தமிழ்ச்செல்வி Profile Banner
தமிழ்ச்செல்வி Profile
தமிழ்ச்செல்வி

@TamilSe11221936

Followers
23,327
Following
0
Media
105
Statuses
3,472

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" Belongs to Dravidian stock, Interest : Political Analysis, பிடித்த தலைவர்கள்: MK.Stalin,கலைஞர்,அண்ணா

நாகர்கோயில் ,கன்யாகுமரி.
Joined March 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
கோரோவினால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய மக்களுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை #தமிழ், #மலையாளம், #தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்ட அமெரிக்க தூதரகம்.......! மூக்குடைக்கப்பட்ட மோடியின் ஹிந்தி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
38
560
2K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
ஒரு நல்ல இளந்தலைவரை பப்புவாக சித்தரித்து ,ஒரு போலி நபரை பெரிய அரிச்சந்திரன் லெவலுக்கு பில்ட்டப் கொடுத்து மக்களை முட்டாளாக்கிய ஊடகங்களே முதல் குற்றவாளிகள் ..........!
52
593
2K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
நானும் மாரிதாஸ் ,மதன் போன்ற சங்கியாக இருந்திருந்தால் எனக்கும் இப்போது ஒரு 20k followers கிடைத்திருப்பார்கள் ....! 🥰அதற்காக அவர்களைப்போன்று தரம் தாழ்ந்து எழுதமாட்டேன் ஏனென்றால் நான் திராவிட பாசறையில் பகுத்தறிவால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவள் 😎😎😎😎😎
64
174
2K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
ரபேல் ஆவணங்கள் இந்தியாவில்தான் காணவில்லை..! பிரான்சில் பத்திரமாக உள்ளது-தனி நீதிபதி மோடி😭😭😭😭😭😭😭😭
23
258
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥யூனிபார்ம் கட்டுப்பாடு நீக்கம்.. ஹிஜாப்பிற்கு முழு அனுமதி.. மைசூர் தனியார் கல்லூரி துணிச்சல் முடிவு!🙏🙏🙏 🤣இந்திய ஜனநாயகம் ஓங்கட்டும் ....!காவிகள் தூக்கு மாட்டிகிட்டு சாகட்டும்
31
292
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥ஆடு அண்ணாமலையின் கிரிமின���் ரெக் கார்டுகள் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது ....! விரைவில் வெளிச்சத்திற்கு ....!
399
143
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
நூறு அறிவாளிகளிடம் மோதுவதைவிட ஒரு பிஜேபி /நாதக முட்டாள்களிடம் மோதுவது சிரமமானது .............! அத்தனைபேரும் அவ்வளவு கிறுக்கனுங்களா இருக்கானுங்க.....😡😡😡😡
66
154
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
தாஜ்மகாலுக்கு பதிலா ஹாஸ்பிடல் காட்டியிருக்கலாம் -சங்கிஸ் தாஜ்மகாலை அப்படியே ஹாஸ்ப்பிடலாக மாற்றமுடியும் ...! பட்டேல் சிலையை டாக்டரா மாற்ற முடியுமா ? வாயக்குடுத்து சிக்காதீங்க சங்கிகளா 😎😎😎
26
342
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥உலகிலுள்ள பிரதமர்களிலேயே, தன் சொந்த நாட்டு மக்களால் அதிகமாக வெறுக்கப்படும் பிரதமர்களில் மோடி முதலிடத்தில் உள்ளார் -அகில உலக புலனாய்வு பத்திரிகை
43
240
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் ஏன் நாய்கறி சாப்பிட கூடாது...?-- அர்ஜூன் சம்பத் 😎கீரை ,தழைகளை சாப்பிடுபவர்கள் ஏன் அரளி இலை ,விதைகளை சாப்பிட கூடாது ? ஒண்ணு கேட்டு சொல்றீங்களா Mr?
52
174
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥எவ்வளவுதான் இந்த தேர்தல் வெற்றிகள் சந்தோசத்தை கொடுத்தாலும் ,ஒரு சனியன் உமா ஆனந்தன்😡😡😡கூவம் வெற்றி பெற்றதை மனசு ஏற்றுக்கொள்ளவில்லை
213
133
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
என்னை பின்தொடரும் 4500 நண்பர்களுக்கு உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் .என்னைப்போன்ற சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த என்னையும் ஒரு ஆளாக மதித்து என் எழுத்தையும் மதித்து பின்தொடர்கிறீர்களே ..வணக்கம்
97
65
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
மும்பை விமான நிலையத்தில் அதானி பெயர்ப்பலகையை உடைத்த சிவசேனா கட்சியினர்.....! 🔥தரமான சம்பவம் .....தொடரட்டும் 🤣🤣🤣
20
166
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😎மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அனைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவரே....! நீதிபதிகள் உட்பட ....சரிதானே தோழர்களே ?
32
130
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥கர்நாடக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு சங்கி ,நாகாலாந்திலிருந்து துரத்தப்பட்ட இன்னொரு சங்கி ......! 😎இருவருமே தமிழகத்திற்கு தேவையற்ற ஆணிகள் .....புடிங்கி எறியப்பட வேண்டும்!!
87
187
1K
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
இவ்வளவு முட்டாளான பிரதமரை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு தேர்ந்தெடுத்த வடமாநில மக்களே ...உங்களால் நாங்களும் பாதிக்கப்படுகிறோம்
40
247
995
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😎"பிஜேபிக்கு ஒட்டு போடுறதும் ஒண்ணுதான் தூக்கு மாட்டிகிட்டு செத்து போறதும் ஒண்ணுதான்"..!
51
87
990
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😎"சாமி கும்புடுறேன்" என்பதற்கு எதிரானதல்ல பகுத்தறிவு..! 'கும்பிடுறேன் சாமி' என்பதற்கு எதிரானதே பகுத்தறிவு ..!-தந்தை பெரியார்
43
160
970
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
ஜெயா சமாதி கட்டியதில் 60 கோடி ஊழல் என முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிப்பு.. 🔥அடேய் ....EPS/OPS இதுலையுமாடா ...?
34
200
967
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥நான் ஒரு இந்து பெண் ; நான் பணிக்கு செல்வது கிறிஸ்தவ பள்ளி ; நான் வகுப்பெடுப்பது இந்து ,முஸ்லிம் ,கிறிஸ்தவ மாணவர்களுக்கு .....! 🥰இதுதாங்க தமிழ்நாடு ;எங்கள் கலாச்சாரம்
23
124
955
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😎நாம் தமிழர் கட்சி தோழர்களெல்லாம் request குடுக்குறீங்க ......! 🤔என்ன செய்யிறதுன்னு தெரியல .... கொஞ்சம் என்னோட bio-வ பார்த்திட்டு பண்ணுங்க என் முகத்தை பார்த்து request கொடுக்காதீங்க ..... 🤣ஒத்த பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல .... "முழுக்க முழுக்க திராவிட ஸ்டாக் நான்"
59
65
922
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
காங்கிரசின் மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிய... மோடியின் பட்டேல் சிலையோ மக்களை பார்த்து ரசித்து சிரிக்கிறது.... இந்த பைத்தியகாரங்கிட்டதான் ஏழு வருசமா மாட்டிக்கிட்டு தவிக்குது இந்தியா......!
16
281
929
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥பழைய திமுக ....களத்தில் களமாட ஆரம் பித்தால் .....ஆடு மட்டுமல்ல, நாகாலாந்து உப்பு மூட்டை, முதற்கொண்டு தமிழகத்தில், நடமாட முடியாது .....! அதற்கு வழி வகுத்து கொடுத்திடாதீர்கள் ....!
224
125
923
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
"ஒரு மதத்தை ஏற்றுக்கொண்டு, இன்னொரு மதத்தை குறை சொல்லும் ஒருவனை விட, "அயோக்கியன்" எவனும் இருக்கமாட்டான் -தந்தை பெரியார்
56
150
905
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
⚠️பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள்-April 6, 1980.....! 🤣அதன் முடிவுரையின், தொடக்கம் பெரியாரின் திராவிட மண்ணிலிருந்து தொடங்குவதுதான் ......சிறப்பு ஏப்ரல் 6, 2021
24
215
902
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
திருப்பிச்செலுத்த தகுதியில்லாதவர்களுக்கு கல்விக்கடன் எதற்கு -சென்னை உயர்நீதிமன்றம் 😎😎 🔥இதே கேள்வியை நீரவ்மோடி ,மல்லையா போன்றவர்கள்கிட்ட ஏன் கேட்கவில்லை ஜட்ஜையா......?
42
232
890
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
சங்கீசுக்கு....ஆப்படிக்க ரெடியாகும் மூன்று மாநில முதல்வர்கள் ... ! ✅MK .ஸ்டாலின் .....! ✅மம்தா பானர்ஜி ...! ✅பினராய் விஜயன் ....! 🔥பொறுத்திருந்து பாருங்கள் .....!
83
168
887
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥கர்நாடக பள்ளி மாணவிகளின் ஹிஜாப் விவகாரம்...., உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவிற்கு தலை குனிவையும், கேடு கெட்ட மோடியின் நடவடிக்கைகளை காறியும் துப்பி வருகிறார்கள் ....!😡😡😡
51
189
882
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😡பிஜேபியால் தூண்டிவிடப்படும் மதக்கலவரங்களால், கர்நாடகத்தை விட்டு வெளியேறும் மல்டி நேஷனல் கம்பனிகள் ....!
31
187
873
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥"வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்" ஐ விட தீவிர சர்வாதிகார வன்மம் கொண்ட, ஒருவரை இந்திய ஜனநாயக நாடு, பிரதமராக கொண்டிருப்பதுதான் இந்திய மக்களின் சாபக்கேடு.....!
70
163
856
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥அண்ணாமலையின் துணிச்சலும் தைரியமும் தெரிய வேண்டுமானால் கர்நாடகம் சென்று கேளுங்கள் - குஷ்பு 🤣IPS பதவிக்கு லாயக்கற்றவன் என்று அந்த மக்கள்தானே அங்கிருந்து விரட்டியடித்தார்கள் ..?
71
139
870
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🤣மதுரையில் வாக்கு சேகரிக்கச் சென்ற பாஜக வேட்பாளர் மற்றும் கட்சியினரை விரட்டியடித்த பொதுமக்கள் ...!🤣🤣🤣 😎தொடரட்டும் மக்கள் பணி 🙏🙏🙏
36
126
856
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥பொய்யான ..தந்தையின் பெயர் ,முகவரி அளித்த ஏவிவிபி அமைப்பினர் மீண்டும் கைது! 🤔அடேய் பிஜேபி சங்கிகளா ...அப்பன் பெயரை கூடவா மாத்தி வைப்பீங்க ?
35
170
839
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥கர்நாடக அரசு பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அண்ணாமலை ஒரு விஷக்கிருமி ......! வளரவிடுவது ,தமிழகத்திற்கு நல்லதல்ல .....!
27
131
832
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥மாணவி லாவண்யா தற்கொலையை வைத்து இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்தவ மக்களிடையே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாடுபடும் #அண்ணாமலை ஊருக்குள் நுழைய தடை -மைக்கேல்பட்டி கிராம மக்கள்
31
159
814
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥கொரோனாவால் இந்திய மக்களுக்கு கிடைத்த ஒரே ஆதாயம் .....! 😎நம்முடைய வரிப்பணத்தில் நாடு நாடாக, வெட்டியாக ஊர் சுத்திட்டு, பொழுதை கழித்துக்கொண்டிருந்த ஒருவனை ஓரிடத்தில் முடக்கி வைத்ததுதான்....!
37
128
806
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
ஜார்ஜ் பொன்னையாவை தொடர்ந்து அப்பட்டமாய் மதப்பிரச்சினைகளை தூண்டிவிடும் அண்ணாமலை அர்ஜுன் சம்பத் , எச் ராஜா மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ......! @mkstalin @tnpoliceoffl
19
163
803
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥பர்தாவுக்கு போட்டியாக காவித் துண்டு: -கர்நாடக சங்கிகள் 😡பெண் குழந்தைகளிடம் தங்கள் வீரத்தை காட்டும் பொட்டைகள் ...!
48
165
806
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😡வட நாட்டு முட்டாள் கூட்டத்துக்கு பெட்ரோல்,டீசல் விலை 300 ருபாய் ஆனாலும் பரவாயில்லை .அவனுடைய மதம்தான் அவனுக்கு முக்கியமாக தெரிகிறது.....! விட்டு விடுவோம் ....அனுபவிக்கட்டும் ...!
73
133
806
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
ஒரு நாளைக்கு 2600பேருதான் சாகுறாங்க-ரங்கராஜ் பாண்டே சங்கி ....சங்கி ....சங்கிக்கு பொறந்த திருட்டு பயலே ..இதுவே உன் பொண்டாட்டியோ ,புள்ளைகளோ செத்திருந்தா ....? இப்படித்தான் பேசுவியா ?
48
208
787
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥"யோகி ஆதித்நாத்தின் ஆட்சியினால் உ.பி டாப் லெவலுக்கு வந்துள்ளது.."-ராஜ்நாத் சிங் 😎இந்தியாவின் மிகப்பெரிய பதவியில் இருப்பவர் அப்பட்டமாக ஒரு பொய்யை எப்படி கூச்சமில்லாமல் பேசுகிறார் ?
56
149
787
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥மோடியால் திறந்து வைக்கப்பட்ட ராமானுஜர் சிலை சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது! 🤣இதுதான் மேக் இன் இந்தியாவின் லட்சணம் ...!!!
33
138
777
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥வார்டு மாறி வாக்களிக்கச் சென்ற வானதி சீனிவாசன் ...! 🤔தனது வாக்கு எந்த வாக்குச்சாவடியில் இருக்கிறதென்று கூட தெரியாத ஒருவரை MLA ஆக்கிய கோவை மக்களே ...! ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!!!!!😭😭😭😭
19
158
771
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥தமிழக காங்கிரஸ் மறு சீரமைப்பு செய்யணும்னா முதல்ல கார்த்தி சிதம்பரத்தை கட்சியிலிருந்தே வெளியேற்றுங்க ......! கட்சி தானா வளந்திரும் .....! @RahulGandhi @INCIndia
25
130
779
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😡தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 100 நாட்கள் கொண்டாட்டம் தேவையா-L.முருகன் 🔥ஒரு சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாத உங்களுக்கு ஒன்றிய மத்திய அமைச்சர் பதவி எதற்கு ....முருகா ?
32
138
772
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
எங்கள் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் .பொரி உருண்டைக்கு இந்த முறையும் அல்வாதான்... விஜய் வசந்த் எளிதாக ஜெயித்து விடுவார்
22
144
765
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதல்ல -கர்நாடக உயர்நீதிமன்றம் 😎இந்தியாவில் நீதிகள் செத்துப்போய் ஏழரை ஆண்டுகளாகி விட்டது .....😭😭😭😭
34
151
755
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
தலைவர் மாரிதாஸை கைது செய்தால் 100 பேராவது தீ குளிக்கணும் ....! மாரி தொண்டர்படை ஆவேசம் 🤣🤣🤣
64
57
740
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥L முருகன் ஒன்றிய இணையமைச்சராகி ஆறு மாதங்கள் ஆகின்றது .....! 🤔இதுவரை தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா ??? அந்த அப்பாவி குழந்தைகள் மீது நடவடிக்கை எனும் பேச்சைத்தவிர ? @Murugan_MoS @annamalai_k
59
145
741
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
ராகுல் போன்ற ஒரு நல்ல இளந்தலைவரை வைத்து கட்சி நடத்த தெரியாத காங்கிரஸ் பெருசுகள் இருக்கும்வரை அந்த கட்சி உருப்பட வாய்ப்பே இல்லை .....!
32
111
736
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
திமுகவை விமர்சித்தால் பிரபாகரனை விமர்சிப்போம்....! முடுஞ்சத பாருங்கடா ....
42
110
735
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
மேற்கு வங்கத்தில் பிஜேபிக்கு கல்லறை எழுப்புவேன் -மம்தா பானர்ஜி அதற்க்கு தேவையான செங்கல் ,சிமெண்ட் ,ஜல்லி அனைத்தும் இலவசமாக தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கிறோம் 🤣🤣🤣🤣🤣 @MamataOfficial @mkstalin
22
142
726
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥மோடி மீண்டுமொருமுறை பிரதமராக வந்தால் இந்தியா சுடுகாடாகி விடும் .....!😡
79
117
737
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥போதையில் இறந்து போன நடிகைக்கு, தேசிய கொடியை போர்த்திய முட்டாள்களுக்கு ,கப்பலோட்டிய தமிழன் அருமை எப்படி தெரியும் !!!!?? #Boomer_BJP
27
140
732
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥ஆளுநர் அனுப்பிய நீட் ஆவணங்களை காட்டுங்கள்!.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி 🤣அந்த சங்கி கிட்ட நீயே கேட்டு வாங்கி படிச்சிக்கோ ......! @khushsundar
32
104
723
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥தமிழகத்தில் ஆங்காங்கே ஓன்று ,இரண்டு வார்டுகளில் வெற்றிபெற்றுவிட்டு ,தமிழகத்தில் நாங்கள்தான் மூன்றாவது கட்சி என்று சொல்லிக்கொள்ள வெட்கமா இல்லையா @annamalai_k ?
100
104
719
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥உ.பி. தேர்தலில் பெரும்பான்மையைத் தாண்டியது பாஜக: அமித் ஷா 🤔இன்னும் இரண்டு கட்ட வாக்கு பதிவு இருக்கும்போதே இந்தாள் இப்படி சொல்றான் ...! ஓட்டிங் மெஷின்ல ஏதும் கை வச்சிருப்பாங்களோ ?????
41
119
717
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥ப.சிதம்பரத்தை விசாரித்த.. அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங்,உ.பி. தேர்தலில் பாஜக சார்பில் போட்டி.... 😡இதுதான் நீதித்துறை தொடங்கி எல்லா அதிகாரிகளும் பிஜேபி க்கு சொம்பு தூக்க காரணம் ....!
19
204
714
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
இனி பெரியார், அண்ணா, கலைஞர் குறித்து அவதூறாகவோ ஆபாசமாகவோ பேசுபவர் யாராயினும் பேனா எனும் ஆயுதத்தால் குத்தி கிழிக்கப்படுவீர் ....கவனம் ✍️அது பிரபாகரன் குஞ்சுகளாகட்டும் ,ஈழத்து வாத்துகளாகட்டும் ......எமக்கு கவலையில்லை
32
123
709
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வது போல் மீண்டும் உபியில் பிஜேபி வெற்றி பெற்றால்...! 😎அந்த மக்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது .......! கடைசிவரை மற்ற மாநிலங்களுக்கு போய் பானி பூரி விற்பதுதான் ஒரே வழி ......😭😭😭
53
127
709
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி என்று காங்கிரஸ் ஆட்சியில் பேசி முடிக்கப்பட்டதை ,மோடி 1600 கோடி கொடுத்து வாங்கியதன் மர்மம் என்ன ?இது எந்தவகையான ஊழல் ?எப்படியோ மகனே நீ மாட்டுவது உறுதி 😎🔥🔥🔥
19
161
689
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
சேலத்தில் போலீசை மிரட்டிய இந்து முன்னணி பிரமுகர் செல்லப்பாண்டியன் அவிநாசியில் கைது...தரமான சம்பவம் கூழைக்கும்பிடு போட இது எடுபிடி ஆட்சியல்ல ....தீ .......முக டா
15
103
684
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடி- ராகுல் காந்தி குறிப்பாக அனைவருமே குஜராத்திகள் .....!
16
143
692
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🤣''11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு மோடியின் பொங்கல் பரிசு!''-எல்.முருகன் பேட்டி! 😎யோவ் தெறந்து வச்சது மட்டும்தான் மோடி ...கட்டி முடுச்சது,பணம் செலவு செய்தது எல்லாம் எங்கள் திராவிடக்கட்சிகள்...!
40
99
689
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
மோடி இல்லை அவன் அப்பன் வந்தாக்கூட தமிழ்நாட்டின் ஒரு அங்குலத்தை கூட பிரிக்க முடியாது ......! இது பெரியாரால் புடமிடப்பட்டு அண்ணாவால் வளர்த்தெடுக்கப்பட்ட புண்ணியபூமி 😡😡😡😡
26
126
671
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥ஹைதராபாத் வரும் பிரதமர் மோடி - வரவேற்க தனது அமைச்சரை அனுப்பும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்.......! 🤣உன் தகுதி இவ்வளவுதான் ....உன்னை வரவேற்க ஒரு அமைச்சரே போதும் ..!இதுதானே அர்த்தம் ...?
19
102
681
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥தமிழக மீனவர்களின் படகுகளை ....ஒரு குட்டி நாடு இலங்கை, ஏலம் போட்டு விக்கிறது ....!இதை தட்டிக் கேட்கவே வக்கில்லாத மோடியா இந்தியாவை காக்கப்போகிறார் ???
53
164
680
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥இந்திய பைலட்டுகளில் 15 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர்-ஒன்றிய விமானத்துறை அமைச்சர் 😎விமானங்களே இல்லாத துறைக்கு எதற்கு ..விமானத்துறை அமைச்சர் ?????
54
115
678
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥பொய் வாக்குறுதியை விரும்பினால் மோடி பேச்சைக் கேளுங்கள்:ராகுல் காந்தி Absolutely. Fact...fact. Fact
9
123
666
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
"ஜெய்ஹிந்த் விவகாரத்தை பிரதமரிடம் கூறினோம் _எல். முருகன்! அட எச்சைகளா இதுவாடா இப்போ நாட்டுக்கு முக்கியம் ? தமிழகத்தின் மானத்தை கப்பலேற்ற நாலு பபூன்களை தேர்ந்தெடுத்த மக்களே .....உங்களோடு சேர்ந்து நாங்களும் கேவலப்படுகிறோம் 😡😡😡😡
28
160
652
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
பிஜேபியின் மாநில தலைவர் என்பது திமுகவின் ஒரு ஒன்றிய செயலாளர் பதவிக்கு கூட இணையாகாது என்பதை ஆடு அண்ணாமலைக்கு எப்போதான் புரியப்போகுதோ ???? ஒவரா கம்பு சுத்துறான் ...! @annamalai_k
43
90
662
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
தமிழக திமுக வேட்பாளர்களின் கெத்தான அழைப்புகளால் உலகம் முழுவதும் அசிங்கப்பட்டு நிற்கிறான் கார்பொரேட் புரோக்கர்...! #திமுகடா ...🔥🔥🔥🔥🔥🔥
11
160
654
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
PM கேரில் போடும் பணமும் சுவிஸ் வங்கியில் பதுக்கும் பணமும் ஒன்றுதான் .....! யாருக்கும் தெரியவும் செய்யாது ; யாராலும் கண்டுபிடிக்கவும் முடியாது ....சரிதானே ?
20
123
654
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
✍️"நாம் போராடி சட்டங்கள் கொண்டுவரும் நாளில் .....பாப்பான் நீதிமன்றங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்" -தந்தை பெரியார்
24
126
659
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது ' - நயினார் நாகேந்திரன் உங்களை யாருய்யா கூப்பிட போறாங்க ....! தமிழக கட்சிகளைத்தான் கூப்பிடுவாங்க 🤣
34
109
645
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழும்பி நிற்க மறுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ..,வேண்டும் என்றே செய்திருக்கிறார்கள்......! 😡தமிழகத்திலிருந்து துரத்தப்பட வேண்டியவர்கள் .....!
30
115
648
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥நாட்டை 4பேர் ஆளுகிறார்கள் ; இரண்டுபேர் நாட்டையே விற்கிறார்கள் ;இரண்டுபேர் அவற்றை வாங்குகிறார்கள்....! அனைவருமே குஜராத்திகள் -அருந்ததி ராய்
8
143
628
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😡காம, வக்கிரகம் புடித்த சங்கிகளின் ஈனச்செயல்களால், DP யில் நம்முடைய ஒரு புகைப்படத்தை கூட வைக்க முடியவில்லை ...! 😡😡😡😡😡😡😡உலகின் கேவலமான பிறவிகள் ...!
50
69
629
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥உலகின் மிக மூத்த மொழியாக தமிழ் திகழ்கிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் - மோடி 🤣இதை விட பெரிய நடிப்பை எல்லாம் சிவாஜி கணேசனிடம் பார்த்து விட்டோம்....!
21
100
634
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டுக்கு,வானதி-லருந்து அத்தனை தமிழ்நாட்டு சங்கிகளும் முட்டு கொடுக்கும் வேகத்தை பார்த்தா ,அனைவருக்கும் ஊழல் பணம் தாராளமா பங்கிடப்பட்டிருக்குண்ணு அர்த்தம் ....!
40
120
616
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
தமிழ்செல்வி : MA.BED English, ஆசிரியை #istandwiththiruma
13
104
608
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥ஆளுநர் சட்டமன்றத்தை முடக்குவார் -EPS மனுஷனாடா நீயெல்லாம் ?முடக்கித்தான் பார்க்க சொல்லேன் !!!
34
90
624
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥வடக்கே ஒவைசி பார்க்கும் வேலைகளை ....தமிழகத்தில் சீமான் பார்த்துக் கொண்டிருந்தான் ........! 🔥சமீத்திய தேர்தலோடு சீமான் கட்சி சுடு காட்டுக்கு சென்று விட்டது ....!
15
95
612
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🤣Zomato கம்பனி பயபுள்ள தெரியாம தமிழக மக்களிடம் மாட்டிகிட்டான் ......! 🤣அடேய் டுபுக்கு.. இது குஜராத் இல்லடா பெரியாரிஸ தமிழ்நாடு .....நொங்கி எடுத்திருவாங்க ....! #Reject_Zomato
12
158
595
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத்தொகை ஏப்ரல் மாதம் முதல் வழங்க முடிவு ...!!!!
120
65
601
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥மாரிதாஸ் மீது மீண்டுமொரு வழக்கு பதியப்பட்டுள்ளது ...! அநேகமாக...வெகு சீக்கிரத்தில் குண்டாசில் அடைக்கப்படலாம் ...!🤣🤣🤣🤣🤣🤣🤣
24
60
602
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🤣ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை #மோடி பேசிய #பொய்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார் "எழுத்தாளர் அர்ச்சனா அக்னிஹோத்ரி" .....! செம்ம ...இல்ல ...! 🔥உலகத்திலேயே எந்தவொரு பிரதமருக்கும் கிடைத்திடாத பெருமை ....!த்தூ
32
140
605
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥சிஎம் வீடு முன் போராடிவிட்டு.. போலி முகவரி தந்து எஸ்கேப் ஆக பார்த்த ஏபிவிபி குண்டர்கள் ?? தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர்களா ? போலீஸ் விசாரணை!
21
111
599
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
4 years
யோகி ஆதித்தியநாத்'க்கு கொரோனா...! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
74
63
593
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😡மாரிதாஸ் எழுதுவதெல்லாம் கருத்து சுதந்திரத்துக்குள் வருகிறதென்றால் .... வாருங்கள் திமுக தோழர்களே ..நாமும் எழுதுவோம் ......வழக்குகள் வந்தால் மதுரை நீதிமன்ற கிளையை அணுகுவோம் ....!😎😎 @DMKITwing @CMOTamilnadu @TNpolice_cz
45
97
593
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😡முதல்வர் ஜேம்ஸ்பாண்ட் கெட்டப்பில் வராரு.. ஒருவேளை சினிமாவில் நடிக்கிறாரோ?.. செல்லூர் ராஜூ விமர்சனம் 😡இந்தமாதிரி எகத்தாள கூந்தலுக்குதாண்டா உங்களை மக்கள் கூப்புல உட்கார வச்சிருக்காங்க ....!
34
87
583
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥கோட்சேவைவிட ஆபத்தானவன் #ஒவைஸி இஸ்லாமியர் என்ற போர்வையில் அந்த மக்களுக்கே துரோகம் செய்பவன் .....!
24
109
592
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
😎முட்டாள்கள் உள்ளவரை ,அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள் ....இதுதான் ஜனநாயகம் -தந்தை பெரியார்
26
89
587
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥’தமிழ்நாட்டில் விரைவில் பாஜக ஆட்சி’-அண்ணாமலை 😎முட்டாள்கள் தேசங்களில் பிஜேபியால் எளிதாக ஜெயிக்க முடிகிறது ....! 😎படிப்பறிவு பெற்ற மாநிலங்களில் துரதியடிக்கப்படுகிறார்கள் .....!
26
89
589
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥ரூ 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.....! 😎சட்டையும் கழட்டப்படும் ; எல்லாமே கழட்டப்படும் .இரு தினங்களுக்கு முன் முதல்வர்.....!
20
80
573
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥வாரணாசியில் உடுக்கை அடித்து கோமாளித்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறார் மோடி .....! 😭உக்ரைனில் நம்முடைய மாணவர்கள் மரண பீதியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்..!
28
106
580
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
டெண்டர் ஊழல் வழக்கில் முதல் விக்கெட்டாக கம்பி எண்ணப்போகும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ...🤣🤣🤣🤣 🔥Action started.....
13
70
560
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥ஆளுநராகவோ ,துணைவேந்தராகவோ ஒருவர் பதவியேற்க விரும்பினால் ....வேறு எந்த தகுதியும் தேவையில்லை ..ஆர் எஸ் எஸ் ஆக இருந்தால்போதும் -ராகுல்காந்தி 🔥பெஸ்ட் -மேட்ச் இன்றைய செய்தி 😎😎
8
98
579
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥ஆசிரியை வேலை பார்த்தாலும் ....அப்பாவின் திமுக பாசத்தால் ...ரத்தத்தோடு எனக்கும் ஒட்டிக்கொண்டது ....! திராவிடம் ,பெரியார் ,அண்ணா பற்றி அதிகமாய் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது, ட்விட்டர் வந்தபிறகுதான். 20K Followers ...🙏🙏🙏🙏
46
46
560
@TamilSe11221936
தமிழ்ச்செல்வி
3 years
🔥ஆடிமாதத்தில் புதுமண தம்பதிகளை பிரிப்பது போல பிஜேபி ,அதிமுக பிரிவு தாற்காலிகமானதுதான் -ஜெயக்குமார் அ🤣ப்போ குருமூர்த்தி ,மற்றும் நயினார் சொன்னதுபோல் நீங்க ஆண்மையற்ற குரூப்தான் ......அதானே ?
28
95
576