![மெய்நிகர் Profile](https://pbs.twimg.com/profile_images/1762998414243950592/CQreSHJt_x96.jpg)
மெய்நிகர்
@VirtualR007
Followers
213
Following
11K
Statuses
8K
Please reduce GST to 0% for health insurance premiums. It’s very high for seniors as premiums also very high which is unaffordable for many. @nsitharaman @nsitharamanoffc,@mybutterflymon
2
3
10
@lakschumi நம்பிக்கை நமக்கு மட்டும் தான், பேங்க் காரன் அப்படி நம்பாம வீட்ட அவன் பேர்ல வெச்சிருக்கான்
2
0
1
தனியார்ல எப்பவும் முடியாதுன்னு abrupt ஆக சொல்ல முடியாது, will check and let you know தான் ஆனா அரசாங்கத்துல அப்படி சொல்றாங்க, அப்படி தான் நிர்வாகம் நடத்த முடியும்னு வேற சொல்றார்..இந்த சிறிய நடைமுறையை மாற்ற எவ்வளவு காலம் எடுக்கும்..
1
0
0
@kalaiy @krishnaambalav1 அப்படியானால் முதலாம் சொம்பு வெள்ளாளர் என கதிர் பாலசுந்தரத்தால் விதந்தோதப்பட்ட அமிர்தலிங்கம் ஏன் புலிகளால் சுடப்பட்டார்? அவரே போராளி இயக்கங்களில் செயல்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் வெள்ளாளர்களைக் குறிவைத்துக் கொன்றதாகச் சொன்னதை தமிழரங்கம் அம்பலப்படுத்தியதே?
0
0
0
@DonOfNothing @akaasi எம்புருசனும் கச்சேரிக்குப் போனார் = >G-> நானும் ஒரு போன் தயாரிக்கிறேன்..எது வருதோ அதப் பண்ணுங்கப்பா..G அடிப்படையில் ஒரு SW company தான் அவர்களுக்கு HW செய்ய வரல என்பதை ஒத்துக்கொண்டு வேற்றுப் பாதையில் மாற்றிச் செல்ல வேண்டும்...
1
0
0
@smilingbuddha__ @muthugg சரிங்க, பொங்கலூர் ஒன்றியம் வலுவாத்தான் இருக்கு..பல்லடம் நகரமும்..பல்லடம் ஒன்றியம் ஏதோ சொதப்ப��், ரெட்டலை & ஜெ இல்லன்னா நடராசர் எல்லாம் யாருக்கும் தெரியாது... பாஜககாரன் களவாடவில்லையென்றால் ஆனந்தனுக்குத்தான் மீண்டும் சீட், ஆனால் திமுகவே போட்டியிட்டால் வெற்றி உறுதி
1
0
0
@karthikgunner @i_Nishan_ @leftzalwaysrite மீடியன் இல்ல அதனால் ரெண்டு பக்கத்துக்கும் பொருந்தும்,எங்க example சொன்னேன், நடுவுல இடது பக்கம் திரும்பறதுக்கு ஒரு yellow lined lane இருக்கு அதுல நிறுத்துவார், students left ல இருந்து போய் வலது பக்கமா ஏறுவாங்க, so both sides should stop and here stop means stop else severe risk
0
0
1
@karthikgunner @dhans4all @i_Nishan_ @leftzalwaysrite எங்க கம்யூனிட்டிக்கு வர்றது நடுவுல நிற்கும் ரெண்டு பக்க லேனும் நிக்கனும் 🤷♂️
0
0
1
@akaasi @DonOfNothing 😀😀உலகத்தின் எல்லா போன்களும் ஆய்போன்கள் அல்ல, ஆனால் உருப்பாடியாக இயங்கும் போன்கள் அனைத்தும் ஆய்போன்களே
1
0
0
@kalaiy @krishnaambalav1 புலிகளின் துவக்குகளை மீறி அரசியலை முடிவு செய்யுமிடத்தில் வெள்ளாளர்கள் இருந்தார்களா? விமரிசனத்தில் துரோகி அறிவிப்பு வரும் பின்னர் உந்துருளியில் மரணம் வரும் என்று அரசியலற்ற ராணுவவாதமாகத்தானே இயங்கினார்கள், அப்படியிருக்க வெள்ளாளர்களின் அரசியல் பெறுமதி தான் என்ன?
1
0
0