chithra Profile Banner
chithra Profile
chithra

@chithra_offl

Followers
5,341
Following
130
Media
21
Statuses
744

I need a bestfriend 🥺 Age not matter

Joined June 2024
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@chithra_offl
chithra
2 months
ஒரு ஆணின் ஒட்டுமொத்த காதலையும் அவன் பள்ளிப் பருவ காதலி மட்டும் அனுபவித்து சென்று விடுகிறாள்...
130
169
1K
@chithra_offl
chithra
1 month
I need friends who will actually talk on a daily basis.. no matter where you from..
830
30
806
@chithra_offl
chithra
2 months
என்ன மாதிரி Friend இல்லாம தனியா சுத்துற ஐடி யாராவது இருந்தா ஒரு Hi சொல்லுங்க..... நாம பிரண்ட்ஸ் ஆகிடலாம்😒😒😒
765
19
582
@chithra_offl
chithra
1 month
My name is chithra and your name
398
13
441
@chithra_offl
chithra
2 months
I need a full body massage 💆‍♀️
329
11
424
@chithra_offl
chithra
1 month
I need a best friend...❤️‍🔥🫶🏻
283
10
383
@chithra_offl
chithra
1 month
🥰🦋வெளித்தோற்றத்தில் முரடாக தெரியும் ஆண்கள். தனக்கு பிடித்த பெண்ணிடம் மட்டுமே குழந்தையாகி விடுகின்றன..🦋 🥰 இது உண்மையா🤔
108
13
315
@chithra_offl
chithra
1 month
Hiii👋🏻 .. I am new in this platform 🥰
176
3
293
@chithra_offl
chithra
2 months
தாங்கி பிடிக்க ஒரு துனை இருந்தால் போதும் வாழ்க்கை அழகாக மாறும்.😊
97
22
275
@chithra_offl
chithra
2 months
ரொம்ப கஷ்டமா இருக்கு... பசங்கள நம்பலாமா வேணாமா?
189
13
258
@chithra_offl
chithra
2 months
Hii 😊
532
8
273
@chithra_offl
chithra
2 months
My breakfast and lunch dosa ......சாப்பிட கூட நேரமில்லை.....my favourite dosa......அம்மா சுட்டு கொடுத்த தோசை .......
Tweet media one
67
10
251
@chithra_offl
chithra
2 months
பேசாமல் இருந்து தண்டனை தருவதாக நினைத்து, பல உறவுகளை இழந்து கொண்டிருக்கிறோம்.
54
30
245
@chithra_offl
chithra
2 months
உண்மையா சொல்லிட்டு போங்க இப்போ யாருக்கெல்லாம் மனசு சரி இல்லை???☹️
116
3
205
@chithra_offl
chithra
2 months
இன்னைக்கு நினைச்ச மாதிரி நல்லதே நடக்கணும் முருகா 👩🏻‍🦰
71
5
208
@chithra_offl
chithra
2 months
பத்திரப்படுத்த தெரியாதவர்கள் கையில் உனது அன்பை ஒப்படைத்து விடாதே.....
38
24
211
@chithra_offl
chithra
2 months
நேசிப்ப வர்களுக்கு,நீங்கள் தரும் முதல் பரிசு அவர்களுக்காக நீங்கள் ஒதுக்கும் நேரம் தான்!💕
64
21
203
@chithra_offl
chithra
1 month
Good morning Guys have a wonderful day ❤️
118
6
192
@chithra_offl
chithra
2 months
நம்ம Train வரவரைக்கும் நம்ம Wait பண்ணிதான் ஆகணும்😌🌾 அதே போல நம்ம சார்ந்தவர்களுக்கான நேரம் வரவரைக்கும் நம்ம Wait பண்ணி தான் ஆகணும்💫😇
42
6
190
@chithra_offl
chithra
1 month
Ask me anything guys...
158
3
187
@chithra_offl
chithra
1 month
Jolly ah irukkanum Jolly ah mattum dhan irukkanum 😎😎😎😎
69
8
188
@chithra_offl
chithra
2 months
🩵🖤🩵🖤🩵🖤 வாழ்க்கையில பெருசா என்ன சாதிச்சேனு கேட்டா கெத்தா சொல்லுவேன் "நம்பியவர்கள் என்னை ஏமாற்றினாலும் நான் யாரயும் ஏமாற்றியது இல்லை"😎
47
22
173
@chithra_offl
chithra
2 months
என்னடா நமக்கு பிடிச்சது எல்லாம் நடக்குதேனு 😍 எழுந்திருச்சு பார்த்தா தான் தெரியுது அது கனவுனு ☹️
65
9
168
@chithra_offl
chithra
2 months
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 😻
82
3
165
@chithra_offl
chithra
2 months
நமக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை பண்றதுதான் SATISFACTION 💯
54
1
165
@chithra_offl
chithra
2 months
அந்த நேரத்தில் நமக்கு எதிரில் இருப்பவரை பொறுத்து தான்.. நமக்கு தேவையான முகமூடியை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.. சில நேரங்களில்.. சில மனிதர்கள்..
36
15
165
@chithra_offl
chithra
2 months
பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் மனதில் பட்ட வலியை மறைக்க முடியாமல் எப்படியாவது கண்ணீராக வெளிவந்து விடும்..😍😘
48
14
164
@chithra_offl
chithra
2 months
எனக்கும் ஆசைகள் , கனவுகள் நெறையா இருக்கு... அப்றம் என்னாச்சு.... அப்றம் என்ன, அதுவும் இருக்கு நானும் இருக்கேன் 😌
51
9
161
@chithra_offl
chithra
2 months
நேத்து நைட் ஆரம்பிச்ச பக்கத்து வீட்டு சண்டை இன்னும் முடியல🤔🤔😳😳😳😳🙄🙄🙄 அப்படி என்னதான் சண்டையோ ஆண்டவா😳😳🤔🤔🙄😏😏🤔
31
3
156
@chithra_offl
chithra
2 months
அளவுகடந்து நேசித்த ஒருவரை எப்படி வெறுபது ?!.
64
12
156
@chithra_offl
chithra
1 month
வயதில் வலிகளை சுமந்தால் வயதான பிறகு சுகங்களை சுமக்கலாம் ....
44
9
151
@chithra_offl
chithra
1 month
Good morning 𝕏 family.. ♥️
84
5
153
@chithra_offl
chithra
2 months
நல்ல இதயத்திற்கு அழகிய முகம் என்றுமே தேவை படாது...🤍🌹
64
13
154
@chithra_offl
chithra
1 month
😁😁😁யாரும் இல்லாத தனிமையில் நான் என்ன செய்கிறேனோ அதுதான் நான்.🤓🤓🤓 இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்🪄🪄🪄
49
1
137
@chithra_offl
chithra
2 months
எனக்கு ஒரு சந்தேகம் ..... விரல மடக்கினா ஒரே அளவில் இருக்கு.‌.... நீட்டுனா வித்தியாசமான அளவுல இருக்கு அது எப்படி 😳😳😳😳😳
61
4
141
@chithra_offl
chithra
1 month
பிடித்த ஒருவரின் சந்தோசத்திற்காக வார்த்தைகளை மட்டுமல்ல வாழ்க்கை முறைகளை கூட மாற்றி கொள்ளலாம்....🥰
42
7
144
@chithra_offl
chithra
2 months
கவிதை எழுத காதல் தேவைஇல்லை.... பெண்களின் அழகை ரசிக்க தெரிந்தால் போதும்... 🙈
47
15
138
@chithra_offl
chithra
2 months
...பொக்கிஷங்கள் எல்லாம் எப்பவும் ரொம்ப தேடி கஷ்டப்பட்டு தான் கிடைக்கனும்னு இல்ல. Easy ah கூட கிடைச்சிறலாம்.. ✨ ஆனா என்ன easy ah கிடைச்சிருதே என்ற ஒரே Reason-க்காக நாம அதோட மதிப்ப அறிய மறந்துருறோம். அவ்வளோ தான் ..❤️‍🩹😇....
34
16
139
@chithra_offl
chithra
2 months
லைப் ஒரு ஐஸ் மாதிரி .... டேஸ்ட் பண்னாலும் கரையும், வேஸ்ட் பண்னாலும் கரையும்!
39
6
137
@chithra_offl
chithra
17 days
Do you have someone who text you daily?
125
1
141
@chithra_offl
chithra
1 month
தனிமை சுகமா? சோகமா??
106
3
137
@chithra_offl
chithra
1 month
ஏதாவது கேள்வி கேளுங்கள் முடிந்தவரை பதிலளிக்கிறேன்☺️
118
3
141
@chithra_offl
chithra
2 months
💚"*அன்பாக இருங்கள்*, 💚😀ஏனெனில் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபரும் ஒரு கடினமான போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்"😃😃 இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.💐💐😃
45
17
134
@chithra_offl
chithra
1 month
எல்லாவற்றையும் புரிந்து கொண்டோமானால்... எல்லாவற்றையும் மன்னித்துவிட முடியும்..
38
5
136
@chithra_offl
chithra
2 months
யார் என்ன சொன்னாலும் நமக்கென்ன அப்பிடின்னு வெளிய சொல்லிட்டு போயிடுவோம்.. ஆனால் நாம் தனிய இருக்கும் பொழுது இப்படி சொல்லிட்டாங்களே அப்பிடி சொல்லிடாங்களேனு மனம் திரும்ப திரும்ப நினைச்சிட்டே தான் இருக்கும்...😍😘
42
5
137
@chithra_offl
chithra
2 months
😃காலைல எழும்பினதும் என்ன போஸ்ட் போடலாம்னு யோசிக்குறனே தவிர🤪 😁உருப்பட என்னா பன்னும்னு ஒரு நாளாச்சும் யேசிப்பேனா..😁 காலை வணக்கம்....☕☕☕
58
6
133
@chithra_offl
chithra
1 month
நான் மட்டும் இல்லை... நீங்களும் யாரோ ஒருத்தரோட வாழ்க்கை ல‌ ஒரு பாதிப்பு கொடுத்து இருக்கனும்....
43
2
130
@chithra_offl
chithra
1 month
இனிய காலை வணக்கம்🙏 நட்புகள் அனைவருக்கும்💐
79
6
129
@chithra_offl
chithra
2 months
🎀நமக்கு என்ன தெரிகிறதோ அதை வைத்தே மற்ற அனைத்தையும் எடை போடுகிறோம்.🎀 இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்💚💞🩷
43
9
122
@chithra_offl
chithra
2 months
Good morning my all friends 💞💋
75
1
118
@chithra_offl
chithra
2 months
Hii guys how are you
71
4
112
@chithra_offl
chithra
1 month
Jio SIM ... ஐயா..... நாளைக்கு ‌காலைல 11 மணிக்குள்ள எப்படியாச்சும் ‌Recharge பண்ணிடுவேன் ‌நீங்க message ஏதும் அனுப்பாம‌ இருந்தா போதும்....(10+message in today )
27
1
122
@chithra_offl
chithra
1 month
என்ன பண்ணுறீங்க ?🤔
90
2
108
@chithra_offl
chithra
2 months
காதல் செய்ய இருவர் வேண்டுமா என்ன?? ஒரு பக்கம் இருந்தாலும் அது காதல் தானே!!..❤️❤️‍🩹
42
5
116
@chithra_offl
chithra
1 month
Can money solve all problems?
95
1
113
@chithra_offl
chithra
1 month
அவன் கண்களோ கதை சொல்கிறது... விடாமல் கேட்��ு கொண்டே இருக்கிறேன்... கதையை மட்டும் அல்ல!
31
10
111
@chithra_offl
chithra
2 months
⏱️ நம்முடைய நேரத்தை எதில் முதலீடு செய்கிறோமோ அது தானாகவே வளரும் 🪄🪄🪄இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்💐💐💐
28
10
113
@chithra_offl
chithra
1 month
எளிதில் கிடைத்து விட்டால் மதிப்பு தெரியாது,...❤🥀
49
4
111
@chithra_offl
chithra
2 months
என்ன Soap யூஸ் பண்றீங்கனு கேட்ட காலம் போயி இப்போ என்ன App யூஸ் பண்றீங்கனு கேட்குற நெலம வந்துடுச்சு😁
27
3
106
@chithra_offl
chithra
2 months
🌼 வாழ்க்கையில் உயரும் வரை காதை மூடிக்கொள்! உயர்ந்த பின் வாயை மூடிக்கொள்..!🌼
28
9
103
@chithra_offl
chithra
1 month
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் .....😍😍😍
61
2
96
@chithra_offl
chithra
2 months
Good morning to all 🥰
58
0
93
@chithra_offl
chithra
1 month
Someone ....நீங்க அமைதியா பொறுமையா இருக்கீங்க மீ ..... மனசுக்குள்ள எவ்வளவு திட்டுவேன் தெரியுமா 🤣🤣🤣😁
24
2
96
@chithra_offl
chithra
2 months
Old is gold💫🌼
45
0
92
@chithra_offl
chithra
2 months
யாராச்சும் இப்ப வந்து " are you okay " அப்டினு கேட்டா கூட அழுதுருவேன் 💔 உள்ள அவளோ Pain இருக்கு ஆனா வெளிய எதுமே காமிச்சுகிறது இல்ல🥹 I'm Just tired of everything 😔💔
Tweet media one
27
3
88
@chithra_offl
chithra
1 month
I think when girls start liking pink again it means they’re healing.💕🎀💓
35
3
86
@chithra_offl
chithra
1 month
Life status: I am Broke.
45
2
80
@chithra_offl
chithra
1 month
இது ஒரு மேஜிக் கீரை... எங்க ஊர்ல மட்டும் தான் கிடைக்குது.. இதுல என்னென்ன benefits லிஸ்ட் போட்டு சொல்றேன்... சரியா😁😁
Tweet media one
27
5
84
@chithra_offl
chithra
1 month
Don’t share your soul with people who are not listening. ..
24
5
85
@chithra_offl
chithra
1 month
Good night sweet dreams 😴
30
0
75
@chithra_offl
chithra
1 month
கோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி😁... இப்பிடித்தான் 😜😜 yum 😋😋
Tweet media one
31
3
81
@chithra_offl
chithra
2 months
நாம் நம்பிக்கையோடு முயற்சி செய்யும் போது வாய்ப்பு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.👍 இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்💐💐💐💐🙏🙏
33
7
75
@chithra_offl
chithra
2 months
சிலர் அப்டித்தான்..... அவங்க இல்லாம இருக்கவே முடியாது no reason.
23
3
65
@chithra_offl
chithra
2 months
Good night sweet dreams 😴
39
2
63
@chithra_offl
chithra
2 months
எத்தனையோ உறவுகளை சிரிக்க வைக்க தெரிந்த எனக்கு 😍 நான் சிரிக்க என்ன செய்ய என்பதே மறந்த போன மாயமே🤔 வாழ்க்கையடா👈
32
9
59
@chithra_offl
chithra
2 months
என் ரகசிய புன்னகைக்கு பொருள் என் இதயம் உன்னை தேடுவது மட்டுமே🥰🤍
24
3
58
@chithra_offl
chithra
1 month
@NithyaOfficial_ I'm Tamil girl
40
0
54
@chithra_offl
chithra
1 month
ஒன்னுமே புரியல உலகத்துல. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது . ஒன்னுமே புரியல.. உலகத்துல.. #சும்மா_பாட்டு_படிச்சி_பாத்தேன் 😌
20
2
48
@chithra_offl
chithra
2 months
தன்னலவாதி? எளிதில் கிடைக்கும் எது ஒன்றையும் அலட்சியமாக பார்க்கும் இந்த சுயநல உலகில், உண்மையான அன்பைத் தேடி அலட்சியப்படுத்தப்பட்ட இவள் முட்டாள் தான், ஆனால், தன்னலவாதி அல்ல
16
1
49
@chithra_offl
chithra
2 months
அது என்னமோ... என்ன மட்டும் யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது... 😅
40
0
43
@chithra_offl
chithra
1 month
@aas_ker I'm single girl...
25
0
46
@chithra_offl
chithra
2 months
Me :தேவையான பொருட்கள் முட்டை , வாழைப்பழம், தேன், தயிர் , ஒரு கரண்டி பால்.... Hubby : என்னடா கேக் எதும் செய்ய போறியா..?? Me ~ No no hair pack- ங்க..!! 😁😁😁 Weekend atrocities 🫣🫣
18
3
43
@chithra_offl
chithra
2 months
me in my room cause it’s my only safe zone
Tweet media one
6
0
38
@chithra_offl
chithra
2 months
1st கேட்கணும் , Next பார்க்கணும், Last ருசிக்கணும்,.
12
3
31
@chithra_offl
chithra
1 month
@apki_chanda Loving 🥰 and caring husband 💖
9
2
33
@chithra_offl
chithra
2 months
@Nilathira ஊமையின் கனவை போல் தான் எனது ஆசைகள்..
10
0
26
@chithra_offl
chithra
2 months
யாரிடமும் கையேந்தி நிற்க்க கூடாத இரு விஷயம் ஒன்று பாசம் மற்றொன்று பணம் இரண்டுமே நம்மை அசிங்கபடுத்தும்.🤌🏽🚶🏽‍♀️
7
2
26
@chithra_offl
chithra
2 months
Good morning guys 😘
16
1
25
@chithra_offl
chithra
1 month
@itisrevathi எனக்கும் தலையில நிறைய முடி இருக்கு எனக்கு லாங் ஹேர்...😄
9
3
27