Paarisaalan_Followers Profile Banner
Paarisaalan_Followers Profile
Paarisaalan_Followers

@Tamizhan_Paari

Followers
2,229
Following
63
Media
753
Statuses
4,033

சரியான கருத்தால் உலகை படைப்போம் 🔥 சமரசமற்ற கருத்தியலே மக்களை நல்வழிபடுத்தும்🌠 தமிழ் குடிகளின் ஒற்றுமை இல்லாது தமிழ்தேசயம் வெல்லாது 💯

Joined July 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
வடமாநிலத்தவர்களிடம் இருந்து தமிழர்களையும் ஏன் வரும் வடவர்களையும் பாதுகாக்க "Inner line permit" கொடுக்க திமுக அரசு எந்த முன்னெடுப்பும் எடுக்காதது ஏன்??? முழு நேர்காணல்🔥👇
7
198
584
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
4 months
15 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கான நீதி கிடைத்தபாடில்லை வருடங்கள் கடந்தாலும் ஆட்சிகள் பல மாறினாலும் தமிழருக்கு நடத்தபட்ட அநீதிக்கு மட்டும் தீர்வு எட்டபடுவதில்லை தமிழர் நல்லாட்சி ஒரு நாள் நிச்சயம் அமைக்கபடும் அதை தமிழ்த்தேசியவாதிகள் நிகழ்த்தியே தீருவோம் #tamilgenocidemonth2024
8
241
564
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
8 months
தமிழ் மண்ணில் தமிழர்களுக்கான நலனை தான் நாங்கள் முதலில் உறுதிப்படுத்த முடியும்! வடவர்களை வாழ அனுமதித்தால் கொலை கற்பழிப்பு செய்தால் தகுந்த பதிலடி கொடுக்கபடும் எங்களிடம் பாடம் எடுப்பதை நிறுத்திட்டு வர வடவர்களுக்கு Inner Line permit கொடுத்து தமிழ் நாட்டு உள்ள அனுமதியுங்க 💯🔥💥💢
10
218
500
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
#Paarisaalan தமிழர்கள் உழைப்பை சுரண்ட ஆங்கிலேயன் அடிமையாய் பல நாடுகளுக்கு இழுத்து சென்ற வரலாறு அறிவார்களா இந்த மனிதநேயவாந்திகள் தமிழ் இளைஞர்கள் உழைக்க மாட்டார்கள் என்ற பொய் பிம்பத்தை ஒட்டுமொத்த ஓநாய்களும் ஒருசேர செய்கிறது அனல் பறந்த விவாதம்🔥🔥🔥 👇👇👇
9
230
470
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
No caption needed... 🥺😖 தமிழா என்று உணர்வாய் உன் உண்மை நிலையை... 😓 Credits to kaushal 🙏 #paarisaalan #paarisaalaninterview #paarimeme #paarisaalanfollowers
7
179
352
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
தமிழ் மண்ணில் தமிழ் தான் கிடைக்கும் கிடைத்து கொண்டே இருக்கும்🔥🔥❣️❣️ ஆமா அந்த திராவிடிய மொழி எங்கயாச்சும் தெண்பட்டுச்சாப்பா 😂😂😂
Tweet media one
12
83
338
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
அந்த தாத்தா தான் தமிழர்கள படிக்க வைத்தார் அந்த தாத்தா தான் துணி உடுத்த வைத்தார் அந்த தாத்தா தான் சாதி ஒழித்தார் எப்படி சப்பகட்டு கட்னாலும் இனிமேல் ஆதாரத்தோடு சவுக்கடி விழும் திராவிடவாதிகளே உங்க தாத்தாக்கு பல ஆண்டு முன்னாடியே படிச்சி பட்டம் பெற்றவர்கள் எங்க பாட்டன்கள் #paari
3
125
323
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 months
வடஇந்திய பாரம்பரியத்தை காக்க ஆரியம் உள்ளது தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கு வரலாறுகளை பாதுகாக்க திராவிடம் உள்ளது ஆனால் தமிழ் மன்னர்களின் பெரும் சிறப்புகளை காக்க யாரும் இல்ல "தமிழ்த்தேசியம்" மட்டுமே அனைத்தையும் முன்னின்று காக்கும் தமிழ்த்தேசியமே இலட்சியம் வெல்க தமிழ்த்தேசியம்
0
151
314
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
8 months
நடிகர் விசய் பிறப்பால் தமிழர் அவருக்கு எம் மண்ணில் அரசியல் செய்ய தார்மீக உரிமை உண்டு ஆனால் அவர் தமிழருக்கான அரசியலை முன்னெடுப்பாரா? மாட்டாரா? என்பதை நடிகர் விசய் அவருடைய கொள்கைகளை மக்களிடம் முன் வைக்கட்டும் அதன்பின்பே அரசியல் தளத்தில் அவரின் செயல்பாடு தமிழர்களுக்கு புலப்படும்💯
1
97
310
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 months
தமிழர் பரிந்துரை வணிகம் சார்பாக நடைபெற்ற இன்றைய நிகழ்வில் அண்ணன் பாரிசாலன் அவர்கள் தற்சார்பு வணிகத்தை தமிழர்களுக்குள் முதலில் நடைமுறைபடுத்தி பொருளாதார வலிமை பெற்றாலே தமிழரின் அரசியல் வலிமையும் மேலோங்கும் என பல விடயங்களை தமிழர் வரலாற்று ஆதாரத்தோடு விளக்கினார்💯 வெல்க தமிழினம்🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
62
296
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
தமிழ்த்தேசிய ஆய்வாளர் ஐயா ஒரிசா பாலு அவர்களின் தமிழ் பணி என்றும் பார் போற்றும் உங்களின் ஆய்வுகளை என்றும் தமிழ்த்தேசியவாதிகள் நாங்கள் உயிர்ப்போடு வைத்திருப்போம் என்றும் எங்கள் நினைவில் வாழும் ஐயாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்🙏😞 வாழ்க தமிழ்❤️💯
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
69
292
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
ஈழத்தில் நடந்தது வெளிப்படையாக இருந்தது தமிழகத்தில் நடந்து கொண்டு இருப்பது திராவிட ஆரிய திருட்டுதனம் கொண்டது மறக்க மாட்டோம் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம் 😡😡😡 புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் 🔥🙏💯 #JusticeForTamilGenocide #இனஎழுச்சிநாள்2023
4
149
289
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
என் ஊர்ல ஒரு திருட்டு நடந்துக்கு எவன் திருடுனானு எனக்கு தெரியும் வாங்க அவனை பிடித்து கைது பண்ணுங்கன்னு காவல் துறைய கூப்ட்டா தகவல் சொன்னவரையே கைது செய்கிறது அந்த காவல் துறை அப்ப அந்த அரசு எந்த அளவுக்கு கொடூரமான அரசாக இருக்கும் என்பதை புரிந்துக்கோங்க #ReleaseDrSivasankaran
2
154
288
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
5 months
அன்று தடுக்கும் ஊசி என்று கூறி தடையே இல்லாமல் அனைவருக்கும் குத்தினார்கள் விருப்பம் இல்லாதவர்களையும் விட்டு வைக்கவில்லை இன்று அதே ஊசி நிறுவனம் வாக்குமூலம் கொடுக்கிறது உங்களின் மரணங்களுக்கு ஒருவிதமாக எங்கள் ஊசியும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தி இருக்கலாம் என்று! பாவம் மனித பிறவிகள்😑
4
130
282
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
தமிழ்தேசிய இலட்சியத்தில் என்றும் சமரசமின்றி களத்தில் நிற்பவர் அண்ணன் பாரிசாலன் @Saattaidurai கருத்து முரண்கள் இருப்பது தவறே கிடையாது அத தனிமனித வன்மமாக மாற்ற கூடாது என்பதே நமது விருப்பம் சகதமிழ்தேசியவாதியாக நம் இலட்சியம் தமிழ்தேசியத்தை நிச்சயம் அடைவோம்❤️ தமிழ்தேசியம் வெல்லும்
1
33
267
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
13 days
உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழர் மெய்யியல் கடவுளான வீட்டிணன் என்ற கிருட்டிணர் பிறந்த திருவோணம் நட்சத்திர திருநாளான ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்💐🙏😇💯❤️ நன்றி @VarunSeven1 🔥🔥🔥
4
84
274
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
பெரியார் அதை பண்ணிட்டாரு இதை பண்ணிட்டாருன்னு ஆ��ாரமே இல்லாம உருட்டு உருட்டுனு திராவிடியாக்கள் உருட்டுறீங்க சரி அவர் தமிழ் மொழியையும் தமிழ் மொழியை புகழ்ந்து பாடிய புலவர்களையும் எந்த அளவுக்கு இழிவுபடுத்தியுள்ளார் என்பதை கேளுங்க அவர் வாயாலே உதிர்த்த ஆதாரங்கள் #திருட்டுதிராவிடம்
2
125
265
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
தமிழ்த்தேசிய ஆளுமைகள்❤️❤️❤️ தமிழ்தேசிய இலட்சியம் தமிழ் குடிகள் ஒன்றிணைவது நிச்சயம்🔥💯☺️ #AnnanSeeman #AnnanPaarisaalan
5
49
264
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
பெண்களை திட்டமிட்டே ஒரு காட்சி பொருளாக சித்தரிக்கிறார்கள்.... 💯 பெண்களே எச்சரிக்கை🚫 எச்சரிக்கை⚠️
@SaalanPaari
Paari Saalan
1 year
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு , அத்துமீறலுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன? 👇🏼
Tweet media one
11
74
254
2
85
261
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
முதல் தமிழ் சங்கத்தை தொற்றுவித்தவர் சிவபெருமான் அங்கே தமிழர்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகள் கட்டமைக்கபட்டு இருக்கு தமிழா மூத்த இனமே பெருமை கொள் கடவுள் சிவன் தான் உன் முன்னோன் 💯🔥🔥🔥 #paarisaalan
5
95
258
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
21 days
இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள் உலகத் தமிழர்களே🔥💯🙏💐 ஆசீவகம் போற்றி போற்றி 😇😇😇
6
66
255
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
5 months
தமிழினத்துக்கு அநீதி நிகழ்த்தியவர்களையும் அதற்கு துணை நின்றவர்களை எங்களை நம்ப வைத்து ஏமாற்றியவர்களை வருடங்கள் எத்தனை ஆனாலும் நாங்கள் மறக்க போவதும் இல்லை மன்னிக்க போவதும் இல்லை காலம் எங்களோடு துணை நிற்கும் அன்று தமிழர்களுக்கு நீதி கிடைத்திட எதிரி துரோகிகளுக்கு பாடம் புகட்டபடும்
9
131
247
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
கால்டுவேலை தூக்கிட்டு வரும் திராவிடியாக்கள் அதற்கு முன்பே எல்லீசு செய்த ஆய்வை கிடப்பில் போட காரணம் என்னங்க ஒரே காரணம் தான் எல்லீசு தமிழ் தான் மூல மொழினு சொல்லிட்டாரு அதனால இந்த திராவிடியாக்களுக்கு மண்ட கொடச்சல் திராவிடர்களே உங்க பித்தலாட்டம் அடித்து கலையபட்டு கொண்டே இருக்கும்💯
3
116
234
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
25 days
தமிழ் குடிகளின் வரலாறை தமிழர்கள் மிக தெளிவாக புரிந்து கொள்ளனும் இங்கு அனைவரும் ஒரு வேரில் இருந்து கிளைத்தவர்கள் தமிழர்கள் நாங்கள் வணங்கும் "சிவ பெருமானே" பரையர் தான்🔥🔥🔥 தமிழ்த்தேசிய இலட்சியம் தமிழ் குடிகள் ஒன்றிணைவது நிச்சயம் 💪💪💪 தமிழ்த்தேசியம் வெல்க💯💯💯
15
80
245
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
திமுக தான் தமிழ் நாட்டுக்கு பெயர் வாங்கி கொடுத்துச்சா... ‼️‼️‼️
3
79
232
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
Sengol Tv 2 முழுமையாக முடக்கபட்டுள்ளது அதை அறிந்துருப்பீர்கள் சக தமிழ்தேசியவாதிகள் ஒன்று விளங்கிக்கனும் முரண் இல்லா மனிதர்களே இல்லை நம் இலட்சியம் ஒன்று தான் "வள்ளல் மீடியா" தொடங்கபட்டுள்ளது தமிழர்கள் ஆதரவை தாருங்கள் 👇👇👇
Tweet media one
1
81
232
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
9 months
சல்லிகட்டுக்கு ஆதரவாக கருணாநிதி அவர்கள் எழுதிய ஒரு எழுத்து எழுப்பிய ஒரு குரல் உண்டா...?? திருட்டு திராவிடம் என்றுமே தமிழர் அடையாளத்துக்கு எதிராக தான் செயல்பட்டது செயல்பட்டு கொண்டும் இருக்கிறது...!! 💯💯💯 #paarisaalaninterview #paarisaalan #paarimemes #paarisaalanfollowers
1
101
232
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
திராவிட உறக்கத்தில் இருந்து தாய் தமிழ் குடிகளை தட்டி எழுப்பி எவன் உன் இனத்தின் துரோகி எதிரி என பிரித்து காட்டி எம் இனம் தமிழராய் இணைய களம் கண்டு வெற்றி பெற்ற எங்கள் தமிழ்தேசிய இனத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் புகழ் வணக்கம் தமிழ்தேசியம் வெல்லும் #தலைவர்68 #தமிழினத்தலைவர்68
4
79
237
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 months
தமிழருளும் இறையருளும் பெற்று பல்லாண்டு வாழ்க!!! எங்கள் தமிழ்த்தேசிய ஆசான் அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💯😇 தமிழ்தேசிய இலட்சியம் தமிழ் குடிகள் ஒன்றிணைவது நிச்சயம் 🔥 🔥 🔥 @SaalanPaari அவர்களே என்றும் உங்கள் பக்கமே தமிழர்கள் இருக்கிறோம் 😇😇😇
Tweet media one
9
44
226
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
9 months
தமிழ்த்தேசியம் மட்டுமே தமிழர்களுக்கு அரசியல் விடுதலை..!! தமிழ்த்தேசிய இலட்சியம் தமிழ் குடிகள் ஒன்றிணைவது நிச்சயம்💯💐🎊 ஓர் நாள் நிச்சயம் தமிழ்த்தேசியம் வெல்லும் ❤️❤️❤️ #paarisaalaninterview #paarisaalan #paarimemes #paarisaalanfollowers
3
94
231
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
8 months
திமுக ஆட்சியில் என்ன என்ன நடக்க வேண்டுமோ அனைத்தும் நடந்து கொண்டே இருந்தது! இன்று ஒரு உயிரை தமிழ்த்தேசியவாதியை நாம் தமிழர் கட்சி தக்கலை ஒன்றிய தலைவரை கொன்றே விட்டார்கள் கருத்தியல் ரீதியா துப்புகெட்டவனுங்க எதுக்குடா அரசியல் பேச வரீங்க மன்னிக்க மாட்டோம் டா! #justiceforxavierkumar
2
236
234
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
கருத்தியல் ரீதியாக விவாதம் பண்ணுறவன மதிக்கலாம் வெட்டியா ஒழறிட்டு என்னத்தையாவது பைத்தியங்கள் சங்கம் மாறி பேசிட்டு இருந்தால் தர்மடி கொடுப்பது தவிர வேற வழியே இல்ல ல... 😂💯🔥
13
74
224
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
5 months
தமிழ் குடிகளின் ஒற்றுமையே தமிழ்த்தேசியத்தை வெல்ல வைக்கும். இதை மறுப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்த்தேசிய வளர்ச்சிக்கு எதிரானவரே அதை உறுதியாக சொல்லலாம் "தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ் குடியில் பிறந்தவர்களே தமிழர்கள்" ஆம் நாங்கள் தமிழர்கள் வெல்லட்டும் தமிழ்தேசியம்💯
Tweet media one
13
32
225
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
திராவிட ஒழிப்பு மாநாடு அறிவுப்பு அதுவும் ஒரே மேடை தமிழ் குடிகள் அனைத்தும் ஒரு சேர நிற்கிறார்கள் தமிழர் ஓர்மை கருத்தியல் தளத்தில் இருந்து அரசியல் களத்திலும் மெய்பட்டு உள்ளது தமிழ்த்தேசிய இலட்சியம்!! தமிழ் குடிகள் ஒருங்கிணைவது நிச்சயம்!!! 🔥🔥🔥
Tweet media one
Tweet media two
5
57
223
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
70 ஆண்டு கால திராவிட ஆட்சி தமிழ் குடிகளின் ஒருங்கிணைப்ப கண்டு இப்படி பயந்து நடுங்குது தமிழர்கள் உணர வேண்டிய நேரம் இது மக்கள் நாம் தமிழ் குடிகளாய் இணைவதை திருட்டு போலி சாதி ஒழிப்பு திராவிடம் எந்த அளவுக்கு வன்மையாக எதிர்க்கிறது என்று #திராவிட_ஒழிப்பு_மாநாடு #தொடை_நடுங்கி_திராவிடம்
5
116
200
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
8 months
ஆதிக்க சிந்தனையால் உருவாவதே தன் பெயரை மட்டும் அனைத்திற்கு வைப்பது இதுலாம் மன்னர் காலத்தோட இருந்தது சரி...இன்றுவரை அனைத்திற்கும் ஆளும் திமுக சார்ந்த பெயர்களை வைப்பதும் ஆதிக்க சிந்தனையே தமிழர்கள் மண்ணில் எங்கள் இன வரலாறே பிரதிபலிக்க வேண்டும் இதை தமிழ்த்தேசியம் நிச்சயம் செய்யும் 💯
1
81
203
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 months
அன்றே கணித்த அண்ணன் பாரிசாலன் அவர்கள் ❤️💯🔥😇👌👍
6
73
195
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
ஐயா நீங்க அசோகரை கொண்டாடுங்க ஆனால் அசோகரை ஓட விரட்டிய வீரத்தமிழ் மன்னர்களின் வாரிசுகள் உங்களுக்கு ரோசமற்று இருக்கலாம் நாங்கள் ஒருபோதும் எங்கள் சேரசோழபாண்டிய மன்னர்களை விட்டு கொடுக்க போவதே இல்லை அவர்கள் எங்கள் தமிழ் இன மன்னர்கள்...அவர்களை நாங்கள் என்றும் போற்றுவோம் #paarisaalan
4
90
191
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
இனப்பற்று தமிழனை தவிர அனைவரிடமும் நன்றாகவே உள்ளது🙄
Tweet media one
10
83
191
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
5 months
தமிழர்களின் பண்பாட்டில் மாட்டு கறி என்பது அறவே கிடையாது அதை தமிழர்களின் உணவு என promotion செய்ய வேண்டாம் என்பதை தான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறோம் தமிழ் புரிந்தால் நாங்கள் பேசுவது புரியும் வன்மத்தில் திறிந்தால் புரிய வாய்ப்பே இல்ல ராஜா 😑😑
21
59
192
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
எம் இன முன்னோன் எங்கள் இனத்தின் காவலன் முருகவேல் போற்றி... 🙏❤️💯
Tweet media one
3
15
184
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 months
தமிழர்களே இன உணர்வு கொள்ளுங்கள் ஊடகம் ல இருந்து அரசியல் அதிகாரம் வரை எவருமே உனக்கு ஆதரவாக உன் வலிகளை எடுத்து பேச போவது இல்லை உன்னை தற்காத்துக் கொள்ள உன் தலைமுறை தமிழ் மண்ணில் இன்புற்று வாழ இன உணர்வு கொள் 💯💯💯
0
122
185
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
வன்னியர்கள் குறவர்களுக்கு செய்த உதவியை மறைத்து வன்னியர்களை தவறாக சித்தரித்தில் இருந்து தெரிகிறது சினிமா துறை தமிழ் குடிகளுக்குள் சண்டையை ஏற்படுத்தவே கங்கனம் கட்டி திறிகிறது விளக்குகிறார் திரு. பாரிசாலன் அவர்கள் 👇👇👇
Tweet media one
2
71
180
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
தமிழ் குடிகளை ஒழிப்பது தான் சார் நம்ம திராவிட மாடல்💯
Tweet media one
1
73
180
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
8 months
வட மாநிலத்தவர் வருகை தமிழர்களுக்கு நல்லதா... இல்ல அச்சுறுத்தலா என்ற Zee Tamil தமிழா தமிழா நிகழ்ச்சியில் அண்ணன் பாரிசாலன் அனல் பரந்த விவாதம் நாளை ஞாயிறு (28/1/24) மதியம் 12.30pm மணிக்கு ஒளிப்பரப்பு ஆகிறது உலகத் தமிழர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய கருத்துக்கள்... 💯☺️
3
100
183
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
10 months
நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்!! 💯💫💥 #மேதகு_வே_பிரபாகரன்69 #தமிழினத்தலைவர்69
0
101
177
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
27 days
இன்று (Sept 1,2024) ஐயா எரிமலை ராமசந்திரன் எழுதிய புறநானூற்று பரையர்கள் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழர் குடிகள் அனைவரும் ஒன்றிணைந்து அதை வெளியிட்டது தமிழ்த்தேசியத்திற்கான வெற்றி🔥🔥 தமிழ் குடிகளின் ஒற்றுமையே தமிழ்த்தேசியத்தை வெல்ல வைக்கும் 💪💪💪 அது நடக்க தொடங்கியுள்ளது💯💯
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
55
181
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
காவல் துறை ஆட்சியில் இருப்பவர்களுக்காக மட்டுமே உழைப்பவர்கள் என்பதை மிக தெளிவாக திராவிட அடாவடி அரசு நிறுவி உள்ளது சனநாயகம் என்று சொல்ல திராவிடவாதிகள் அருகதையே இல்லை தொடை நடுங்கி திருட்டு திராவிடம் 😡😡😡 #திராவிட_ஒழிப்பு_மாநாடு
1
99
174
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
தமிழர்களே உன் வரலாறு உன் கண் முன்னே திருடப்படுகிறது என்று தான் உறக்கத்தில் இருந்து முழிப்பாய் @Tamil_Dhesiyam #paarisaalan
Tweet media one
1
54
169
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
#திராவிட_ஒழிப்பு_மாநாடு இன்று அண்ணன் பேருந்தில் ஏற்றிய பின் அவரை பின் தொடர்ந்த அந்த தமிழ் குடிகளின் ஒற்றுமையை விரும்பு தமிழ் குடிகளை பாருங்கள் திராவிடனுங்களே தமிழ் குடிகள் சாத்தியம் இல்லைனு கதறுனவங்களே பாருங்கள் நாங்க தமிழர்கள் உங்க பருப்ப வடக்குல போய் வேக வைங்க 🔥🔥🔥
3
63
171
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
அரசு விற்குற Tasmacக்கு இந்த முட்டு குடுக்குறாங்க கள்ளச்சாரயத்துக்கு மாற்றாக நல்ல சாராயம் குடித்தால் உடம்புக்கு ரோம்ப தெம்பாவா இருக்கும் எதை குடிச்சாலும் சாவப்போவது உறுதி..!!! 😤😤😤 #paarisaalan #paarisaalaninterview #paarisaalan_followers #paarimeme
3
49
171
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
வாழ்த்துக்கள் கன்னடர்களுக்கு...!!!
Tweet media one
2
64
166
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 months
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் தமிழ் போல் வாழ்வாங்கு வாழ்க உங்களின் தமிழ்த்தேசிய இலட்சிய பயணம் நிச்சயம் மெய்ப்பெறும் நினைவாகும் தமிழ் நாட்டில் தமிழும் தமிழனும் ஆட்சி புரிவார்கள் வளமுடன் வாழ்க!!! @SaalanPaari 🔥🙏😇☺️
Tweet media one
6
18
161
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
2021ல் தமிழ் மக்கள் இவ்வளவு விழிப்பு அடைந்தும் கண் முன்னே கொரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் வரலாற்று உறவை திருடி கொண்டு உத்திர பிரதேசத்துக்கு எடுத்து சென்றுள்ளது திருட்டு பாசக அதை கண்டுக்காம இருக்குது கள்ள திருட்டு திமுக #திருட்டுதிராவிடம் #paarisaalan
3
43
153
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
4 months
உலகமே எங்களுக்கான நீதியை ஒரு நாள் அடைந்தே தீருவோம் அந்த தீர்வை நாங்களே ஒன்றிணைந்து செயல்படுத்தி காட்டுவோம்!!! #JusticeForTamilGenocide
1
82
158
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
திராவிடம் இத்தோடு மண்ணோடு மண்ணாகும் தமிழ் குடிகளின் ஒற்றுமையை தமிழர்கள் இந்த மண்ணில் நிலை நாட்டுவோம் திராவிடத்தை இந்த மண்ணை விட்டு அகற்றுவோம் #திராவிட_ஒழிப்பு_மாநாடு
Tweet media one
Tweet media two
Tweet media three
3
92
153
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 months
திராவிட திருட்டுதனம் என்றாவது ஒரு நாள் தமிழினம் முழுமையாக உள்வாங்கி இனிமேல் திராவிடம் னு எவனும் எம்மணில் நுழைய விட மாட்டோம் தெலுங்கர் என்றால் உங்க இன அடையாளத்துல வாங்கடா... திருட்டுதனம் ஏன்டா உங்களுக்கு💯💯
Tweet media one
0
55
149
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
திராவிடியாக்கள் இன்னுமே தமிழனை ஏமாற்றிடலாம் என்ற கனவில் திறிகிறார்கள் போல வாங்குன அடி பத்தல போலயே.... 🤣🤣🤣
Tweet media one
0
53
153
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
May 18,2009 என்றுமே தமிழர்களின் நினைவில் இருந்து நீங்காது அன்று அந்த இரத்ததில் நனைந்து தெளிந்தது தமிழினம் அந்த இரத்தமே துரோகிகளையும் நயவஞ்சகர்களையும் தமிழர்களுக்கு திரையிட்டு காட்டியது நிச்சயம் தமிழ்தேசியத்தை மலர வைப்போம் இனப்படுகொலைக்கான நீதியும் ஈழத்தையும் மீட்டெடுப்போம்🙏💯
0
82
155
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 month
தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகள் உலகத்திற்கே ஒரு முன்னோடி அவரவர் வழிபாடுகளை அவரவர் கடைபிடிக்கட்டும் ஆனால் ஒருபோதும் பிற வழபாட்டாளர்களை இழிவு செய்வதை எவராயினும் தவிர்க்க வேண்டும்💯
0
38
153
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன் @SaalanPaari அவர்களே உங்கள் தமிழ் தொண்டும் உலக அரசியல் தமிழ்தேசியம் சார்ந்த பயணங்களில் உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள் 💥💯 தமிழராய் இணைவோம் தமிழ் மண்ணில் தமிழ்தேசியத்தை மலரச் செய்வோம்💪💪💪 Credits to Creators... ✨🌟
2
32
150
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
தன் நிலைப்பாட்டில் கருத்தியலில் சமரசம் செய்யாத "தமிழ்தேசியவாதி" அண்ணன் பாரிசாலன் 🔥💯❣️ #paarisaalan #paarisaalaninterview #paarisaalan_followers
6
22
145
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
தமிழர்களை தமிழ் மன்னர்களை இழிவுபடுத்துவதை தமிழர்களே கொண்டாடுறது தான் தமிழனுக்கு ஏற்பட்ட சாபக்கேடு 😏😏😏 தமிழினமே உன் வரலாறை உலகம் போற்றி கொண்டு இருக்கு தயவு செய்து சினிமாகாரர் நடத்த���ம் பொய்யுரைகளின் பின் செல்லாதே💯🙏 #paarisaalan #paarisaalaninterview #paarisaalan_followers
0
71
146
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
ஏமாற்றபடுவது தமிழர்களே....!!! 🙄🙄🙄
1
63
148
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 month
போர் கலைகளில் தற்காப்பு மற்றும் எதிர்களை தடுத்து நிற்த்துவதில் வல்லமை பெற்ற அதை உருவாக்கிய தமிழ் கடவுள் "முருகன்" படை வீடுகள் கட்டி தமிழினத்தை காத்து உள்ளார் என்பதே உண்மை!!! தமிழர் மெய்யியல் மிக ஆழமானது மிக பழமையானது அதை போற்றி காப்பது தமிழர்களின் கடமையானது💯💯
2
51
149
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
தமிழ் குடிகளின் ஒற்றுமையே தமிழ்த்தேசியத்தை வெல்ல வைக்கும்...!!! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழ் குடிகள் தமிழர்களாய் ஒருங்கிணைவதை கண்டு தமிழர்களே தமிழ் குடிகளின் ஒன்று கூடல் அலை கடலென திரண்டு வாரீர்..!!!
Tweet media one
2
53
142
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
8 months
திராவிட மாடலும் அந்த ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கபடும் மரியாதையையும் பாருங்க ஆட்சியாளர்கள் எண்ணம் சுரண்டுவதாக இருந்தால் அதை எதிர்த்து பேசினால் இவர்களுக்கு எகத்தாளம் வேற திருட்டு ஆட்சியாளர்களுக்கு இடம்: கன்னியாகுமரி மக்கள் விழிப்படையுங்கள் திராவிடம் நமக்கான ஆட்சி அல்ல 💯💢💥
0
88
140
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
ஆண்ட சாதி பெருமை பேசும் தமிழர்களே நீ குடி புரிதலோடு ஒற்றைமை அடையவில்லை என்றால் உன் உரிமைகள் எல்லாம் உன்னை பகடையாக பயன்படுத்தியே பிடுங்கபடும் அதை புரிஞ்சிக்கோ தமிழ் குடிகளின் ஒற்றுமை இல்லாது தமிழ்தேசியம் வெல்லாது #ஆண்டபரம்பரை #paarisaalan
3
61
135
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
தமிழர்களே பா. ரஞ்சித் தொடர்ந்து தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்திட்டு இருக்கிறார் தயவு செய்து அவரின் படங்களை நம்பி ஏமாற வேண்டாம் 🙏🙏🙏
4
37
139
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
தஞ்சை பெரிய கோவிலின் தலைமை பூசாரியாக இருந்தவர் பறையர் எதை வைத்து பா. ரஞ்சித் அவர்கள் ராச ராச சோழரை தவறாக பேசுகிறார் அவரின் நோக்கம் என்ன..?? #paarisaalan
0
60
134
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
சமரசமற்ற தமிழ்த்தேசியவாதி அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🥳😊🙏 உங்கள் வாழ்வில் எல்லாம் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம்😇😇😇 உங்கள் தமிழ் குடிகள் ஓர்மை நிச்சயம் தமிழ்த்தேசியத்தை வெல்ல வைக்கும் என்றும் உங்களோடு நாங்கள்😊😊😊
Tweet media one
7
27
137
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
திருட்டு திராவிடம் இனிமேல் தொடை நடுங்கி திராவிடம் என்று தமிழினத்தவர்களால் அழைக்கபடுவார்கள் #திராவிட_ஒழிப்பு_மாநாடு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
59
136
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
சோழர்களும் பாண்டியர்களும் எங்களின் மாமன்னர்கள் அவர்களின் வாழ்வும் வளமும் பற்றி அறியாத சினிமாவ வைத்து பிழைக்க எங்கள் பாண்டிய மன்னர்களை இப்படி இழிவுபடுத்தியுள்ளார்கள் தமிழர்களே சினிமாக்காரனுக்கு எப்போதும் தமிழர் வரலாறை மீட்கனும்னு லா எணெணம் கிடையாது அவனுக்கு நம் வரலாறும் தெரியாது
2
45
128
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
நியாயமா பார்த்தா பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட பேட்டி என்ற பெயரில் இடம் கொடுத்த Redpix நிறுவனம் மற்றும் அந்த நெறியாளர் மீது தான் Complaint கொடுக்கனும் ஊடக தர்மத்தை சவப்பெட்டியில் ஏற்றியுள்ளது Redpix வலையொலி சேனல் 💯💥
0
29
131
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
தமிழன் தமிழ் நாட்டுக்காக விளையாடனும் இல்ல ஒரு இந்தியன் தமிழ் நாட்டுக்காக விளையாடு வென்றால் பரவாயில்லை எம் தமிழினத்தை இனப்படுகொலை செய்த நயவஞ்கர்களை முதலில் எம் மண்ணில் விளையாடவிட்டதே பெருங்குற்றம்😡😡😡 இதுல யார் விளையாடினா என்னனு கேள்வி வேற??? Credits to Creators 🙏🙏🙏
3
50
133
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
இனிந அகவை நாள் வாழ்த்துக்கள் தமிழ்தேசிய கருத்தியலில் சமசரமில்லாமல் என்றும் பயணிக்கும் அண்ணன் @SaalanPaari தமிழருக்கான தனித்த ஆட்சியை அடைய வேண்டிய உங்கள் இலட்சியம் வெல்லட்டும் வாழ்க தமிழர் வாழ்வியல் வாழ்க தமிழ்
3
36
126
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
நடிகர் @Suriya_offl அவர்களே வேள்பாரி கதைக்கு நீங்க ஒத்துக்கிட்டீங்க ஒரு அன்பு வேண்டுகோள் அந்த நாவல் முழுக்க முழுக்க தமிழர் வரலாற்றை தவறாக கூறுகிறது அது இல்லாம உளவியல் ரீதியா மூவேந்தர் மீது வெறுப்பு வர வைக்கும் ஒரு நாவல் அதுல நடித்தோம் என்ற அவச்சொல் உங்களுக்கு வேண்டாமே... 🙏🙏🙏
8
29
128
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 month
தமிழர்களின் மெய்யியலில் முருகன் பெரும் முக்கியத்துவம் உடையவர் அந்த முருகர் வரலாற்றை மடைமாற்றுவது போல சுகி சிவம் ஐயா பேசுவது ஏற்கதக்கது அல்ல அதை தமிழ்த்தேசியவாதிகள் முழுமையாக எதிர்க்கிறோம்💯💯💯 பழனி முருகரின் படை வீடு தான் 🙏😊💪✅
1
45
129
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
காவிரி தமிழர்களின் உரிமை எங்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டு தர முடியாது மாநில ஒன்றிய அரசுகள் தமிழர்களை தொடர்ந்து வஞ்சிப்பது ஏமாற்றுவதை இனியேனும் தமிழர்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டோம்💯🔥 #எங்கள்காவிரி_எங்கள்உரிமை #tamilrightscauvery
Tweet media one
Tweet media two
3
64
128
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
@madan3 அப்புறம் எதுக்கு இந்தியன், அமெரிக்கன் னு நாடுவெறியை கடைப்பிடிக்கனும் எதுக்கு எல்லைல பாதுகாப்பு இராணுவம் வைக்கனும் கிளம்புங்க மதன் யாதும் ஊரை யாவரும் கேளிர் எந்த நாட்டையும் நாட்டுக்காரனும் ஆளலாம் தான சொல்லுங்க நாடுகள் கண்டங்கள் எதற்கு நாம எல்லாம் ஆப்ரிக்காவில் இருந்து வந்தவங்கனு
3
21
124
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
ஈவெரா செய்த பித்தலாட்டங்கள்... 😂💥💯
2
37
119
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
சங்கிக்கு சமஸ்கிருதம் திராவிடவாதிக்கு ஆங்கிலம் அவ்வளவு தான் வேறுபாடு கடைசிவரை எவனும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க போவதில்லை #paarisaalan
0
49
117
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 months
LGBTQIA விடயத்தில் தன் இனத்திற்காகவும் மார்கத்திற்காகவும் சமரசமின்றி பேச மிகவும் எதிர்ப்பார்க்கபட்ட ஒரு நட்சத்திர பொறுப்பாளர் கடைசிவரை பதுங்கி இன்றுவரை அவரின் நிலை அறியாத மர்மம் என்னவோ...??? @Anti_Dravidan_ @Ravanapandiyan @krisna_prasat @dhuruvcm1 @TamizhDesiyan7
Tweet media one
7
38
120
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
திருவாசகம்... ❤️❤️❤️ இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் அன்பர்களே... 🙏🙏🙏
3
45
120
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
4 months
தமிழ்த்தேசியத்துக்கு கிடைத்தது அங்கீகாரம்🔥💯 நாம் தமிழர் கட்சி முதல் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த்தேசிய கட்சி😇😇 வாழ்க தமிழ் வளர்க தமிழ்த்தேசியம்🙏
@SaalanPaari
Paari Saalan
4 months
தமிழ்த் தேசியத்தை கருத்தியலாகக் கொண்டு தமிழகத்தில் முதன்முறையாக ஒரு கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது! வாழ்த்துகள் நாம் தமிழர் ♥️👍
104
1K
5K
0
28
121
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
தமிழ்தேசிவாதிகள் எங்களின் வருங்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாது... 😔 ஆனால் நம்ம மலை வளம் நம்ம மகெகளுக்காக தொடர்ந்து களத்தில் நிற்கிறோம் திராவிட கட்சிகள் ஒருபோதும் தமிழர்களுக்கு நன்மை செய்ய போவது இல்லை எவ்வளவு பணம் அடிக்கலாம் எவ்வளவு ஊழல் பண்ணலாம் என்பதிலே இருப்பாங்க... 💯
0
42
111
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 months
@Saattaidurai ஐயா @Seeman4TN நீங்க அமைதியாக இருக்குற சந்தடி சாக்குல இங்க ஒரு கும்பல் பெரிய நெடுஞ்சாலையே போட்டுட்டு இருக்காங்க... படித்தவங்கனு நினைத்தோம் ஆனால் இல்லனு தெரியுது LGBTQIAவால் பாதிக்கபட போவது வரும்கால சின்ன பச்சிளம் குழந்தைகள் அது நடந்துட்டும் இருக்கிறது உடனே கவனம் கொள்ளுங்க!!!
2
29
114
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
பாரிசாலன் பேசும் கருத்திற்கு கருத்தியல் ரீதியாக எதிர்வாதம் செய்வதை தவிர்த்துட்டு ஆதாரம் இல்லாத சாதியவாதம் என்ற அவதூறை பரப்புவதை ஏன் வேலையாக வைத்துள்ளார்கள் வாங்க பேசலாம்.... #ISupportPaariSaalan
4
21
107
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
ஈழத்தை அமைக்கவிடாமல் ஏன் தடுத்தார்கள் என்பதை இந்தியா தடுத்தது என்று சொல்வது ஒருபுறம் இருந்தாலும் உலக கார்புரேட்களுக்கு இலங்கை தேவைபட்டதாலே அந்த சதி செயலை தீட்டி ஈழத்தை அழித்தார்கள் 😑😑😑 #paarisaalan
1
42
110
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
இங்க குறவர், பறையர், பள்ளர், வன்னியர், தேவர், செட்டியார், கோனார், கவுண்டர் இன்னும் பல தமிழ் குடிகளின் வரலாற்றை பேசாது தமிழினத்திற்கு வரலாறு கிடையாது தமிழ் குடிகளின் ஒற்றுமையை ஏற்படுத்தாமல் சாதி ஒழிப்பு நாடகத்தில் பயணித்தால் நீங்க நிற்க போற முட்டு சந்து "அதே திராவிடம்" 💥💯
5
32
112
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
போலி scientist MR.GK சற்று காத்திருங்க ஏன்னா நீங்க திராவிடத்துக்கு ச்சி நாத்திகத்துக்கு ச்சி science checker னு வலம் வந்துட்டு இருக்கீங்க கொஞ்சம் கொன்டைய பிரிச்சி மேயலாம்னு இருக்காரு அண்ணன் மன்னர் மன்னன் அதுக்கு அப்புறம் கூகிள் ல போய் அடுத்ததா எப்படி உருட்டலாம்னு யோசிங்க 😂😂😂
Tweet media one
7
33
114
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
நொச்சிகுப்பம் - சேப்பாக்கம் வெறும் மூன்றே கிலோமீட்டர் தன் மக்களின் கோரிக்கைகளை கேட்க போகாதவர்கள் தமிழ் இனத்தை கொன்ற சிங்கள இராணுவ வீரன் கிரிக்கெட் ஆடுவதை காண நேரத்திற்கு சென்றது தான் திராவிட மாடல் என்பதை மக்கள் விளங்கிக்கோங்க💯😤
Tweet media one
3
48
109
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
சங்க இலக்கியத்திலேயே ஒரு இடத்திலும் வராத ஒரு சொல்லை திராவிடம் என்று தமிழர்கள் மண்டையில் திட்டமிட்டே ஆட்சி அதிகாரத்தை கொண்டு திணிக்கிறார்கள் இது தான் இதை தான் வரலாற்று திருடர்கள் என்று பதிவு செய்கிறோம் தமிழா நீ தமிழனே ஒருபோதும் திராவிட என்ற இனமே இருந்ததே இல்ல அதை மறவாதே
2
36
106
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
தமிழ்தேசிய இலட்சியத்தை அடைய போகும் பாதையில் ஆயிரம் தடைகள் வரும் அதையு கடந்து நம் இனத்திற்காக சமரசமின்றி களத்தில் நிற்பவர் அண்ணன் @SaalanPaari தமிழ்தேசிய பயணம் "வள்ளல் மீடியா" மூலம் தொடரும் உங்கள் ஆதரவை தாருங்கள் Subscribe and Support 👇👇👇 RT Max 🔄
Tweet media one
1
32
102
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
எல்லா பழங்குடி நாகரீகங்களிலும் ஒரு கண்டம் மூழ்கபட்டது அங்க இருந்து வந்தோம்னு இருக்கு ஆனால் தமிழர்களிடம் மட்டும் தான் தங்கள் நிலம் கடல்கோளால் மூழ்கடிக்கபட்டது என்ற வரலாறு இருக்கு #paarisaalan
0
42
104
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
8 months
திராவிட மாடல் போன்ற ஒரு மோசமான கொடூரமான அரசியல் வேறு இல்லை... திருச்சி சித்திரவதை முகாமில் கடைசியில் ஒரு தாய் தமிழ் ஈழ உறவை அவருக்கான மருந்தை கொடுக்காமலே கொன்றே விட்டார்கள் கொலையாள ஆட்சி இந்த திமுக ஆட்சி💢💯 👇👇👇
1
59
105
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 months
மனித இனத்திற்கே கேடு இந்த LGBTQIA Agenda அதிலும் நம் குழந்தைகளை நோக்கியே இந்த கூட்டம் படையெடுக்க உள்ளது💯 ஆண் பெண் இருவரும் தனி சிறப்பு பெற்ற படைப்புகள் இதை குழப்பி மக்கள் தொகையை குறைக்க நடக்கும் நாடகத்தில் பலியாக போவது வருங்கால குழந்தைகளே தமிழர்கள் மிக கவனம்!!!
Tweet media one
0
32
104
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
2 years
யார் தமிழர்...!?? தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ் குடியில் பிறந்த ஒருவரே தமிழர் இவ்வளவு தான் இதுக்கு தான் குடி அடையாளம் தேவை என்கிறோம் மற்றபடி அதை வைத்து ஆணவம் பேசனும் என்றோ சாதியம் வளர்க்கனும் என்றோ எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை சரியான அடையாள வரையறை தமிழ்தேசியத்துக்கு தேவை
6
38
105
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
1 year
தொடை நடுங்கி திராவிடம் எப்படி தொடை நடுங்கி உள்ளது என்பதை அவர்களே அழித்த வாக்குமூலம் #தொடை_நடுங்கி_திராவிடம் #திராவிட_ஒழிப்பு_மாநாடு
Tweet media one
1
61
102
@Tamizhan_Paari
Paarisaalan_Followers
3 years
நிறைய தமிழ் குடிகளும் வேற வேற மத வழிபாட்டில் இருக்க தான் செய்கிறது அதனால அவர்கள் தமிழர்கள் இல்லாம போய்டுவாங்கலா.... மதத்திற்கு இனத்திற்கு எந்த சமந்தமும் இல்ல ஏன்னா மதம் ஒருவரின் தனிபட்ட நம்பிக்கை சார்ந்தது ஆனால் இனம் பிறப்பை சார்ந்தது இதை தமிழர்கள் விளங்கி கொள்ளனும்
0
41
97