James Vasanthan Profile
James Vasanthan

@Vasanthan_James

Followers
7,549
Following
1
Media
81
Statuses
357

Music composer, Filmmaker

Chennai, India
Joined March 2016
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Vasanthan_James
James Vasanthan
3 years
'வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்' பேனர்கள் இல்லாமல் ஒரு முதல்வர் பொறுப்பேற்ற அரியகாட்சி தமிழ் நாட்டில் இன்று அரங்கேறியது! புதிய விடியல்தானோ! @mkstalin @Udhaystalin
69
1K
7K
@Vasanthan_James
James Vasanthan
3 years
ரொம்ப நாளைக்குப் பிறகு முதல்வர் நாற்காலிக்குக் கவுரவம், கம்பீரம், கண்ணியம் கிடைத்திருக்கிறது! @mkstalin @Udhaystalin
69
701
5K
@Vasanthan_James
James Vasanthan
3 years
பதவியேற்பு விழாவில் தலைமைச்செயலர் தமிழ்க்கொலையைக் கேட்டுக் கொதித்தோம்! அது அவர் தவறல்ல. யார் அவரை அங்கு அமர்த்தியது? இந்த உயர்ந்தச் சமூகத்தின் விடியல் 'இறையன்பு IAS' அவர்களை புதியத் தலைமைச் செயலராக நியமித்ததில் தொடங்கியுள்ளது. தமிழன்டா!
29
491
3K
@Vasanthan_James
James Vasanthan
6 years
April 10 – A Weapon in Hand!
Tweet media one
51
170
337
@Vasanthan_James
James Vasanthan
7 years
ஒரே நாடு ஒரே தேர்வுன்னு கதை விடுறிங்களே.. ஒரே Fees வெச்சிங்களா?
14
118
270
@Vasanthan_James
James Vasanthan
7 years
வாழ்த்துகள் ஆரவ்!
87
46
206
@Vasanthan_James
James Vasanthan
7 years
தமிழன் மட்டும்தான் தாராள மனது படைத்தவன். அதற்கு இலக்கியச் சொல் "இளிச்ச வாயன்".
9
43
159
@Vasanthan_James
James Vasanthan
7 years
I love Suja as my little sister! Will invite her home when BB gets over! Have loads of love for you sweetheart!
17
11
141
@Vasanthan_James
James Vasanthan
7 years
Mr Kamal not reprimanding Gayathri 's foul language and atrocious behaviour leaves a blot to his otherwise super handling.
29
16
135
@Vasanthan_James
James Vasanthan
5 years
Our Chennai boy! Tamil boy!
@JKCorden
James Corden
5 years
This is genuinely one of the best things I’ve ever seen live.
472
6K
24K
1
17
137
@Vasanthan_James
James Vasanthan
3 years
சங்க இலக்கியத்தை நவீன இசை வழியே இத்தலைமுறைக்கு அறிமுகப்படுத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொடங்கியுள்ள சேர்ந்திசைக்குழு 'தமிழ் ஓசை'. @aazhisenthil @savukku @GunasekaranMu @RKRadhakrishn @Suba_Vee
13
22
124
@Vasanthan_James
James Vasanthan
6 years
School students, as young as 15 and 16, coming to roads to fight for their matters is a living testimony of this BJP government!
8
21
118
@Vasanthan_James
James Vasanthan
7 years
அனிதா படுகொலை. கொலையாளி யார் என்று தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கிறோம்.
8
30
100
@Vasanthan_James
James Vasanthan
6 years
தமிழகமே! இணைந்து நில்!
Tweet media one
2
32
95
@Vasanthan_James
James Vasanthan
6 years
If @Chinmayi is expelled from Dubbing Union just because she voiced out #MeToo , it would be absolute injustice, not just to her but to the entire women community. This is the time we must stand with such victimized women and prove we are men.
4
15
94
@Vasanthan_James
James Vasanthan
7 years
பாவம் .. சக்திக்கு இன்னும் எதுவுமே புரியல. வீட்டுக்கு போன பிறகு புரியும்.
5
2
87
@Vasanthan_James
James Vasanthan
8 years
First look of our film!
Tweet media one
8
16
90
@Vasanthan_James
James Vasanthan
2 years
கருந்தமிழன் யுவனே! நாங்கள் உன்னோடு.. நம் இனம் நம்மோடு! உலகிற்கு வாழ்வியலைக் கற்றுத்தந்த "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!"
18
2
86
@Vasanthan_James
James Vasanthan
7 years
என் மனது உறுதியாக நம்புகிறது. நீட் தமிழ்நாட்டிலிருந்து விரட்டப்படத்தான் போகிறது. அந்த நாளில் உனக்கு அஞ்சலி செலுத்துவோம் அனிதா!
1
13
77
@Vasanthan_James
James Vasanthan
7 years
'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள்
3
60
77
@Vasanthan_James
James Vasanthan
3 years
பரிதாபத்துக்குரிய நம் விவசாயிகளின் போராட்டம் ஆறு மாதங்களைத் தாண்டி. வெளியே போக அஞ்சும் இக்காலத்தில் சாலைகளிலேயே ஆறு மாத வாழ்க்கை. என்ன அவலம்! புதிய சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை திரும்பப்போவதில்லை என்று கர்ச்சிக்கிறார்கள். துணை நிற்போம்! #StandWithFarmers
9
19
76
@Vasanthan_James
James Vasanthan
3 years
முதல்வர் ஐயா, அந்த Badminton விளையாட்டையும் கொஞ்சம் அனுமதித்தால் நல்லாருக்கும்! நாங்கள் பொறுப்புடன் நடந்துகொள்வோம். 🙏 @mkstalin @CMOTamilnadu
6
2
73
@Vasanthan_James
James Vasanthan
7 years
Quote of the century: "Akka is innocent." - Julie.
3
5
72
@Vasanthan_James
James Vasanthan
3 years
சங்க இலக்கியத்தை நவீன இசை வழியே இத்தலைமுறைக்கு அறிமுகப்படுத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொடங்கியுள்ள சேர்ந்திசைக்குழு 'தமிழ் ஓசை'. @karthickselvaa @Arunan22 @nelsonvijay08 @Sharanyalouis
5
10
74
@Vasanthan_James
James Vasanthan
7 years
விஜயசாந்திக்கு பெரிய அரசியல் வித்தகர் என்ற நினைப்பா! கருத்துகளை உங்கள் மாநிலத்தோடு நிற���த்திக்கொள்ளுங்கள். இது சினிமா அல்ல! எங்கள் வாழ்க்கை!
10
19
67
@Vasanthan_James
James Vasanthan
7 years
ஆனா எங்களுக்கு பிடிக்காதவங்க இன்னும் போகலையே..!
9
2
67
@Vasanthan_James
James Vasanthan
2 years
'தமிழோடு விளையாடு' வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியை YouTube சேனலில் தொடங்குகிறேன். தரத்தோடு தர விரும்புவதால் studio படப்பிடிப்பு. Online பங்குபெறுதல் இல்லை. இந்த முதல் பகுதி பொதுமக்களுக்கு. அடுத்தப் பகுதி பள்ளி மாணவர்க்கு. Email: vaathamilpadi @gmail .com/Whatsapp: 78100 74830
5
19
67
@Vasanthan_James
James Vasanthan
7 years
BJP ஆட்சிக்கு வந்த பிறகுதான் நமக்கு இத்தனை பிறமதத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே தெரிய வந்திருக்கிறது. சந்தோஷமா சுயநலவாதிகளா?
8
8
64
@Vasanthan_James
James Vasanthan
7 years
Both deserve Oscars! G & R. As if they were true friends to each other! What performance!
4
3
64
@Vasanthan_James
James Vasanthan
7 years
நான் சூப்பர் சிங்கர் பார்த்ததில்லை.. BIG BOSS பார்க்கிறேன்! படு சுவாரஸ்யம்! கமலுடைய ஆடை வடிவமைப்பும், அறிவார்ந்த நகைச்சுவையும், நக்கலும்..👌
1
5
61
@Vasanthan_James
James Vasanthan
7 years
Dirty Baby out! Happy day! Cheers! Celebrate! Hurray! Hurray!
4
3
65
@Vasanthan_James
James Vasanthan
3 years
பாஜக தமிழகத் தலைவர் முருகன் போட்டியிடும் தாராபுரத்தில் அவரை எதிர்த்து நிற்கிற மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் வீட்டிலும் IT raids. Blatantly exposed impotence. 🤡🤡🤡
5
9
65
@Vasanthan_James
James Vasanthan
7 years
வஞ்சகப் பெண்ணே! நீ திருந்தவே மாட்டியா?
4
2
61
@Vasanthan_James
James Vasanthan
7 years
சினேகனுக்கு ஒரு குறும்படம் போட்டா இந்தக் கண்ணீரெல்லாம் அடங்கிடும்.
2
2
56
@Vasanthan_James
James Vasanthan
6 years
Dear @PoliceTamilnadu , this is your last opportunity to prove your credibility where you have failed all the earlier tests, betraying your own land people. Now you are Slapped On The Face. Are you gonna keep quiet and accept what H. Raja said is true?
18
18
55
@Vasanthan_James
James Vasanthan
7 years
ஹய்யா..! எல்லாரும் nominated-ன்னா நாம எதிர் ஓட்டு போடணுமே!
10
1
54
@Vasanthan_James
James Vasanthan
7 years
இதைப்போல இன்னொரு மரணமும் நிகழக்கூடாது; இந்த மரணம் சொல்லும் செய்தியையும் மறக்கக்கூடாது.
0
13
49
@Vasanthan_James
James Vasanthan
7 years
இன்னையோடு ஜல்லிக்கட்டுக்கு முடிவு கட்டியாச்சின்னு நெனக்கிறேன்!
2
2
52
@Vasanthan_James
James Vasanthan
7 years
@BiggBossVijayTV I voted for ovya and Ganesh
1
5
52
@Vasanthan_James
James Vasanthan
7 years
ஓவரா நடிக்கக் கூடாது, தமிழ்ப்புலி!
2
3
48
@Vasanthan_James
James Vasanthan
7 years
நீட் போராட்ட புரட்சிக்கு வித்திட்டிருக்கிற முதல் இரத்தசாட்சி நம் அனிதா!
2
11
44
@Vasanthan_James
James Vasanthan
5 years
Helloooo, ready for the challenge?
Tweet media one
2
8
47
@Vasanthan_James
James Vasanthan
7 years
அந்த பெயரைச் சொல்லும்போது கமல் அடித்த விசில்.. நாயகன் நாயகன்தான்!
2
1
49
@Vasanthan_James
James Vasanthan
3 years
Some youngsters who use to call you Anna and Sir, after many years appear to call you by name. Maybe they feel they have become older and got closer to your age, forgetting the natural phenomenon that growth is parallel.
4
2
46
@Vasanthan_James
James Vasanthan
2 years
Tweet media one
17
6
43
@Vasanthan_James
James Vasanthan
6 years
#SupportCauveryMovement தமிழ்நாட்டு இளைஞர்களே! இந்தக் காவிரி நதிநீர் இயக்கத்தை அடுத்தக் கட்டத்துக்கு உங்களா��் மட்டுமே எடுத்துச்செல்ல முடியும்! இணையுங்கள்.. செயல்படுங்கள்! நாங்கள் உங்கள் பின்னே நிற்கிறோம்!
3
11
43
@Vasanthan_James
James Vasanthan
7 years
@HRajaBJP இன்று தீவிரவாதிகளின் தினம். இந்தியாவின் ஒருமைப்பாடு சீர்குலைக்கப்பட்ட துக்க தினம். மத தீவிரவாதிகள் தலைவிரித்தாடத் துவங்கிய தினம். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்த தினம்.
5
5
42
@Vasanthan_James
James Vasanthan
7 years
BB housemates speak their own language in every country. Hindi in Mumbai BB, Telugu in Andhra, but only vellaikkarigal in Tamil BB.
3
3
41
@Vasanthan_James
James Vasanthan
6 years
8-yr old.. drugged..gangraped..for several days..brutally murdered. All these in the name of religion. Thanks to those dividing the country on religion! India, shun them for God’s sake! #JusticeforAsifa
5
14
41
@Vasanthan_James
James Vasanthan
6 years
#SupportCauveryMovement Youngsters! Take up this Cauvery Water Movement to the next level by your vigour and solidarity! We'll stand by you!
4
9
40
@Vasanthan_James
James Vasanthan
7 years
கவி நீ ஒரு கோழை! Nominate செய்துவிட்டு brother மாதிரின்னு பம்முற!
2
0
41
@Vasanthan_James
James Vasanthan
7 years
Hurray! கெட்ட ��ார்த்தை nominated!
2
1
41
@Vasanthan_James
James Vasanthan
7 years
Calcium said "எனக்கு புடிச்சவங்க எல்லாம் போயிட்டாங்க".
3
0
40
@Vasanthan_James
James Vasanthan
8 years
BHC, Trichy Alumni Reunion on 13 & 14 Aug'16. Pls go to college website and register.
Tweet media one
16
2
39
@Vasanthan_James
James Vasanthan
6 years
I stand with all those girls/women who are coming out boldly against sexually abusing predators. Asking out is not a problem but forcing yourself or threatening or a quid pro quo is shameful! @Chinmayi
4
5
39
@Vasanthan_James
James Vasanthan
7 years
BIGGEST SHAME TO DEMOCRACY IS THE SPEAKER DHANAPAL.
5
16
35
@Vasanthan_James
James Vasanthan
7 years
யோவ்.. போங்கய்யா.. செம போரு..!
1
1
38
@Vasanthan_James
James Vasanthan
7 years
எங்களுக்கு எப்பவோ ஆசை வந்துடுச்சி.. ஒங்கள விரட்டணும்னு..!
3
1
38
@Vasanthan_James
James Vasanthan
7 years
Hurray! She's out! Justice prevailed!
2
1
35
@Vasanthan_James
James Vasanthan
7 years
அய்யோ! தமிழ் ஊடகங்களே! எத்தனை முறை சொல்வது.. அது 'டெங்கு' இல்லை 'டெங்கி'.
3
0
34
@Vasanthan_James
James Vasanthan
7 years
Let's meet Saturday night!
3
0
36
@Vasanthan_James
James Vasanthan
7 years
அனிதாவின் உயிரைப் பறித்தது மத்திய மாநில அரசுகளின் அரசியல் விளையாட்டுதான்.
1
5
32
@Vasanthan_James
James Vasanthan
7 years
நஅல்ல ஞாபகம் வெச்சிக்கோங்க - 50 ஓட்டும் ரைசாவுக்கு!
3
1
34
@Vasanthan_James
James Vasanthan
3 years
கோபம் கோபமாக வருகிறது.. ஆனால் யார் மீது என்பது புரியவில்லை. 'ஞானம்' என்பது தமிழ்ச்சொல் இல்லை என்று ஒவ்வொரு முறையும் நினைவுக்கு வரும்போது!
7
0
34
@Vasanthan_James
James Vasanthan
7 years
நீ தலைகீழா நின்னாலும் இந்த வாரம் ஒனக்கு வேப்பிலைதான்!
2
1
34
@Vasanthan_James
James Vasanthan
7 years
இது தற்கொலை அல்ல, அப்பட்டமான படுகொலை. நம் சார்பாக அவள். சேர்ந்து போராடி அவளுக்கு வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும். சபதம் எடுப்போம்!
0
4
31
@Vasanthan_James
James Vasanthan
3 years
தமிழராய் நாம் உணர்வுபூர்வமாய் சிந்திப்பவர்கள் செயலாற்றுபவர்கள் என்பது காலாகாலமாய் நம்மைப்பற்றி சொல்லப்படுகிற உண்மை. ஆனால் அறிவார்ந்து சிந்திப்பவர்களும் கூட என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். இல்லையென்றால் பாதி இந்தியா ஆதரிக்கிற மோடியை கொஞ்சம் கூட மதிக்காத பாங்கை என்ன சொல்வது?
6
3
35
@Vasanthan_James
James Vasanthan
7 years
இதை ஒரு தற்கொலையாக சிறுமைப்படுத்திவிட வேண்டாம். இது ஒரு கொடுங்கோல் அரசின் holocaust திட்டத்தை எதிர்க்கிற வீரியக் குரல்.
0
3
30
@Vasanthan_James
James Vasanthan
3 years
Films can also be made with purpose. 'Jai Bhim' is a living testimony. It moves you and jolts you out of slumber and makes you look at the world around you, selflessly. @Suriya_offl
5
3
30
@Vasanthan_James
James Vasanthan
7 years
அப்படியா சக்தி..?
0
0
30
@Vasanthan_James
James Vasanthan
7 years
சென்னை சிறை மாற்றம் மாநிலத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தும். தடுக்க வேண்டும்.
2
3
28
@Vasanthan_James
James Vasanthan
6 years
"Oh! Andha Naatkal" in its final stage of Post-production!
5
5
27
@Vasanthan_James
James Vasanthan
7 years
One request to CM OPS on all our behalf is, take anyone but not CR Saraswathy and Nanjil Comedian!
6
2
27
@Vasanthan_James
James Vasanthan
7 years
Someone said its a spicy episode tonight.. BB.. is it true? Should I watch?
9
0
27
@Vasanthan_James
James Vasanthan
7 years
'எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் என்பதை ஏற்க மாட்டோம்!' - தமிழர்களின் ஒருமித்த குரல்
2
6
25
@Vasanthan_James
James Vasanthan
3 years
தேர்தல் நேரத்தில் ஒரே IT RAID... நிதி நிறைய தேவைப்படுதுல்ல!
3
2
29
@Vasanthan_James
James Vasanthan
5 years
கோவை மாவட்ட கல்லூரி மாணவ மாணவியரே, ஒன்று திரளுங்கள்! நீங்கள் போராடவேண்டிய நேரம் வந்துவிட்டது. அஹிம்ஸை வழியிலே!
0
8
28
@Vasanthan_James
James Vasanthan
6 years
சேர்ந்து நில்! சேர்ந்து வெல்!
Tweet media one
6
3
27
@Vasanthan_James
James Vasanthan
6 years
இப்படி தாய் போன்ற உள்ளம் படைத்த அரசாங்கங்கள் உலகில் வேறு எங்காவது சாத்தியமா? குழந்தைகள் அழ அழ பிடித்து இழுத்து உணவை வாயில் வைத்து திணிக்கும் இந்த அன்பு!
1
3
26
@Vasanthan_James
James Vasanthan
7 years
பைபிளில் எனக்கு மிகவும் பிடித்த வசனங்களில் ஒன்று: "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்".
1
0
22
@Vasanthan_James
James Vasanthan
3 years
#தமிழில்தொடங்குவோம் எத்தனை பேருக்கு சென்ற வாரம் நினைவிருந்தது? எத்தனை பேருக்கு நடமுறையில் சாத்தியப்பட்டது? எத்தனை பேருக்கு வெற்றி கிடைத்தது? #தமிழில்தொடங்குவோம்
3
2
25
@Vasanthan_James
James Vasanthan
7 years
அய்ய.. நீ இவ்வளோ லோக்கலா..!
1
0
22
@Vasanthan_James
James Vasanthan
7 years
ரொம்ப மலிவா கிடைப்பதை "dead cheap" என்று சொல்வார்கள். அதை சரியாகச் சொன்னால் "Dirt cheap". விலை தூசிக்கு சமானமாம். அதான் "Dirt".
2
2
24
@Vasanthan_James
James Vasanthan
7 years
ஊதுவ்கடா சங்கு.. இனி நம்மளோட பங்கு!
2
1
22
@Vasanthan_James
James Vasanthan
6 years
இடைக்காலத்தடை என்றாலும் மட்டற்ற மகிழ்ச்சி. நிலத்தைக் கையகப்படுத்த மக்கள் விரோதிகளுக்குத் தடை. மக்கள் சக்தியே வெல்லும்!
1
3
23
@Vasanthan_James
James Vasanthan
6 years
தீமையை நன்மையினால் வெல்லு!
Tweet media one
6
2
24
@Vasanthan_James
James Vasanthan
4 years
I completely endorse what Jothika said. That's what Bible says, too. People first. Take care of the poor. That will gladden God!
2
3
23
@Vasanthan_James
James Vasanthan
7 years
கொழந்த ஆரம்பிச்சிடுச்சி வேலையை!
4
0
21
@Vasanthan_James
James Vasanthan
7 years
One of my favourite verses from the Bible, "Whoever is kind to the poor lends the Lord". Proverbs 19:17
0
1
20
@Vasanthan_James
James Vasanthan
3 years
இந்த ஊரடங்குக் காலத்தை, கோடை விடுமுறையை, அடுத்த சில மாதங்களை என்னோடும், தமிழோடும் செலவிடுங்கள். தமிழ் சார்ந்த விளையாட்டு நிகழ்ச்சி 'ஒரு மணித்துளி, வா தமிழ் படி'.
0
3
22
@Vasanthan_James
James Vasanthan
7 years
I REFUSE THIS ANTI-PEOPLE GOVERNMENT. BLACK FLAG IN EVERY HOUSE TOP.
2
3
20
@Vasanthan_James
James Vasanthan
7 years
And The Best Actor Award for the decade goes to Tamil Kalai Kavignar!
0
0
19
@Vasanthan_James
James Vasanthan
5 years
Salute Shajila! ⚡️ “Cameraperson praised for continuing her work in face of attacks from protesters”
0
2
21
@Vasanthan_James
James Vasanthan
7 years
நாளை சுத்த மனசாட்சியோடு வாக்களிக்கிற ஒவ்வொரு அதிமுக உறுப்பினரும் நமது ஹீரோதான்!
0
3
17