C.S.Swaminathan
@c_pondy
Followers
8K
Following
28K
Media
5K
Statuses
14K
வந்தோமோ கொஞ்சம் உருட்டு கொஞ்சம் சிரிப்பு அவ்ளோதான் யாரும் என்னை நம்பாதிங்க. நானும் உங்களை நம்ப மாட்டேன்
Pondicherry Airport Area Pondy
Joined January 2019
இவர் கேட்கும் கேள்விகளுக்கு மனசாட்சி உள்ள நபர்கள் பதில் கொடுங்கள் . தமிழக முதல்வர் கவனத்திற்கு @CMOTamilnadu
20
435
1K
இன்று இரவு 1 மணியளவில் வந்த திருநங்கை தோழர் வருவரின் அழைப்பின் பேரில் #jipmer மருத்துவமனை சென்றேன் அங்கு 30 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அழுதபடி நின்றிருந்தனர். சக திருநங்கை ஒருவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்சில் இருந்தார். பிரச்சினை விசாரிக்க 1/2.
40
204
609
பூண்டு ஒரு கிலோ விலை .Rs .540 ஆக உயர்ந்துள்ளது. @nsitharaman உங்களை கேட்டால் நீங்க பூண்டு சாப்பிட மாட்டேனு சொல்லுவிங்க. @PMOIndia கேட்கவே முடியாது பத்திரிக்கையாளர்களை சந்திக்கவே மாட்டார். எங்க மாநில பொறுப்பு ஆளுநர் @LGov_Puducherry தமிழ்நாட்டை பற்றிதான் பேசுவாங்க. என்ன செய்ய?
40
206
578
அண்ணன் @thirumaofficial ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சனாதனத்திற்கு எதிராக அடிக்கும் சாவுமணியின் ஓசை வித்தியாசங்களை நிறைந்துள்ளது. சமகால சரியான தலைவர்.
17
118
528
தமிழ் நாட்டில் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டிய நன்றி பாராட்ட வேண்டிய தருணம். சில பிரச்சினைகளில் மறந்துவிட்டோமோ இல்லை திமுக செய்ததால் மௌனமாக கடந்தோமா ஜெகன்மோகன் அரவிநரத் கெஜ்ரிவால் செய்திருந்தால் கூவி இருப்போம் என நினைக்கிறேன். வரலாறு மறக்காது முதல்வரே @mkstalin வாழ்த்துகள்
5
296
520
மெய்சிலிற்க வைத்த சகோதரி @riya_anbu கலைஞர் யார்? திமுக கழகம் தந்த உரிமை என்ன? என்பதை கொஞ்சமும் அசராமல் பேசி திருநங்கை சமூகம் பெற்ற விடுதலைக்கான தாயுமானவர் கலைஞர் அவர்களின் மரு உருவம் முதல்வர் @mkstalin என வியக்க வைத்தார் திமுக தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டியது இதுபோன்ற சாதனைதான்
8
182
396
பேரசிட்டாமல் மாத்திரை இல்லை என பொறுப்பு துணை நிலை ஆளுநர் @LGov_Puducherry அவர்களின் முன் நடந்த அசிங்கத்தையும் சமீபத்தில் கண்டோம் இன்று ஒரு திருநங்கை உயி்ரை பிடித்துக்கொண்டு தமிழகம் சென்றார் அவர் நலமுடன் திரும்ப வேண்டும் நம்ம ஊர் து. நி.ஆளுநர் @LGov_Puducherry நடவடிக்கை எடுப்பாரா.
14
62
309
காலங்கள் வெகு வேகமாக ஓடுகிறது திருமணம் ஆகி 20 வருடமானதென சொன்னதும் எல்லோரும் வயதாயிடுச்சினு சொல்லுராங்க நாம் இன்னும் யூத்தா தானே இருக்கோம் பொண்டாட்டினு கேட்டேன் என் வெள்ளை முடி பித்தநறையாம். என் காதல் ❤️ துணையின் கரம் பிடித்த 20 வது ஆண்டு இன்று @c_pondy @Tr_Gayathri @_AngelKD.
45
12
283
இதன் உண்மையை ஆராய்ந்து உரிய விசாரணை நடத்தி ஆதாரங்களை அந்த அம்மாவிடம் வாங்கி வெளியிடும்படி @tnpoliceoffl அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். உண்மை அறிய ஆவல். மத்திய அரசு வழங்கியிருந்தால் மத்திய அரசு வாழ்க அம்மா பரப்புவது பொய்யாக இருந்தால் தூக்கி உள்ள போடுங்க போலீஸ்.
சென்னை அடையார் கஸ்தூரிபாய் நகர் தெருவில் அமைந்திருக்கும் நியாய விலை கடையில் வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாய் வாங்க வந்த மக்களிடம் மத்திய அரசு ஐயாயிரத்து நானூறு ரூபாய் கொடுக்கிறது என்றும் 600 ரூபாய் மட்டும் தான் தமிழக அரசு தருகிறது என்று எடுத்துக் கூறி மத்திய அரசு என்று கூறினோம்
25
112
261
நகைச்சுவையாக நாம் கைதட்டி கடந்து சென்ற பல விடயங்களில் எவ்வளவு பெரிய அரசியல் இருக்கிறது என்ற வேறுபாட்டை புரிந்து கொண்டால் தான் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்ன ஒரு அழகான தெளிவான உரை வாழ்த்துக்கள் ஆசான் அண்ணன் @thirumaofficial
1
59
238
கல்வி #பொதுபட்டியலில் இருந்து #மாநிலபட்டியலுக்கு மாற்றுவதற்கான முழக்கத்தை முன் வையுங்கள் கூட்டாட்சி இந்திய ஒன்றியத்தில் நமக்கான கல்வியை நாமே உருவாக்குவோம். @mkstalin @Udhaystalin @lineardood @umanation @macchu_offcl @itzpree @vakillakshmi @abishahji @rajanism @pk_comrade_03.
6
59
234
என் தங்கை கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார். நாளை யாரோ? ஓட்டு பொறுக்கிகள் புதுவையில் யாரையும காணோம் @c_pondy @VinTharmalingam @Minukki_Anbu @amumameetsu
133
38
221
எங்க ஊரு எங்க மண்ணு சங்கீ கூட்டமே தும்பி கூட்டமே வெளியே ஓடு. வெளியே ஓடு @c_pondy @senthil298000 @Maran_ACA @_AngelKD @Tr_Gayathri @iRoBo_Space @Minukki_Anbu @DonFabinho @_thara__
17
48
217
புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் ஜிப்மர் நிர்வாகம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு செயல்படுகிறது என்பதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் @LGov_Puducherry அறிவாரா? விழுப்புரம் கடலூர் போன்ற பல பகுதி மக்கள் இதுனால் வரை ஜிப்மர் நிர்வாகத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்பதை அறிவாரா?
2
41
200
புதுச்சேரி மாநில இஸ்லாமிய பள்ளி மாணவி ஹிஜாப் தடை விவகாரம் தொடர்பாக மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது மனுவில் அரசுப் பள்ளிகளில் தொடரும் ஆர்எஸ்எஸ் பயிற்சி இந்துமத திணிப்பை எதிர்த்து தீவிர விசாரணை நடத்த கோரிக்கை #HijabisOurRight
5
54
200
SC/ST மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாகவும், .குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தியும் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இது உண்மையா DMK IT Wing இதுமாதிரி நல்ல விடயங்களை பேசுவிங்களா .@thirumaofficial @CMOTamilnadu
5
38
188
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அந்த கடிதத்தை நான் இதை வைத்து மருத்துவமனை சேர்த்து விடுகிறேன் அவள் ஆபத்தில் உள்ளார் என கூறி கையெப்பம் இல்லா கடிதம் எடுத்துக்கொண்டு தற்போது தான் புறப்பட்டார் ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள #JIPMER நிர்வாகத்தின் அசிங்க நிலை இது தான் ப.
1
37
186
23 ஆண்டுகளை கடந்த மகிழ்வான திருமண வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் இன்ப துண்பங்களை கடந்த காதலோடு தொடர்கிறது. என் இன்ப துண்பம் மட்டுமின்றி கோப குணத்தையும் தனித்து இதயத்தால் கட்டிய என்னவளுக்கு நன்றி. @yvonechristy. 13.07.2021 என் வாழ்க்கையின் துவக்க நாள்
79
17
184
#NewProfilePic திருமணத்திற்கு முன்பு எடுத்த புகைப்படம். ❤️ அன்பு காதலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
27
8
178
தமிழக அரசே புதுச்சேரியில் நடந்த உள்ளடைப்பு போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பேருந்தை அடித்து நொறுக்கிய குற்றவாளிகள் மீது உடனடியாக புகார் கொடு @mkstalin @CMOTamilnadu
2
50
176
யாருப்பா அந்த @Bacteria_Offl உன்னை கதற விட்டதா பதிவு போடராங்க வீடியோ பார்த்தா ஒட்டுமொத்த கூட்டத்தையும் சும்மா சுத்தி சுத்தி கதர விடர ஆஆஆஆஆ ம் தொடரட்டும்.
8
22
160
சனாதனம. ஒழிப்போம் என்ற முழக்கத்தை வைத்தால் ஏன் அஞ்சறிங்க ஆளுநர் @LGov_Puducherry அவர்களே. உள் அரங்கில் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுப்பது மட்டுமின்றி காவல்துறையை ஏவி அசிங்கமாக கருத்துரிமைக்கு எதிராக நடப்பது ஆளுநர் பதவிக்கு அழகா . #சனாதனம் எம் மண்ணின் சாபம் ஒழித்தே தீருவோம்.
5
72
164
எமது மாணவர்கள் கூட்டமைப்பின் #putsf நீண்ட போராட்டத்தால் காவலர்கள் ஆன அன்பு தம்பிகள் இன்று நேரு வீதியில் பணி செய்ய வந்தபொது என்னோடு புகைப்படம் எடுத்தனர். எல்லோரையும் சீருடை உடன் பார்க்கும்பொழுது நீண்ட நாள் போராட்டத்தில் பட்ட கஷ்டங்களும் வலிகளும் பறந்தோடி விட்டன
14
15
160
750 நாட்கள் தான் ஆட்சி இருக்குமாம். யாரும் சிரிக்காதிங்கப்பா உடனே இப்படி சிரித்து அசிங்கப்படுத்தாதிங்க. ஏதோ அரசியல் பிழைப்புக்காக @annamalai_k பேசுகிறார் பேசிட்டு போகட்டும். அப்படி ஒரு அதிகாரம் உங்களிடம் இருக்குமானால் எதுக்குடா 750 நாள் உடனே செய்டா பார்ப்போம் என கேட்காதிங்க.
10
15
151
ஆதரிப்போம் இந்தியா கூட்டணியை , வாக்களிப்போம் இந்தியா கூட்டணிக்கு , வாய்பளிப்போம் @RahulGandhi அவர்களுக்கு. துரத்தி வெளுத்து விரட்டுவோம் பாஜக வை. எனவே போடு உங்க ஓட்டு #கை #சூரியன் #விசிக கூட்டணிக்கு
3
40
150
எனது செல்ல மகன் @Shishanthswami1 அவர்களுக்கு இன்று 20 வது பிறந்தநாள். உங்களின் அன்பான வாழ்த்துகளை தெரிவியுங்கள்
49
5
144
#NewProfilePic காதல் மனைவியுடன் 25 வது .காதலர் தின கொண்டாட்டத்தில் இருக்கிறேன் . லவ் செய்யுங்கப்பா வாழ்க்கை நல்லா இருக்கும்.
15
6
137
சமூகநீதியின் அடிப்படை அறிவு பொக்கிஷம் அண்ணன் @thirumaofficial சமகாலத்தில் வாழும் சரித்திர போராளி அண்ணணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
1
37
144
#NewProfilePic .#பொங்கலோ_பொங்கல் . பிறக்கின்ற ஆண்டில் வருகின்ற எந்த சூழ்நிலைகளிலும் சமாளிக்கும் மன பக்குவம் அனைவருக்கும் அமைந்திட்டால் எல்லா ஆண்டும் உங்கள் வசமே அனைவருக்கும் . தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். சனாதனத்தை வீழ்த்தி சனநாயகத்தை வென்றெடுப்போம்!
16
11
137