நீலாம்பரி Profile Banner
நீலாம்பரி Profile
நீலாம்பரி

@Thalaivarrasi12

Followers
4,389
Following
1,425
Media
3,413
Statuses
158,357

தலைவர் @rajinikanth ரசிகை. Loves @Rajinikanth unconditionally♥️ Believe in God and Universe ♥️ Thalaivar haters க்கு செருப்படி தரப்படும் 👍 #ThalaivarForLife

பிரபஞ்சத்தில்
Joined December 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Thread: #Thalaivar #Rajinikanth Fans in cine field 😍😍😍 #Rajinikanth 𓃵 #ThalaivarForLife
17
112
258
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
Tweet media one
64
274
1K
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
வலிமை இன்னைக்கு தான் பாத்தேன்.இங்க சொன்ன மாதிரி படம் இல்லை.நல்லாருக்கு.தேவையில்லா காட்சிகள் இல்லை. மெதுவான தொடக்கம் விறுவிறுப்பான இடைவேளை, இடைவேளையில் இருந்து இறுதி வரை 👌🏼👍.அம்மா பாடலுக்கான இடம் 👏. அனைவரின் நடிப்பும் அருமை.ஸ்டண்ட், bike scenes 👌🏼 நேரம் தான் ஒரு குறை.(1/2)
28
306
1K
@Thalaivarrasi12
நீலாம்பரி
4 years
வைகுண்ட ஏகாதசி - மகள் பிறந்த நாள் 😍😍😍
60
46
789
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Hi bro, please change your handle name as "mada gowri" instead of "madan gowri". Thanks in Advance 🙏 @madan3
Tweet media one
39
252
669
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
We can conclude , @ManobalaV said "மண்ட பத்தரம்" to @itisprashanth 😂😂😂😂
Tweet media one
9
212
611
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Thalaivar @rajinikanth 😍👌🏼🔥latest pic 😍😍 #Jailer shooting spot ❤️
Tweet media one
7
125
612
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
தலைவர் சொன்ன அத்தனையும் உண்மை என்பதற்கு இது தான் சான்று ❤️ உண்மையின் மறுபெயர் ரஜினி ❤️ Tight shirt, Pant, Shoe 😂😂👌🏼👌🏼 #Jailer #Thalaivar #PS1Speech
4
178
599
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
தமிழ் சினிமாவில் கடந்த சில வருஷ��்களாக ஒரு பொய்யை உண்மைன்னு பரப்பிட்டு இருக்காங்க.அப்பா,அம்மா விடவும் நண்பன் தான் சிறந்தவன் நு இது நூறு சதவீதம் பொய். எந்த நண்பனும் அப்படி கிடையாது.
43
125
540
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
நான் அடுத்த MGR இல்லை.. நான் தான் முதல் ரஜினி 🔥🔥🔥🔥 தன்னுடைய "தனி" முத்திரை சொந்த முயற்சியில் பதித்த தலைவன் @rajinikanth 😍💥♥️🙏 என்னைக்கும் அடுத்தவன் இடத்தை சீண்டாத சிங்கம் 😍😍😍 #ThalaivarForLife #Jailer #SuperstarRajinikanth
5
211
556
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Wow!!! @actorvijay on 🔥🔥🔥🔥
@Itz_Thriller4
TʜʀɪʟʟᴇR ツ
2 years
Rajini fan dance for #NattuNattu 🔥🔥😍
57
115
372
20
161
523
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
எங்கப்பா அந்த ரஜினி ரசிகர்கள் #Annaatthe படம் பாக்க மாட்டோம் என சொன்னவங்க 😜😜😜 எங்க இந்த 👇 முகத்தை பார்த்து சொல்லுங்க 😜😍😍 #Thalaivar #Annaatthe
Tweet media one
28
188
502
@Thalaivarrasi12
நீலாம்பரி
9 months
Hello @IncomeTaxIndia look into this 🙏
@7screenstudio
Seven Screen Studio
9 months
Hello records.. He broke you down 🔥 You couldn’t last a day 😎 #Leo first day worldwide gross collection is 148.5 crores+ 💥 HIGHEST DAY 1 WORLDWIDE GROSS COLLECTION OF THE YEAR FOR AN INDIAN FILM 🤜🤛 #BlockbusterLeo #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers
Tweet media one
2K
24K
81K
153
249
555
@Thalaivarrasi12
நீலாம்பரி
8 months
உலகத்துக்கே தெரிஞ்ச தோணிய கூட உன் கண்ணுக்கு யாருன்னு தெரியல😂😂😂 இதுல கூட்டல் கணக்கு தெரிய போகுதா.. sit down ra clown @sekartweets
Tweet media one
@sekartweets
Rajasekar
8 months
Shabba dei Thambi- official statement from BMS da. Loosa ah illa loosu mathri nadikringla 😂
348
2K
4K
18
283
547
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Hi da jailuuuuu @ @ramk8060 😹😹😹 வரலாறு நொண்டி எடுத்த தருணம் 😂😂😂
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
7 years
பத்திரிகையாளர் தன்யா அளித்த புகாரில் விஜய் ரசிகர் ராம்குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி #JUSTIN
44
654
1K
14
229
479
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
இந்த மாதிரி talented director தான் கஷ்டபடுறாங்க....கஞ்சா குடிக்கரவன் க்கு தான் hype ஏத்திட்டு இருக்கானுங்க 🤦
43
116
487
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
Thalaivi #AishwaryaRai Thug Life 💥💥💥💥
8
107
485
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
2.O budget அதிகம் னு பேசுறீங்களோ..அந்த அளவுக்கு budget க்கு நடிக்க உன் ஹீரோவை எவனும் கூப்பிடாதது ஏன்னு யோசிச்சீங்களாடா???
Tweet media one
14
152
463
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
ஆந்திராவுக்கு பிச்சை எடுக்க சென்றுள்ள வந்தேறி விஜய்
Tweet media one
28
101
439
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
அஜித் தான் கோலிவுட் நம்பர் ஒன் என தலைவர் ரசிகர்கள் சொன்ன டிவிட் காட்டுங்க ப்ரோ 🙏 அஜித் படம் வசூல் ஆனதும் அஜித் தான் சூப்பர் ஸ்டார் என யாரும் சொல்லவில்லை. விஜய் படம் வசூல் ஆனால் விஜய் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி ex super star nu உருளும் விஜய் ரசிகர்கள் கிட்ட தான் சண்டைக்கு போவாங்க
15
177
412
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
இவ்வளவு பெரிய budget தமிழ் சினிமா ல ஒருத்தரை நம்பி போடுறாங்கனா அது #Rajinikanth மட்டும் தான்.இன்னொரு ரஜினி இனிமே பிறந்து கூட வர முடியாது. ஒரே ரஜினி 😍❤️ #3YearsOfIndustryHit2PointO
Tweet media one
2
160
426
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
தலைவா @rajinikanth உங்க ஆசீர்வாதம் எப்பவும் எனக்கு இருக்குன்னு நம்புறேன் 😍♥️🙏
140
82
417
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
குரங்குதான் தன்னோட இருப்ப காட்ட குட்டிகரனம் அடிக்கனும் குரளிவித்தை காட்டனும் ஆனா சிங்கம் சும்மா வந்து நின்னாலே போதும் இருக்குற இடமே அதிரும் இதை எதுக்கு சொல்றேன்னா..😂 உங்களுக்கே புரியும் 😜😝 #thalaivar169
Tweet media one
11
84
421
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
SAMRAT of BOX-OFFICE🔥🔥🔥 #OneAndOnly #SuperstarRajinikanth தலைவர் Records முறியடிக்கணும்னா Setup Starக்கு இந்த பிறவில் முடியாத செயல் 🥲 நெருப்புடா 🔥 முடிந்தா நெருங்குடா பார்ப்போம் 🔥🔥 #Rajinikanth #Thalaivar #TheLegendRajinikanth
Tweet media one
33
190
422
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
எவ்வளவோ கஷ்டங்களை தாங்கிக்கிறேன். #rajinikanth உன்னை ஒரு வார்த்தை சொன்னா தாங்கிக்க முடியலை 😭 என்ன மந்திரம் போட்டு வச்சிருக்க தலைவா 😭🙏
16
85
398
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
என்னால அழுகையை அடக்க முடியவில்லை 🙏🙏🙏🙏 தயவு செஞ்சு இதை சரி பண்ணிடுங்க தலைவா @rajinikanth
13
57
407
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
ரஜினி அரசியலுக்கு வரல.ஆனா அவர் ரசிகர்கள் ஒவ்வொரு கட்சி காரன் பேசினதுக்கும் பதிலடி தர காத்திட்டு இருக்கோம் னு எல்லாருக்கும் புரியனும்.அது திருட்டு திமுக னாலும் சரி சங்கிகளா இருந்தாலும் சரி.நேரம் வரும்போது தரமான பதிலடி இருக்கும். #நான்தான்பா_உதவாக்கரை_உதய் #நான்தான்_டா_ரஜினிகாந்த்
17
274
407
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Noone is worrying about D or Aish. Everyone worrying about only thalaivar 😰 We're here to Love you unconditionally Thalaiva 😭❤️
7
79
396
@Thalaivarrasi12
நீலாம்பரி
9 months
ஆளுங்கட்சியை மதிக்கல... எதிர்கட்சிய மதிக்கல அட தமிழ்,தமிழ் தேசியம் ன்னு பேசுற எவனையும் மதிக்கல தமிழகத்துக்கு ஒரு பிரச்னை ன்னு வந்தா திரு.ரஜினிகாந்த் அவர்கள் அறிக்கை கொடுத்தா அத்தனை பிரச்சனையும் தீர்ந்திடும்ன்னு நினைக்கிற அளவுக்கு செல்வாக்கான ஒரு மனிதனா சூப்பர் ஸ்டார் இருக்கார்
Tweet media one
35
137
405
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
எனக்கு பெரிய ஆசையெல்லாம் இல்ல #RajinikanthFoundation பெருசா வளரனும்.தலைவர் மூலமா பலர் வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கணும். அவரை தூற்றின வாயெல்லாம் இவர் அரசியலுக்கு வந்திருந்தா தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்ன்னு உணரணும்.தலைவர் காலத்துக்கு பிறகும் இதெல்லாம் நடக்கணும் ❤️
12
130
377
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
சுமாரான edit ♥️இருந்தாலும் வாழ்த்தலாமே ப்ரெண்ட்ஸ்♥️🙏 My edit ♥️ #Jailer #ThalaivarRajinikanth #SuperstarRajinikanth #ThalaivarEdit #ThalaivarForLife
44
119
370
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
ராக்கியை ராகி மாவு ஆக்கிடுவேன் nu சொன்னானே அவனை பாத்தீங்களா ப்ரெண்ட்ஸ் 😂
14
80
366
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
How many of you know #Thalaivar169 is with vetrimaaran???
Tweet media one
29
49
352
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
டாணாக்காரன் படம் பார்த்தேன். ஒரு மைதானத்தை சுற்றி மட்டுமே நகரும் கதையை அவ்வளவு விறுவிறுப்பாக தந்திருக்கிறது படக்குழு 👏👏 விக்ரம் பிரபு, லால், எம். எஸ்.பாஸ்கர் நடிப்பு 👌🏼👌🏼 காவல்துறையில் வெள்ளம் போல இன்னும் எவ்வளவோ இருக்கு அதில் சிறு துளி தான் #Taanakkaran .Besh wishes to the Team
8
91
353
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
யார் பாத்த வேலை இது 🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥
Tweet media one
15
86
361
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
#AnnaattheTRPHunt இது 👇 #Annaatthe TRP ya அடிச்சு ஓட விடுறேன் nu சொன்ன பால்வாடிகளுக்கு சமர்ப்பணம் 😂😂😂
9
131
344
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
நானும் ஒரு வாரமா பாக்குறேன். ரஜினி பொன்னியின் செல்வன் மேடைல பேசினது அது பொய் இது பொய் னு சொல்ரானுங்களே தவிர ஒரு கோமாளியும் பார்த்தா பேசின வீடியோ share பண்ணியோ இல்லை பார்த்தா பேசினத ரசிச்சு சிலாகித்து டிவிட் போட்டே பாக்கல.வாழ்க்கை முழுசும் ரஜினி ரஜினி னு பொலம்பியே சாக போரானுங்க 😂
20
104
353
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
தலைவா @rajinikanth உங்க ஆசீர்வாதம் எப்பவும் எனக்கு இருக்குன்னு நம்புறேன் 🤩🙏.
68
53
345
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
Feeling bad for my @rajinikanth 😭 take care Thalaiva 🙏
15
59
329
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
சூப்பர் ஸ்டார் பட்டத்தை திருடி 😂😂😂😂😂👌🏼👌🏼👌🏼
4
79
346
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
காலை வணக்கம் தலைவா @rajinikanth . இதை நீங்க படிப்பீங்களான்னு தெரியல. இருந்தாலும் இந்த டிவிட்டர் ஒரு வழி குடுத்துருக்கு அதை பயன்படுத்தி சொல்றேன். உங்களை சினிமாவில் பார்த்து தான் ரசிகை ஆனேன். நாளடைவில் உங்கள் குணம் சினிமா தாண்டி ரஜினிகாந்த் என்ற மனிதரின் ரசிகையாக மாத்திடுச்சு(1)
21
104
314
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
யார் வேணாலும் சினிமாவில் ரஜினியின் இடத்தை பிடிக்க ஆசை படலாம்.அது நடக்கலாம் நடக்காமல் போகலாம். ஆனா ரஜினி என்ற மனிதன் இனி உருவாக முடியாது ♥️🙏 #Thalaivar169
@dostoyevesque
𝙿𝚂
2 years
Rajinikanth ❤️
47
1K
4K
9
104
341
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
#Thalaivar #Rajinikanth 's success formula 😍😍😍 #Thalaivar169
4
100
326
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
இந்த மாதிரி எல்லாத்தையும் தலைவர் time travel பண்ணி முன்னாடியே சொல்லி வச்சிடுறார் 😜😜😜 பாவம் விஜினா.. காப்பி மட்டும் தான் அடிக்க முடியுது 😂😂😂
6
136
331
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
என்னடா சொன்னீங்க #Annaatthe போட்டதும் டிவியை ஆப் பண்ணுணீங்களா 😂😂😂 தமிழ்நாடே மாஸ்டர் போட்டதும் டிவியை ஆப் பண்ணிடுச்சு போலருக்கு..பாவத்தே 😂😂😂 #AnnaattheTRPHunt #MasterFailedAgain
2
111
314
@Thalaivarrasi12
நீலாம்பரி
4 years
அடப்பாவிகளா மார்ச் 21 ஒன்னும் நடக்காது னு இங்க சொல்லிட்டு பூரா பேருமே sijih chidambaratha ஃபாலோ பண்ணி வச்சிருக்கீங்க.you bloody rascals 😂😂😂 அதிசயம் அற்புதம் நடக்கும் 🤩🤩🤩🤘🤘🤘🤘
21
55
302
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
One of my favourite 😍😍😍😍 #JohnnyOnKTV
Tweet media one
12
74
319
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
Breaking News: Thalaivar #Superstar #Rajinikanth will be discharged from Cauvery Hospital chennai on Monday (01.11.2021) #ThalaivarIsFine ❤️ #Annaatthe #AnnaattheDeepavali #AnnaattheThiruvizha
9
132
312
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
இந்த template ku ஈடு இணை எதுவுமே இல்லைடா யப்பா 😂😂😂
Tweet media one
19
79
311
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
புதுசு 😂😂😂😂 #AnnaattheTRPHunt 🔥🔥🔥 #Annaatthe ரெண்டு பேரையும் left handle la deal பண்ணியபொழுது 😂😂😂
7
101
313
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
இது வெட்டாமல் செய்யப்பட்ட பிரியாணி நண்பர்களே
Tweet media one
15
70
308
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
மாமனாரும் award வாங்குறார்..மருமகனும் award வாங்குறார்..குடும்பத்தோட போய்ருக்காங்க..இதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்..எல்லாருக்கும் அமையாது 🤩 #DadasahebPhalkeRajinikanth #Rajinikanth #Dhanush
1
126
312
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
இவனுங்க ரசிக வெறிக்கு death abuse பண்ணுவாணுங்களாம்.அப்பலாம் தெரியாதா தமிழ் சினிமா நடிகர்கள் னு..இவனுங்களுக்கு பிரச்சனை வந்தா மட்டும் எல்லாரும் இவனுங்களுக்கு குரல் குடுக்கணும் னு வெக்கமே இல்லாம பிச்சை எடுக்குறானுங்க 🤦 எல்லா நேரமும் ஒரே மாதிரி இருங்கடா 🐿️🐿️🐿️
7
107
306
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
My 20 months baby watching #Annaatthetrailer repeatedly 😍😍😍😍 எவண்டா சொன்னது தலைவர் ஃபேன்ஸ் க்கு வயசாகிடுச்சு னு 😂 ஆறில் இருந்து அறுபது வரை இல்ல பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை #Thalaivar #Superstar #Rajinikanth fans thaan 😍😍😍 #Annaatthe #AnnaattheDeepavali
15
120
312
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
சொன்னதும் தெரிய யாஷ் நடிகர் மகனோ, இயக்குனர் மகனோ, சினிமா துறையினர் வாரிசோ இல்லையே 😂. கஷ்டப்பட்டு "உழைச்சு"முன்னுக்கு வந்திருக்கான்.யாருக்கும் தெரியாதவன் அடுத்த படத்துக்கு இந்தியாவின் பல மாநிலங்களின் ரசிகர்கள் இருக்காங்க. உன்ன மாதிரி பலபேர் உழைப்பில் குறை கண்டு பிச்சையா எடுத்தான்
6
130
296
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
TL filled with positive vibes ✨✨ #Jailer ready to ROAR 💥💥💥
Tweet media one
2
131
317
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
கமலியன்: ரஜினி பணம் வந்தா போதும் nu நடிக்கிறாராம்..😂😂😂 கமலுக்கு சம்பளம் குடுத்தா வேணாம் nu சொல்லுவான் போல 😂😂😂
14
48
305
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
எல்லா இடத்திலும் கால் மேல கால் போட்டு உக்கார ஒரு "தன்னம்பிக்கை" வேணும்.அது தலைவர் கிட்ட 200% எப்பவும் உண்டு #Thalaivar169
Tweet media one
Tweet media two
3
64
308
@Thalaivarrasi12
நீலாம்பரி
11 months
#JailerBORampage ஒரு வெற்றி வெற்றியின் அரசன்
Tweet media one
Tweet media two
2
119
312
@Thalaivarrasi12
நீலாம்பரி
8 months
@vasutheatre அரங்கம் நிறைந்த காட்சி கூட மன்னிச்சிடுவேன் டா..எங்கடா மழை கொட்டி தீர்க்குது புழுகு மூட்டை 😑😑😑 10 நிமிஷம் தூரல் உனக்கு கொட்டி தீர்த்த மழையா 😠
17
116
314
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
இன்னும் #Annaatthe பத்தி negativity பேசிட்டு இருக்கானுங்க 💦 ஒன்னே ஒன்னு சொல்றேன் #Annaatthe படம் அக்கா,தங்கச்சி,பெண் குழந்தைகள் இருக்கவனுக்கு தான் பிடிக்கும்.வீடு பூரா தடி எரும மாடுங்க இருக்கவனுங்களுக்கும், ஒத்த பிள்ளையா இருக்க மெண்டல்களுக்கும் புடிக்காது, அந்த அன்பும் புரியாது.
18
89
300
@Thalaivarrasi12
நீலாம்பரி
8 months
அட clash க்கு பயந்த மூதேவி 😂😂😂 @actorvijay இவனை வச்சிக்கிட்டு தான் அணிலுங்க எல்லாரையும் clash க்கு கூப்டுட்டு இருக்கானுங்களா 😹😹😹
@Thala_DiCaprio
DiCaprio♊💝
8 months
Munnadiye Release date போட்ட தான் யாரும் வர மாட்டாங்க, துணிவுலா வாரிசுக்கு வந்த நிலமை, leoku வரகூடாது நெனச்சாம் - Lalith 😂😂😂 #VidaaMuyarchi
16
432
743
10
153
304
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
The most stylish Thalaivar edit 😍😍😍
Tweet media one
17
51
290
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
My edit 😍😍😍 #Thalaivar 😍😍😍 #Darbar #Jailer
27
100
291
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
எங்க மாமாவுக்கு எங்க அம்மா நா உயிர் 😍 ஆனால் எங்களை எங்க அம்மாவை விட அதிகம் புடிக்கும்.அவங்க உயிருக்கும் மேல எங்களை நினைப்பாங்க ❤️ இந்த வசனம் கூட்டு குடும்பம், பெரிய குடும்பங்களில் வளர்ந்தவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கு ❤️ @directorsiva வசனம் யதார்த்தமானது ❤️👌🏼 #Annaatthe
7
130
288
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Thalaivar @rajinikanth at Bangalore Airport ♥️🙏 #NTRajiniForAppu ♥️🙏
0
106
288
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
Reply post 😂
Tweet media one
15
95
281
@Thalaivarrasi12
நீலாம்பரி
4 years
அடேய் ரஜினியா தொட எல்லா கட்சியும் சேரணும்டா அவருக்காக நாங்க மட்டுமே போதும்.எங்களோட மோதி ஜெயிக்க முடியுமா மொதல்ல பாருங்க டா #வாடகைஇங்கே_மூலபத்திரம்எங்கே
1
144
264
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
23 வருஷம் ஆன மாதிரி தெரியல. இப்ப பாத்தாலும் அதே energy அதே ரஜினி 😍😍😍😍😍 #PadayappaTheGOAT 𓃵
Tweet media one
1
106
286
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
கோவமா போன என்னை இப்பிடி off பண்ணிட்டிங்களே தலைவா 😂😂😍😍😍 you're great ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏 @rajinikanth #Jailer
22
92
284
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
எத்தனை உயரம் உயர்ந்த போதும் ஒரு நாளும் தன்னை உயர்த்தி பேசியதும் இல்லை தற்பெருமையில் திழைத்ததும் இல்லை.இவரோடு எவரை ஒப்பிட்டு இவரிடம் பேசினாலும் தன்னை சிறுமைபடுத்தி மற்றவரை உயர்த்தி பேசும் தன்னடக்கம் கொண்ட ஒரே தலைவன்.ரஜினிகாந்த் எனும் மாமனிதன்💖💖💖 #Rajinikanth 𓃵 #Thalaivar169
Tweet media one
4
80
280
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
#Annaatthe புடிக்கல நா மூடிட்டு போங்க.ரஜினி ரசிகர்களுக்கு படம் பிடிக்கல nnu பொங்க வேண்டாம்.உங்களோட இருக்க 4 பேர் மட்டும் ரஜினி ரசிகர்கள் இல்ல.6-100 வயசு வரை அவருக்கு ரசிகர்கள் இருக்காங்க.reviewers புடுங்கிங்க மாதிரி பேச வேணாம்
10
78
275
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Without make up and wig Thalaivar >>>>>>> wigpathy
Tweet media one
Tweet media two
10
98
271
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
எவனாவது #Annaatthe படம் அது சரி இல்ல இது சரி இல்லன்னு வாங்க 😠 மண்டையை ஒடக்கிறேன் 😠😠
Tweet media one
17
71
268
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
KTv la மனிதன் படம் ஓடுது 😍😍😍 #Thalaivar 😍😍♥️♥️🔥🔥 #Thalaivar169 #Rajinikanth #IndustryHitManithan 🔥🔥🔥
Tweet media one
6
48
280
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
2 Million Dollar Movies in USA For South Indian Actors :- • #Rajinikanth - 4 • #MaheshBabu - 3 • #Prabhas - 3 • #NTR - 2 • #Chiranjeevi - 2 • #VarunTej - 2 Superstar Rajinikanth - Undisputed🔥🔥🔥 #Thalaivar169 | @rajinikanth
5
92
269
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Top 3 TN opening day grossers: #Rajinikanth Dominance 🔥 #Valimai - ₹ 36.17 cr #Annaatthe - ₹ 34.92 cr #2Point0 - ₹ 33.58 cr Waiting for #Thalaivar169 😍
Tweet media one
4
84
266
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
சம்பந்தமே இல்லாம மாஸ்டர் போடுறத கொண்டாடாமல் #Annaatthe TRP க்கு RIP போட்டா இப்படிதான் சாணியடி விழும். #AnnaattheTRPHunt
1
67
269
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
நினைக்காத நேரத்தில் வந்துருக்கீங்க தலைவா 😍 @rajinikanth #Thalaivar169
2
53
266
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
இந்த மெண்டலான் @ikamalhaasan என்ன சொல்றான் னு கேளு
11
97
272
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
இந்த கால இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை(அதுவும் அளவாக). சாதி, மதம் என தமிழ் சினிமா போகிற போக்கில் குடும்பத்தை பொருட்டாக நினைக்காமல் இளைய சமுதாயம் சீரழிவதை துணிச்சலுடன் சொன்ன H Vinoth க்கு நன்றி.சமூக நல சிந்தனை பற்றி கதை தேர்ந்தெடுத்த அஜித் குமார்க்கு பாராட்டு 👏 தொடர வாழ்த்துக்கள்🙏
2
103
264
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
ரஜினிகாந்த் எனும் தனி மனிதன் தன் தொழிலின் மீது செலுத்திய அளவற்ற பற்றின் ஒரே ஒரு எடுத்துக்காட்டு தான் "Non Rajini Records" #NonRajiniRecords #Rajinikanth
0
103
258
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
அது ரஜினி uncle illa ..செத்துட்டான் nu புழுவி காசு திருட உனக்கு உதவி பண்ணுன உங்க daddy
@Itz_Thriller4
TʜʀɪʟʟᴇR ツ
2 years
Rajini uncle - Thalapathy - pooja In single frame 😍🔥🔥🔥🔥
Tweet media one
70
336
1K
12
82
242
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
திருமணநாள் வாழ்த்துக்கள் தலைவா @rajinikanth 🤩🤩🤩
3
34
251
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Buzz: Thalaivar Fan Art director and Actor @KiranDrk joins the #Thalaivar169 crew 😎😎😎 #ThalaivarFan
Tweet media one
Tweet media two
5
58
253
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
அதெப்படி திமிங்கலம் எல்லாரும் டிவி ஆஃப் பண்ணின பிறகும் இவ்வளவு TRP varum 😂😂😂😂 #AnnaattheTRP
10
87
247
@Thalaivarrasi12
நீலாம்பரி
8 months
Beast release க்கு முன்னாடியே sniper scene லாம் எடுத்தாச்சு ~~ @Nelsondilpkumar Beast க்கு அப்புறம் வாரிசு release ஆகி leo வந்துருக்கு... Jailer release க்கு 1 1/2 வருஷம் முன்னாடியே எடுத்த சீன்.. காக்கா கூட்டத்துக்கு செருப்படி.. #Jailer #ThalaivarNirantharam #Thalaivar170
1
122
268
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
My most Favourite 😍😍😍😍💥💥💥💥 #Petta #Jailer #Thalaivar #SuperstarRajinikanth VC : @_madhu_edits_
9
91
258
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
கமலை யாரும் மறக்க மாட்டாங்கன்னு சொல்ல கூட ரஜினி தான் தேவை படுறார் 🔥🔥🔥 #Thalaivar
@Kamaladdict7
SundaR KamaL
3 years
அடுத்த ஜென்ரேஷன் "ரஜினிய" மறந்துடுவாங்க ஆனா "கமலை" 50 வருஷத்துக்கு மேல ஞாபகம் வச்சியிருப்பாங்க ஏன்னா அவர் பண்ண படங்கள் அப்படி தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், அவ்வை சண்முகி - கவிதாலயா கிருஷ்ணன்💥 #KamalHaasan
137
322
793
26
63
246
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
எதுக்கு எல்லாரும் அர்ஜுன மூர்த்தியை திட்ரீங்கன்னு புரியல.. எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான் இவர் ஆரம்பிச்சா என்ன தப்பு..திட்ர நீங்க அவருக்கு ஓட்டு போட போறீங்களா?இவ்வளவு நாள் தலைவர் கூடவே இருந்துட்டு கேடுகெட்ட திமுகவில் கேவலம் பணம் பதவிக்கு போணவங்களை விட இவர் எனக்கு தப்பா தெரியலை(1)
10
59
242
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
இவரு மட்டும் சினிமாவுக்கு வராம conductor ah இருந்திருந்தா இந்நேரம் இவர் ஃபேன் னு சொல்லிட்டு சினிமா உள்ள புகுந்து இவர் பட டைட்டில் திருடி இவரை முந்திட்டேன் னு வடை சுட ஒரு நாய் மாஃபியா உருவாக்கி தினமும் செருப்படி வாங்கிட்டு இருக்காது.எல்லாத்துக்கும் காரணம் தலைவர் தான் 😜
Tweet media one
8
68
253
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
தான் உழைச்சு சம்பாதித்த பணத்தில் ஒரு ரூபாய் கூட மத்தவங்களுக்கு தானம் கொடுக்க யோசிக்கும் இந்த உலகத்தில் இத்தனை பேருக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்த, செய்துகொண்டு இருக்கும் நீங்கள் @rajinikanth புனிதர் தான் ♥️ வரிகள் ♥️ #24yeasofEpicPadayappa #ThalaivarRajinikanth
7
148
255
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
#Darbar Japan Gross⚡ 👉230M¥ in Just 8 Days👈 #SuperStar #Rajinikanth The EMPEROR for a Reason. #Jailer
Tweet media one
1
93
238
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Happy Birthday to thalaivar Fan #Petta actor @actorsimha 💥♥️🙏
1
78
240
@Thalaivarrasi12
நீலாம்பரி
1 year
Vijay blessed with Fake and Fool fans. Insecure fanbase 🤡🤡🤡🤡(1/2)
@PeaceBrwVJ
Roвιɴ Roвerт
1 year
#ThalapathiVijay is Blessed With Tamil cinema 's 2 Biggest Top Director as his Fanboy ! #LokeshKanagaraj 🤜🏻💥🤛🏻 #Atlee
Tweet media one
Tweet media two
69
989
6K
10
127
246
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
தலைவருக்கு 5.9M followers வந்தாச்சு 😍😍😍 #Annaatthe #Thalaivar #Rajinikanth
4
42
227
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
Undoubtedly #petta 🔥🔥🔥🔥 #Jailer
@rameshlaus
Ramesh Bala
2 years
. @anirudhofficial 's Best BGM ?
188
919
3K
3
80
236
@Thalaivarrasi12
நீலாம்பரி
3 years
ஒரு நிமிஷ வீடியோ கூட பாக்க முடியல.இவ்வளவு கேவலமா பேசிருக்க நாயே. உன்ன ஒருத்தி பெத்து இப்படி ஊரே காரி துப்புற மாதிரி வளத்திருக்கா பாரு அவ கிட்ட காட்டு நீ பேசுனத.உனக்கு அம்மா, பொண்டாட்டி,தங்கச்சி,பெண் குழந்தை எது இருந்தாலும் எல்லாம் சபிக்கப்பட்ட ஜென்மங்கள் தான். 💦 @ItsGurubaai 👇
Tweet media one
1
109
223
@Thalaivarrasi12
நீலாம்பரி
2 years
சங்கமம் படம் flop ஆனதுக்கு காரணம் ஹீரோ, ஹீரோயின் செலக்சன் தான் 😑😑😑 @arrahman ப்பா என்னா music 🔥🔥🔥🔥
35
25
231