ஆந்தைகண்ணன் Profile Banner
ஆந்தைகண்ணன் Profile
ஆந்தைகண்ணன்

@cinemascopetaml

Followers
49,621
Following
20,263
Media
20,325
Statuses
84,825

Cinema Influencer 🎬🎬 RT& like the tweet Support 🙏🙏🙏🙏🙏 contact -9943410533

Madurai South, India
Joined May 2013
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
21 days
நம்ம #மதுரைமசாலா பற்றிய நண்பர்கள் Feedback நீங்களும் Try செய்து பாருங்க நல்லா இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 For Order DM Or WhatsApp- #Retweetplz
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
3
4
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
என்ன ஒரு தெரிவான பேச்சு இந்த புரிதல் தான் நம்மை மற்ற மாநிலங்களை விட உயர்த்துகிறது
121
2K
6K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 months
திரைப்படங்கள் இனி இல்லை முழுமையாக மக்கள் சேவை இதுவே நன்றி கடன் @actorvijay Peak here 🔥🔥🔥🔥🔥
Tweet media one
2
929
4K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
10 months
படிப்பு 🔥🔥🔥🔥🔥 பாட்டி English 😍😍😍😍
38
1K
4K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 months
திரைத்துறையில் @actorvijay க்கு ஆதரவாக ஏகப்பட்ட வாழ்த்துகள் கவனித்தீர்களா????? கமல் & ரஜினி இதுபோன்ற அறிவிப்பு விடும் போது இப்படி இருந்ததா? #தமிழகவெற்றிகழகம்
65
542
2K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
அண்ணன் @dhayaalagiri & @Udhaystalin 😍😍😍😍😍😍😍 #CMStalin
9
269
2K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
1 year
நாடு ,மொழி எதுவாகினும் வறுமை ஒன்றே கடைசியில் அந்த டாட்டா 😪😪😪😪😪
23
432
2K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
Cringe Max😪😪😪😪😪😪😪😪 எல்லை மீறி போறீங்கடா
10
354
2K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
6 months
என்னா அடி 🔥🔥🔥🔥🔥🔥
6
409
2K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
4 years
நான் எடுத்த போட்டோ 👇👇👇👇👇
@Iyankarthikeyan
Iyan Karthikeyan
4 years
பிஸ்மில்லா வண்டியை பாய் ஓட்ட , முருகனுக்கு பறவைக்காவடி செய்கிற ஊர் இது. சமூகநல்லிணக்கம் தமிழர்கள் பிறவிக்குணம்
Tweet media one
1
912
4K
19
216
2K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 years
பெண் குழந்தை 👶 பிறந்துள்ளது தேவதை வீட்டிற்கு வந்துடாங்க ஆந்தை ஹாப்பி அண்ணாச்சி 😁😁😁😁😁😁
134
141
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 years
#மெர்சல் வீண் வதந்திகள், meme களை நம்ப வேண்டாம் பக்கா எண்டர்டெயின்மெண்ட் மூவி மிஸ் பன்னாம தியேட்டரில் பார்த்துEnjoy பன்னுங்க
4
471
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
9 months
ஒரு தொழிலாளி ஒட்டு மொத்த கோடி Mediaவும் Close 🔥🔥🔥🔥
13
432
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
அப்பா இந்த வேலை பாக்குறாப்ல மதுரையில் இதுபோன்ற தேவைக்கு சொல்லுங்க சரியான விலையில் சிறப்பா செய்யலாம் மேலும் தகவல்களுக்கு DM வாங்க
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
32
337
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
10 months
என்ன Dinner ?? 🤪🤪🤪🤪🤪 Anybody face The Same???
19
273
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 months
Translation 🤪🤪🤪🤪🤪
Tweet media one
11
168
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
இன்று முதல் Part time @zomato delivery partner 👍👍👍👍 (வீடு வாங்காமல் ஓயாது இந்த அலை)
85
53
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
9 months
கோழி வெடி 😍😍😍👌👌👌
12
178
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
Transformation 🔥🔥🔥🔥🔥 மதுரை ஸ்லாங் 😍😍😍
16
198
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
மகள்கள் 🤩🤩🤩🤩🤩🤩
Tweet media one
67
44
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
10 months
இது சினிமா டீ ☕☕☕ செம songs Selection 👌👌👌👌
13
251
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 months
அதிகம் புத்தகம் வாசிப்பவர்களுக்கு பயனுள்ள Video 👇👇👇👇👇👇
5
206
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
10 months
நம்ம English பாட்டியை அவங்க பழைய House Owner கண்டுபிடித்து Old Age Homeல சேர்த்துட்டாங்க Power or Social media 🔥🔥🔥 Live Happy டீச்சர் ❤❤❤❤❤
18
212
1K
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
திருமண நாள் இன்று திருமண வாழ்வில் 9 வருடம் நிறைவு எத்துனையோ மகிழ்ச்சியான தருணம் கொடுத்த என் இறைவி
Tweet media one
191
37
982
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 months
மதுரை 😍😍😍😍😍😍
3
225
994
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
2 months
முட்டை ❤❤❤❤
4
205
983
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
6 years
இன்று என் மகள் #ஜனனி பிறந்தநாள். என் தாயாகிய என் மகளின் படிபடியான வளர்ச்சி. பல நேரங்களில் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் மகிழ்ச்சியா பல தருணங்களை அளித்த மகள். எங்க வீட்டு தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎊🎉🎉🎊🎈🎈🎈🎈🎉🎊
109
102
897
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
9 months
இன்று @actorvijay & @7screenstudio வை சுற்றி வளைக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் கவனத்திற்கு கொரோனா காலத்தில் பெரிய பெரிய Offer வந்தும் தியேட்டரில் தான் படத்தை விட வேண்டும் என முதலில் வந்த பெரிய படம் #Master
9
376
949
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
6 months
செந்தில் பாலாஜி வீடு கட்ட ஆரம்பித்த போதே நேரடியா போய் வீடியோ போட்ட ஊடகவியலாளர் சின்னம்மா வீடு கட்டி முடித்து வீட்டாரே அதை பற்றி எதாவது பேசினாரா?
38
293
942
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
கழுகு பார்வையில் தஞ்சை பெரிய கோவில் என்னா ஒரு பிரமாண்டம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍
4
165
936
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 months
அடேய் எல்ல மீறி போறீங்கடா!!!
17
117
903
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 months
மகள் #யாழினி பிறந்தநாள் இன்று 🎂🎂🎂🎂🎂
Tweet media one
193
51
897
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
Ponnu Dance 🔥🔥🔥🔥🔥🔥🔥 Photographer 😍😍😍😍😍
2
77
888
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
என் தாயுமாகிய என் செல்ல மகள் #ஜனனி 8வது பிறந்தநாள் இன்று 🎂🎂🎂🎂🍬🍬🍬🍰🍰🍰 #JananiBirthday
Tweet media one
147
23
867
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
2 years
மகள் #யாழினி க்கு RTE ல சீட் கிடைத்த இருக்கு Normal fees 15,000 இப்ப -3000 அதுவும் Book,uniform, bag க்கு வருஷம் 10k to 12k மிச்சம் மிடில்கிளாஸ்க்கு வரபிரசாதம் இந்த RTE 🙏🙏🙏🙏
37
103
878
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
அடேய் எல்லை மீறி போறடா! 😳😳
55
216
854
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 months
Kolloywood Hit movies Of 2023 செமயா இருக்கு 👏👏👏👏👏
16
173
846
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
1 year
உங்கள் குழந்தைகள் LKG சேர்க்க போறீங்களா RTE apply செய்யுங்கள் உங்கள் செலவில் பெரிய தொகை மிச்சம் ஆகும். அதற்கு நானே சாட்சி மகள் யாழினி பள்ளியில் Fees -16ஆயிரம் RTE கிடைத்ததால் நான் கட்டியது வெறும் 3500₹ தவற விடாதீர்கள்
Tweet media one
25
424
794
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 years
#மெர்சல் விஜய் அட்லி கூட்டணியில் மற்றொரு ஹிட் படம். விஜய் மற்றும் திரைக்கதை ப்ளஸ் 👌👌👌👌 விஜய் ரசிகர்களுக்கு #மெர்சல் தீபாவளி
3
323
713
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
2 years
மகள் #ஜனனி 9வது பிறந்தநாள் வாழ்துங்கள் நண்பர்களே!! 🙏🙏
Tweet media one
264
32
759
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
அண்ணன் @Udhaystalin 🔥🔥🔥
Tweet media one
10
41
777
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
9 months
வறுமை கொடிது ஒரு 15,000 பணமில்லாமல் 6 மாசம் வீட்டிற்கு போக முடியாம இருந்து இருக்காங்க 😪😪😪😪
25
192
773
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 years
தோளில் தூக்கி மகளை சாமி பார்க்க வைப்பது 💪💪💪 அப்பா கடமை #சித்திரைத்திருவிழா2019
Tweet media one
Tweet media two
24
100
686
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 months
"அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு" 👏👏👏👏😍😍😍🔥🔥🔥 சிலர் போல Negativity பேசாமல் அரசுக்கு நல்ல பெயர் வந்து விடுமே என நினைக்காமல் பேசுயது பாராட்ட தக்கது தளபதி 🔥🔥🔥🔥🔥🔥🔥
@actorvijay
Vijay
7 months
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம்
4K
33K
102K
2
207
691
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 years
அன்று #DeMonetisation இன்று #Jallikattuprotest சில விமர்சனம் இருந்தாலும் நடிகர் விஜய் மீது மதிப்பு மரியாதை கூடவே செய்கிறது
6
407
641
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
It's #AppleEvent  day! Click like to see the animation😍😍😍
Tweet media one
0
1
661
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
9 months
விஜய் என்ற ஒற்றை மனிதர் மீது இத்தனை பேருக்கு வன்மம் 😳😳😳😳😳😳 😳😳😳 2முறை குடும்பத்துடன் பார்த்தேன் எனக்கு Full Satisfy தான் கண்டிப்பாக நல்ல தியேட்டர் அனுபவம் இங்கு குறை சொல்பவர்களின் பேச்சை கேட்காமல் கண்டிப்பாக ஒருமுறை பாருங்கள் மிஸ் பன்னிடாதீங்க #Leo
Tweet media one
13
305
643
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
1 month
12 வது திருமண நாள் இன்று சில பல கஷ்ட காலங்கள் கடந்து இப்ப ஏதோ ஓரளவு மகிழ்ச்சி இன்னும் போக வேண்டிய இலக்கை நோக்கி இருவரும் இரு குழந்தைகளுடன் ஆனந்தமாக நடை போடுகிறோம். எங்க வீட்டம்மா எனும் இரும்பு மனுஷி 🙏🙏🙏🙏
Tweet media one
134
43
647
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
மகள் என்னும் அழகி #யாழினி ❤
Tweet media one
29
41
613
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
1 year
இன்று மகள் #யாழினி 4வது பிறந்தநாள் 🍫🍫🍫🍫🎂🎂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
128
38
601
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
தேனில Appல Book பண்ணா துணிய துவைச்சு Iron பண்ணி Pack செஞ்சு தராங்களாம்
10
141
610
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
இதோ வந்தாச்சு குழம்பு வைக்கும் நவீன Machine 😁😁😁😁😁
9
163
589
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
4 years
மகளுடன் செல்ஃபி #யாழினி
Tweet media one
22
12
560
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
1 year
காங்கிரஸின் வெற்றியும் பாஜகவின் படுதோல்வியும் ஆரம்பம் ஆன இடம் இது தான் 👇👇👇👇👇
9
158
547
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
11 months
மதுரை ஏரியா பெயர்கள் 😍😍😍
18
114
556
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
9 months
மதுரை டாப்-10 உணவுகள் 😍😍😍 மதுரைக்கு வரும் நண்பர்கள் Try பன்னுங்க!!
10
131
499
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 months
எங்க குடும்ப மீனாட்சிகள் அலங்காரம் & கிரீடம் அனைத்தும் வீட்டம்மா கைவண்ணம் #சித்தரைத்திருவிழா2024
Tweet media one
23
56
490
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
2 years
Tweet media one
2
170
461
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
10 months
என்னா... அடி 😳😳😳😳😳 கவுந்தே விட்டானய்யா!!! பெண்கள் நம் கண்கள் 🙏🙏
18
87
469
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
நேற்று விளக்குத்தூண் தீபாவளி Shopping கூட்டமாம் 😳😳😳😳 #Madurai 👇👇👇👇👇
9
97
471
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
10 months
மாட்டிகிட்ட பங்கு 🤪🤪🤪🤪
8
68
417
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
1 year
11வது திருமண நாள் இன்று!!! பல மகிழ்வான தருணங்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும் இன்னும் கொஞ்சம் வசதியாக வைத்து கொள்ள வேண்டும்!!
Tweet media one
126
23
409
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
திடீரென அம்மா இறந்துடாங்க வீட்டுக்கு நான் ஒரே பிள்ளை திருமணம் ஆகும் வரை எனக்கு தாயுமானவர் என் தந்தை #தந்தையர்தினம் #FathersDay
Tweet media one
17
33
408
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 months
இன்று காலை மதுரை அழகர் கோயில்லஇருக்கும் பழமுதிர்சோலை முருகன் கோயிலுக்கு @Siva_Kartikeyan வந்து இருந்தார் பலர் Selfie எடுத்தாங்க முகம் சுளிக்காமல் எந்த பந்தா இல்லாமல் எல்லாருடனும் Photo எடுத்துட்டு நடந்து போகும் போது அனைவருக்கும் Hi சொல்லி குழந்தைகளை கொஞ்சிட்டே போனார் ❤❤❤
6
235
410
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
1 year
திமுக ITWing செய்ய வேண்டியது நிதியமைச்சர் @ptrmadurai பதிலுரையை சின்ன சின்ன Video வா Cut செய்து FB,WhatsApp ல சுற்ற விடனும் யாராவது திமுக வை குறை சொன்னால் இந்த Video வில் பதில் இருக்கும் @TRBRajaa அண்ணே பார்த்து ஆவண செய்யவும் 🙏🙏🙏🙏🙏
5
110
398
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
4 years
31 வயது முடிந்து 32 வயது ஆரம்பம்!!! பிறந்தநாள் Click
Tweet media one
108
17
363
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
4 months
சிறிய வீடாக இருக்கே என சொல்பவர்களுக்கு ஒரே பதில் "Something Is better than Nothing" #TVK
Tweet media one
6
83
376
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
1 year
இவர் பெயர் செந்தில் மதுரை காமராஜ் Universityல் கேண்டீன்ல Cashierஆ இருந்தாராம் ஒரு 130 பேரை வேலையை விட்டு அனுப்பிட்டாங்கலாம் இப்ப சூழ்நிலையால் zomato ஓட்றார் அதுவும் வீல் சேரில் ஆபத்தான முறையில் இவ்வளவு Traffic ல் வேறு ஏதும் உதவி வேனுமா என கேட்டதற்கு university வேலை போதும்ன்றார்
10
231
354
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
6 years
செம படம் அண்ணா & கலைஞர் முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பு 👌👌👌👌👌 #WhatsApp #RIPKalaignar
Tweet media one
2
123
351
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
10 months
எப்படி வளர்த்தது தமிழ்நாடு அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய Video ஒரு நீண்ட கலந்துரையாடல் @GunasekaranMu & ஜெயரஞ்சன் தமிழ்நாடு கடந்து வந்த பாதை அழகாக விளக்குறார் "உணவு அதிகாரம் இட ஒதுக்கீடு மட்டும் சமூக நீதி இல்லை டாஸ்மாக் என அனைத்தும் 🔥🔥
1
134
349
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
11 months
மகள் #ஜனனி 10வது பிறந்தநாள் கொண்டாட்டம்!! 😍😍😍😍😍
70
19
337
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 months
Ta Takkara Takka Takkara.... Just the warm up… #Prabhas #Kalki2898AD on 𝐌𝐀𝐘 𝟗𝐭𝐡, 𝟐𝟎𝟐𝟒
2
140
335
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 months
உங்கள் வீட்டில் முயற்சிக்க வேண்டாம் 🤪🤪🤪🤪🤪🤪🤪
3
59
322
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
நேற்றைய கேள்விக்களம் விவாதத்தில் அண்ணன் @TharasuShyam வெளுத்து வாங்கிட்டார் அதிமுக பாஜக கூட்டணியை. பாஜக கட்சி இருக்கும் கூட்டணி கண்டிப்பாக ஜெயிக்காது!! "பசித்த வயித்துக்கு ஏதயா சித்தாந்தம்" ultimate 👌👌👌👌 @GunasekaranMu
1
133
317
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
9 months
காட்டுமன்னார் கோவில் ஜவுளிகடை விளம்பரமாம் 🤪🤪 Don't miss last song Cc @Nelsondilpkumar 😁😁
7
95
320
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
6 years
ஆண்டாளுக்கு ஒன்றுன்னா கேட்க ஆயிரம் பேர் உண்டு ஏழைக்கு ஒன்றுனா கேட்க யார் சார் இருக்கா!!!! #BusFareHike
7
181
305
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
கொஞ்சம் இறங்கி கடுமையாக வேலை பார்த்தால் மதுரையில் திருமங்கலம் தவிர அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றலாம் மீண்டும் மதுரை திமுக கோட்டை ஆக வாய்ப்பு உள்ள தேர்தல் இது
23
54
313
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
ஒரு எளிய மிடில்கிளாஸ் Family Monthly மளிகை பட்ஜெட் :-))) விலை-1711₹
Tweet media one
Tweet media two
47
54
315
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
10 months
சின்னம்மா, சின்னம்மா!!!!!!! 100% Entertainment அதிலும் செல்லூர் ராஜூ தி Ultimate
5
127
322
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 years
இன்று முதல் வேந்தர் டிவி டிவிட்டர் Jockey ஆக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நண்பர்கள் தங்கள் ஆதரவை தாருங்கள் Follow the Official ID - @Vendhar_media #Retweet
73
66
289
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
6 months
இந்தாம்மா நிவாரண பொருள் வேனாமா? வேனாமா? சரி போங்கமா!!!!! 😬😬😬😬😬😬 #ThalapathyVijay Cute Reaction #NellaiWelcomesTHALAPATHY
5
79
307
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
27 days
மகள் #யாழினி க்கு சைக்கிள் வாங்கியாச்சு 😍😍😍😍
Tweet media one
Tweet media two
15
25
315
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 months
இன்று மாலை முதல் விற்பனை ஆரம்பம் நண்பர்கள் ஆதரவை நாடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #மதுரைமசாலா
Tweet media one
Tweet media two
50
94
309
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
1 year
Tweet media one
5
133
284
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
மகள்கள் 😍😍😍😍 #கார்த்திகைதீபம்
Tweet media one
Tweet media two
10
10
279
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 years
#மெர்சல் 👍👍👍👍👌👌👌
3
123
252
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
32வது பிறந்தநாள் இன்று அடைய வேண்டியது நிறைய இருக்கிறது அதை நோக்கிய பயணத்தில் மற்றொரு எல்லை கல்லை தாண்டுகிறேன்!!!
Tweet media one
112
10
270
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
4 months
புதிய தொழில் இன்று முதல் இனிதே ஆரம்பம் #மதுரைமசாலா நண்பர்கள் ஆதரவை நாடி விரைவில் விற்பனைக்கு 🙏🙏🙏
Tweet media one
Tweet media two
37
57
281
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
8 years
எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தில் புரட்சி தலைவி இறக்கிவிடபட்ட காட்சி. இன்று அதே வாகனத்தில் அமைதியாக அம்மா!!! #Ripamma
6
264
254
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 years
Class Toppers list class Board ல மகள் #ஜனனி பெயர் மகிழ்ச்சி
Tweet media one
32
25
260
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 years
எங்க வீட்டு செல்லங்கள் #ஜனனி #யாழினி #NationalGirlChildDay
Tweet media one
17
18
260
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 months
சண்டைக்கு பின் மனைவி Activity Don't miss END 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
4
76
269
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
4 years
இன்று மகள் #யாழினி முதல் பிறந்தநாள்
Tweet media one
Tweet media two
Tweet media three
37
19
256
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
6 years
29 முடிந்து 30 வயது ஆரம்பம் இன்று
Tweet media one
80
13
246
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
5 years
இரண்டாவது மகள் #யாழினி 👧👧👧👧👧👧 எஞ்சாமி!!!!!!
Tweet media one
13
15
239
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
2 months
மதுரை சித்திரைத் திருவிழா பற்றி @NatGeoIndia ல் வந்து இருக்கும் Documentary கண்டிப்பாக பாருங்க சிறப்பா எடுத்து இருக்காங்க அவ்வளவு தகவல்கள் Videography 4K தரத்தில் 🔥🔥🔥🔥🔥 link- @DisneyPlusHS ல்
4
73
256
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 months
பெண்கள் என்னும் 👏👏😍😍😍
3
40
248
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
3 months
புதிய தொழில் முயற்சி மசாலா பொடிகள் வீட்டில் ரெடி செய்து விற்பனை செய்கிறோம் உங்கள் ஆதரவை நாடி 🙏🙏🙏 ஆர்டர் செய்ய DM பண்ணுங்க இதில் No colour, no chemical WhatsApp-9943410533 Retweet ,wishes & Order plz (Above 400₹ free delivery in Tamilnadu)
Tweet media one
Tweet media two
18
174
245
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
7 months
சக ட்விட்டர் @rparthiepan அவர்களுக்கு நன்றிகள் பல 💐💐
3
50
248
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
6 years
#ஜனனி பிறந்தான் Dress 5 வருடங்களில் குழந்தை தேவதையாய் மாறிய என் மகள்
Tweet media one
Tweet media two
12
30
246
@cinemascopetaml
ஆந்தைகண்ணன்
4 months
WFH பரிதாபங்கள் 🤪🤪🤪🤪
3
47
244