M.Thamimun Ansari Profile Banner
M.Thamimun Ansari Profile
M.Thamimun Ansari

@ThamimunansariM

Followers
8,162
Following
66
Media
1,072
Statuses
1,291

State President @ Manithaneya Jananayaga Katchi ( MJK )

Chennai, India
Joined July 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@ThamimunansariM
M.Thamimun Ansari
1 year
நாழ் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் @SeemanOfficial உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்த பலரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் 'சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று' இந்நடவடிக்கை என ட்விட்ட.ர் விளக்கமளித்துள்ளது. இக்கோரிக்கையை விடுத்தது யார்? ஏன்?
Tweet media one
43
446
1K
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
கோவையில் குடியுரிமை சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்டத்தில் சகோ. சீமான் பேசியது தேசதுரோகமாம். சக உறவின் குடியுரிமை பாதுகாப்பை வலியுறுத்தி குமுறியது குற்றமெனில், H. ராஜா போன்றோர் பேசியது எல்லாம் தேசிய ஒருமைப்பாடு சார்ந்ததா?
36
320
1K
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
#ஹிஜாப் குறித்த கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் குமுறலில் பேசும் போது வெளிவந்த சில வார்த்தைகள் விரும்பத்தகாதவையாக இருக்கலாம். அதற்காக புகாரே இல்லாமல் கைதாம்! ஆனால் புகார் கொடுத்தும் H.ராஜா போன்ற சிலர் மீது கைதுகள் இல்லையே... ஏன்? #TNTJ
43
188
750
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
#நாம்_தமிழர்_கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் #சீமான் அவர்களின் தந்தையார் திரு. #செந்தமிழன் அவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து வருந்துகிறோம். அண்னன் சீமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கு, நாம் தமிழர் உறவுகளுக்கும் #மஜக சார்பில் ஆறுதலை தெரிவிக்கிறோம். #Seeman #NTK
Tweet media one
4
140
661
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
சமீபத்தில் சென்னையில் #பாஜக-வினர் தீப்பந்தம் ஏந்தி போராடியுள்ளனர். #முள்ளிவாய்க்கால் தமிழர் அழிப்பை கண்டித்து மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்த தடை? இதற்கு அனுமதியா? என #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் கேட்கிறோம்.
Tweet media one
18
148
502
@ThamimunansariM
M.Thamimun Ansari
11 months
பாலஸ்தீனர்களின் பக்கம் உறுதியாக நிற்போம். அவர்கள் தங்கள் தாய் மண்ணை பறிகொடுத்து, ஆக்ரமிப்புக்கு எதிராக போராடுபவர்கள். காந்தி, நேரு, பெரியார், அண்ணா வழியில் பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுப்போம். சுதந்திர பாலஸ்தீனம் வாழ்க! சியோனிசம் - காவி ஃபாஸிஸம் வீழ்க! #FreePalestine
Tweet media one
102
121
366
@ThamimunansariM
M.Thamimun Ansari
11 months
#ஆயுள்_சிறைவாசிகள் விடுதலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று அவர்களின் ஜாமீனுக்கு எதிராக, தமிழக அரசு வாதாடியிருப்பதை மஜக கண்டிக்கிறது இது மூன்றாவது முறையாக தொடர்வதை ஏற்க முடியவில்லை பாதிக்கப்பட்டோரின் கண்ணீர் அடர்த்தியானது நீதியை மறுக்காதீர்கள். மனிதாபிமானத்தை புதைக்காதீர்கள்.
Tweet media one
145
99
342
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
20.7.1980 ல் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் இன்று 40 ஆம் ஆண்டை கொண்டாடுகிறது வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20 சத இடஒதுக்கீட்டையும் MBC என்ற புதிய பிரிவை பெற்றது சாதனையாகும் வன்னியர் சங்கத்திற்கும், மருத்துவர் ராமதாஸ் ஐயா உள்ளிட்டோருக்கும் மஜக வின் வாழ்த்துக்கள்
27
82
319
@ThamimunansariM
M.Thamimun Ansari
5 years
பேரா.அன்பழகன் மரணம் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் ஆர்த்தெழுந்த திராவிட இயக்க தீபம் அணைந்துவிட்டது. அவர்சுய மரியாதையை விட்டுக் கொடுக்காத போராளி. அமைதி, பண்பு, அறிவு, கொள்கை, ஆற்றல் கொண்ட மூத்த தலைவரை தமிழகம் இழந்துள்ளது
Tweet media one
2
41
213
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மூவரும் குற்றவாளிகள் | பிரபாகரனை அவமரியாதை செய்வதா ? | ஆளுங்கட்சி, எதிர்கட்சி இணைந்து செயல்பட வேண்டும் | மாநில உரிமைகளை இழந்து வருகிறதா #தமிழ்நாடு அரசு : திரு. தமிமுன் அன்சாரி MLA, @Aadhan_Tamil @MjkParty
13
68
203
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
காவிரி உரிமை மீட்புக் குழு இன்று ஒருங்கிணைத்த போராட்டத்தில் டெல்டா மாவட்டங்கள் எங்கும் ஊர், ஊராக மஜக வினர் அவரவர் வீட்டு வாசல்களில் நின்று மத்திய அரசுக்கு எதிராக பதாகை ஏந்தி முழங்கினர். காவிரி காப்போம். உரிமை வெல்வோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
55
196
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
கொரணா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் பூரண சுகம் பெற்று, மீண்டும் வழமைப் போல் பணியாற்றிட விழைகிறோம். வாழ்த்துகிறோம். #mjkparty @drramadoss
2
70
196
@ThamimunansariM
M.Thamimun Ansari
5 years
குடியுரிமை எதிர்ப்பு போ���ில் திருப்புமுனை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோவையில் தமிழகம் தழுவிய அளவில் நடத்தப்பட்ட வாழ்வுரிமை மாநாட்டில் லட்சக்கணக்காண ஆண்களும், பெண்களும் பங்கேற்பு.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
35
177
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
பிறரின் மன கஷ்டங்களை பரிவுடன் பார்க்க வேண்டும். இக்கட்டான தருணங்களில் கேலி கிண்டல் செய்வது, குழப்பம் ஏற்படுத்த நினைப்பது, சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டிய முடிவு குறித்து மற்றவர்கள் தீர்மானிப்பது, எதையாவது எழுதி காயப்படுத்துவது ஆகியன நற்பண்புகள் அல்ல!
17
25
165
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பை கலைக்க வேண்டும் என மஜக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்
Tweet media one
1
61
157
@ThamimunansariM
M.Thamimun Ansari
9 months
வாங்க கேப்டன்... மீண்டும் நிறைய அரசியல் பேசுவோம்! உங்கள் கபடமற்ற உரையாடல்கள் மறக்க முடியாதவை! உங்கள் உடல்நலன் தேறிட இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்! #தேமுதிக #கேப்டன் #விஜயகாந்த் #DMDK
Tweet media one
Tweet media two
2
18
163
@ThamimunansariM
M.Thamimun Ansari
1 year
ஆதிக்க எதிர்ப்பு சக்தியாய் வாள் சுழற்றி போராடியவர் பேரரசர் #பெரும்பிடுகு_முத்தரையர். தமிழ் பரம்பரையின் பெருமை பேசும் அவரது வரலாறை மனிதநேய ஜனநாயக கட்சி போற்றுகிறது.
Tweet media one
16
45
149
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சகோ.M.S.சுலைமான் அவர்களின் பணிகள் சிறக்க பிரார்த்திப்போம். ஆற்றல் மிகு தொண்டர் பலம் கொண்ட #TNTJ வின் பயணத்திற்கு அவரது தலைமைத்துவம் வழிகாட்டும் என நம்புகிறோம்.
Tweet media one
17
33
148
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
Tweet media one
5
10
145
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
#சதாம்_உசேன் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைய மறுத்த பாலைவன புலி, இந்தியாவின் நண்பர், ஈராக் ஈன்ற மாவீரன், வளைகுடாவின் ஆச்சர்யக்குறி, அவர் தியாகம் ஒங்கட்டும், ஏகாதிபத்தியம் வீழட்டும்... #SaddamHussein
Tweet media one
2
30
135
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்தது போல, நம் வளரும் தலைமுறையை கெடுக்கும் பப்ஜி, ஆன்லைன் ரம்மி ஆகிய செயலிகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என மஜக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
Tweet media one
4
31
131
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
வெளிநாட்டு வாழ் தமிழக தொழிலாளர்களை விரைந்து மீட்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பதாகை ஏந்தி போராட்டத்தை தொடங்கி வைத்தார். #BringBackTnExpats #mjkitwing
Tweet media one
8
42
129
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
தஞ்சை அல் அன்சர் #பள்ளிவாசலுக்குள்_அத்துமீறி சென்று அதன் உயரிய மாண்புகளை சீர்குலைக்க முயன்ற #தேசிங்கு_ராஜா என்பவரின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் கைது செய்யப்பட்டாலும், அவர் பணிபுரியும் ராணுவத்திலிருந்து அவரை நீக்க வேண்டும் என #மனிதநேய_ஜனநாயக_கட்சி வலியுறுத்துகிறது.
1
34
120
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
#திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கும், முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் தளபதி @mkstalin அவர்களுக்கும் #மஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் பாசிசத்திற்கு எதிராக வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றிகள் மஜகவினருக்கு இது மகிழ்ச்சியான நாள் #TNElectionResults2021
Tweet media one
5
10
112
@ThamimunansariM
M.Thamimun Ansari
10 months
மாட்டிறைச்சி சாப்பிடும் திமிரில் ஆடுகிறாயா? என #கோவை துடியலூரில் 7-ஆம் வகுப்பு மாணவியை, அவமானப்படுத்தி செருப்பை துடைக்க வைத்த ஆசிரியை அபிநயா, தலைமையாசிரியை ராஜேஸ்வரி ஆகியோரை #தமிழக_அரசு கைது செய்ய வேண்டும். இல்லையேல் #மனிதநேய_ஜனநாயத_கட்சி போராட்ட களத்தை ஒருங்கிணைக்கும் .
Tweet media one
4
57
112
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
காவிரியை காப்போம்! உரிமையை மீட்போம்..! #SaveCauveryAuthority
3
56
99
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
மே.17 முள்ளிவாய்க்காலில் அன்று கொட்டிய கண்ணீரும், ரத்தமும் இன்று எரிபொருளாய் மாறி தீயாய் பரவுகிறது எச்சரிக்கை... இனவாதமும், மதவாதமும், ஒரு நாள் சாம்பலாகும். தாமதமாயினும் சமூக நீதியே வெல்லும். #Mullivaikkal #முள்ளிவாய்க்கால்_படுகொலை
Tweet media one
3
33
108
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகனை சிறையில் வைத்து படுகொலை செய்த காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை மஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். உதவி ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். #Sathankulam | #tamilnadupolice
Tweet media one
8
31
104
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
NIA தொடங்கப்பட்டது முதல் இன்று வரை சிறுபான்மையினர் தொடர்பான அமைப்புகள், நிறுவனங்களில் மட்டும் சோதனைகள் நடைபெறுகிறது.. வன்முறைகளை தூண்டும் சங்பரிவார் அமைப்புகள், அதை சார்ந்தவர்கள் இடங்களில் ஏன் சோதனைகளை NIA நடத்துவதில்லை.. இது ஐயங்களையும், கடும் விமர்சனங்களையும் எழுப்புகிறது.
Tweet media one
5
46
104
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
மஜகவின் தொடர் முயற்சிகளை ஏற்று, வெளிநாட்டு தப்லீக்கினரை ஹஜ் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், தலைமைச் செயலாளர், செந்தில் IAS, விஜயகுமார் IAS, சித்திக் IAS, உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், அறிக்கைகள் மூலம் குரல் எழுப்பிய தலைவர்களுக்கும் நன்றி, நன்றி!
9
14
94
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் முன் விடுதலையில் #கோவை_சிறைவாசிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது என்ன நியாயம்? அவர்களுக��கும், பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கும் நீதி கிடைப்பது எப்போது? இவர்களுக்காக மஜகவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். #kovaiPrisoner #TNGovt #MJKParty
Tweet media one
8
45
96
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
கர்நாடகத்தில் சங்கிகள் கல்வி வளாகங்களில் விஷ விதைகளை தூவுகிறார்கள்... மகளிர் உரிமை பேசுபவர்களே... அந்த மாணவிகள் #ஹிஜாப் எங்கள் விருப்ப உரிமை என உரிமை குரல் எழுப்பும் போது, ஏன் மெளனம் காக்கிறீர்கள்? #HijabIsFundamentalRight
Tweet media one
4
33
98
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
காயிதே மில்லத் அவர் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல... தமிழை தேசிய மொழியாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழின போராளி இந்திய அரசியலில் 'கண்ணியத்திற்குரியவர்' என்ற போற்றுதலுக்குரிய வரலாற்று சிறப்பு இவருக்கே உரியது அவரின் நேர்மையான அரசியலை வழி மொழிவோம்
3
16
90
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
முகக் கவசம் அணியாததால் #மாணவர் அப்துல் ரஹீமை தாக்கி அவர் மீது காவலர்கள் சிறுநீர் கழித்த அயோக்கியத்தனத்தை #மனிதநேய_ஜனநாயக_கட்சி கண்டிக்கிறது. நேற்று #மெரினாவில் முகக் கவசம் அணியாமல் திரிந்தவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை #சட்டத்தை_மிதிக்காதீர் #பாராபட்சம்_காட்டாதீர் #TamilNadu
Tweet media one
8
29
89
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
ஹிஜாப் எனும் தலைப்பாகையை விரும்பி அணியும் மாணவிகளை வகுப்பறைக்குள் தடுப்பது தனிநபர் சுதந்திரத்தை பறிப்பதாகும் இப்படி தான் உடை அணிய வேண்டும் என நிர்பந்திப்பது சட்ட விரோதமானது கர்நாடக அரசு சட்டத்தையும்,சிறுபான்மையின பெண்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என மஜக கேட்டுக் கொள்கிறது
Tweet media one
3
22
91
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
போர் குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும்... மே-17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு, சென்னை பெசன்ட் நகர் கடற்பரப்பில், மே-22 அன்று நடைபெறும் ஒன்றுகூடல் வெல்லட்டும்! நீதி மலரட்டும் ! #முள்ளிவாய்க்கால் #may17 #MjkParty
3
22
91
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
தமிழகம் முழுவதும் #பிரண்ட்ஸ்_ஆப் போலீசுக்கு தடை விதித்து, #தமிழக_அரசு @CMOTamilNadu அரசாணை வெளியிட்டிருப்பதை #மஜக சார்பாக வரவேற்கிறோம். #FriendsofPolice #tamilnadupolice #MjkParty
Tweet media one
5
17
83
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
ஷஹீத் பாபா.... தமிழ் தேசியம், திராவிடர் நலன் சிறுபான்மையினர் உரிமை, ஆதிக்க எதிர்ப்பு என வலம் வந்த சமூகநீதியாளர் ஷஹீத் பாபா அவர்கள்... BC, MBC, SC உள்ளிட்ட மக்களுடன் சமூக உறவு வளர பாடுபட்டவர். அவரது விழிப்புணர்ச்சி பணிகளை கொண்டாடுவோம். #palanibaba
Tweet media one
4
12
86
@ThamimunansariM
M.Thamimun Ansari
5 years
வெல்க!மீண்டும் வருக! வரலாற்றில் பல மாற்றங்களை தொடங்கி வைத்தது #தமிழ்நாடு-தான். இன்று #ஸ்டெல்லா_மேரிசில் #ராகுல்ஜி தொடங்கிய எழுச்சி குமரியில் மையம் கொண்டது. அது இமயம் வரை தொடரட்டும். #வாழ்த்துக்கள்.. #RahulGandhi #MJKParty #ThamimunAnsariMLA
Tweet media one
6
15
82
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
ஹிஜாப் அணிவது.. டர்பன் கட்டுவது... பூணூல் அணிவது... கறுப்பு சட்டை போடுவது... சிவப்பு துண்டு அணிவது... இவையாவும் அவரவர் உரிமை அனைவரின் கொள்கை மற்றும் கலாச்சார உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதே மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைபாடு.
2
20
82
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை கூறிய மனிதநேய சொந்தங்கள்,, அறிக்கை மூலம் வாழ்த்து கூறிய தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சமூக இணைய தளங்களில் பதிவிட்ட நல் உள்ளங்கள் என அனைவருக்கும் நன்றி கொரணாவிலிருந்து உலகம் மீண்டு, மகிழ்ச்சி பெருக பிரார்த்திப்போம்
5
6
80
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற பதாகையை கையில் ஏந்தியபடி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி வருகை. #TNAssemblysession
Tweet media one
Tweet media two
0
18
80
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
இன்று உலக புத்தக தினம் புரட்சிகளை உருவாக்க ஆயதங்கள் வேண்டாம்! புத்தகங்கள் போதும்! வாசிப்போம்! யோசிப்போம்! #worldbookday2020 #உலகபுத்தகதினம்
Tweet media one
10
10
79
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சலூன் கடைகளை திறக்க கூடாது என கூறும் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்கலாமா? 41 நாட்கள் கட்டிக்காத்த ஊரடங்கின் பலன்கள் வீணாகி விடக் கூடாது. சமூக இடைவெளியை தகர்க்கும் அனைத்தையும் தடுக்க வேண்டும். தவிர்க்க வேண்டும். இதில் சமரசம் கூடாது.
Tweet media one
6
18
79
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
Tweet media one
4
32
80
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
#நீட்_தேர்வுக்கு_எதிரான_பதாகையை_ஏந்தி_சட்டசபைக்கு_சென்ற_மு_தமிமுன்_அன்சாரி_MLA., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் "நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது BAN NEET" என்ற வாசகம் பொறித்த பதாகையை கையில் ஏந்தி சட்டசபைக்குள் சென்றார்.. #BanNEET
Tweet media one
4
14
82
@ThamimunansariM
M.Thamimun Ansari
11 months
பாலஸ்தீனத்தில் - காஸாவில் அம்மக்களின் ராணுவமாக ஹமாஸ் செயல்படுகிறது. ஈழ நிலத்தில் தமிழர்களுக்கு #LTTE எப்படி படையாக இருந்ததோ அப்படித்தான் இதுவும் அதை பயங்கரவாத அமைப்பாக சித்தரிப்பது தவறு ரஷ்ய ராணுவம் அமெரிக்க ராணுவம் எப்படியோ, அவ்வாறே காஸா மக்கள் ஹமாசை கருதுகிறார்கள் #Hamas
Tweet media one
3
23
82
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
#CPM கட்சியின் முன்னணி செயல்பாட்டாளர் #மைதிலி_சிவராமன் அவர்களின் மறைவுக்கு மஜக சார்பில் இரங்கலை தெரிவிக்கிறோம். அவர் இடதுசாரி அரசியலாளராகவும், பெண்ணியவாதியாகவும் செயல்பட்டார். அவரது பணிகள் மதிக்கத்தக்கது. #MJKParty
2
9
79
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
தெற்கு ரயில்வே துறையில் 96 பணியிடங்களுக்கு Online முறையில் நடந்த தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 5 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளது பல சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே இந்த தேர்வை ரத்து செய்து விட்டு , விடை எழுதும் முறையில் மறு தேர்வை நடத்திட மஜக சார்பில் வேண்டுகிறோம்.
0
19
74
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
தஞ்சையில் சிறுநீரக நோயாளிகளின் நலன் கருதி, #டயாலிஸ் சேவைக்கு #லயன்ஸ்_கிளப் சார்பில் புதிய கட்டிடம் கட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை இலவசமாக அளித்துள்ள #மஹாராஜா_ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளர், சகோ.முஹம்மது ரபீக், அவரது தம்பி RTN ஆஷிப் அலி ஆகியோரை பாராட்டுகிறோம்.
Tweet media one
0
24
72
@ThamimunansariM
M.Thamimun Ansari
6 years
தமிழர்களின் உரிமை போராட்டத்தை ரஜினி திசை திருப்பலாமா..? போலீஸ் நடத்திய தடியடியை ஏன் கண்டிக்க வில்லை? பாஜகவின் ஊதுகுழலாக போராட்டத்தை திசை திருப்ப, கர்நாடகாவை திருப்திபடுத்த நாடகம் போடுகிறார். கற்பிணி உஷாவை காவலர் தாக்கியப்போது இவர் எங்கே போனார்.? #Rajinikanth #WeWantCMB
4
24
74
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
வளர்ப்பு அன்னை ஆயிஷாவிடம் பால் குடித்து வளர்ந்தவர் கிரித்தவ கல்லூரியில் படித்தவர் தீண்டாமையை எதிர்த்தவர் மத நல்லிணக்கம் வளர்த்த #பசும்பொன்_தேவர் திருமகனாரின் புகழை மனிதநேய ஜனநாயக கட்சி போற்றுகிறது. #MuthuramalingaDevar
Tweet media one
4
13
78
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
டெல்லியில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த தப்லீக்கினருக்கு அடிப்படை வசதிகளையும், ரமலான் நோன்புக்கான ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என ம ஜ க சார்பில் நேற்று அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள்
7
9
71
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
#தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒரு கோடி ரூபாயில் #ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்க நன்கொடையளித்த பன்னாட்டு வணிகர், பிளாக் துளிப் குழுமங்களின் தலைவர் அண்ணன் #நடுக்கடை_யஹ்யா அவர்களின் பணிகள் சிறக்க #மஜக சார்பில் வாழ்த்துகிறோம். பிரார்த்திக்கிறோம். #oxigen #thanjavur #medicalcollege
Tweet media one
5
16
76
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
பரோலில் வந்திருக்கும் #பேரறிவாளன் இன்று அலைபேசியில் பேசினார். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறைவாசிகளின் விடுதலைக்கு அறிக்கை கொடுத்ததற்காக #மஜகவுக்கு நன்றி கூறினார். @ArputhamAmmal #MJKPARTY
5
14
75
@ThamimunansariM
M.Thamimun Ansari
1 year
AR.ரஹ்மான் @arrahman நடத்தியது ஒரு கலை நிகழ்ச்சி அவர் ஒரு படைப்பாளி நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தின் தவறுகளை அவர் மீது சுமத்துவது நியாயமல்ல. இது வெறுப்பு அரசியலுக்கான களமும் அல்ல. #ARRahman | #ARRConcert
Tweet media one
6
10
76
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
ராஹத் குழும தலைவர் கமால்தீன் அவர்களின் மரண செய்தி துயரை தருகிறது. குறுகிய காலத்தில் ஒரு பெரும் நிறுவனத்தை உருவாக்கி பலரது வருமானம்,வேலை வாய்ப்புகளுக்கு வழி காட்டியவர் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்,நண்பர்களுக்கு ஆறுதலையும் கூறி,அவரது மறு உலக வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்
Tweet media one
24
18
71
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
தமிழகத்தின் 16 வது சட்டமன்றத்தின் முதல் ஆளுநர் உரை நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்திருக்கிறது. முற்போக்கும்,நவீனமும் கொண்ட தமிழகத்தை உருவாக்கிடும் நோக்கில் முதல்வர் #தளபதி தலைமையில் #திமுக அரசு பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அமைதி மிகு தமிழகம் காண #மஜக வாழ்த்துகிறது.
Tweet media one
1
17
73
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
தூக்கு மேடையிலும் கொள்கை இழக்காத மாவீரர். மத்திய கிழக்கின் மாண்பையும், ஆசியாவின் கம்பீரத்தையும் முன்னிறுத்திய பாலைவன சிறுத்தை. மெசபடோமியாவின் புதல்வர், இந்தியாவின் நண்பர் #மாவீரன்_சதாம்_உசேனை நினைவு கூறுவோம். #saddamhussain
Tweet media one
0
20
69
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
அனைவருக்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்... #ஹஜ்_பெருநாள் #eiduladha
Tweet media one
5
9
71
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். #அப்துல்கலாம் எளிய குடும்பத்தில் பிறந்து, தேசத்திற்கு புதிய திசைகளை காட்டிய தமிழர் அறிவும்,நேர்மையும்,ஆற்றலும் அவரை உயர்த்தியது காந்திக்கு பிந்தைய மக்கள் தலைவர் அவர் ஒருவரே. #apjabdulkalam
Tweet media one
3
9
64
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
வங்க சிங்கம் #மம்தா_பானர்ஜி அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை #மஜக வன்மையாக கண்டிக்கிறது. ஒரு முதல்வர் மீதே தாக்குதல் நடத்தக் கூடிய தைரியம் ஃபாஸிஸ்ட்டுகளுக்கு வந்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. ஃபாஸிசமே இந்தியாவின் முதல் அபாயமாகும். #MamtaBannerjee #mjkparty
Tweet media one
1
5
64
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
கிருஷ்ணகிரியில் #பெரியார் சிலைக்கு தீ வைத்த அராஜகத்தை #மஜக வன்மையாக கண்டிக்கிறது. சமூக நீதியின் தாய் மண்ணில் ஒற்றை ஆதிக்க சக்திகள் செய்து வரும் 'வடவர் வன்முறையை' தடுப்பது ஜனநாயக சக்திகளின் கடமை. #PeriyarStatue #MjkParty
Tweet media one
3
12
62
@ThamimunansariM
M.Thamimun Ansari
11 months
#சிறைவாசிகள்_விடுதலை_விவகாரம்... மஜக சார்பாக சட்டமன்றம் முற்றுகை போராட்டம்... இன்று காலை 11 மணிக்கு (இறைவன் நாடினால்) இடம்: ஐஸ்ஹவுஸ் மசூதி அருகில் 36 உயிர்களை காக்க 48 மணி நேர அறிவிப்பில் ஒன்றுபடுவோம்... நீதிக்கு குரல் கொடுப்போம்! நிலம் அதிர களமாடுவோம்!
Tweet media one
4
11
67
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி எங்கள் #தமிழுக்கே உண்டு என நாடாளுமன்றத்தில் முழங்கியவர். கண்ணியம், நல்லிணக்கம், நேர்மை என வாழ்ந்த... #காயிதேமில்லத்தை கொண்டாடுவோம். #Mjkparty
Tweet media one
0
12
64
@ThamimunansariM
M.Thamimun Ansari
6 years
#எனது_அருமை_மகளே_ஆசிபா ... நீ எப்படியெல்லாம் கதறி துடித்தாயோ.. இரவெல்லாம் தூக்கம்மில்லையம்மா.. நெஞ்சம் அடைகிறது, கண்ணீர் கரை உடைக்கிறது.. இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் உனக்காக பதருகிறார்கள், உனக்காக பிரார்த்திக்கிறேன். #JusticeForAasifa #India
3
18
61
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
மே தின வாழ்த்து தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம் தொழிலாளர்கள் அனைவருக்கும் எமது புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்
Tweet media one
3
6
57
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
சமூகநீதிக்காகவும், அரசியல் உரிமைகள் காக்கவும் தன்னுயிரை அர்ப்பணித்த டாக்டர் ஷஹித் #பழனிபாபா அவர்களின் தியாகத்தை #மனிதநேய_ஜனநாயக_கட்சி போற்றுகிறது. #Palanibaba
Tweet media one
1
10
65
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
2002- #குஜராத் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்திய மனித உரிமை போராளி தீஸ்தா செடில் வாட் அவரையும், உன்மைக்கு துணை நின்ற முன்னாள் குஜராத் DGP ஸ்ரீ குமாரையும் கைது செய்துள்ளது குஜராத் காவல் துறை. கலவரத்தை நடத்தியவர்கள் அதிகாரத்தில்...? இவர்கள்? நீதியகமும், ஜனநாயகமும் எங்கே செல்கிறது?
Tweet media one
1
32
64
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
நேற்று ஜெரு சேலம் அல்-அக்ஸா பள்ளியில் தொழுகையாளிகள் மீது இஸ்ரேலிய வான் படைகள் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. உரிமை முழக்கம் ஓயாது சுதந்திர பாலஸ்தீனத்தின் தாகம் அடங்காது சியோனிஸ துப்பாக்கிகள் வெல்லாது. #Palastine #IsraeliCrimes #JerusalemUnderAttack
Tweet media one
2
26
59
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
#தஞ்சை பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன் தயாரித்த உலகிலேயே எடை குறைவான செயற்கைகோளை அடுத்தாண்டு அமெரிக்காவின் #நாசா ஏவவிருக்கிறது. நாட்டுக்கு பெருமை சேர்க்கும் ரியாசுதீனை #மஜக வாழ்த்துகிறது. #NASA #Riyazdeen #MjkParty
Tweet media one
1
7
64
@ThamimunansariM
M.Thamimun Ansari
7 years
#அம்மா இப்போது எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார் எப்படி தெரியுமா? "அம்மா மட்டும்… இந்நேரம் இருந்திருந்தால்…என்ற வாசகத்தின் மூலமாக!
Tweet media one
4
11
57
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
மோடியா? லேடியா? என கேள்வி எழுப்பி இந்திய அரசியலை அதிரச் செய்தவர் மழை நீர் சேகரிப்பு திட்டம் போன்ற சிறந்த திட்டங்களை அமல்படுத்தியவர் துணிச்சல்மிகு அரசியலை முன்னெடுத்த #ஜெயலலிதா அம்மாவின் பங்களிப்புகள் மறக்க முடியாதவை!
Tweet media one
1
11
60
@ThamimunansariM
M.Thamimun Ansari
1 year
பின்தங்கிய மக்களின் நலன்களுக்காக போராடிய ஐயா #இமானுவேல் சேகரனாரின் தியாகங்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி போற்றுகிறது. #IMMANUELSEKARANAR
Tweet media one
4
26
62
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
சுற்றுச்சூழல் தியாகிகள்.. மே 22 சுற்றுக் சூழல் காக்க ; மண்ணுரிமை மீட்க ; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடி, அரச வன்முறைக்கு பலியான போராட்ட தியாகிகளை நினைவு கூறுவோம். உரிமைக் குரல் ஒயாது. தியாகங்கள் வீணாகாது .
2
17
60
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
#பீஸ்ட் படத்திற்கு கண்டனம்.. #குவைத் #MKP இஃப்தார் நிகழ்வில் #மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இப்படத்தை கண்டித்ததோடு #முதல்வர் @CMOTamilnadu இவ்விவகாரத்தில் தலையிட்டு சர்ச்சை காட்சிகளை நீக்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #Beast #MJKParty
Tweet media one
Tweet media two
Tweet media three
2
19
61
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மஜக சார்பில் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் காயமடைந்தவர்கள் குணம் அடைய பிரார்த்திக்கிறோம்.
6
4
54
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
காமராஜரின் அரசியல் மாணவர்களில் ஒருவரான ஐயா நெல்லை கண்ணனின் மறைவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். தாமிரபரணி தமிழில் அவர் ஆற்றிய உரைகள் உற்சாகமளிப்பவை. இன்ப தமிழுக்கு இவர் மறைவு பேரிழப்பு. #nellaikannan
Tweet media one
6
16
62
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மேற்கு வங்கத்தில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்போம். வங்கத்து சொந்தங்களுடன் இணைந்து நிற்போம். அவர்களின் துயர் நீங்க துணை நிற்போம்
0
19
56
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
அன்னையர் தினம் தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது - நபிகள் நாயகம் (ஸல்) சுகமான சுமைகளாக சுமந்து நம்மை ஈன்றெடுத்தவர் நமக்கு ஒரு துன்பம் எனில் துடிதுடிப்பவர் விவரிக்க முடியாத அன்பு அம்மாவுடையது. வாழும் போதே அம்மாவை கொண்டாடுவோம். மாசற்ற அவர் அன்பில் திளைப்போம்
2
9
54
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் கொரணா உச்சமடையும் நேரத்தில் பெற்றோர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர் மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர் மஜக சார்பில் இன்று மீண்டும் வலியுருத்துகிறோம். தேர்வுகளை விட உயிர்கள் மேலானது
3
17
58
@ThamimunansariM
M.Thamimun Ansari
10 months
பாலஸ்தீனத்தில் நிரந்தர போர் நிறுத்தம் தேவை: பத���கை ஏந்திடும் மஜகவின் வலைதள பரப்புரையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி 'Pray for Gaza ' என்ற டி.ஷர்ட் அணிந்து பங்கேற்பு! #PrayForGaza #FreePalaestine
Tweet media one
1
13
59
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
விவசாய உரிமை, குடியுரிமை உள்ளிட்ட மக்கள் நலன்களுக்காக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது போடப்பட்ட #வழக்குகள் திரும்ப பெறப்படும் என #மாண்புமிகு_தமிழக_முதல்வர் அவர்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.
Tweet media one
1
12
60
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
#கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களுக்கு #மஜக சார்பில் எமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் தாய் மண்ணில் குடும்பத்தினரை பார்க்கும் முன்பே அவர்கள் கண் மூடி விட்டார்களே.. எத்தனை கனவுகளோடு வந்தார்களோ.. இங்கு உறவுகள் எப்படியெல்லாம் எதிர்பார்த்திருந்தார்களோ... #FlightCrash
Tweet media one
4
11
58
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
பிரதமரின் பேச்சை தொடர்ந்து , இன்று நிதியமைச்சரின் அறிவிப்பில் நிறுவனங்களின் நலன்கள் பெரிதாக பேசப்பட்டிருக்கிறது பிரம்மாண்ட தோற்றம் தரப்படுகிறது வருவாயிழந்த நடுத்தர மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் நேரடி நிதி உதவி ஏதுமில்லை பசியிலிருப்பவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது?
3
8
55
@ThamimunansariM
M.Thamimun Ansari
11 months
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய ஐயா வள்ளலாரின் இரக்க குணத்தை போற்றுவோம். #வள்ளலார் #Vallalar
Tweet media one
4
10
59
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
#ப்ரண்ட்ஸ்_ஆஃப்_போலீசுக்கு_தடை! #மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_MLA_வரவேற்பு!
Tweet media one
4
6
54
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் முதல் இடத்தை பெற்று, தமிழகத்திற்கு சிறப்பு சேர்த்துள்ள மாண்புமிகு #தமிழக_முதல்வர் #தளபதி @mkstalin அவர்களுக்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். #CMOTamilnadu #MjkParty
Tweet media one
0
17
57
@ThamimunansariM
M.Thamimun Ansari
10 months
வளர்ப்பு தாயார் ஆயிஷா அம்மாவிடம் தாய் பால் அருந்தி வளர்ந்த நேசமிகு உறவு ஐயா #பசும்பொன்னார் அவர்களின் சேவைகளை #மனிதநேய_ஜனநாயக_கட்சி போற்றுகிறது அவரது சுதந்திரப் போராட்ட உணர்வும், சிறுபான்மையினர் மீதான அக்கறையும் அவரது பெருமைகளை பேசும் அவரது வழியில் நல்லிணக்கம் வளர்ப்போம்.
Tweet media one
2
16
58
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலயர்களை எதிர்த்து வீரப் போரிட்டு உயிர் தியாகம் செய்த தமிழின வேங்கை மன்னர் அழகுமுத்துக் கோன் அவர்களின் தியாகத்தை போற்றுவோம் இந்திய விடுதலை என்பது அஹிம்சையால் மட்டுமல்ல... ஆயுதங்களாலும் முன்னெடுக்கப்பட்டது என்பதற்கு இவரின் தீரமும் சாட்சி
2
9
54
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
டெல்லி ஜஹாங்கீர்புரியில் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி புல்டவுசர்கள் மூலம் வீடு, கடைகளை இடிப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது. இடிப்பது வீடுகளை அல்ல.. எளிய மக்களின் உள்ளங்களை உடைக்கிறார்கள்... உணர்வுகளை நசுக்குகிறார்கள். #JahagirpuriViolence #StopBulldozingMuslimHomes
Tweet media one
1
28
57
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்த திண்டுக்கல் மீரான் மைதீன் இறந்த செய்தி அறிந்து வருத்தமுற்றோம். (இன்னாலில்லாஹி) #மஜக சார்பில் அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். அவரது விடுதலைக்காக போராடிய நாட்கள் நினைவுகளை அழுத்துகிறது. #Mjkparty
Tweet media one
14
15
54
@ThamimunansariM
M.Thamimun Ansari
5 years
சென்னை மண்ணடி போராட்ட களத்தில் .... திட்டமிட்டப் படி காலை 10.30 க்கு சென்னை கலைவாணர் அரங்கம் அருகிலிருந்து , குடியுரிமை சட்டங்களுக்கு எதிரான பேரணி பல தரப்பட்ட மக்களுடன் , சட்டமன்றம் நோக்கி தேசிய கொடி ஏந்தி புறப்படும்!
Tweet media one
Tweet media two
4
10
51
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பழகன் அவர்கள் கொரணா தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என்பது வருத்தமளிக்கிறது. அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப மஜக சார்பில் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
2
7
55
@ThamimunansariM
M.Thamimun Ansari
6 years
80 ஆண்டுகால பொதுவாழ்வுக்கு உரிய #கலைஞரே... உமது கரகரத்த குரல் கேட்க தமிழகமே ஏங்குகிறது. உமது உடல் நலிவுற்ற செய்தியறிந்து கலங்குகிறது. சமூக நீதியின் இதய துடிப்பே... நீங்கள் பல்லாண்டு #வாழ_வேண்டும் ஐயா...! #கலைஞர் #Kalaingar #திமுக #MjkParty #ThamimunAnsariMla
3
10
53
@ThamimunansariM
M.Thamimun Ansari
2 years
தமிழக #நிதியமைச்சர் மாண்புமிகு PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தேசிய கொடியேற்றிய காரில் வந்த போது, வலதுசாரி பாஸிஸ கும்பல் அவரது காரின் மீது செருப்பு வீசியதை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். #PTRPalanivelThiagarajan
Tweet media one
5
6
55
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
திருச்சி விமானநிலையத்திற்கு வருவோர் கவனிக்க.. #BringBackTnExpats
Tweet media one
0
17
52
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
காந்தியை கொன்றது #கோட்சே என்பது தவறா? #தோழர்_ராமகிருஷ்ணன் தலைமையில் கோவையில் நடந்த உறுதி மொழியேற்பில் #காவல்_துறை அதிகாரி குறுக்கிட்டது தவறு. தேசத்தந்தையை கொன்றவரை சான்றோடு குறிப்பிடுவது குற்றமா? #GandhiForever #MahatmaGandhi #MjkParty
Tweet media one
0
13
55
@ThamimunansariM
M.Thamimun Ansari
4 years
செக்கிழுத்த செம்மல், சுதந்திர போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் தியாகத்தை இந்நாளில் போற்றுவோம். அவர் கப்பல் வாங்க 2 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய அவரது நண்பர் காயல்பட்டினம் பக்கீர் முகம்மது அவர்களையும் நினைவு கூறுவோம். #MJKPARTY
0
11
55
@ThamimunansariM
M.Thamimun Ansari
3 years
Tweet media one
2
8
54