![Vinojana Profile](https://pbs.twimg.com/profile_images/1867227037951279104/gOTJUaKY_x96.jpg)
Vinojana
@Vinojana9
Followers
972
Following
35K
Statuses
6K
Every year,countless children drop out of school due 2 income,& this year-2025 is stepping up 2 make a difference by supporting the education of 1000 underprivileged children across the #upcountry Cost per student:Rs.2500 Ur small contribution will help education #Please_help🙏
1
25
33
தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் முறுகல் நிலை.. 📸#Mayu
2
40
106
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றக்கோரிய மக்களின் போராட்டம் ஆரம்பம்! #Pathname_sathees_fb
2
7
21
Everything will change As Moves our life. The inferior words of anyone do not weaken us. We are the noble workers of this world. #Upcountry
#Malayagam
1
4
15
“We don’t even ask happiness, just a little less pain.” " අපි කවදාවත් සතුට ඉල්ලන්නෙ නෑ , ඉල්ලන්නෙ වේදනාව ටිකක් අඩුවෙන් " #Prdeep_Dilhan_Fb
0
1
3
RT @ErmizaTegal: The 1000th day of the Batticaloa Justice Walk was energetic. It reflected a broad range of people's struggles: the impact…
0
8
0
@_outisk கஷ்டமான வேலைக்கும் இஷ்டமான வேலைக்கும் வித்தியாசம் உண்டு. இஷ்டப்பட்ட வேலைக்கு போவதற்காகத்தான் கஷ்டப்பட்டு படித்ததே. பட்டதகுதியுடன் வேலை வாய்ப்பு வழங்கும் தனியார் துறையை அடையாளம் காட்டுங்கள். இங்கு பிரச்சனை தனியார் துறையிலும் வாய்ப்பு இல்லை என்பதுதான்.
1
0
0
@_outisk அரசவேலையில் வசதிகள் அதிகமா? யார் சொன்னது ? இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை அந்தக்கதைதான். இலங்கையின் கல்விமுறை வேலை வாய்ப்புக்கானதாக இல்லை. அடிப்படையே பிரச்சனை இதனை புரிந்துணர்வோடு அணுகவேண்டும். கல்வி திட்டத்தில் முறைய��ன மாற்றத்தை ஏற்படுத்தாதவரை இந்த சிக்கல் தொடரும்.
1
0
1