தன்னை அசிங்க படுத்துன வடிவேல பத்தி எந்த இடத்திலயும் தப்பா பேசாம இருந்தது தான்..
விஜயகாந்த் - வடிவேலுக்கு குடுத்த மிக பெரிய செருப்படி..!
#Vijayakanth
#விஜயகாந்த்
இது வரை ஒரே நடிகருக்கு மட்டுமே ரசிகனாக இருந்தேன் - தளபதி விஜய்
இன்று முதல் நான் நடிகர் சூர்யாவுக்கும் ரசிகனாக மாறிவிட்டேன்.!🔥💜
இனி எதிர்த்து எவன் வந்தாலும் தூக்கி போட்டு மிதிப்போம் 👊
#தமிழன்டா 😎
#SuriyaFCWarnsBJPnADMK
#standwithsurya
உண்மையாய் நின்று காரியம் முடிக்கும் தீவிரம் கொண்டவர். இவர் போன்ற ஆற்றல் கொண்டவர்களை தேர்ந்தெடுக்கும்போது நமக்காக ஒவ்வொரு நொடிகளையும் பாராளுமன்றத்தில் பயன்படுத்துவார் என்று உறுதியிட்டு சொல்லமுடியும். வாக்குகளாய் குவியட்டும் தம்பிக்கு.
@directorcheran
@apjagadesan
🔥👌🏽✊🏼❤️🎙️
பட்டுக்கோட்டையில் இரண்டு நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட "டார்லிங்" எலக்ட்ரானிக்ஸ் கடையில் வைக்கப்பட்டுள்ள LED TVயை வெளியே இருந்தவாறு ஏழை குழந்தைகள் பார்த்துள்ளனர்.
இதை கவனித்த அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் குழந்தைகளுக்கு ஏதுவாக கார்டூன் படங்களை ஒளிபரப்பு செய்துள்ளார்.👏❤️
இலவசங்களை அய்யோக்கியர்கள், ஏமாற்றுபவர்கள், கொள்ளையடிப்பவர்கள் தருவார்கள்.
நான் தரமான, கல்வி, மருத்துவம், தூய குடிநீர் இலவசமாக தருவேன்.
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 🎙️
#SEEMANISM
#நாம்தமிழர் #தமிழ்தேசியம்