TvkManihq Profile Banner
Priyamudan Mani Profile
Priyamudan Mani

@TvkManihq

Followers
493
Following
299
Statuses
3K

வாகை சூடுவோம் 🫶🫰🔥| To join our @tvkvijayhq family - click https://t.co/NnpklmSWXj 💐| The Voice of Voiceless - #ThalapathyVijay

Madurai/Chennai
Joined August 2024
Don't wanna be here? Send us removal request.
@TvkManihq
Priyamudan Mani
21 days
விவசாயம் தொழில் அல்ல, எமது உயிர் !!! #தமிழகவெற்றிக்கழகம்‌
9
784
4K
@TvkManihq
Priyamudan Mani
7 hours
That's the tweet! #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
0
1
4
@TvkManihq
Priyamudan Mani
8 hours
சகோ இது அதிக���ர பூர்வமான அறிவிப்பு கிடையாது #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்‌
@YourNanban
Nanban
20 hours
அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இனியும் மற்றவர்கள் சொல்லும் பொய்களை நம்ப வேண்டாம். 2026-ல் தலைவர் விஜய் @tvkvijayhq தலைமையில் மட்டுமே கூட்டணி. பலத்தை நிரூபித்து வென்றுகாட்டுவோ��் ❤️❤️
Tweet media one
0
0
1
@TvkManihq
Priyamudan Mani
18 hours
ஒரு ஆர்வத்தில் இந்த செய்தி வெளியீட்டை வைத்து கருத்து தெரிவித்தாலும் , இது நமது தலைமையில் இருந்து தரப்பட்ட அதிகாரபூர்வ செய்தியா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
0
0
4
@TvkManihq
Priyamudan Mani
19 hours
சற்று முன் கழுகார் சொன்ன செய்தி - ஐயா அய்யநாதன் ஒரு வாரத்திற்கு வெளியே தலை காட்டமாட்டாராம்! #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
0
1
17
@TvkManihq
Priyamudan Mani
19 hours
@DrAnbu_ @CTR_Nirmalkumar @Hariindic @rajakumaari @ThenmozhiMK அரசியலில் எதுவும் நடக்கலாம்!
0
0
0
@TvkManihq
Priyamudan Mani
20 hours
புள்ளிகளை நீங்களே இணைத்து கொள்ளுங்கள்! #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்‌
Tweet media one
@TvkManihq
Priyamudan Mani
8 days
வேலை துவங்கியது !! TVK + Congress + VCK + Communist + Muslim party 🎉🥳 #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKFirstAnniversary
0
9
13
@TvkManihq
Priyamudan Mani
20 hours
சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன், 2017 R.K.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது! #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்‌
Tweet media one
1
0
5
@TvkManihq
Priyamudan Mani
20 hours
த வெ க இருக்கும் வரை திமுக எண்ணம் பலிக்காது! #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 days
#JUSTIN | பாஜகவின் எண்ணம் பலிக்காது - உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin | #DMK | #PMModi | #BJP | #TamilNadu | #UnionBudget2025
Tweet media one
0
1
3
@TvkManihq
Priyamudan Mani
20 hours
இதைத்தான் கூறினேன் ! நாம் தான் அதிமுக-விற்கு தேவை! நாம் தனித்து நமது தலைமையில் தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் , அதிமுக பெருமளவில் வாக்கு வங்கி சரிவை சந்திக்கும் .. திமுக தலைமைக்கு இது நன்கு தெரியும். எனவேதான் அலறல் சத்தம் அதிகம் கேட்கிறது! Anyway Thalaiva @tvkvijayhq , whatever decision you take, we are with you! வெற்றி நிச்சயம் 👍💥💐
Tweet media one
@TvkManihq
Priyamudan Mani
4 days
கொஞ்சம் நீளமான பதிவு! அரசியல் ஆர்வம் உள்ளோர்க்கு மட்டுமே! விஜய் என்னும் சாணக்கியர் ✌️🤟🫶 தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். பொதுவாக அதிமுக-��ிற்கு பெண்கள் அதிகம் வாக்கு செலுத்துவார்கள். இம்முறை கணிசமாக தளபதி விஜய் துவங்கியுள்ள த வெ க ஈர்க்கும்! அதன் அடிப்படையில் அதிமுகவிற்கு வாக்கு வாங்கி குறையும் வாய்ப்பு அதிகம் ... இக்கணிப்பு ADMK-TVK கூட்டணி அமையாத பட்சத்தில்! பெண்கள் வாக்குகள் தவிர்த்து , தென் தமிழ்நாட்டில் அதிமுக முக்குலத்தோர் வாக்குகளை கணிசமாக இழந்துள்ளது! அதுவே பாஜக வின் வளர்ச்சி! அதேபோல் நாடார் வாக்குவங்கி ஓரளவிற்கு பாஜக ஈர்த்துள்ளது... இதுவும் அ���ிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும். மேற்குறியுள்ள அடிப்படையில் திமுகவிற்கு பாதகமாக அமையக்கூடிய விஷயம் Anti-incumbency மற்றும் இளைஞர்கள் வாக்கு வங்கி . இதனை தவிர்த்து பெரிய பாதிப்பு தற்போது தெரியவில்லை. இதற்கு அதிமுகவும் பங்கு. எதிர்கட்சியாக சொல்லிக்கொள்ளும்படி செயல்பாடுகள் இல்லை. இதை அனைத்தும் அதிமுக தலைமை அறியும். ஆனால் மீசையில் மண் ஒட்டாதது போல் கண்டும் காணாமலும் உள்ளனர் கார��ம், வெளியே காட்டிக்கொண்டால் த வெ க பேரம் அதிகரிக்கும் என்ற பயம். கூட்டணிக்கு அணு��ினால் குறைந்தபட்சம் 100 சீட்டுகள் மற்றும் துணைமுதலவர் தரக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இல்லையென்றால் இருவரில் யார் அதிகம் வெல்கிறார்களோ அக்கட்சிக்கு முதல்வர் பதவி என சூழ்நிலை ஏற்படும்.அதனால் அதிமுக தன் பலவீனத்தை வெளியே காட்ட விரும்பாது. But unfortunately it's an open secret. திமுகவை பொறுத்தமட்டில் , கூட்டணி கலையாமல் பார்த்துக்கொண்டால் போதுமானது. இப்பொழுது புரிகிறதா , ஏன் தளபதி விஜய் அதிமுகவை அட்டாக��� செய்யாமல் திமுகவை எதிரியாக சூளுரைத்தார் என்று ?! த வெ க, திமுக கூட்டணியை உடைத்தால் மட்டும் போதும் , வெற்றிப்படியை நெருங்கிவிடும்! இதை நோக்கியே ஆதவ் அர்ஜுனா மற்றும் திருமாவளவனின் நகர்வு இருக்கும்! தெற்கில் முக்குலத்தோர் வாக்குகளை அள்ள வேண்டும் இயக்குபவர் - உங்கள் விஜய் ! விஜய் என்னும் சாணக்கியர் வெற்றி மாலை சூடுவார்! #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
1
3
12
@TvkManihq
Priyamudan Mani
20 hours
#retrovibes - 18 Thalaivan voice 😍 #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
0
0
0
@TvkManihq
Priyamudan Mani
22 hours
#retrovibes - 17 How many of you got emotional and cried in the theatre ?! #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
1
3
9
@TvkManihq
Priyamudan Mani
22 hours
#retrovibes - 16 Cool 😍 #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
0
1
1
@TvkManihq
Priyamudan Mani
22 hours
#retrovibes - 15 Wow 😍 #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
0
0
0
@TvkManihq
Priyamudan Mani
22 hours
#retrovibes - 12 #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
0
4
7
@TvkManihq
Priyamudan Mani
22 hours
#retrovibes - 14 Everyone loves this 😍 #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
1
8
19
@TvkManihq
Priyamudan Mani
22 hours
#retrovibes - 13 ARR special 😍 #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
0
3
4
@TvkManihq
Priyamudan Mani
22 hours
#retrovibes - 11 #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
0
0
0
@TvkManihq
Priyamudan Mani
22 hours
#retrovibes - 10 #TVK | #Vijay | #Panaiyur | #தமிழகவெற்றிக்கழகம்
0
0
1