To கோவையன்ஸ்,
நீ திமுக வா இரு..அதிமுக வா இரு..கம்யூனிஸ்ட் a இரு.. சிறுத்தையா இரு..
நீ ஹிந்துவோ, கிருஸ்துவனோ, முஸ்லிமோ, நாத்திகனோ..
கவுண்டனா இரு..நாயுடுவா இரு..
நீ என்னவா வேணா இரு..
ஆனா ஆட்டை பலி போடுறதுல ஒத்துமையா இரு..
அந்த தோல்வி தான், மறுபடியும் பாஜக இந்த மண்ணில் வேரூன்ற