பஹுத் அறிவு போராளி Profile Banner
பஹுத் அறிவு போராளி Profile
பஹுத் அறிவு போராளி

@Tamil_Tweeter

Followers
14,566
Following
941
Media
1,610
Statuses
7,295

குளத்தை ஆக்கிரமித்து,திருட்டு மணலில் கட்டிய வீட்டில் உக்காந்து விவசாயிக்காக போராடுபவன்.ஜியோ சிம் கார்டு வைத்துக் கொண்டு அம்பானியை எதிர்த்து போராடுபவன்

Joined August 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
ஹிஜாப் - மத உரிமை திருநீறு - இந்துத்துவா புர்கா - மத உரிமை காவித்துண்டு - மதவாதம் ஹலால் உணவு - மத உரிமை வெஜிடேரியன் உணவு - பார்ப்பனியம் அல்லாஹு அக்பர் - மத உரிமை ஜெய் ஸ்ரீராம் - தீவிரவாதம்
44
968
3K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
Akshay kumar donates 25 crores, sends out 1 tweet Ajith kumar donates 1.25 crores, speaks no words at all @ikamalhaasan has donated zero rupees - He has tweeted 6 times, written 2 open letters with 6 pages of advice.
221
3K
6K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
மாஸ் இன்டர்வியூ சென்னை 92ஆம் வார்டு பாஜக வேட்பாளர் கலைதேவியின் தெளிவான சரவெடி பதில்கள் மக்களே, டவுன்லோடு செஞ்சு வாட்சப்பில் தட்டி விடுங்க #வருவோம் @annamalai_k
192
1K
4K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
தமிழ்நாட்டில் தெலுங்கு படங்கள் ஹிட் ஆவதை கண்டு தமிழ் தயாரிப்பாளர் கதறல் பின்ன, எப்ப பாத்தாலும் புரட்சி பண்றேன் புண்ணாக்கு பண்றேன் மெசேஜ் சொல்றேன்னு உசுர எடுக்குறது, இல்லாட்டி ஒடுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் கதைனு ஒப்பாரி வச்சா எவன்டா பாப்பான்
59
506
2K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
சன் டிவி கலைஞர் டிவி புதிய தலைமுறை நியூஸ்7 தமிழ் விகடன் நக்கீரன் ஒன் இந்தியா தி ஹிந்து BBC தமிழ், மற்றும் பல மீ��ியா கொத்தடிமைகள் + 200ரூ கூலி கொத்தடிமைகள் Vs ஒரே ஒரு ஆள் @MaridhasAnswers அதுக்கே கேஸ் போடுறானுவ உண்மைக்கு வலிமை அதிகம்டா என் சிப்சு 💪
56
754
2K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
137 கோடி மக்கள் தொகை,ஆனா சுற்றுச்சூழல் எல்லாம் சுவீடன் மாதிரி வேணும் புதுசா ரோடு போட கூடாது- ஆனா உள்கட்டமைப்பு சிங்கப்பூர் மாதிரி வேணும் தொழிற்சாலைலாம் வேணாம்- ஆனா பொருளாதாரம் அமெரிக்கா மாதிரி வேணும் பப்லிக் எக்ஸாம், நுழைவு தேர்வுலாம் வேணாம்- ஆனா கல்வி கனடா ரேன்ஜ்க்கு வேணும்
46
756
2K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
16 வயது பெண்ணை வாந்தி எடுக்க வைப்பேன் என பாட்டு பாடி புரட்சி செய்கிறது பெரியாரிஸம் 16 வயதில் உலக சாதனை செய்து சத்தமில்லாமல் சாதிக்கிறது சனாதனம்
Tweet media one
10
486
2K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
கோவையில் ஸ்கெட்சு போட்டு திமுகவை மொத்தமாக தூக்கி இணைய உப்பீஸ்களை ஜெயித்த பிறகும் ஒப்பாரி Modeல் வைத்த அண்ணன் @SPVelumanicbe க்கு நன்றிகள் பல
Tweet media one
23
289
2K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
2 years
அண்ணாமலை என்னும் தலைவன் கிடைத்ததே மதுரை ஆதீனம், கனல் கண்ணன் போன்றோர் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளதற்கு காரணம் இன்னும் நிறைய பேர் வருவார்கள். நிறைய பேசுவார்கள். இப்பதானே ஆரம்பிச்சுருக்கு @annamalai_k ஆட்டம்🔥
33
309
2K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
ஒரிஜினல்: கோபிநாத் ஐயங்கார் டூப்ளிகேட் : நெடுமாறன் ஒரிஜினல் வைக்கம் வீரர்: நாராயண குரு டூப்ளிகேட்: ஈவேரா ஒரிஜினல் தமிழ் வளர்த்தவர் - உ வெ சாமிநாத அய்யர் டூப்ளிகேட் : கருணாநிதி திராவிட இயக்கம் இது போல் ஸ்டிக்கர்களால் கட்டமைக்கபட்ட வெற்று பிம்பம் #திருட்டு_திராவிடம்
17
562
2K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
2 years
தெலுங்கு படம் RRR , கன்னட படம் kGF மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதற்கு போட்டியாக தமிழிலும் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது TOP திரைப்படம் TOP னா என்னங்க? தாழ்த்தப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன் பிதுக்கப்பட்டேன்…
62
291
2K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
2 வருடத்திற்கு முன் தமிழகத்தில் இந்தியா எதிர்ப்பு கருத்துகள் மேலோங்கி இருந்ததால் வருத்தப்பட்டு ட்விட்டரில் களமாட இறங்கினேன்- இன்று 10k followers இன்று தமிழகத்தில் தேசபக்தர்களின் குரல் எங்கும் ஓங்கி ஒலிப்பதை கண்டு மகிழ்ச்சியே! ஆதரவளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!🙏
41
220
2K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
சரவெடி எனப்படுவது யாதெனில் @News18TamilNadu
40
646
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 months
கேள்வி : 400 சீட்டு வந்தா ஜனநாயகத்துக்கு ஆபத்துனு பரப்புறாங்க @annamalai_k யின் அட்டகாசமான பதில் 👌🙏 #Vote4BJP
10
568
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
2 years
3 தலைமுறை பண்ணையாராக அப்பன் காசுல படிச்சு, வாழ்க்கையில இதுவரை எதையுமே சாதிக்காத PTR மாதிரி வெத்து வேட்டுக்கே இவ்வளவு திமிர் இருக்கும்போது, 1000 படத்துக்கு மியூசிக் போட்டு 30 கோடி தென் இந்தியர்களை 30 வருஷம் இசையை ஊட்டி வளர்த்த இளையராஜாவுக்கு திமிர் இருக்குறது தப்பே இல்லைனு தோணுது
102
275
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
மீண்டும் ஒரு முறை கூறுவோம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது - காங்கிரஸ் கைகட்டி வேடிக்கை பார்த்தது - திமுக மக்கள் போராட்டம் கண்டு கோரிக்கை வைத்தது - அதிமுக தமிழர் பாரம்பரியத்தை மீட்டுக்கொடுத்தது பாஜக
19
381
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
கன்னியாகுமரி கிறிஸ்டியன்ஸ் எல்லாம் விஜய் வசந்துக்கு ஓட்டு பள்ளப்பட்டி முஸ்லீம் எல்லாம் அண்ணாமலைக்கு எதிரா ஓட்டு தெளிவா இருக்காங்க நம்மாளுக ஆயிரம் விளக்குல எழிலனை ஜெயிக்க வைக்கிறாங்க போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு மக்களே
14
375
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
இந்தியாவில் உள்ள இரண்டே கார்ப்பரேட் கம்பெனிகள் அம்பானி மற்றும் அதானி கலாநிதி, தயாநிதி, பச்சமுத்து, ஜெகத்ரட்சகன் போன்றோர் அனாதை இல்லங்களை நடத்தும் பரிசுத்த பூமி நம் தமிழகம்🙏
14
374
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
வெள்ளைக்காரன் வரலாறு - ஆஹாஹா முகலாய வரலாறு - ஓஹோஹோ ராஜேந்திர சோழன் வரலாறு - காவிமயம் அடிச்சு நொறுக்கிட்டாரு @RangarajPandeyR 🙏🙏 #NEPForBharat
17
549
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
அம்பானி அதானி எவ்வளவு குடுத்தாங்கன்னு நீட்டி முழக்கி கேப்பான் கலாநிதி, தயாநிதி,ஜெகத்ரட்சகன், பச்சமுத்து, வைகுண்டராஜன் எவ்வளவு குடுத்தாங்கனு கேக்கவே மாட்டான் அவன் யார்?
66
400
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
தீவிரவாதிகளை கொன்றது மோடி அல்ல, ராணுவம் தடுப்பூசி கண்டுபிடித்தது மோடி அல்ல , விஞ்ஞானிகள் அப்புடியா? அப்டினா ரெய்டு விட்டது மோடி இல்லை , இன்கம்டேக்ஸ் அதிகாரிகள்
12
378
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
7 years
ரஜினியோட கொள்கை என்ன?தேர்தல் அறிக்கை என்ன? அவரோட அனுபவம் என்ன?ஆட்சிக்கு வந்தா ஐந்தாண்டு திட்டம் என்ன?Come on,come on,tell me I say ஓ, அப்டியே இதெல்லாம் தெரிஞ்சுட்டுதான் தினகரனுக்கு ஓட்டு போட்டீங்களாக்கும், இருபது ரூபா டோக்கன் வாங்கிட்டு ஓட்டு போடுற நாய்க்கு எகத்தாலத்த பாரு!
Tweet media one
34
633
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
என் பண்டிகையின் பெயரைக் கூட சொல்ல விருப்பம் இல்லாமல் விடுமுறை நாள் என்று சொல்லும் எவனுக்கும் என் ஓட்டு இல்லை
7
325
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
ஒரு குடும்பம் மட்டுமே ஒரு மாநிலத்தை ஆளணும்ங்கிற ஒரே காரணத்துக்காக இந்திக்காரன் வந்துருவான்,இந்தியை திணிச்சுருவான்னு பூச்சாண்டி காட்டி மொழிபோர்னு பீலா விட்டு அப்பாவி மக்களை சாகடிச்சு,7 கோடி பேருக்கு பிரதமர் பேசும்போது ஒரு வார்த்தை கூட புரியாம உக்கார வச்சது திராவிடத்தோட சாதனை
61
393
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
Tell me this is not heartwarming #IndiaFightsCorona #9PM9minute
Tweet media one
22
257
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 months
5000 வருஷமா இங்க இருக்குறவன் - வந்தேறி வடநாட்டுல இருந்து வந்து வேலை செய்யுறவன் - பீடா வாயன் பங்களாதேஷ் ல இருந்து கள்ளத்தனமா வந்து இருக்கறவன் - இசுலாமிய சகோதரன் ஏன்டா, சோறுதான் திங்குறீங்களா ?
22
419
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
ஒரு கோடி கோவை மக்களை கொத்தடிமைகளை விட்டு கேவலமா பேச விட்டுட்டு இன்னைக்கு எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இங்க வர்ராரு #GoBackStalin
19
544
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
ரஜினி கேட்டை திறந்து பேட்டி குடுத்தா ஸ்டாலினுக்கு பீதி ஆகுது மாரிதாஸ் வீடியோ போட்டா மொத்த கொத்தடிமைக்கும் பேதி ஆகுது #திமுக_சொம்பு_நியூஸ்18
8
371
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
6 years
வடிவேலுவை வச்சு விஜயகாந்தை கேவலப்படுத்தி பேச வச்சு குடும்பமே உக்காந்து கைகொட்டி சிரிச்சது இன்னைக்கு அந்த விஜயகாந்த் கலைஞர் மறைவுக்கு அழுது இரங்கல் தெரிவிக்கிறார் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
@iVijayakant
Captain Vijayakant
6 years
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
405
5K
14K
12
465
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
தேனாம்பேட்டை சிக்னல்ல குழந்தையை பிச்சை எடுக்க வச்சு வசூல் பண்றவனுக்கும், டிவியில குழந்தைகளை வச்சு அரசியல் செஞ்சு சுய இன்பம் அடையுறவனுக்கும் பெருசா வித்தியாசம் இல்ல.
23
238
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
No one else took on the Christian conversion mafia in Tamilnadu @MaridhasAnswers did. That’s why the DMK ecosystem is rattled Now he is threatened with cases and murder threats He needs our support #ISupportMaridhas
Tweet media one
29
671
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
ரஜினி - முதல் ஆளா செய்வாரு, சொல்லாம செய்வார் அஜித் - செய்வார், சொல்ல மாட்டார் விஜய் - லேட்டா செய்வார், செஞ்சத சொல்லிருவார் @ikamalhaasan - செய்யலாம் மாட்டாரு, ஆனா ஆத்து ஆத்துன்னு ஆத்துவாரு சொற்பொழிவை
20
290
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
6 years
பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா? கன்னி மேரிக்கு இயேசு எப்படி பிறந்தார்? 786 என்பது அல்லாஹ்வின் தொலைபேசி எண்ணா? முஸ்லீம் பெண்ணுக்கு பர்தா என்பது சிறை, அதை கிழித்து எறிவோம் இப்டி திக/திமுக தலைவன் வாயில என்னைக்கு வருதோ அன்னைக்கு ஒத்துக்குறேன் பெரியார் ஜெயிச்சுட்டார்னு
60
457
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
தலித் மேயரானால் பாப்பாத்தி உமா ஆனந்த், அவருக்கு வணக்கம் வைக்க வேண்டி வரும், அதுவே எங்கள் கெத்து - உபீஷ் அதெல்லாம் அவங்க சந்தோஷமா வணக்கம் வைப்பாங்க, நீங்க மொதல்ல விசிக காரனுக்கு உக்கார சேர் போடுங்கடா
31
223
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
. @DrTamilisaiBJP அவர்களின் பேட்டியில் வெளிவந்த சுவாரஸ்யமான தகவல் பிரதம மந்திரி டயாலிசிஸ் திட்டம் உருவான கதை தமிழிசை அவர்களின் மீது மதிப்பு கூடிய தருணம் 🙏🙏🙏
24
512
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
நாயும் பிழைக்குமா இந்தப் பிழைப்பு ? @thirumaofficial
Tweet media one
Tweet media two
Tweet media three
28
432
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
Sketch மாலை மலரிலும் தொடர்கிறது
Tweet media one
16
333
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
தமிழ் மாதங்களின் பெயர்கள் ஏன் சமஸ்கிருதத்தில் உள்ளன - தமிழ்நாட்டு ஜேம்ஸ்கள் கேள்வி நீங்க உபயோகிக்கிற மாதா, பரமபிதா, தேவன் , தேவாலயம் முதற்கொண்டு எல்லாமே சமஸ்கிருதம் தான்டா என் சிப்சு
21
223
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
மாநாடு படத்தில் வரும் “உங்க குடும்பத்துக்கு மட்டும் தான் பதவியா?” என வரும் வசனங்கள் mute செய்யப்பட்டுள்ளன படத்தை படமா பாருங்கய்யா குரூப்பும், கருத்து சொதந்திர குரூப்பும் கோபாலபுர கொல்லைப்புறத்தில் கொய்யா பறிப்பதாக தகவல்…
3
280
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
North India Ambani is donating 700 tonnes of oxygen daily Tata Steels: 200-300 tonnes of oxygen daily Jindal Steel: 185 tonnes of oxygen daily Vedanta : 1,000 tonnes of oxygen daily South India’s richest Kalanithi Maran is busy watching IPL and releasing carbon dioxide
Tweet media one
30
395
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
பீகாரை பார், ��பியை பார் மொதல்ல தாம்பரத்தை பாருடா மயிரு
Tweet media one
17
418
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
Jio சிம் கார்டு வச்சுக்கிட்டே அம்பானிய எதிர்க்குறானுக Icici,HDFC பேங்க்ல account வச்சுக்கிட்டே தனியார் மயமாக்கலை எதிர்க்குறானுக TCS,Infyல வேலை பாத்துட்டே, corporateஐ எதிர்க்குறானுக பெங்களூரு,ஜெர்மனி,US போய் வேலை பாக்குறானுக - வந்தேறிகளை எதிர்க்குறானுக சோறுதான் திங்குறானுகளா?
28
318
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
மீடியா டு ஸ்டாலின் : உங்களுக்கு இட்லியோட சட்னி புடிக்குமா, சாம்பார் புடிக்குமா? மீடியா டு அண்ணாமலை: 2012ல் தமிழ்நாட்டில் BC பிரிவில் மருத்துவர் ஆனவர் எத்தனை பேர்? ரஃபேல் விமானத்தில் ஸ்பேர் பார்ட்ஸ் எத்தனை? சீனாவோட என்ன பிரச்சனை? இந்த வருஷம் ISRO வோட பிளான் என்ன?
51
272
1K
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
7 years
இந்தி எதிர்க்குறேன்னு சொல்லி ஒரு 30 பேர் தீக்குளிச��சு செத்தாங்க . சொந்த பேரனுக்கு மட்டும் இந்தி கத்து குடுத்து மத்திய அமைச்சர் ஆக்கினார் கலிஞ்சர் வைகோவை நீக்கியதற்கு ஆறு பேர் தீக்குளிச்சு செத்தாங்க, மறுபடி அங்கேயே சேந்துட்டார் இவ்ளோதான் திராவிடம் செத்தவனுங்க மாங்கா மடயனுங்க 😃
36
651
959
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
திமுக ஆதரவு டிவி: சன் டிவி கலைஞர் டிவி புதிய தலைமுறை நியூஸ்7தமிழ்நாடு நியூஸ்18தமிழ்நாடு தந்தி டிவி திமுக எதிர்ப்பு டிவி: சிசிடிவி #கடப்பாகல்திருடிதிமுக
25
355
989
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
பிள்ளையார் சிலைஉடைப்பு - பகுத்தறிவு பெரியார் சிலைஉடைப்பு - பாசிசம் உயர்சாதி தலித்தை அடித்தால் - சாதிவெறி முஸ்லீம் தலித்தை அடித்தால் - கள்ள மௌனம் இந்தி படித்தால் - தமிழ் அழியும் உருது பள்ளிகள் - தமிழ் வளர்க்கும் கிறிஸ்துமஸ் - மதநல்லிணக்கம் கிருஷ்ணர் ஜெயந்தி - மதவெறி #DMKfails
16
505
950
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
சங்கிகளுக்கு ஆங்கிலம் வராது, அதனால் தான் இந்தி படிக்க சொல்லுகிறார்கள் - உபீஷ்கள் புளங்காகிதம் ஏன்டா போன வாரம்தான #NEP டாகுமெண்ட் ஏன் இங்கிலீஷிலே இருக்கு, எங்களுக்கு புரியலைனு ஒப்பாரி வச்சீங்க
21
236
974
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
குஜராத்துக்கு ஒரு மோடி கிடைத்தது போல, தமிழகத்திற்கு ஒரு @annamalai_k கிடைத்துள்ளார் ஜெயித்தாலும் தோற்றாலும் அவர் பின் திரள இளைஞர் கூட்டமே காத்திருக்கிறது இனிதான் ஆட்டம் ஆரம்பமே💪
Tweet media one
18
157
961
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
காஜா மைதீன் என்றும் காசா மைதீன் ஆவதில்லை ஜாக்குலின் என்றும் சாக்குலின் ஆவதில்லை ஆனால ராஜராஜனை மட்டும் ராசராசன் ஆக்கி விடுகின்றனர்
27
349
948
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
இந்தி எதிர்த்த தலைவர் பேரன் இந்தி கற்று மந்திரி ஆகிறார் பேத்தி,பள்ளியிலே அதை கற்றுக்கொடுத்து கல்லா கட்டுகிறார் ஆளப்போகும் தமிழர் மகனை கனடாவில் படிக்கவைக்கிறார் மும்மொழி கொள்கையை எதிர்க்கும் சூர்யா,பிள்ளைகள் 5 மொழிகள் படிப்பர் இவர்களை நம்பும் தமிழர்களுக்கு கடைசிவரை மிச்சர்தான்
26
373
960
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
2 years
PTR கிட்ட எந்த கேள்வி கேட்டாலும் என் அப்பா யார் தெரியுமா, தாத்தா யார் தெரியுமா, அப்டினு பெருமை பீத்துனா அதுக்கு பெயர் கெத்து நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்துல புள்ளி விவரத்தோட பதில் சொன்னா அதுக்கு பெயர் திமிரு திராவிடலூசுகளின் உலகமே தனி
32
234
961
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
வால்டர் படத்தில் போலீசாக நடித்ததற்கு வெட்கப்படுகிறேன் - தோழர் சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சிபியுடன் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன் - நாய்
25
194
955
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
ராமர் வடஇந்திய கடவுள் bro, தமிழ்கடவுள் கும்புடுங்க சரி,முருகனை கும்புடுறேன் போதுமா தமிழர்களுக்கு சிறுதெய்வ வழிபாடு உகந்தது bro சரி,நான் குலதெய்வத்தை கும்புடுறேன் ஓகேவா குலதெய்வ வழிபாடு அடிமை ஆக்குகிறது bro இப்ப என்னடா செய்ய சொல்ற? Jesus saves bro இந்தா செருப்பு வருது பாரு!
17
298
928
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 months
எழுச்சி(?) தமிழர் திருமா வை சும்மா கிழி கிழினு கிழிச்சுட்டாங்க @karthiyayiny7 மேடம் 👌🙏
23
418
958
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
6 years
Sloganeering inside a flight is a crime. It is not what she shouted, it’s where she shouted. Even if she shouted “Suryavamsam is my favorite movie”, still she should be arrested. It’s not fascism, it is common sense.
51
386
857
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
உத்தர பிரதேசத்தில் கொரோனா மரணம் தமிழ் மீடியா : யோகியின் கோர முகம் பிஹாரில் கொரோனா மரணம் தமிழ் மீடியா : திணறும் நிதீஷ் அரக்கோணத்தில் கொரோனா மரணம் தமிழ் மீடியா : ஸ்டாலின் பேனா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
10
372
917
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
The people who were complaining about "Tax money" being used to build Statues for Tourism purposes are the same ones who are silent today on their Tax money being burnt by violent protests #ISupportCAA_NRC #IStandWithRajnikanth
Tweet media one
Tweet media two
29
565
867
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
அஜித் அணிந்த மாஸ்க், விஜய் ஒட்டிய சைக்கிள், போண்டாமணி ஜட்டி என அனைத்திலும் கருப்பு சிகப்பை தேடித்தான் இவர்கள் பெருமைப்பட வேண்டி இருக்கிறது என்றால் திராவிடத்தின் பேஸ்மெண்ட் எவ்வளவு வீக்காக இருக்கிறது என்பதை புரிந்து கொள்க
8
227
920
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
2 years
நேத்து வந்த கர்நாடகா காரன், உலகம் முழுக்க 10000 ஸ்க்ரீன்ல படம் ரிலீஸ் பண்ணி, 10 நாள்ல ஆயிரம் கோடி வசூல் பண்ணிட்டு இருக்கான் நீ “இந்தி தெரியாது போடான்னு” கூவிகிட்டு கலாநிதி கிட்டயும் உதயநிதிகிட்டயும் கைய கட்டி, தலைய சொறிஞ்சு நின்னுட்டு இருக்க #கோலிவுட்_கொத்தடிமைகள்
Tweet media one
10
217
913
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
தனக்கு பிடிக்காத கெட்டி சட்டினியை வைத்த சர்வரை கடிந்து கொள்ளாமல் தண்ணீர் ஊற்றி சாதா சட்னியாக மாற்றி சர்ப்ரைஸ் செய்த ஸ்டாலின் குவியும் பாராட்டுக்கள்!!
17
155
898
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
மோடி குஜராத்திதான்,ஒரு திருக்குறளை முடிஞ்ச அளவு சரியா சொல்லி,விளக்கமும் சொல்லி ராணுவ வீரர்கள ஊக்குவிக்கிறார் தமிழ்நாட்டுல பொறந்து 67 வருஷமா வாழுற ஸ்டாலினால ஒரு பழமொழி கூட உருப்படியா சொல்லமுடியல ஊக்குவிக்குற தலைவனுக்கும், ஊக்கு கூட விக்க வக்கில்லாதவனுக்கும் அதான் வித்யாசம் !
22
275
894
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
சாகும் வரை பகுத்தறிவு செத்தபின் சமாதியில் தயிர்வடை #HBDFatherOfCorruption
16
456
921
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
Mark this tweet: திமுகவுக்கு அழிவு கோவையில் இருந்தே ஆரம்பம் #GoBackStalin
21
410
902
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
சங்கி எனும் சொல்லின் பரிணாம வளர்ச்சி RSS காரன் சங்கி ↪️ மோடிக்கு ஓட்டு போட்ட வடநாட்டவன் சங்கி ↪️ தமிழ்நாட்டில் மோடியை ஆதரிப்பவன் சங்கி ↪️ தன்னை இந்து என்று சொல்லிக்கொள்பவன் சங்கி ↪️ திமுகவை எதிர்ப்பவன் சங்கி ↪️ இந்தியாவை ஆதரிப்பவன் சங்கி
33
296
886
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
2 years
என்னடா பூரா பயலும் தியேட்டர் வாசலுக்கு வந்துட்டு அப்டியே திரும்பி போறானுக சூர்யா குடும்பத்து படம், அதான் படம் பாக்குறதுக்கு பதிலா பக்கத்துல இருக்குற பள்ளிக்கூடத்து பசங்களுக்கு பென்சில் வாங்கி கொடுக்கலாம்னு போறாய்ங்கண்ணே
Tweet media one
7
241
894
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
Citizenship bill is a non-issue for Indian Muslims The NRC will throw out the illegal Bangladeshi immigrants out of the country who are 100%muslims Indian Muslims secretly love these illegals, because it increases their strength towards an Islamic India That’s the real issue!
36
342
796
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
கேஸ் மானியம் பழைய முறைக்கு கொண்டு செல்லப்படும் - திமுக வாக்குறுதி போனா என்ன நடக்கும்னு இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளவும் நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாம் ஊழல் ஊறிப்போன ஒரு கட்சியாலதான் இப்படியெல்லாம் வாக்குறுதி தர முடியும்
70
504
819
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
பெரிய மனுஷன் சில்றப்பய
Tweet media one
Tweet media two
17
279
841
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
குண்டுவைக்கிறவனை தீவிரவாதின்னு சொல்ல கூடாது - பாய்கள் மனது புண்பட்டுரும் மாநாடு நடத்தி நோய் பரப்பி, அரசு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவனை தப்லிக் ஜமாத்னு சொல்லகூடாது - பாய்கள் மனது புண்பட்டுரும் நம்ம செத்தாலும் பரவால்லை - பாய்கள் மனது மட்டும் புண்பட்டுறவே கூடாது, அதான் முக்கியம்
30
270
835
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
ராகுல்:- Karunanithiji’s heart was pure silk தங்கபாலு : சிலுக்கு சுமிதாவுடன் நடனம் ஆடியவர் கருணாநிதி ராகுல்:- 👍👌🏻
25
268
826
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
ரவிபெர்னாடு துவக்கிய நிலா டிவி யை ஒரே வாரத்தில் முடக்கியபோது ஸ்டார் குரூப்பின் விஜய் டிவியின் தற்காலிக செய்தியை, நிரந்தரமாக முடக்கியபோது பாண்டேவை தந்தி-டிவி யை விட்டு வெளியேற்றியபோது மதனை வெளியேற்றியபோது காராசேவு சாப்பிட்டவர்கள் இப்போது குணாவுக்காக சேவு ஊடகம் என கூவுகிறார்கள்
11
318
824
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
குடியுரிமை சட்டம் மதத்தின்(Religion) அடிப்படையில் அல்ல, எந்த பகுதியில்(Region) இருந்து வருகிறார்கள் என்பதை பொறுத்தது @RangarajPandeyR அவர்களின் மிகத்தெளிவான விளக்கம் இதை வேண்டுமென்றே திரித்து மதவாதம் பேசி வன்முறை செய்வர்களுக்கும், அதை மூளையே இல்லாமல் ஆதரிக்கும் மங்குணிகளுக்கும்
13
461
814
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
கோவில்களில் தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் சரி உன் பேர் என்ன? ஜகத் காஸ்பர் உன் பேரு? ஜவாஹிருல்லா இந்தா செருப்பு வருது பாரு
9
154
831
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 months
லோக்கல் கவுன்சிலர் - திமுக ஏரியா MLA - திமுக தொகுதி எம்பி - திமுக வெள்ளம் வரும்போது @VinojBJP தான் இறங்கி வேலை செஞ்சாரு மக்களை எந்த அளவுக்கு முட்டாள்னு நெனச்சு இருந்தா இப்டி பேச தோணும் ? #SayNoToDMK #Vote4BJP
Tweet media one
Tweet media two
33
434
847
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
. @mkstalin Rank card தமிழ்- யானை வரும் முன்னே -Fail ஆங்கிலம்- A vacuum is filed as it is cried -Fail கணிதம் - 86+9= 97 - Fail வரலாறு- சுதந்திர தினம் டிசம்பர் 25 - Fail புவியியல்- ஜப்பான் துணை முதலமைச்சர் - Fail கட்சித்தலைவனே கழிசடையா இருந்தா எப்படி😅😅 #DMKFails
Tweet media one
39
385
804
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
மாரிதாஸ் சொல்லுற தகவல் தப்புன்னா என்ன பண்ணனும்? ஒன்னு, சரியான தகவல் தரணும் இல்லைனா கேஸ் போடணும் ரெண்டுமே பண்ணாம சும்மா மாரிதாஸ் பொய் சொல்றான், சங்கினு சொன்னா என்ன அர்த்தம்? இவனுக சைடுல உண்மை துளி கூட இல்லைனு அர்த்தம் #WetrustMaridhas
7
264
815
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
6 years
அன்புமணி ராமதாஸிடம் IIT entrance ரேஞ்சுக்கு கேள்வி கேப்பானுங்க ஸ்டாலினிடம் LKG அளவிற்கு கூட கேள்வி கேட்க மாட்டானுங்க #தமிழ்ஊடகம்
29
282
786
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
7 years
வைகோ now : அசைன்மென்ட் ஓவர்
Tweet media one
16
366
764
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
சுனில் கவாஸ்கர் ஒரு பிளேயர் அவருக்கு பிள்ளையா பிறந்த காரணத்தால் பேட்டிங் வராத ரோஹன் கவாஸ்கரை கேப்டன் ஆக்கினால் எப்படி இருக்கும்-அதுதான் ஸ்டாலின் ரோஹன் கவாஸ்கரின் மகனை பவுண்டரி ஓரமாய் பந்துபொறுக்கி போடும் சிறுவனாக இருந்தாலும் கேப்டன் ஆக்கினால் எப்படி இருக்கும்- அதுதான் உதயநிதி
24
261
782
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
திமுக செஞ்ச கேவலமான செயலில் முக்கியமானது, வடிவேலு போன்ற ஒரு மாபெரும் கலைஞனை விஜயகாந்திற்கு எதிரான அரசியலுக்கு பகடைக்காயாக்கி Field அவுட் ஆக செய்தது. உண்மையிலே வருத்தமான விஷயம்
14
175
782
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
ஜமால், ஆயிஷா, ஜேம்ஸ், ஜாக்குலின் இதையெல்லாம் அரபி மொழியிலும், ஆங்கிலத்திலும் அப்படியே சொல்வான் கிருஷ்ணனை கிருட்டிணன் எனவும் லக்ஷ்மியை லக்குமி என வடமொழி வெறுப்பை பரப்பி, சிறப்பாக இந்துக்கள் தலையில் மிளகாய் அரைத்து ஒரு குடும்பத்திடம் மட்டுமே சொத்து குவிந்ததே திராவிடம்
16
375
753
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
7 years
ரஜினி படமெடுத்து அரசியலுக்கு வருகிறார் இப்படிக்கு MITல் Nuclear Physics டபுள் PhD முடித்து , நாசாவில் God particleஐ கண்டுபிடித்து, பெற்ற நோபல் பரிசை அப்டியே தூக்கி போட்டு தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அணுவிஞ்ஞானி செபாஸ்டியன் சைமன்
40
440
749
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
SRM கல்லூரியில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலைக்கு விவாதம் இல்லை மணல்கொள்ளை வைகுண்டராஜன் பற்றி விவாதம் இல்லை திமுக இளைஞர் அணி ஒரு பெண்ணை 4 வருடம் வன்புணர்வு செய்ததுக்கு விவாதம் இல்லை தலித்தை செருப்பு தூக்கவைத்ததுக்கு விவாதம் இல்லை இதுக்கு பேரு ஊடகமாம்! #திமுக_சொம்பு_நியூஸ்18
Tweet media one
22
426
782
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
A Big shout out to Mr @MaridhasAnswers and his hard work to take BJP's work to ill-informed citizens in TN. That BJP failed and why it failed is for another day. But Maridhas's hardwork was unparalleled. A Big thank you to him🙏🙏
30
276
745
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
தலைவி பட ட்ரைலர் பார்த்த பின், கருணாநிதிக்கும் இந்த மாதிரி படத்தை எடுக்கலாம் என நடந்த ஆலோசனையில், அதான் அமைதிப்படை படம் ஏற்கனவே எடுத்தாச்சே என்ற உபீஸுக்கு அடி உதை !!
10
214
785
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
ரபேல் பத்தி தெரியாமல் கேள்வி கேட்டு மூக்குடைபட்ட ஆப்பாயில் கேள்வியாளர் இது மாதிரிதான் தமிழ்நாட்டுல நெறய பேரு சுத்திட்டு இருக்கானுங்க
25
468
763
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
மாரிதாஸ் கேட்ட கேள்விக்கு பதில சொல்லுன்னா மண்வெட்டி புடிச்சேன், மரத்த நட்டேன்னு பீலா உட்டுகிட்டு இருக்க? @Senthilvel79
Tweet media one
Tweet media two
34
229
768
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
முதலில் வடஇந்திய கடவுள் என பிரித்து ராமர்,கிருஷ்ணரை வெறுக்க வைத்தார்கள் மொழிஉணர்வு கொண்ட தமிழனை,முருகன் மட்டுமே நம் கடவுள் என்று நினைக்க வைத்தார்கள் இன்று கந்தசஷ்டி கவசத்தையும் விடவில்லை இந்து மதமே இவர்களுக்கு எதிரி, கொஞ்ச கொஞ்சமாக உடைக்கிறார்கள் ஏமாந்தவர்கள் விழிப்பார்களா?
18
318
766
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
6 years
*Kashmiri Pandits driven out of homes - Kashmiri issue *Ayodhya Ram temple - North Indian issue *Jallikattu - Tamilnadu issue *Sabarimala - Kerala issue Everything is a Hindu issue Time to unite is now!!!
20
388
686
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
உருட்டுன்னாலும் ஒரு நியாயம் வேணாமாடா 😂
Tweet media one
71
147
758
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
ஈ லோகத்தில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் கூட இல்லா கொரோனா எமர்ஜென்சி வார்டு ஒன்று உண்டெங்கில் அது நம்ம ஒன்றிய தலைவர் விசிட் செய்த வார்டு சாரே
Tweet media one
15
282
756
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
நிழலின் அருமை வெயிலில் தெரியும் எடப்பாடி ஆட்சியின் அருமை ஸ்டாலின் ஆட்சியில் தெரியும் That's it. That's the tweet.
9
129
762
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
ஸ்டாலின்கிட்ட 97 எம்எல்ஏ, 38 எம் பி இருக்காங்க. ஆனா நாட்டுல எந்த பிரச்சனை வந்தாலும் உப்பீஸ் ஓடி வந்து ரஜினி எங்கே? ரஜினி என்ன சொன்னாரு? ரஜினி என்ன பண்ணாருன்னு கேக்குறானுங்க அப்டினா என்ன அர்த்தம்? ஸ்டாலினை இவனுகளே ஒரு மயிரா கூட மதிக்கலன்னு அர்த்தம்
10
203
754
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
எப்பல்லாம் திமுக சிக்கி சின்னாபின்னமாகி சீரழிஞ்சு செருப்படி வாங்குற நிலைமைக்கு வருதோ, அப்பல்லாம் இந்தி வரப்போகுதுனு பூச்சாண்டி காட்டுவானுங்க. இதை நம்புறதுக்கு ஏமாளிங்க இருக்கும் வரை கருணாநிதி குடும்பத்துக்கு சொத்து குவிஞ்சுகிட்டே இருக்கும் #திமுக_வேணாம்_போடா
16
354
748
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
5 years
பாலிமர் டிவிகிட்ட நமக்கு புடிச்சதே இந்த போராளி புள்ளிங்கள செமயா செய்வானுங்க இந்த வாரம் பன்ச் பாலமுருகன், பஞ்சர் பாலமுருகன் ஆன கதை 500ரூ காசுக்கு நாய் என்ன பேச்சு பேசி இருக்கு சரியாக "கவனித்த" காவல்துறைக்கு வாழ்த்துக்கள்
16
346
728
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
3 years
Breaking: Anushka Sharma told Virat Kohli that if India wins the World Cup there will be fireworks. Kohli and his team saved the environment by not qualifying for semi finals. Winning hearts > winning cups.
8
163
729
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
4 years
கை தட்டுனா கரோனா போயிருமா- ஹாஹா டேய் லூசு கைதட்டுறது தூய்மை பணியாளர்களுக்கு நன்றி சொல்ல- ஆமா, நீ யாரு? நான்தாங்க மூணு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து இலங்கை போரை நிறுத்த முயற்சி பண்ண கட்சியோட கொத்தடிமை குரூப்பு #IndiaFightsCorona #JanataCurfew
11
210
742
@Tamil_Tweeter
பஹுத் அறிவு போராளி
6 years
சாத சதானத்தை வேரறுப்போம் சுடலை சொதப்பல்களில் புது அயிட்டம் #சாதத்தை_வேரறுப்போம்
56
380
705