Tambaram Corporation Profile
Tambaram Corporation

@Tambaram_Corp

Followers
3K
Following
19
Statuses
2K

Official Twitter Page of Tambaram Corporation. Please tag us for Public Grievance. https://t.co/XMw0Fwlgl4 #Tambaram #TambaramCorporation #CleanTambaram

Tambaram, Tamilnadu
Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
@Tambaram_Corp
Tambaram Corporation
3 hours
தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-4 வார்டு-57 காந்தி தெரு பகுதியில் பசுமை உரக்குடில் மையத்தில் மக்கும் ஈரக் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
0
@Tambaram_Corp
Tambaram Corporation
3 hours
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-3 வார்டு எண்-22 பஜனை கோவில் தெரு மற்றும் வினோபாஜி நகர் பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
0
@Tambaram_Corp
Tambaram Corporation
3 hours
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-4 வார்டு எண்-57 விவேக் நகர் மற்றும் டேவிட் நகர் பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது ‌. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
0
@Tambaram_Corp
Tambaram Corporation
3 hours
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-4 வார்டு எண்-55 பாரதி நகர் மற்றும் சத்தியமூர்த்தி தெரு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
1
0
@Tambaram_Corp
Tambaram Corporation
3 hours
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சண்முகம் சாலை மற்றும் மார்க்கெட் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
1
0
@Tambaram_Corp
Tambaram Corporation
3 hours
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-5 வார்டு எண்-65 அம்பேத்கர் நகர் மற்றும் முருகேசன் தெரு பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
0
@Tambaram_Corp
Tambaram Corporation
3 hours
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-2 வார்டு எண்-17,18 திருவள்ளுவர் நகர் மற்றும் பிள்ளையார் கோவில் தெரு பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
1
@Tambaram_Corp
Tambaram Corporation
3 hours
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-3 வார்டு எண்-38 திருமலை நகர் மற்றும் மனவாளன் நகர் பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
1
@Tambaram_Corp
Tambaram Corporation
3 hours
தாம்பரம் மாநகராட்சி மண்டலம்-4, வார்டு-32க்குட்பட்ட கடப்பேரி அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு இன்று (10.02.2025) மாண்புமிகு தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள்,மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகளை வழங்கினார்.இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., அவர்கள்,நகர்நல அலுவலர் மரு.ச.பொற்செல்வன்,பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
1
1
@Tambaram_Corp
Tambaram Corporation
6 hours
தாம்பரம் மாநகராட்சி மண்டலம்-4, வார்டு-32க்குட்பட்ட கடப்பேரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு இன்று (10.02.2025) மாண்புமிகு தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள்,மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகளை வழங்கினார்.இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., அவர்கள்,நகர்நல அலுவலர் மரு.ச.பொற்செல்வன்,பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #Tambaram #tambaramcorporation
0
0
0
@Tambaram_Corp
Tambaram Corporation
6 hours
Tweet media one
0
0
0
@Tambaram_Corp
Tambaram Corporation
1 day
Tweet media one
1
0
2
@Tambaram_Corp
Tambaram Corporation
2 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-5 வார்டு எண்-46 காமராஜர் தெரு, குட்டைகரை குளத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
2
0
2
@Tambaram_Corp
Tambaram Corporation
2 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-4 வார்டு எண்-51 காந்தி சாலை பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
3
@Tambaram_Corp
Tambaram Corporation
2 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-4 வார்டு எண்-58 காமராஜர் சாலை பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
2
@Tambaram_Corp
Tambaram Corporation
2 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-4 வார்டு எண்-58 நம்மாழ்வார் தெரு மற்றும் காந்தி தெரு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
2
@Tambaram_Corp
Tambaram Corporation
2 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-4 வார்டு எண்-55 கண்ணண் அவென்யூ பகுதிகளில் விளம்பர பதாகைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
2
@Tambaram_Corp
Tambaram Corporation
2 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-33 ஜி.எஸ்.டி சாலை பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
2
@Tambaram_Corp
Tambaram Corporation
2 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சண்முகம் சாலை மற்றும் மார்க்கெட் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
2
@Tambaram_Corp
Tambaram Corporation
2 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம்-2 வார்டு எண்-17 கிருஷ்ணா நகர் மற்றும் ஜெயலட்சுமி நகர் பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #Tambaram #tambaramcorporation
Tweet media one
0
0
2