Madurai Vijay Anban Profile Banner
Madurai Vijay Anban Profile
Madurai Vijay Anban

@VijayAnban_offl

Followers
5,397
Following
103
Media
2,892
Statuses
5,443

District Head - Madurai North | #Thalapathy @actorvijay Anna | #VMI தளபதி வெறும் பெயரல்ல!! எங்கள் உயிர்!!!

Madurai
Joined August 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@VijayAnban_offl
Madurai Vijay Anban
10 days
இன்றைய கழகத் தலைவர்🙏 நாளைய தமிழக முதல்வர் 🙏 அண்ணன் தளபதியாரின் @actorvijay அன்பில்!!! நன்றி🙏💕 பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand அவர்களுக்கு!! மதுரை விஜய்அன்பன் #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq #ThalapathyFelicitatesStudents
5
124
538
@VijayAnban_offl
Madurai Vijay Anban
6 months
எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் அண்ணன் தளபதியாரே @actorvijay 🙏 பாதை எதுவாயினும் எங்கள் பயணம் உன்னோடு தான்!!! குருதி உறையும் வரை கொடி பிடித்து உந்தன் புகழ் வளர்ப்போம்!! மதுரை விஜய்அன்பன்
2
350
2K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் நல்லாசியுடன் #மத்தியதொகுதி #சோழவந்தான்தொகுதி #கிழக்குத்தொகுதி கழகத் தோழர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நாளை மதுரை வடக்குத் தொகுதி தோழர்களுடன் சந்திப்பு! தளபதியாரின் கரத்தை வலுப்படுத்த வாரீர்! VC &EC Nafil
9
297
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
#தமிழகவெற்றிகழகம் 🏆 மதுரையில் தமிழ்நாட்டில் முதல் சுவர் விளம்பரம்!! இனிதே ஆரம்பம்!! மக்கள் நலனுக்காக களம் கண்ட தலைவர் விஜய் @tvkvijayoffl அவர்கள் கரத்தை வலுப்படுத்தும் பணி தொடரும்!! பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand தலைமையில் மதுரை விஜய்அன்பன் #TVKVijay
1
356
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
Thank you🙏 @actorvijay Uncle தளபதியாருக்கு நன்றி🙏💕 சொன்ன மாணவச் செல்வங்கள்!!! எல்லா புகழும் தளபதியாருக்கே!! மதுரை விஜய்அன்பன் #ThalapathyVijay @BussyAnand @TVMIoffl @TVMImadurai
1
268
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
6 months
தலைவா🙏 @actorvijay Anna🙏 உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு!! குருதி உறையும் வரை உந்தன் கொடி பிடித்து புகழ் வளர்ப்போம்!!! மதுரை விஜய்அன்பன் VC Thambi Thalapathy Nafil
1
295
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
07.03.2024 என் நெஞ்சில் குடியிருக்கும் அண்ணன் தலைவர் தளபதியாரே🙏 உங்கள் முதல் அறிக்கையில் என் பெயர் கண்டேன்!! பிறவிப் பயன் கொண்டேன்! கண்கள் இரண்டும் குளமானது!! உடல் சிலிர்த்து உச்சந்தலையில் குளிர்ந்து உணர்வுகள் பலவானது! நீ இருக்கும் திசை நோக்கி இருகரம் கூப்பினேன்!(1/2)
Tweet media one
40
229
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
19 days
#தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர் தளபதியாரின் @actorvijay Anna 50 வது பொன்விழாவை முன்னிட்டு சமபந்தி விருந்து!! #மதுரை_கிழக்குத்தொகுதி சிறப்பு தோழர்களே மதுரை ஜில்லா மணி தளபதி புலி மணி பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand மதுரை விஜய்அன்பன்
4
236
939
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் @tvkvijayhq #தளபதி_முதியோர்_உதவித்தொகை_திட்டம்! தலைவர் தளபதியாரின் @actorvijay Anna ஆணைக்கிணங்க அண்ணன் பொதுச்செயலாளர் @BussyAnand தலைமையில் மதுரை கிழக்கில் உதித்த திட்டம்! விரைவில் 234 தொகுதிகளிலும்! நன்றி🙏💕 தந்தி டிவி #தமிழக_வெற்றிக்_கழகம்
6
305
871
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
மக்கள் இயக்க தலைவர் தளபதியாரின் @actorvijay Anna🙏 31 ஆம் ஆண்டு திரையுலக வெற்றி பயணத்தை முன்னிட்டு பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand வழிகாட்டுதலில் நடைபெற்ற விழாவில்!! புதிய புத்தகப் பை பெற்ற மகிழ்வில் குழந்தைகள்!! #ThalapathiVijay @TVMImadurai @TVMIoffl
0
134
800
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 months
தளபதி ரசிகனா மாற்று கட்சிக்கு நான் போட்ட கடைசி ஓட்டு இது! இனிவரும் காலங்கள் மட்டுமல்ல வாழும் காலமெல்லாம் எனது வாக்கும் எனைப்போன்ற தோழர்கள் வாக்கும் தளபதியாரின் @actorvijay தமிழக வெற்றிக் கழகத்திற்கே! 2026 ல் தளபதியாரை முதல்வராக்க சபதமேற்போம்! அண்ணன் @BussyAnand தலைமையில் களம்!
8
189
750
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
#தமிழகவெற்றிகழகம் #தலைவர்விஜய் @tvkvijayoffl எதிர்பார்ப்பு ஏதுமின்றி தளபதிக்காக மக்கள் பணி ஆற்றிட!! தன்னெழுச்சியாக கூடிய கூட்டம்!! நாங்கள் எப்போதும் தளபதிய விட்டு கொடுக்க மாட்டோம்!! நன்றி🙏💕 பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand தலைமையில் மதுரை விஜய்அன்பன்
4
234
734
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
Tweet media one
1
106
716
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
#தலைவர்தளபதி @actorvijay Anna 50 வது பொன்விழா பொன்விழாவை முன்னிட்டு பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் தலைமையில் நடைபெற்ற 550 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!! @BussyAnand மதுரை விஜய்அன்பன் #தமிழக_வெற்றிக்_கழகம் @tvkvijayhq #மதுரை வடக்கு மாவட்ட தலைமை
7
274
737
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
மக்கள் வெள்ளத்தில் வாக்களிக்க வருகை தந்த மக்கள் இயக்கத்தின் தலைவர் தளபதியார்... @actorvijay @PondySaravanan @GuRuThalaiva @KrishnagiriOVFC
2
245
705
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 years
இவை அனைத்தும் தளபதிக்கு மட்டுமே சாத்தியம் தலைவா நீங்க வேற லெவல்
Tweet media one
3
41
694
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
தலைவர்🙏💕 தளபதியாரின் முகமே!! எங்கள் அடையாளம்!! தளபதிக்கே எங்கள் புகழ் யாவும்! தலைவா! உந்தன் கொடி பிடித்து புகழ் வளர்க்கும் தொண்டனாய் தொடர்ந்து! பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் தலைமையில் உந்தன் புகழ் வளர்ப்பேன் தோழனாய்! குருதி உறையும் வரை உறுதியாக உன்னோடு 🙏 மதுரை விஜய்அன்பன்
Tweet media one
4
97
696
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்!!! காத்திரு தமிழகமே!!
Tweet media one
0
161
689
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
நன்றி🙏💕 சமூக வலைதளங்களில் பொதுவான பதிவின்றி!! தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் செய்தி ஏற்று வருகை தந்து இன்றைய #தலைவர்விஜய் அவர்களின் #தமிழக_வெற்றி_கழகம் முதல் சந்திப்பை!! வெற்றியாக மாற்றிய 600 க்கும் மேற்பட்டோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
Tweet media one
2
150
679
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
தளபதி @actorvijay Anna மக்கள் இயக்க சொந்தங்களுடன் மனுத்தாக்கல் செய்ய செல்லும் போது!!! @BussyAnand @PondySaravanan @PKDThalapathis @VjPrabhu75 @KrishnagiriOVFC
3
220
640
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
தளபதி @actorvijay Anna தான் எங்கள் அடையாளம்!!! உள்ளாட்சி தேர்தல் களம் பற்றி!!! @igtamil @BussyAnand @PondySaravanan
0
187
636
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
பெயருக்கு சேவை செய்யும் இயக்கம் அல்ல!! தளபதியாரின் பெயரில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் இயக்கம்🙏💕 தொண்டு தொடரும்!!
Tweet media one
4
170
644
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
எந்தன் தலைவனும் நீரே! எந்தன் இறைவனும் நீரே! எனக்கு முகவரி கொடுத்த அண்ணனே நாளைய தமிழகத்தை ஆளப்போகும் மன்னனே! உங்கள் அறிவிப்பால் பிறவிப்பயன் கொண்டேன்! நீங்கள் எனக்காக இட்ட கையெழுத்து!8கோடி மக்களின் நலன் காக்கும் கையெழுத்தாக மாறும் நாளுக்காக தோழர்களில் ஒருவனாக நானும் களத்தில் 🙏
@tvkvijayhq
TVK Vijay
4 months
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
Tweet media one
Tweet media two
397
9K
31K
27
180
653
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 years
கையெடுத்துக் கும்பிட #கடவுளாக இருக்க வேண்டிய அவசியமில்லை..! நல்ல மனிதனாக இருந்தாலே போதும்..!! தமிழன் குணம்..தளபதி மனம் 🙏 #Master @actorvijay
Tweet media one
Tweet media two
1
157
626
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
நிகழ்கால சம்பவமே!! எதிர்கால சரித்திரமே!! எங்கள் கழகத் தலைவரே!! நாளைய தமிழக முதல்வரே!! @actorvijay Anna🙏 உங்களுக்காக களம் காண கழகத் தொண்டனாக உங்கள் தோழனாக மதுரை விஜய்அன்பன் #தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர்_தளபதி_விஜய்
Tweet media one
3
94
635
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
பாசமுள்ள நெஞ்சம் அண்ணன் கேப்டனுக்கு தம்பியாய் கண்ணீரால் அஞ்சலி செலுத்தினார் தளபதி🙏💕 @actorvijay Anna #RIPCaptainVijayakanth
0
183
617
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் நேற்று நடைபெற்ற மதுரை வடக்குத்தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் & ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த கழகத் தோழர்களுக்கும் ஏற்பாடு செய்த அன்பு சகோதரர்களுக்கும் நன்றி! தளபதி��ாரின் கரத்தை வலுப்படுத்துவோம்!
Tweet media one
5
101
611
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
நேற்று காலை #தமிழகவெற்றிகழக #தலைவர்தளபதி @tvkvijayoffl அவர்கள் நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand நல்வாழ்த்துக்களுடன் நடைபெற்ற மத்திய 1 ஆம் பகுதி 22 வது வார்டு நிர்வாகி அன்பு தம்பி மகாபிரபு அவர்கள் இல்லத் திருமண விழாவில் தளபதியாரின் கழகத் தோழர்களுடன்!!
0
142
604
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
கழகத்தின் கொடியை கையில் ஏந்துவோம்! நாளைய தமிழகத்தின் முதல்வர் தளபதியாரை நெஞ்சில் தாங்குவோம்! வாருங்கள் தோழர்களே தளபதியாரின் கரத்தை வலுப்படுத்துவோம்! மதுரை விஜய்அன்பன் #தலைவர்_தளபதிவிஜய் #தமிழகவெற்றிக்கழகம் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் அண்ணன் ஆர்ட்டிஸ்ட் Muthu 🙏 #TVK
Tweet media one
10
117
608
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
நேற்று மதுரை கிழக்கு தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில்!! தளபதியாரின் தம்பிகள் பேரன்பில் தாய்மார்களின் உளம் நிறைந்த வரவேற்பில்!!! நன்றி🙏💕 எல்லா புகழும் தளபதிக்கே 🙏 #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq அவர்கள் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand அவர்கள்
2
164
605
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
தலைவர் தளபதியாருக்காக @actorvijay அணி திரளும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்!! காலமும் களமும் தளபதிக்காகவே!! #2026 நன்றி🙏💕 #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand #TVK #TvkAppCreatesHistory
Tweet media one
6
141
602
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
நன்றி🙏💕 #தமிழகவெற்றிகழக #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayoffl நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand நல்வாழ்த்துக்களுடன் நேற்று(11.02.2024) மாலை 6 மணிக்கு *மகா_திருமண_மண்டபத்தில்* நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் (1/2) #TVKVijay #TVK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
184
561
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
#தமிழகவெற்றிகழகம் #தலைவர்விஜய் @tvkvijayoffl நன்றி🙏💕 @polimernews #TVKVijay பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand @TVMIoffl @TVMImadurai @TVMIMaduraiEast @TVMIMaduraCentr @TVMIMaduraNorth @TVMIMelur @TVMISholvandan
Tweet media one
5
143
560
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
திரையுலகை காத்து நிற்கும் காவல் தெய்வம் தளபதியாரின் @actorvijay மாஸ்டர் வெற்றி கொண்டாட்டம்... #Master #maduraicelebration நன்றி தந்தி தொலைக்காட்சி 🙏🙏🙏 @BussyAnand @PondySaravanan @KrishnagiriOVFC @PandiLeft @GuRuThalaiva
0
211
535
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
தன்னை நேசிக்கும் கூட்டத்தை அதைவிட அதிகமாக நேசிக்கும் தலைவன்!!! அனைவரின் அன்பை ஏற்று மதிப்பளிக்கும் தமிழன்!! தளபதி🙏💕 @actorvijay Anna🙏 இன்று நடைபெற்ற விழாவில்!!
0
118
545
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
அன்று ஏற்கனவே இருந்த #தமிழகவெற்றிக்கழகம்‌ கட்சி சுவர் விளம்பரம் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அழிக்கப்பட்டது! இன்று (5.6.24) தேர்தல் முடிவுகள் வந்ததைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் வரையப்பட்டது! #தலைவர்தளபதி @actorvijay Anna🙏 #பொதுச்செயலாளர் @BussyAnand Anna தோழர்களே!🙏💕
4
104
522
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @actorvijay #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand #TVKParty @tvkvijayhq 🙏 இது அரசியல் கட்சி அல்ல!! எங்கள் குடும்பம் என்பதற்கு இதுவே சான்று!! தொடரும் நிறையவே இதைப் போன்று!! மதுரை விஜய்அன்பன்
Tweet media one
1
113
523
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
தளபதியாரின் @actorvijay Anna நல்லாசியுடன் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand வழிகாட்டுதலில் மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செல்லும் போது!!! @PondySaravanan @PKDThalapathis
5
161
481
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு பிறகு நாடோடி மக்களின் இதய சிம்மாசனத்தில் நீங்கா இடம் நமது தளபதி விஜய் @tvkvijayhq அண்ணனுக்கு மட்டுமே! கிழக்கு தொகுதிக்குட்பட்ட LKP நகர் பகுதியில் வசிக்கும் அம்மக்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று கழகத் தோழர்களுடன் நேரில் போய் சந்தித்தேன்!(1/2)
2
104
491
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
நேற்று(08.03.2024) #தமிழகவெற்றிக்கழகம் தலைமைச் செயலகத்தில் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq அவர்களின் நம்பிக்கை #பொதுச்செயலாளர் அண்ணன் #புஸ்ஸியாரிடம் @BussyAnand உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகத்தை முன்னிட்டு! 2 கோடி உறுப்பினர்களே நமது இலக்கு எனும் பயணத்திற்கு ஆசி பெற்றபோது!
Tweet media one
Tweet media two
Tweet media three
2
95
492
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
#தமிழகவெற்றிகழகம் #தலைவர்விஜய் @tvkvijayoffl #பொதுச்செயலாளர் @BussyAnand தளபதியாரின் சொந்தங்களே!! கழகத்தின் தங்கங்களே! உங்கள் வருகையால் மகிழ்ந்தேன்! உங்கள் அளவற்ற அன்பில் நெகிழ்ந்தேன்! அண்ணன் தம்பி உறவிது!! அண்ணன் தளபதியால் கிடைத்தது!! நன்றி🙏💕 இறுதிவரை களத்தில் நானும்!
2
144
488
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர் தளபதியாரின் நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் நல்வாழ்த்துக்களுடன் நடைபெற்ற அன்புத்தம்பி கார்த்திக் திருமண வரவேற்பு விழாவில்!! கழகத் தோழர்களுடன்!! மதுரை விஜய்அன்பன்
1
90
484
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணும் தலைவர் தளபதியாரின் @actorvijay Anna🙏பெயரில் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand வழிகாட்டுதலில் தொண்டு செய்வோம்🙏 தொடர்ந்து செய்வோம்🙏🙏 மதுரை விஜய்அன்பன் @TVMIoffl @TVMImadurai @TVMIMaduraCentr @TVMIMaduraiEast @TVMIMaduraNorth
3
110
486
@VijayAnban_offl
Madurai Vijay Anban
22 days
ஜூன் 22 ஏழைகளுக்கு உதவும் நாள்!! #தமிழக_வெற்றிக்_கழகத்தின் #தலைவர்_தளபதி @actorvijay Anna பொன்விழாவை முன்னிட்டு பொதுச்செயலாளர் @BussyAnand நல்வாழ்த்துக்களுடன் மதுரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் நிகழ்வு! கழகத் தோழர்களே நன்றி🙏💕 மக்கள் தொண்டு தொடரட்டும்!!
2
122
482
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq த.வெ.கவில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு! #SunNews | #TVKVijay | #vijaythalapathy சாதனைகளும் சரித்திரமும் உனக்கு மட்டுமே சொந்தமாக!! தமிழகம் முழுவதும் உந்தன் பந்தமாக தொடரட்டும் தலைவா 🙏 #TVKVijay
Tweet media one
3
153
482
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq அவர்கள் நல்லாசியுடன் #பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand வழிகாட்டுதலில் அன்புத்தம்பி மதுரை ஜில்லா மணி மற்றும் கழகத் தோழர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில்!! மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎊 மதுரை விஜய்அன்பன்
0
105
480
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
தளபதி ரசிகர்கள் அபாரம்... சத்தியம் டிவி தளபதியாரின் @actorvijay மக்கள் இயக்கம் இது வரை 68 இடங்களில் மாபெரும் வெற்றி🏆🏆🏆 வெற்றி தொடரும்... அகில இந்திய பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand புஸ்ஸியார் தகவல். @PondySaravanan @KrishnagiriOVFC @Tirupathur_VMI @GuRuThalaiva
1
177
443
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
மத்திய தொகுதி சோழவந்தான் தொகுதியைத் தொடர்ந்து நாளை கிழக்குத் தொகுதி தோழர்களுடன் சந்திப்பு!!! தளபதியாரின் @tvkvijayhq புகழ் பரப்ப சூளுரைப்போம்!! #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand @TVMIoffl @TVMImadurai
4
123
456
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 years
#BREAKING முதல்வருடன் #தளபதிவிஜய் திடீர் சந்திப்பு.. #Master |🔥🔥
Tweet media one
1
41
446
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
ஜீன் 22 ல் பிறந்த நாள் காணும் நாளைய முதல்வர் தளபதியாரை வாழ்த்தி மதுரையின் மையத்தில் ஒட்டப்பட்ட 116 அடி போஸ்டர்!! சிறப்பான பணி தளபதியாரின் @actorvijay Anna🙏 தோழர்களே தளபதி தினேஷ் Thalapathy Deepak #பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand மதுரை விஜய்அன்பன்
2
119
446
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 months
மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று #தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர்_தளபதி @actorvijay Anna நல்லாசியுடன் பொதுச்செயலாளர் @BussyAnand வழிகாட்டுதலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி புதூரில் மாபெரும் சமபந்தி விருந்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது!
8
127
452
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
மதிப்பிற்குரிய அண்ணன் Artist Muthu Krishnan அவர்கள் இன்று எனக்கு அனுப்பிய புகைப்படம் இது!! நாம் தளபதியை நேசித்தால் இவரைப் போன்ற எந்த பிரதிபலனும் எதிர்பாராத பல நல்ல உள்ளங்கள் நம்மை நேசிப்பார்கள் என்பதற்கு அண்ணன் முத்து அவர்களே சான்று!! உங்கள் அன்புக்கு நன்றி அண்ணா🙏💕
Tweet media one
4
70
445
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
தளபதி நாளைய தமிழகத்தின் அதிபதி @actorvijay Anna
Tweet media one
3
68
431
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
#தமிழகவெற்றிகழகம் மதுரை #தலைவர்விஜய் @tvkvijayoffl மாற்றத்திற்கான நேரமிது!! தளபதி தலைமையேற்கும் காலமிது!! தளபதியாரின் புகழ் பரப்ப பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand தலைமையில் மதுரை விஜய்அன்பன் அன்புக்கு நன்றி🙏💕 VC Thambi Se Vignesh #TVKVijay #TVK
1
123
438
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
தளபதி விஜய் @actorvijay Anna விலையில்லா ரொட்டி பால் முட்டை வழங்கும் திட்டம்!! சென்ற வாரம் சோழவந்தான் தொகுதி அதலை கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கழகத் தோழர்களுடன்!! நன்றி🙏💕 #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand #TVK
4
112
433
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
தளபதியாரின் @actorvijay Anna நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand வழிகாட்டுதலில் இன்று மேலூரில் நகராட்சி தேர்தலுக்கு 19வது வார்டு கோபால் 20வது வார்டு சையது அலிபாத்திமா 22வது வார்டு நசீராபேகம் ஆகிய மூன்று பேர் முதற்கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்! @PondySaravanan
Tweet media one
Tweet media two
Tweet media three
3
129
423
@VijayAnban_offl
Madurai Vijay Anban
14 days
நன்றி🙏💕 @NewsTamilTV24x7 2 #தமிழகவெற்றிக்கழகம்‌ @tvkvijayhq #தலைவர்_தளபதி @actorvijay Anna🙏 #பொதுச்செயலாளர் @BussyAnand Anna Say No To Temporary pleasure Say no to Drugs _தளபதி🙏
0
125
431
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
தீ இது தளபதி🙏 நமது நெஞ்சின் அதிபதி🙏 #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @actorvijay Anna🙏கொடி எங்கும் பறக்கும் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand தலைமையில் கழகப் பணி சிறக்கும்🙏💕 நன்றி🙏💕 கழகத்தின் தோழர்களே!! மதுரை விஜய்அன்பன் @tvkvijayhq @TVMImadurai #TVK
7
136
423
@VijayAnban_offl
Madurai Vijay Anban
20 days
ஜூன் 22 ஏழைகளுக்கு உதவும் நாள் #தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர்_தளபதி @actorvijay Anna அவர்களின் பொன்விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு தொகுதி கோரிப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand மக்கள் தொண்டு சிறக்கட்டும் தோழர்களே
1
131
419
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
தளபதி @actorvijay Anna மக்கள் இயக்க சொந்தங்களுடன் மனுத்தாக்கல் செய்ய செல்லும் போது!!! @BussyAnand @PondySaravanan
1
125
398
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 days
#தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர்_தளபதி @actorvijay Anna பொன்விழாவை முன்னிட்டு பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand வழிகாட்டுதலில் அன்பு சகோதரர் Kak Veeran & கழகத் தோழர்கள் ஏற்பாட்டில் 350க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! #மதுரை_மத்தியத்தொகுதி மதுரை விஜய்அன்பன்
1
98
411
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 months
நன்றி🙏💕 Guruji 360 #தமிழக_வெற்றிக்_கழகம் #தலைவர்தளபதி #பொதுச்செயலாளர் #உலகப்பட்டினிதினம் Video🎥 Link🔗 Below
3
96
398
@VijayAnban_offl
Madurai Vijay Anban
29 days
நேற்று தளபதியாரின் @actorvijay Anna ரசிகர்களாக இன்று தவெக @tvkvijayhq தொண்டர்களாக தளபதியாரின் 50 வது பொன்விழாவை முன்னிட்டு இரத்த தான முகாம் நன்றி🙏💕 தந்தி டிவி @ThanthiTV #தமிழகவெற்றிக்கழகம்‌
0
119
396
@VijayAnban_offl
Madurai Vijay Anban
6 days
விரைவில்!! கொடி பறக்கும்!! #தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர்_தளபதி
Tweet media one
5
94
418
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
Tweet media one
4
24
388
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
#தலைவர்தளபதி @actorvijay அவர்களின் வாழ்த்துக்களோடு.! இன்று.. *நாமக்கல் கிழக்கு மாவட்ட #தமிழகவெற்றிக்கழகம்‌ சார்பாக 4 லட்சம் செலவில் 9-கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசையுடன் தங்க நாணயம் அகியவற்றை கழக பொதுச்செயலாளர் @BussyAnand அவர்கள் வழங்கினார்.
4
146
391
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
கழகமே கோவில்!! தளபதியாரே தெய்வம்🙏 மாசற்ற கழகத்தின் மானமிகு பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் தலைமையில் அணிவகுக்கும் மதுரை விஜய்அன்பன் (6 வருடங்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணன் புஸ்ஸியார் அவர்கள் எனது களப்பணியைப் பாராட்டி உரையாற்றிய புகைப்படம் நன்றி🙏💕)
Tweet media one
0
58
386
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
கழகமே கோவில்!! தளபதியே தெய்வம்!! குருதி உறையும் வரை உறுதியாய் அண்ணன் தளபதியாரின் பாதை நோக்கி பயணிக்கும்... பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார்🙏💕 தலைமையில் மதுரை விஜய்அன்பன்
Tweet media one
2
65
384
@VijayAnban_offl
Madurai Vijay Anban
15 days
நேற்று (30.6.24) மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற்ற வெற்றி விழாவில்!! எழுச்சித்தமிழர் மதிப்பிற்குரிய @thirumaofficial MPஅவர்களுக்கு #தமிழகவெற்றிக்கழகத் வெற்றிக் #தலைவர்_தளபதி @actorvijay Anna பொதுச்செயலாளர் @BussyAnand சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தேன்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
102
389
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
நேற்று முன்தினம் காலை PSR திருமண மண்டபத்தில் நடைபெற்ற மதுரை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்!!! தளபதியாரின் @actorvijay Anna🙏புகழ் பரப்ப பொதுச்செயலாளர் வழிகாட்டுதலில் சிரத்தையுடன் சிறப்பாக ஏற்பாடு செய்த கழகத் தோழர்கள் எனது அன்பிற்குரிய (1/2)
8
127
382
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
#தலைவர்தளபதி அவர்கள் வாழ்த்து!! #தமிழக_வெற்றிக்_கழகம்
Tweet media one
0
77
384
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @actorvijay அவர்கள் அறிக்கை🙏 #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand @tvkvijayhq 🙏 #CitizenshipAmendmentAct #TVKVijay
Tweet media one
0
110
384
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
தமிழகத்தின் முதல்வராக உன் தலைமை ஏற்க!! எங்கள் தலை கொடுத்து உனைத் தாங்குவோம் தலைவா🙏🙏 மக்களின் நலன் வேண்டி களம் கண்ட தளபதியாரின் புகழ் பரப்ப உறுதி ஏற்போம்!! மதுரை விஜய்அன்பன் #தமிழகவெற்றிகழகம் #தலைவர்விஜய்
Tweet media one
0
84
372
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
சான்றோர்களின் அன்பும் ஆசியும் பெற்றோம்!! தளபதியாரின் தோழர்கள் என்ற பெருமையுடன்!! நன்றி🙏💕 தளபதியாரின் @tvkvijayoffl பெயரில் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand தலைமையில் தொண்டு தொடரும் 🙏 VC அன்பு தம்பிகள் Thalapathy Nafil Harivishnu #தமிழகவெற்றிகழகம் #தலைவர்விஜய் #TVKParty
0
111
368
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
உள்ளாட்சியில் உங்கள் வீட்டு பிள்ளை தளபதி @actorvijay Anna ஆசி பெற்ற வேட்பாளர்களை ஆதரிப்பீர்!!! @BussyAnand @PondySaravanan
Tweet media one
2
60
360
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
நல்லதே நினை!! தளபதியாரே துணை!! கழகத் தோழர்களுடன் களம் காண்போம்!! தளபதியாரின் பெயரில் மக்கள் நலன் காண்போம்!! பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் தலைமையில்🙏💕 மதுரை விஜய்அன்பன் PC My dear brother Thalapathy Nafil 🎥
Tweet media one
0
44
371
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
மக்கள் இயக்க தலைவர் தளபதியாரின் @actorvijay Anna🙏 உத்தரவு🙏💕 #கைகோர்ப்போம்_துயர்துடைப்போம் நேற்று(20.12.23) திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand வழங்கினார். தளபதியாரின் தம்பிகளாய் களத்தில்!
0
113
358
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
நன்றி🙏💕 எங்கள் அடையாளம் தலைவர் தளபதியாரின் புகழ் பரப்ப அண்ணன் புஸ்ஸியார் தலைமையில் அணிவகுப்போம்
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 months
#JUSTIN | த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை அணி- நிர்வாகிகள் நியமனம் #TVK | #ActorVijay | #Vijay | #TamilagaVettriKazhagam
Tweet media one
2
245
897
9
77
369
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
நடிகர் விஜய் கட்சி பெயர் அறிவித்ததும் மதுரையில் அலப்பறை கிளப்பிய தமிழக வெற்றி கழகத்தினர்.. தமிழகத்தின் கொடையாக தளபதி வருகிறார் எனக் கூறி மக்களுக்கு குடை வழங்கிய நிர்வாகிகள்… #TVK | #தமிழகவெற்றிகழகம் | #TVKVijay | #ThalapathyPoliticalEntry | #ThalapathyVijay | #Politics |
0
119
364
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
*தலைவர் தளபதி* @actorvijay அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (13.03.2024) தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து சேலம், ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி மாவட்ட தோழர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களின் தலைமையில் நடைபெற்றது. #TVK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
106
365
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
#தலைவர்_தளபதிவிஜய் இது வெறும் பெயரல்ல!! சரித்திரம்.. தன்னுடைய அயராத உண்மை உழைப்புடன் அன்பையும் அள்ளி தந்தார் தளபதி!! அதனால் தான் இன்று மொழிகளைக் கடந்த பாசம்!! செல்லும் வழியெங்கும் தளபதி🙏 தளபதி எனும் கோஷம்!! கேரளா மாநிலமே ஸ்தம்பித்து 1/2) #KeralaWelcomesThalapathy
1
101
364
@VijayAnban_offl
Madurai Vijay Anban
20 days
தலைவர் தளபதியாரின் @actorvijay Anna பொன்விழாவை முன்னிட்டு பெரியோர்களின் ஆசி பெற்ற நிகழ்வு!! பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand #மதுரை_மத்திய_தொகுதி 3 ஆம் பகுதி தலைமை VJ Vadivel Vairamuthu Prabha You Rajapandi Suriyakumar மதுரை விஜய்அன்பன் #தமிழகவெற்றிக்கழகம்‌
2
98
363
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
#தமிழகவெற்றிகழகம் #தலைவர்தளபதி விஜய் 🙏
Tweet media one
0
92
365
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
தளபதியாரின் @actorvijay Anna நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand வழிகாட்டுதலில் இன்று மேலூரில் தளபதியாரின் மக்கள் இயக்கம் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது!!! @PondySaravanan @KrishnagiriOVFC @Tirupathur_VMI
8
138
349
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 months
மதுரையின் பெருமையாம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பெருமையாம் அண்ணன் தளபதியாரின் @actorvijay Anna🙏 கில்லி திருவிழா!! கொண்டாட்டம் மதுரைக்கு இரட்டிப்பு சந்தோஷம்!! நன்றி🙏💕 @ThanthiTV #GilliReRelease #Madurai Links🔗 Below
1
127
358
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
மக்கள் இயக்க தலைவர் தளபதியாரின் @actorvijay Anna🙏 உத்தரவு🙏💕 #கைகோர்ப்போம்_துயர்துடைப்போம் நேற்று(20.12.23) #தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand வழங்கினார். தளபதியாரின் தம்பிகளாய் களத்தில்!
0
92
355
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது இதில் இதுவரை அண்ணன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் 17 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். @actorvijay @BussyAnand @PondySaravanan @KrishnagiriOVFC @Tirupathur_VMI @GuRuThalaiva
Tweet media one
4
95
346
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
தளபதியாரே!! @actorvijay Anna🙏 என் நெஞ்சில் உனைத் தாங்கி!! கையில் உந்தன் ��ொடி ஏந்தி!! குருதி உறையும் வரை உனக்கென இருப்பேன்!! உயிரையும் கொடுப்பேன்!! மதுரை விஜய்அன்பன் #Pc Thalapathy Nafil தம்பி
Tweet media one
2
59
357
@VijayAnban_offl
Madurai Vijay Anban
6 months
தலைவா!!! நீ தமிழகத்தின் வரம்!! உன்னோடு கோர்க்க காத்திருக்கு கோடி கரம்!! மதுரை விஜய்அன்பன்
Tweet media one
1
69
353
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
தளபதி @actorvijay Anna மக்கள் இயக்க சொந்தங்களுடன் மனுத்தாக்கல் செய்ய செல்லும் போது!!! @BussyAnand @PondySaravanan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
92
343
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
நேற்று தமிழகத்தின் நலனுக்காக களம் கண்ட #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதியாரின் @tvkvijayhq தலைமைச் செயலகத்தில்!! கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand அவர்களிடம் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்தேன்!! மதுரை விஜய்அன்பன்
Tweet media one
1
66
350
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand மக்கள் தலைவர் தளபதியாரின் கரத்தை வலுப்படுத்த!! கழகத்தின் தோழர்களாக இணைவோம்!! மதுரை விஜய்அன்பன் #TVKVijay #TVKMembership
1
94
350
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 months
எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய உயர்ந்த உள்ளங்களுக்கு தளபதியால் கிடைத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி🙏💕 தளபதியாரின் பெயர் கொண்டு! புஸ்ஸியார் வழி நின்று! மக்கள் நலப்பணிகளில் தம்பிகள் உங்களுடன் களம் கண்டு! தளபதியாரின் புகழ் பரப்ப குருதி உறையும் வரை உறுதியாய்! மதுரை விஜய்அன்பன்
5
44
345
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
கேரளாவிற்கு சென்று!!! லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று!! சரித்திரத்தில் நின்று!! சென்னை திரும்பினார் இன்று!!! #தலைவர்_தளபதிவிஜய் #தமிழகவெற்றிக்கழகம்
2
66
337
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
பிறர் துன்பம் தான் துன்பம் போல் எண்ணும் தளபதியாரின் @actorvijay Anna🙏ஆணைக்கிணங்க !! மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand தலைமையில்! தம்பிகள்🙏 திருநெல்வேலியில்! மதுரை விஜய்அன்பன் @TVMIoffl @TVMImadurai #ThalapathyVijayMakkalIyakkham #thirunelveli
0
76
332
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
தளபதியாரின் @actorvijay Anna🙏 உத்தரவு களத்தில் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand #Thalapathy #Migjam @TVMIoffl @TVMImadurai #ThalapathyVijayMakkalIyakkham
Tweet media one
0
79
331
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
என் உயிர் தலைவா🙏 நீ நடக்கும் பாதை!! நாங்கள் படிக்கும் கீதை!! குருதி உறையும் வரை உன்னோடு!! உணர்வாய் உயிராய் உறவாய் தொடர்வேன்!! உன் திருவடி வணங்கி 🙏🙏🙏 மதுரை விஜய்அன்பன் #தலைவர்விஜய் #தலைவர்_தளபதிவிஜய்
Tweet media one
1
66
336
@VijayAnban_offl
Madurai Vijay Anban
5 months
Thank You Vijay Uncle 🙏 டிபன் பாக்ஸ் பெற்ற மழலைச் செல்வங்கள் எங்களிடம் தனித்தனியாக தளபதிக்காக சொன்ன நன்றியை மொத்தமாக நின்று கொண்டு சொல்லும் போது இன்னும் அழகே!! #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq #பொதுச்செயலாளர் @BussyAnand கழகத் தோழர்கள் தொண்டு தொடரட்டும்!
1
110
328
@VijayAnban_offl
Madurai Vijay Anban
14 days
மதுரையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகாரத்தை பெற்ற வெற்றி விழாவில்!! எழுச்சித்தமிழர் மதிப்பிற்குரிய @thirumaofficial MP அவர்களுடன்!! #தமிழகவெற்றிக்கழகத் #தலைவர்_தளபதி @actorvijay Anna தம்பியாக பொதுச்செயலாளர் @BussyAnand வழிகாட்டுதலில்! மதுரை விஜய்அன்பன்
0
86
332