@HottieXjessy06
Blue sattai maaran way of review
Jessy yedho avanga business ah promote panna dhaan post podraanga nu nenachitu video paatha namma ellarayum keranga vaikura maadhiri sema hot ah oru post , employees ku ippadi ellama surprise kodupaanga nammalum vela paakurom
பாரத தாய் என்று நம் தேசத்தை சொல்கிறோம்
பல நூறு பெண் தெய்வங்களை வணங்கு கிறோம்
பெண் பிள்ளைகளை அதிர்ஷ்டம் , மஹாலக்ஷ்மி என்று சொல்லுகிறோம்
ஆனால் இதே நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான அதிகப்படியான வன்முறைகள் ,கற்பழிப்புகள் நடக்கின்றன.
இதற்கு பெண்களை சக மனுஷியாக நினைத்தாலே போதும்.