drkrvcvijay Profile Banner
vijaychakkaravarthy Profile
vijaychakkaravarthy

@drkrvcvijay

Followers
17K
Following
25K
Statuses
13K

MBBS, DNB (internal medicine), IDCCM, EDIC(UK)..Physician& Diabetologist. Dr Vijay’s clinic , KK nagar chennai & kumaran hospital +91 9342920696

Chennai, India
Joined September 2016
Don't wanna be here? Send us removal request.
@drkrvcvijay
vijaychakkaravarthy
2 years
My short interview fr sun news on “Recent death due to so called gym supplements”… link below fr full video
19
179
759
@drkrvcvijay
vijaychakkaravarthy
13 hours
“Sir ….Single ah….” “ஆமான்ணே…எப்பவும் போல இந்த வருஷமும் சிங்கிள்.. எனக்குலாம் Valentine’s Day அமையாதுன்னே…” “டேய் இது toll gate டா….சிங்கிளா two wayயான்னு கேட்டா,இங்க வந்து உன்கதய பேசிகிட்டு இருக்க…”
Tweet media one
6
3
71
@drkrvcvijay
vijaychakkaravarthy
22 hours
ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையிலதான் வாழ்க்க ஓடுது!
Tweet media one
2
2
76
@drkrvcvijay
vijaychakkaravarthy
1 day
நிறைய பேர்க்கு இப்ப இருக்குற கால சூழல்ல ஒரு லவ்வோ ரிலேஷன்ஷிப்போ ஒரு வருஷம் ஓடுறது ரொம்ப கஷ்டம்.. ஆகையால் Valentine’s Day வருஷத்துக்கு இரண்டு தடவை கொண்டாடுனா betterஆ இருக்கும்!! இதன் மூலமாக singles:commited ratio improve ஆகும்✅
Tweet media one
8
6
115
@drkrvcvijay
vijaychakkaravarthy
2 days
“போன தலைமைறை 50வயசுல சம்பாதிச்சு வைச்சத , உனக்கு 30 வயசுலயே சம்பாதிச்சு வைச்சுற்றாங்க….” “சொத்தா….” “இல்ல…சுகர் , BP, முதுகுவலி, சோர்வு…”
Tweet media one
5
107
1K
@drkrvcvijay
vijaychakkaravarthy
2 days
Valentine’s Dayக்கு முன்னிட்டு, யாராச்சும் யாருக்காச்சும் பொண்ணுக்கு propose பண்ணணும்னா, காலத்துக்கும் நிக்கிற இந்த கவிதைய யூஸ் பண்ணிக்கோங்க ப்ரண்ட்ஸ்.. “வீடு கட்ட செங்கல்லு…. நீ லவ்யூ சொல்றவரைக்கும்மான் நான் சிங்கிலு..”
Tweet media one
5
2
35
@drkrvcvijay
vijaychakkaravarthy
2 days
@vetriyoga Yes sir !!
0
0
2
@drkrvcvijay
vijaychakkaravarthy
2 days
“மூணு தூக்க மாத்திர போட்டான்…… ஒரு மணி நேரம் கூட தூக்கமே வர்ல…. ஒரு ஒரு book ah எடுத்து பத்து நிமிஷம்தான் படிக்க உட்கார்தான்…அப்போ தூங்குனவந்தான் ….இன்னும் எந்திரிக்கல…என்னாடா தூக்கமாத்திர .. வெங்காயம்….”
Tweet media one
5
20
186
@drkrvcvijay
vijaychakkaravarthy
3 days
Mental pressure கொடுத்து, 40வயதுக்கு்மேல் வேலைக்கு fit இல்லாதவனாக மாற்றி, புதிதாக இளஞனை வேலைக்கு எடுத்து, 40 வயதுக்கு மேல் job insecurity கொடுத்துவிடுகிறார்கள்! 8மணி நேரம் ஒரு நாளைக்கு செய்தால்,extra வேலையாட்கள் தேவை என்பதை உணர்ந்து (unemployment) இப்படி அடிமையாக்கிவிடுகிறார்கள்
1
17
103
@drkrvcvijay
vijaychakkaravarthy
4 days
@saran_the_boss @vikatan Will keep a detail post
1
1
3
@drkrvcvijay
vijaychakkaravarthy
4 days
Tweet media one
2
0
60
@drkrvcvijay
vijaychakkaravarthy
5 days
0
0
0
@drkrvcvijay
vijaychakkaravarthy
5 days
“இங்க பாருங்கடீ…. #chocolateday க்கு யாரோ chocolate gift பண்ணிருக்காங்க பாரு!! …” “நானே சில்ற இல்லாம மீதம் பத்துரூபாய்க்கு chocolate கொடுத்துட்டான்னு கடைக்காரன் மேல காண்டுல இருக்கேன்…. இவளுங்க வேற….”
Tweet media one
3
1
45
@drkrvcvijay
vijaychakkaravarthy
5 days
@Padma_subbu Thank you
0
0
1
@drkrvcvijay
vijaychakkaravarthy
6 days
“உன்னோட காசுல ஒரு School படிக்குற புள்ளைக்கு பத்து வருஷமா school fees கட்டி படிக்க வைக்குறன்னு tweet போட்டியே.. எனக்கு தெரியாம அவ்ளோ நல்லவனா..… “ஆமா.. பத்து வருஷமா school fees கட்றது என்னோட குழந்த தான்…”
Tweet media one
2
1
46
@drkrvcvijay
vijaychakkaravarthy
6 days
Two patient been on weight loss this weeek!!!! Both successful !!!!
Tweet media one
Tweet media two
2
2
29
@drkrvcvijay
vijaychakkaravarthy
6 days
@butterflyy_dp 8 hours of work Monday to Friday n 6 hours of work on Saturday.. Daily dedicate time for exercise , sports , outing , family n friends Apram monthly one car trip, yearly twice outside country
0
1
2
@drkrvcvijay
vijaychakkaravarthy
6 days
@nithyasuja இதான் destination ah…வாய்ப்பில்ல My goal is different
0
0
0