K Kanagaraj
@cpmkanagaraj
Followers
70K
Following
3K
Media
2K
Statuses
11K
தோழர் (Comrade) | State Sec., Member CPI(M) | @TNCPIM | @Theekkathir | @CpimSPEAK
Chennai
Joined July 2009
காட்டுமிராண்டித்தனத்தை முளையிலேயே கிள்ளி எறிக!. @Suriya_offl ஐ எட்டி உதைக்கும் முதல் இளைஞருக்கு ஒருலட்ச ரூபாய் தரப்படும், சூர்யா நடமாட முடியாது என மிரட்டல் விட்டிருக்கும் இந்த நபரை @drramadoss @draramadoss கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.@tnpoliceoffl உடனே கைது செய்ய வேண்டும்.
238
902
2K
இது விமர்சனமல்ல; அப்பட்டமான அடியாள் வேலை. நியூஸ்18 @News18TamilNadu ஊடக ஊழியர்கள்மீது திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடத்தப்படும் தொடர்தாக்குதல்கள் தற்செயலானதல்ல; நியூஸ் 18 ஊழியர்களை மட்டும் குறிவைப்பதல்ல.ஊடக ஊழியர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் அட்டூழியம் இது.
80
470
2K
நடந்து முடிந்த தேர்தலில் திமுக @arivalayam தலைவர் @mkstalin, தலைவர்கள் ,ஊழியர்கள், ஆதரவாளர்கள் மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் சு.வெங்கடேசனை நாடாளுமன்ற உறுப்பினராக்க உழைத்ததை பாராட்ட ,நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது.
17
188
1K
எவ்வளவு 'நல்லவங்களா' இருக்கீங்க. @TNelectionsCEO @SpokespersonECI @ECISVEEP !. பாஜக கோவை தொகுதி வேட்பாளர் @annamalai_k.யின் பேட்ஜ்மேட் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ்குமாரையே போலீஸ் தேர்தல் பார்வையாளரா நியமிச்சிருக்கீங்க!. என்னா நேர்மை! .என்னா நடுநிலைமை!!
58
763
1K
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டோர் குடும்ப உறுப்பினர்களுக்பு பணிநியமன ஆணை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin மற்றும் @KanimozhiDMK ஆகியோருக்கும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தோருக்கும் நன்றி.பாராட்டுகள்.
6
241
1K
துவக்கத்தின் முன்னோட்டமே சிறப்பு!. "பத்திரிக்கையாளர்கள் முன்களப்பணியாளர்கள்". "ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரம்". பாராட்டுகள் @arivalayam .
11
187
1K
இன்னொரு டாக்டரும் ட்ரான்ஸ்ஃபர். அமைச்சரின் முகக் கவசத்திற்கும் டாக்டர்களின் முகக்கவசத்திற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டியதாக கருதப்படும் மிகவும் மதிக்கப்படுகிற திறமையான டாக்டர் ஒருவரும் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார். @CMOTamilNadu ட்ரான்ஸ்ஃபரை ரத்து செய்வாரா?.
30
460
1K
வணக்கங்கண்ணா @annamalai_k . நாடாளுமன்றத்தில கேட்டா மலக்குழி மரணமே இல்லைங்கிறது. சமூகவலைத்தளத்தில் மலக்குழி மரணத்தில் தமிழ்நாடுதான் முதலிடம் என்பது. 6 மாதத்திற்கு முந்தைய நாடாளுமன்ற பதிலில் மலக்குழி விபத்து மரணத்தில் ஹரியானாதான் நம்பர் ஒன்னாம். எப்போ உண்மை பேசுவீங்கண்ணா?
64
566
1K
நீதிபதிகளின் நடத்தை விதிகளை மீறி, மோடியை புகழ்ந்து தள்ளிய உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவை பதவி விலக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை! .#AILU.
15
301
1K