To Team Kanguva ,
வாரிசு படம் பூஜை போட்ட அப்போ நீங்களும் பூஜை போட்டு படத்த ஆரம்பிச்சீங்க இன்னைக்கு அவன் வாரிசு , லியோ ரெண்டு படத்தையும் ரிலீஸ் பண்ணி அடுத்த படத்தோட First Look ரிலீஸ் பன்ன போறான் நீங்க இன்னும் Final Schedule சொல்லி ஊர ஏமாத்திட்டு சுத்திட்டு இருக்கீங்க !