#DMK
உடன்பிறப்புக்களாக இணைவோம் 🖤♥️💥
என் இறுதி மூச்சு இருக்கும் வரை திமுகவிற்காக உழைப்பேன்..!💪🏻
@DMKITwing
Follow செய்யும் அனைவரையும் Follow Back செய்கிறேன்...
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சங்கிகளை கதற விடுவோம்!!
💪🏻வெல்க "இந்தியா கூட்டணி"🇮🇳
#Wing2Point0
#எழுவோம்_இணைவோம் 🙏
#திராவிடமாடல் இந்தியாவுக்கே முன்மாதிரி 💪🔥
நம் தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் இன்று முதல் அறிமுகம்.
தமிழ்நாடு அரசு, ISROவில் பணியாற்றிய அறிவியலாளர்களையும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர்களையும் அழைத்துச் சிறப்பித்துப் பரிசுத் தொகை அளித்திருக்கிறது.
ஒரு நாடு செய்ய வேண்டிய அனைத்தையும் ஒரு மாநிலம் செய்து கொண்டிருக்கிறது.
திமுக அரசுக்குப் பாராட்டுக்கள் 🔥
கழகத்தின் மூத்த தலைமுறைக்கு மூன்றாம் தலைமுறை கொள்கை வாரிசு பொற்கிழி வழங்குவதெல்லாம் வேறு எந்த கட்சியிலும் நடக்காத ஒரு விஷயம்💥😍
இப்படிப்பட்ட தொண்டர்கள் இருக்கும் வரை கழகத்தை யாரும் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது💥🖤❤
@mkstalin
@Udhaystalin
@Office_of_Udhay
@PPalaniappanDMK
⭕ தன்னை பார்க்க வேண்டும் என ஆசைபட்ட சிறுவன் சந்தோஷை,'கள ஆய்வில் முதலமைச்சர் ' திட்ட ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் வழியில் நேரில் சந்தித்து ' திருக்குறள் உரை ' புத்தகத்தை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 🌻
"பொருள்கள் பெற அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் நியாயவிலை கடைக்கு சென்று கைவிரல் ரேகை பதியத் தேவையில்லை. வழக்கம் போல் கடைக்கு வந்து தங்களது பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்". உணவு துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் !
யோவ் விஷாலு... அதான் உங்க ஏரியாவுல தண்ணி வத்திப்போச்சில இப்போ ஒரு வீடியோ போடேன்... 2015ல 4 நாள் ஆகியும் வடியாம இருந்த தண்ணி இப்போ 4மணி நேரத்தில் வடிந்தது னு....
#சென்னையை_மீட்ட_திமுக
பாசிஸ்டுகளை விரட்டுவோம்!
மாநில உரிமைகளை மீட்போம்!
13 நாட்கள்
234 தொகுதிகள்
504 பிரச்சார மையங்கள்
8,647 கி.மீ பேரணி
கழக இளைஞரணி மாநில மாநாடு - வாகன பிரச்சார பேரணி தொடங்கியது!
#Udhay4Youth
" IAS,IPS,IFS வங்கி மற்றும் ரயில்வே துறை பணிகளில் வெல்ல வேண்டும் என்ற நம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் கனவுகள் நிறைவேற நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்". அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சு !
கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்!
-கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு.
@Udhaystalin
.
#Udhay4Youth
🟠 அக்டோபர் 22 ஆம் தேதியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொருப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார் 🖤❤️
மறைந்த திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களை சூட்டுவது குத்தமாம்.
வாஜ்பாய் போன்ற மறைந்த மூத்த தலைவர்கள் இருக்க மோடி பெயர் எதுக்கு
ஆடு இந்த கேள்வி உனக்குத்தான் ...!
வச்ச குறி தப்பாது..
சென்னையில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு பயிற்சி மையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
@DMKITwing
இந்தியாவில் எந்த கட்சியும் IT WING நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தை இப்படி ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியாக நடத்தியதில்லை !
⭕ வந்திருந்த அனைவருக்கும் Gift Box கொடுத்து பிரியாணி விருந்தளித்ததில்லை !
⭕ இதுதான் திமுக
திமுககாரன் என்கிற திமிர் எப்போதும் இருக்கும் !
⭕ நன்றி அண்ணா TRBRaja
"தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளம் வேளாண் அறிவியல் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்." முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள் அறிவிப்பு.
மோடி ஆட்சிக்கு GET OUT சொல்வோம் ! திமுக IT விங் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கழக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சு !
திமுகவில் பலர் இங்கே இருக்கிறார்கள்.. முதலமைச்சர் சொன்னது போல, தனித் தனியாக ஓசை எழுப்பாமல், ஒன்றாய் இணைந்து எழுப்புவோம்..
இந்தப் பதிவை லைக் போடும் அனைவரையும், RT பண்ணும் அனைவரையும் follow செய்கிறேன்..
கரங்கள் இணைத்து,
களத்தை வெல்வோம்..
#எழுவோம்_இணைவோம் #உடன்பிறப்புகளாய் 🖤❤️
இன்று 06.11.2023
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் அமைச்சர் KP.அன்பழகன் தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜர், அவரது மனைவி மற்றும் மகன்கள், உறவினர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்
சமூகநீதியை காக்கிற கடமையிலிருந்து இம்மியளவும் வழுவாமல் செயல்பட்டுவரும் 'திராவிட மாடல்' அரசு சமூகநீதிக் காவலர் திரு
#VPSingh
அவர்களுக்கு சிலை அமைப்பதை தனது கடமையாக கருதுகிறது."
- மாண்புமிகு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள்.
"விடுதலைக்கு முன் நாட்டு மக்களை அடிமைப்படுத்தி பிளவுபடுத்திய கூட்டத்தை சேர்ந்தவர் தமிழ்நாடு ஆளுநர். அவருக்கு மனித விடுதலை குறித்து பேச எந்த உரிமையும் கிடையாது ; அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு !
#இன்று_பிறந்தநாள்_காணும்
கழக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், மலைக்கோட்டை மன்னன் 💥 அண்ணன் KN.நேரு அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🖤❤️
💥🖤❤️ "இந்தியாவிலேயே எந்த கட்சியும் செய்யாததை மூத்த முன்னோடிகளுக்கு திமுக செய்து வருகிறது. இதுவரை 40 கோடி ரூபாய் அளவுக்கு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியுள்ளேன்". பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நெகிழ்ச்சி 🖤❤️💥
#DMKITWING
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடை விதிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துக - ஒன்றிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !
"உலகின் இரண்டாவது பெரிய இந்திய ஜனநாயக அமைப்பையே சின்னாபின்னப் படுத்தி சிதைத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க."
-
#Speaking4India
தொடர் வாயிலாக மாண்புமிக�� முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள் உரை.
கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் இந்தியாவே உற்று நோக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் உரிமை மாநாடு!
#WomensRightsConference
மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சாக்களை வழங்கினார் 🖤❤️
India that is bharat shall be a union of states எனும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முதல் வரிகளே பிரதமர் மோடிக்கு பிடிக்காமல் போய்விட்டது."
-
#Speaking4India
தொடர் வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள் உரை.
"பிறந்தது முதல் நிறைந்தது வரை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சந்திக்காத போராட்டங்களே கிடையாது; சந்தித்த அத்தனை போராட்டங்களையும் வென்றெடுத்த ஒரே தலைவர் கலைஞர்."
- அமைச்சர் திரு
@Udhaystalin
அவர்கள்.
"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான பணிகளை சட்டத்துறை செய்து வருகிறது."
- சட்டத்துறை அமைச்சர் திரு
@regupathymla
அவர்கள்.
"போதைப் பொருட்களை முழுமையாக ஒழிக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தல் !
"தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் நாம் எடுத்துச் சொன்ன உறுதிமொழிகள் அனைத்தையும் நாம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம்."
- மாண்புமிகு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள்.
#DMKITWing
சேப்பாக்கம் தொகுதியின் மக்களோடு மக்களாய் நின்று அவர்களின் கல்வி, மருத்துவம், பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தொகுதி மக்களின் தோழனாய் வலம் வருகிறார் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்!
#HBDUdhayStalin