவானி!
Tweet media one
Tweet media two
12
341
2K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
கஜா புயல் பாதிப்பு... நிராதரவு நிலையிலும் நல்ல மார்க் எடுத்த பூக்கொல்லை மாணவி சகானா நீட் தேர்வில் தோல்வி. தன்செலவில் நீட் பயிற்சியளித்து சகானாவை இவ்வருடம் வெல்ல வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஓர் ஏழை மாணவி MBBS படிக்க ஏணியாக இருக்கும் சிவா சாருக்கு நன்றி! தெய்வம் வேறில்லை...
Tweet media one
Tweet media two
41
546
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
பாலித்தீன் தடை, வாழை இலை வணிகத்தை சிறப்பாக மாற்றி இருக்கிறது. உணவகங்களில் வாழை இலை தவிர்க்க முடியாததாகி விட்டது. வாழைத்தார் மட்டும் அல்லாது இலையும் விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கிறது. மீண்டும் சில இடங்களில் தலைகாட்டும் பாலித்தீன் அடியோடு ஒழிந்தால், வாழை விவசாயம் மேலும் வாழும்!
Tweet media one
30
567
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
சிகிச்சை செலவை ஏற்றது மட்டுமல்ல, நெல் ஜெயராமனின் கால்களை தொட்டு வணங்கி, தொற்று என எண்ணாமல் அவருடைய கைகளை பிடித்து நெஞ்சில் வைத்துக்கொண்டு "நான் உங்க மகன்" என நம்பிக்கை கொடுத்து ஒரு விவசாயியை காக்க மருத்துவர்களுக்கு நிகராக போராடியவர் சிவகார்த்திகேயன். விவசாயிகளின் சார்பில் நன்றி!
38
644
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
கார்ப்பரேட் முதலாளி: "50 வருசத்துல என்ன சம்பாதிக்க முடியுமோ அதை சிங்கிள் பேமெண்ட்ல தரேங்கிறேன். அதை வாங்காம போராடுற விவசாயிகள் முட்டாளுங்க இல்லையா?" சூர்யா: "அவங்க முட்டாளோ இல்லையோ. இவ்வளவு விலை கொடுத்து நிலம் வாங்குற நீ முட்டாள் இல்ல" #விவசாயிகளின்_காப்பான்
Tweet media one
14
615
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
லட்சக்கணக்கில் செலவு செய்தும் இயற்கை விவசாயி நெல் ஜெயராமனை சிவகார்த்திகேயனால் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் #நெல்ஜெயராமன் எண்ணத்தை, இலக்கை, கனவை #கனா படம் மூலம் காப்பாற்றி இருக்கிறார் சிவகார்த்திகேயன். #கனா விவசாயிகளின் போர்க்குரல்! @Siva_Kartikeyan @Arunrajakamaraj @aishu_dil
Tweet media one
Tweet media two
15
310
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
"60 நாளில் 2,000லிட்டர் பதநீர் எடுத்தோம். 700லிட்டர் விற்றதில் 70000 கிடைத்தது. 1300லிட்டரை காய்ச்சி 216கிலோ கருப்பட்டியாக்கி ஒரு கிலோ ரூ350க்கு கொடுத்தோம். செலவு போக இந்த சீசன்ல மட்டும் 75 பனைகளை வைச்சு ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறோம்" -ஜெயபாண்டியன் 8608839203 #பனை வாழ வைக்கும்!
Tweet media one
50
1K
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
தென்னை உள்ளிட்ட மரங்களை வீழ்த்திய கஜா புயல் பனையை மட்டும் பாதிக்கவில்லை. இதை யோசித்து குடி மராமத்து செய்த நீர்நிலை ஓரங்களில் பல கோடி பனை நடவு செய்ய முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு. தாமதமாக செய்தாலும் தரமான செயல். பாராட்டுகள். கஜாவை மீறி கம்பீரமாக நிற்கும் #பனை இடம்: இடையாத்தி
Tweet media one
28
485
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
மகனாகப் பொறுப்பேற்ற சிவகார்த்திகேயன், கவர் ஸ்டோரி வெளியிட்ட கல்கி, அக்கறை காட்டிய சூர்யா, கார்த்தி, பேருதவி செய்த சத்யராஜ், சூரி, முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள், அதிகாரிகள் யாவருக்கும் நன்றி. ஓர் எளிய விவசாயியின் இறுதி நிகழ்வை இந்தளவுக்கு கௌரவித்த எல்லோரும் நன்றிக்கு உரியவர்கள்.
Tweet media one
11
476
2K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
இவ்வளவு மழைக்கும் புயலுக்கும் கொஞ்சமும் சாயாமல் ஆள் உயரத்துக்கு வளர்ந்து நிற்கும் #கருப்பு_கவுனி என்கிற பாரம்பரிய நெல் ரகம். ஒரு பயிரில் 40 தூர்கள் இருப்பதாகச் சொல்கிறார் நெல் ஜெயராமன் வழியில் பாரம்பரிய ரகங்களைப் பரப்பிவரும் அவருடைய அண்ணன் மகன் ராஜு. பாரம்பரியம் போற்றுவோம்!
Tweet media one
16
367
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
கல்விக்கொள்கை ஆதங்கம், அகரம் உதவிகள், கஜாபுயல் நிவாரணம், பொள்ளாச்சி கண்டனம் என நிறைய சொல்லலாம். குறிப்பாக பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட நெல் ஜெயராமனை அவர் வாழும்போதே மேடையேற்றி 2லட்சம் வழங்கி கௌரவித்து ஓர் அரசு செய்ய வேண்டியதை சூர்யா செய்தார். மறக்க முடியாதது #HappyBirthdaySURIYA
Tweet media one
12
691
2K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
தார் வெட்டிய பிறகு வாழைக் கட்டையில் குழியாக வெட்டி, தூசு விழாதபடி மூடி வைக்க வேண்டும். அடுத்த நாள் காலை அந்தக் குழியில் நீர் நிரம்பி இருக்கும். வெறும் வயிற்றில் அந்நீரை ஸ்ட்ரா போட்டு குடித்தால் சிறுநீரக கல் நீங்க சிறந்த வழி! பயன்படுத்தி பார்த்து நிவாரணம் கண்ட எளிய மருத்துவம்!
Tweet media one
Tweet media two
41
718
2K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
காற்றின் வேகத்தில் பனை மரத்திலிருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகள்... அதை பத்திரமாக பாக்கெட்டில் வைத்து மரமேறி கூட்டில் திரும்ப வைக்கிற இளைஞன்! புதுகை மாவட்டம் ஒசுவப்பட்டி கிராமத்தில் கண் முன்னால் கண்ட உயிர்நேயம் சிலிர்க்க வைத்தது. அந்தத் தம்பி பெயர் ஆனந்த். வாழ்த்துகள்! #MyClick
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
39
324
2K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
#பப்பாளி பறிப்பு டெக்னிக்... நம்ம ஆட்களோட அறிவை அடிச்சுக்க ஆளே இல்லப்பா!
15
378
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
#கனா படத்தின் இசை வெளியீட்டில் எத்தனையோ பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், பாரம்பரிய நாட்டு விதைகளை காப்பாறும் #விதை_யோகநாதன் என்கிற விவசாயியை முன்னிறுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் நன்றிக்குரியவர். கடைக்கோடி விவசாயிகளுக்கும் கிடைத்த கௌரவம் இது!
Tweet media one
19
292
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
குடிக்க தண்ணீர்தான் கிடைக்கவில்லை; ஆனால் இளநீர் கிடைக்கிறது. எங்களின் தாகம் தீர்க்க இறந்தும் உதவுகின்றது நாங்கள் வளர்த்த தென்னை.
Tweet media one
24
632
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
படத்துக்கும் நிஜத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மைதான். #காலா படத்தில் ஏழைகளை விரட்டி நிலத்தை பிடிக்க ஆசைப்படுகிற வில்லன் நானாபடேகர், நிஜத்தில் நிலத்தை காக்கவும் விவசாயிகளைக் காப்பாற்றவும் போராடுகிறவர். தற்கொலைக்குத் தள்ளப்படுகிற விவசாயிகளைக் காக்க பல கோடிகளை செலவிடுபவர்.
Tweet media one
37
487
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
சிவகார்த்திகேயனின் கனா விழாவில் விவசாயி யோகநாதன் கொடுத்த நாட்டு அவரை விதை. நீர் ஊற்றியதை தவிர உரம், பூச்சிமருந்து என எதையும் பயன்படுத்தவில்லை. சென்னையிலேயே காடுபோல் மண்டி, காய்த்து குலுங்குகிறது. அவ்வளவு சுவை. இதுதான் நாட்டுவிதை மகத்துவம். நாட்டு விதைகளை மீட்போம்; காப்போம்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
26
473
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
வருடம்தோறும் 6000க்கும் அதிகமான விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி நெல் திருவிழாவை நடத்தியவர் #நெல்ஜெயராமன் அவர் மறைந்தாலும், அவர் வழிநின்று நெல் திருவிழாவை நடத்தி பாரம்பரிய ரகங்களை காக்கவும் மீட்கவும் செய்கிற அத்தனை நல் உள்ளங்களும் நன்றிக்குரியவர்கள்!
Tweet media one
15
492
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
உண்மையான வெற்றியாளர் சீமானை அவர் இல்லம் சென்று வாழ்த்தினேன். இளநீரில் நுங்கு சுளைகளைப் போட்டு அவர் கொடுத்த பானம் அவ்வளவு தித்திப்பு. "நுங்கு பாயாசம், நுங்கு சர்பத், நுங்கு பால் என தயாரித்து விற்றால் டாஸ்மாக் லாபத்தைவிட மிகுதியான லாபத்தை ஈட்ட முடியும்" என்றார். 👌 @SeemanOfficial
Tweet media one
83
491
2K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
சர்ச்சை கிளப்பியவர்கள் அன்றோடு அமைதியாகி விட்டார்கள். அக்கறை காட்டியவர்கள் தான் இன்றளவும் ஆக்கபூர்வமாகச் செயல்படுகிறார்கள். தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதியுதவி. “ஜோதிகாவின் சமூக அக்கறைக்கு தலை வணங்குகிறேன்” என தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ் பாராட்டு!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
41
665
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
வரிவிலக்கு இல்லாததால் இஷ்டத்துக்கு தலைப்பு வைக்கிற காலகட்டத்தில், மகாகவி பாரதியின் வைர வரியை அஜீத் படத் தலைப்பாக்கி இருப்பது சிறப்பு. கம்பீரமான தமிழ்த் தலைப்பு #நேர்கொண்டபார்வை அஜீத்-வினோத் கூட்டணியின் தனித்துவம் எப்படி இருக்கும் என்பதற்கு படத்தின் தலைப்பே தக்க பதில்!
Tweet media one
10
648
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
சிகிச்சையில் இருந்தபோது, "மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?" என்ற கேள்விக்கு #நெல்_ஜெயராமன் சொன்ன பதில்: "நம்மாழ்வாரின் கனவை நனவாக்க தொடர்ந்து நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய ரகங்களை காப்பாற்றுங்கள். கோடிக்கணக்கான விவசாயிகளிடம் கொண்டு செல்லுங்கள்" அதுவே கடைசி உரையாகிவிட்டது!
16
983
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
புயலில் வீழ்ந்த வீடு... சூர்யா, கார்த்தி ரசிகர் மன்றத்தினரின் பேரன்பால் கம்பீரமாக மாறுகிறது. #செருவாவிடுதி #தண்டாகுளக்கரை
Tweet media one
Tweet media two
24
368
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
"நான் இறந்தாலும் பாரம்பரிய நெல் ரகங்களை காக்க நெல் திருவிழாவை தொடர்ந்து நடத்துங்கள்" என்பதையே கண்ணீர் கோரிக்கையாக வைத்தார் #நெல்_ஜெயராமன் திருத்துறைப்பூண்டியில் சிறப்பாக நடந்த நெல் திருவிழாவில் 7000 விவசாயிகள் கலந்து கொண்டார்கள். நெல் ஜெயராமனின் கனவு நிஜமாகி இருக்கிறது!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
489
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
குடிசை இடிந்து விட்டதே என இடிந்து உட்கார்ந்து விடவில்லை. வீட்டை சரிசெய்ய கீற்று முடைய ஆரம்பித்து விட்டார் வலசக்காடு ஜெயம். சர்வமும் நாசமாகி கிடக்கும் ஓரிடத்தில் இருந்துகொண்டு கீற்று முடைகிற நம்பிக்கையை என்னவென்று சொல்வது!
31
767
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
"நாற்று நட்ட வயல் பச்சைபுள்ள மாதிரி சார்" என கதறுகிறார் ஒரு விவசாயி. அதைய��ம் மீறி நடவு வயலை சீரழிக்கிறார்கள் அதிகாரிகள். ஒரு விவசாயி எடுத்து அனுப்பிய வீடியோவை நேர்த்தியாக இல்லை என சொல்லி ஊடகங்கள் ஒளிபரப்பவில்லையாம். நெஞ்சை பிளக்கிற இந்த வீடியோ பதிவு, மனம் கொண்டவர்களை உலுக்கட்டும்
113
2K
2K
@erasaravanan
இரா.சரவணன்
3 years
சம்பளம் கோடியானாலும், படுப்பது கோரைப்பாய்... குடிப்பது பழைய கஞ்சி! போராடிய காலம் முதல் புகழின் உச்சியில் நிற்கும் காலம் வரை எளிமை மாறாத எங்கள் அண்ணன் சூரிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். #HappyBirthdaySoori @sooriofficial
Tweet media one
12
104
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
வெள்ள பாதிப்புக்கு நிதி கேட்டு வந்தவர்களுக்கு கம்மலை கழட்டி கொடுக்கும் கேரளா, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இந்திரா. நெஞ்சை கலங்கடித்த புகைப்படம்!
Tweet media one
21
528
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
வாழை இலையில் உணவு. சாப்பிட்டு போட்டால் ஆடு மாடுகளுக்கு உணவு. அதன் கழிவுகள் நுண்ணுயிர்களுக்கு உணவு. அவை வாழைக்கு உரம். அருமையான உணவு சுழற்சி. சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் எதிரே உள்ள கடையில் குறைந்த விலைக்கு இலைகள் வழங்குகிறார்கள் பொறுப்பான தம்பிகள். தொடரட்டும் #பாலித்தீன்_தடை
Tweet media one
9
457
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
"நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சுப்பா.." என கலங்கிய எங்கள் பகுதி மக்களுக்காக 3000 பேருக்கு மதிய விருந்து தயாரித்து, அதில் சீமானை பங்கேற்க செய்து, மனதையும் வயிறையும் ஒருசேர நிறைய வைத்த சூரியா, கார்த்தி ரசிகர் மன்றத்தினருக்கு கோடி நன்றி. இவர்கள் ரசிகர்கள் அல்ல, நற்பணியாளர்கள்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
24
572
2K
@erasaravanan
இரா.சரவணன்
3 years
காலம், கே.வி.ஆனந்த் என்கிற அற்புதமான கலைஞனை பறித்துவிட்டது. காப்பான் படத்துக்காக விவசாயிகள் நன்றி சொல���ல, “கத்துக்குட்டி படம்தான் விவசாயிகளின் வேதனையை உரத்து சொன்னது. ரொம்ப முக்கியமான படம்” என சூர்யா சாரை வைத்துக்கொண்டு சொன்னார். யாருக்கு வரும் இந்த பெருமனது? கண்ணீர் அஞ்சலி சார்..
Tweet media one
5
316
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
தம்பி மகன். எங்க வீட்டின் புதிய வாரிசு. #நன்னிலன் எனப் பெயர் சூட்டி இருக்கிறோம்.
Tweet media one
85
118
2K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
என்றென்றும் எளிமையைக் கைவிடாத வலிமையான கலைஞன்... அடித்தட்டு மக்கள் குறித்த அக்கறையாளன்.. பெண் சமத்துவம் போற்றுகிற பெருமையாளன்... முடிந்ததை உதவியாகச் செய்கிற கருணையாளன்... தமிழ்த் திரையுலகின் தரமான / தங்கமான அடையாளம் வலிமை பட இயக்குநர் H.வினோத். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா!
Tweet media one
18
339
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
"தோப்பில் இருந்த 1200 மரங்களில் 800 தென்னை போச்சு..." எனக் கதறுகிறான் கட்டயங்காடு கிராமத்தை சேர்ந்த என் நண்பன் அன்பு. 40, 50 வருட தென்னை மரங்களையும் முறித்துப் போட்டுவிட்டது காற்று. பெற்ற பிள்ளைகளை இழந்தது போல் தென்னையை இழந்து கதறுகின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள்.
96
1K
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
இந்த முட்டைக்கோசும் கேரட்டும் விளைந்தது குளிர் பிரதேசத்தில் இல்லை, தஞ்சை மாவட்ட மண்ணில்! குடந்தை விவசாயி சேகர் எந்த மண்ணிலும் எந்த சாகுபடியையும் செய்துகாட்ட முடியும் என நிரூபிக்கிறார். நடிகர் சூர்யாவால் ₹2 லட்சம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். பாராட்ட, பயன்பெற: 9944466938
Tweet media one
Tweet media two
16
570
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
💪மலேசியாவில் காடுகளை சீராக்கி ரப்பர் தோட்டம் அமைத்தது நாம்தான்! 💪மொரீஸியசில் மண்ணை பொன்னாக்கி கரும்பு தோட்டங்கள் அமைத்தது நாம்தான்! 💪இலங்கையில் மலையை சீராக்கி தேயிலை தோட்டங்கள் அமைத்தது நாம்தான்! 💪புயல் சாய்த்த நிலத்தை நிமிர்த்தி வளம் காண வைக்க நம்மால் முடியும்!
Tweet media one
19
649
2K
@erasaravanan
இரா.சரவணன்
5 years
கஜா நேரத்தில் உற்ற துணையாக ஓடோடி வந்து செருவாவிடுதி கிராமத்தில் மக்களோடு மக்களாக அரசுப் பள்ளியில் தங்கி, உறங்கி, முடிந்த நிவாரணத்தையும் ஆறுதலையும் வழங்கியவர் நடிகர் சூரி. மறக்க முடியா பேருதவி. நடிகர் சூரி அவர்களுக்கு டெல்டா மாவட்டத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
205
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
#சசிகுமார் 👉புயலில் தோப்பை இழந்த மணிமுத்து என்பவரின் பொறியியல் படிப்பு செலவை ஏற்றார். 👉வீடிழந்த ஒரு தாய்க்கு புது வீடு கட்டி கொடுக்கிறார். 👉புயலில் கால் முறிந்த ஒரு மாணவியின் சிகிச்சை செலவை ஏற்கிறார். இதை படித்த பிறகு ரஜினியின் வார்த்தைகளை கேளுங்கள்.. நெகிழ்வீர்கள்!
13
432
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
#பாரம்பரிய_நெல் ரக விதைகள் எங்கே கிடைக்கும் எனப் பலரும் கேட்பது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதோ... #நெல்_ஜெயராமன் திருத்துறைப்பூண்டி, 📞9443320954 #சாரதா_ஆசிரமம் உளுந்தூர்பேட்டை 📞9943064596 #விதை_யோகநாதன் முசிறி 📞9442816863 #ஶ்ரீராம் கதிராமங்கலம் 9486718853
Tweet media one
29
1K
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
நள்ளிரவு நேரத்தில் முகத்தில் துணி கட்டிக் கொண்டும், தொப்பி அணிந்தும், பைக்கில் ஏறியும் போன நடிகர் விஜய்யிடம் யாரும் கேட்கவில்லை... நீ யார் என்று. ஊருக்கே உப்பு போடுகிற தூத்துக்குடி மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். @actorvijay
Tweet media one
16
453
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
சீமை கருவேல மரங்கள் அடர்ந்து கிடந்த மதுரை மாவட்டம், ஜம்பலபுரம் கரிசல் குளத்தை கடந்த இரு வருடங்களாக தூர் வாரியதன் பலனாக நீர் நிரம்பி கிடக்கும் பேரழகு... பொது மக்களையும் கிருஷ்ண பிரியா பவுண்டேஷன் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
Tweet media one
Tweet media two
43
457
2K
@erasaravanan
இரா.சரவணன்
6 years
10,000 ஏக்கர் நிலத்தை அழித்து, 7ஆறு 8மலைகளை சிதைத்து, 20,000 மரங்களை வெட்டி கொண்டு வரப்படுகிற 8வழி சாலை திட்டத்தால் வருடத்துக்கு ₹700 கோடி டீசல் சேமிப்பு ஏற்படும் என்கிறார் எடப்பாடி. இனி சமைக்க, சாப்பிட, குடிக்க நீருக்கு பதிலாக டீசலை பயன்படுத்துவோமா சார்? @CMOTamilNadu
Tweet media one
88
1K
2K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
"என் திருமணத்தன்று தாலி கட்டும் நேரத்தில் ஒடிப்போய் ஒரு மாங்கன்றை நட்டேன். 40 வருடங்களில் மரம் பெரிதாக வளர்ந்ததில் எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. வாழ்வின் அங்கங்களாக மரங்களை உருவாக்கினால் மரவளர்ப்பு ஆர்வம் பெரிதாகும். -ஒரு காட்டையே உருவாக்கிய #மரம்_தங்கசாமி இன்று அவர் பிறந்த நாள்
Tweet media one
23
275
2K
@erasaravanan
இரா.சரவணன்
4 years
ஒரு பனை இந்த உயரம் வளர குறைந்தது 40 வருடங்கள் ஆகும். நீர் ஆதாரங்களைக் காக்கவும் நிலத்தடி நீரைத��� தக்க வைக்கவும் பனையால் மட்டுமே முடியும். நீர் நிலைகளைக் காக்க உங்கள் ராட்சஸ கருவிகள் செய்ய முடியாததை பனை செய்யும். தூர் வாருகிறோம் என்கிற பெயரில் தயவு செய்து வேர் வாராதீர்கள்...
Tweet media one
40
722
2K