TVMI Chennai Profile Banner
TVMI Chennai Profile
TVMI Chennai

@TVMIchennai

Followers
3,225
Following
29
Media
8,767
Statuses
12,002

This is an official page of Chennai district Thalapathy Vijay Makkal Iyakkham

Chennai
Joined August 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@TVMIchennai
TVMI Chennai
2 months
தமிழக வெற்றிக் கழகம்❤️💛❤️ • #சென்னைபுறநகர் மாவட்ட கழகத் தோழர்கள் கார்களில் @tvkvijayhq கொடி.! @actorvijay @BussyAnand @tvkvijayhq #தமிழகவெற்றிக்கழகம் #TVKFlag #ThalaivarVijay #ThalapathyVijay
6
584
4K
@TVMIchennai
TVMI Chennai
2 months
தமிழக வெற்றிக் கழகம்❤️💛❤️ • #சென்னைபுறநகர் மாவட்ட கழகத் தோழர்கள் ஆட்டோவில் @tvkvijayhq கொடி.! @actorvijay @BussyAnand @tvkvijayhq #தமிழகவெற்றிக்கழகம் #TVKFlag #ThalaivarVijay #ThalapathyVijay
1
238
2K
@TVMIchennai
TVMI Chennai
3 months
சற்றுமுன் தமி��க வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அண்ணா அவர்களின் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் எங்கள் அன்பு அண்ணனை சந்தித்து மனமகிழ்ந்த தருணம்...
0
134
1K
@TVMIchennai
TVMI Chennai
10 months
நமது #சென்னைகிழக்குமாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் திருநின்றவூர் நகரம் சார்பாக, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு, காய்கறி, பிஸ்கட், ரொட்டி, தண்ணீர் பாட்டில், வழங்கப்பட்டது. @actorvijay @BussyAnand @TVMIoffl
0
218
840
@TVMIchennai
TVMI Chennai
1 month
தளபதி @actorvijay அவர்களின் #TheGreatestOfAllTime திரைப்படம் முன்னிட்டு! • #சென்னைபுறநகர் மாவட்ட @TVMIoffl தலைமை சார்பாக , ECR @Vijayparkmall திரையரங்கில் பேனர் வைக்கப்பட்டது.! #TheGOATFestival #GOAT #TheGoatFromSep5 #TheGoatBookings #TheGOAT #GOATFDFS #ThalapathyIsTheGoat
0
143
805
@TVMIchennai
TVMI Chennai
1 year
தளபதி @actorvijay அவர்களின் உத்தரவின்படி, • சென்னை புறநகர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை சார்பாக நீலாங்கரையில் கோடைக்காலத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு #ரோஸ்_மில்க்_ஜுஸ் 350பேருக்கு வழங்கப்பட்டது.! ▶️ #TVMI | #LEO
1
203
758
@TVMIchennai
TVMI Chennai
10 months
நமது #சென்னைகிழக்குமாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் திருநின்றவூர் நகரம் சார்பாக இன்று மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. @actorvijay @BussyAnand @TVMIoffl
3
201
710
@TVMIchennai
TVMI Chennai
10 months
#சென்னைகிழக்குமாவட்டம் அம்பத்தூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது @actorvijay @BussyAnand @TVMIoffl
0
173
713
@TVMIchennai
TVMI Chennai
28 days
தலைவர் தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, #தந்தை_பெரியார் அவர்களின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு! • #சென்னைபுறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் @tvkvijayhq சார்பாக, ஐயா அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #HBDPeriyar (1/2)
2
125
626
@TVMIchennai
TVMI Chennai
2 months
தமிழக வெற்றிக் கழகம்❤️💛❤️ • #சென்னைபுறநகர் மாவட்ட கழகத் தோழர் ஆட்டோவில் @tvkvijayhq கொடி.! @actorvijay @BussyAnand @EcrPSaravanann #தமிழகவெற்றிக்கழகம் #TVKFlag #ThalaivarVijay #ThalapathyVijay
2
134
573
@TVMIchennai
TVMI Chennai
2 months
தலைவர் தளபதி @actorvijay அவர்கள் கொடி @tvkvijayhq அறிமுக விழா! தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் @BussyAnand அவர்கள்.! #தமிழகவெற்றிக்கழகம்‌ #TVKVijay
1
101
539
@TVMIchennai
TVMI Chennai
2 months
தலைவர் தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க , • #சென்னைபுறநகர் மாவட்ட #பெருங்குடி 184-வது வட்ட @tvkvijayhq சார்பில் கொடியேற்று விழா.! கழகத்தின் பொதுச் செயலாளர் @BussyAnand அவர்கள் கொடி ஏற்றி வைத்து மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். #தமிழகவெற்றிக்கழகம்
1
149
514
@TVMIchennai
TVMI Chennai
2 months
உலகமெங்கும் #செப்டம்பர்_05_முதல் தளபதி @actorvijay அவர்களின் #TheGreatestOfAllTime திரைப்படம் வரலாற்று படைக்க வாழ்த்துகிறோம்! #GOAT திருவிழா ஆரம்பம்.! • #சென்னைபுறநகர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் @BussyAnand @TVMIoffl #ThalapathyVijay #TVMI
0
87
391
@TVMIchennai
TVMI Chennai
18 days
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ள நிலையில், • #சென்னைபுறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் @tvkvijayhq சார்பில், சைக்கிளில் மின்விளக்கு விளம்பர பதாகை அமைத்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.! #TVKVijay
2
60
350
@TVMIchennai
TVMI Chennai
1 month
தளபதி @actorvijay அவர்களின் #TheGreatestOfAllTime திரைப்படம் முன்னிட்டு! • #சென்னைபுறநகர் மாவட்ட @TVMIoffl தலைமை சார்பாக , ECR @Vijayparkmall திரையரங்கில் பேனர் வைக்கப்பட்டது.! #TheGOATFestival #GOAT #TheGoatFromSep5 #TheGoatBookings #TheGOAT #GOATFDFS #ThalapathyIsTheGoat
0
75
317
@TVMIchennai
TVMI Chennai
5 months
இன்னும்1மணி நேரத்தில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் குளம் அருகில் உலக பட்டினித்த விழிப்புணர்வை முன்னிட்டு கழகத்தின் பொதுச்செயலாளர் எங்கள் ஆசான் உயர்த்திரு N.ஆனந்த்Ex Mla அவர்களின் திருக்கரங்களால் 2000 நபர்களுக்கு சம்பந்தி விருந்து துவங்கப்பட உள்ளது
1
114
299
@TVMIchennai
TVMI Chennai
2 months
• #சென்னைபுறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் @tvkvijayhq அலுவலகத்தில் , த.வெ.க கொடி வடிவத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.! @actorvijay @BussyAnand @EcrPSaravanann #தமிழகவெற்றிக்கழகம்‌ #TVKVijay #TVKFlag #ThalapathyVijay #ThalaivarVijay #TheGreatestAllTime #TheGOAT
0
68
285
@TVMIchennai
TVMI Chennai
2 months
தமிழக வெற்றிக் கழகம்❤️💛❤️ • #சென்னைபுறநகர் மாவட்ட நன்மங்கலம் பகுதி @tvkvijayhq சார்பில் , பேனர் சுவரில் ஒட்டப்பட்டது.! @actorvijay @BussyAnand @tvkvijayhq #தமிழகவெற்றிக்கழகம் #TVKFlag #ThalaivarVijay #ThalapathyVijay
Tweet media one
1
70
278
@TVMIchennai
TVMI Chennai
8 months
தமிழக வெற்றிக் கழக தோழர்களே ரெடியா #2 கோடி உறுப்பினர்கள் நமது #இலக்காக! அதை நோக்கி பயணிப்போம் #இரவுபகலாக!! சென்னை புறநகர் மாவட்ட தொண்டரணி த���ைமை...
Tweet media one
0
66
269
@TVMIchennai
TVMI Chennai
2 years
2
76
247
@TVMIchennai
TVMI Chennai
2 years
எங்களின் முகவரி தளபதி விஜய் அண்ணா...!♥️💯 @actorvijay | @Bussy_Anand | @TVMIoffl #VarisuPongal2023 | #Varisu #Ranjithame | #ThalalathyVijay | #TVMI #ThalapathyVijayMakkalIyakkham
0
51
247
@TVMIchennai
TVMI Chennai
17 days
#நாளை! #தமிழகவெற்றிக்கழகம் முதல் மாநில மாநாடு வெற்றிக்கரமாக நடைபெற, . #சென்னைபுறநகர் மாவட்ட அனைத்து அணிகளின் மற்றும் தொகுதி ஒன்றியம் நகரம் பகுதி வட்டம் ஊராட்சி கிளை கழக தோழர்களுக்கு ஆலோசனை வழங்க வருகை தர உள்ள நமது கழகத்தின் பொதுச் செயலாளர் @BussyAnand அவர்கள்.! வருக! வருக!!
Tweet media one
2
43
234
@TVMIchennai
TVMI Chennai
2 years
#தங்கத்தளபதியார் அவர்களின் உத்தரவின்படி.. அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தலைமையின்படி #சென்னை_மாவட்டத்தின் அதிகாரப்பூர்வமான இனையதள ட்விட்டர் பக்கம் @TVMIchennai Follow & Support Guy"s @actorvijay @BussyAnand @TVMIoffl #ThalapathyVijayMakkalIyakkham
Tweet media one
4
36
223
@TVMIchennai
TVMI Chennai
18 days
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ள நிலையில், • #சென்னைபுறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் @tvkvijayhq சார்பில், சைக்கிளில் மின்விளக்கு விளம்பர பதாகை அமைத்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.! #TVKVijay
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
43
232
@TVMIchennai
TVMI Chennai
10 months
#சென்னைகிழக்குமாவட்டம் அம்பத்தூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது @actorvijay @BussyAnand @TVMIoffl
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
73
219
@TVMIchennai
TVMI Chennai
2 years
தளபதி @actorvijay அண்ணா அவர்களின் #வாரிசு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி #சென்னை_புறநகர்_மாவட்டம் #OMR_ பகுதி இளைஞரணி தளபதி மக்கள் இயக்க சார்பாக #ஆட்டோவில்_டாப்_ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.... @Bussy_Anand | @TVMIoffl #Varisu | #VarisuPongal #ThalapathyVijayMakkalIyakkham
3
49
204
@TVMIchennai
TVMI Chennai
10 months
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, "மிக்ஜாம்" புயலால் பாதிக்கப்பட்ட #ஈஞ்சம்பாக்கம் பகுதி பொதுமக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு ரொட்டி பிஸ்கட் முட்டை போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. #கைகோர்ப்போம் துயர்துடைப்போம் #ThalapathyVijayMakkalIyakkham #TVMI
1
79
208
@TVMIchennai
TVMI Chennai
10 months
#சற்று முன் நமது சென்னை கிழக்கு மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் #மாதவரம் தொகுதி சார்பாக மாதவரம் உடையார் தோட்டத்தில் மிக்ஜான் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது... @actorvijay @BussyAnand @TVMIoffl
1
73
208
@TVMIchennai
TVMI Chennai
2 years
0
60
201
@TVMIchennai
TVMI Chennai
8 months
சென்னை புறநகர் மாவட்ட தொண்டரணி சார்பாக நாளைய தமிழக அரசியலை புரட்டி போடும் மாபெரும் சக்தி " *தமிழக வெற்றி கழகம் "* வெற்றி பாதையில் செல்ல வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
74
204
@TVMIchennai
TVMI Chennai
2 months
தலைவர் @actorvijay அவர்களின் நல்லாசியுடன், மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும்! • #சென்னைபுறநகர் மாவட்ட தலைவர் @EcrPSaravanann அவர்களை , கௌரவிக்கும் விதமாக பட்டம் வழங்கும் STUDIO ONE DIGITAL & TELE AWARDS நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.! #தமிழகவெற்றிக்கழகம்‌
1
43
207
@TVMIchennai
TVMI Chennai
10 months
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, "மிக்ஜாம்" புயலால் பாதிக்கப்பட்ட #வெட்டுவாங்கேணி மகாத்மா காந்தி நகர் வசிக்கும் பொதுமக்களுக்கு போர்வை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #கைகோர்ப்போம் #ChennaiFloods2023
1
55
195
@TVMIchennai
TVMI Chennai
8 months
#தமிழகவெற்றிகழகம் வழியில் எங்களின் பயணம் • #சென்னைபுறநகர் மாவட்ட தலைமை @actorvijay @tvkvijayoffl @BussyAnand @TVMIoffl #TVKVijay #TVMI #ThalapathyVijayMakkalIyakkam #ThalapathyVijay #ThalaivarVijay
Tweet media one
1
28
195
@TVMIchennai
TVMI Chennai
29 days
தலைவர் @actorvijay அவர்களின் அறிவுறுத்தலின்படி , • #சென்னைபுறநகர் மாவட்ட #சோழிங்கநல்லூர் தொகுதி நன்மங்கலம் பகுதி சார்பில் , @tvkvijayhq கொடியேற்று விழாவில் பொதுமக்களுக்கு புடவை/மரக்கன்றுகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் இனிப்பு வழங்கப்பட்டது.! #தமிழகவெற்றிக்கழகம்‌
1
35
201
@TVMIchennai
TVMI Chennai
23 days
தலைவர் தளபதி @actorvijay அவர்களின் அறிவுறுத்தலின் படி , • #சென்னைபுறநகர் மாவட்ட #பரங்கிமலை கிழக்கு ஒன்றிய ஒட்டியம்பாக்கம் ஊராட்சி சார்பில், 3 இடங்களில் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. #தமிழகவெற்றிக்கழகம்‌
2
57
200
@TVMIchennai
TVMI Chennai
8 months
#2026 நிச்சியம் !! #2 கோடியே எங்கள் இலட்சியம் !! #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
Tweet media one
0
50
196
@TVMIchennai
TVMI Chennai
1 month
இன்று! தமிழக வெற்றிக் கழகம் @tvkvijayhq சட்ட பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை முன்னிட்டு.! • #சென்னைபுறநகர் மாவட்ட #ஆலந்தூர் தொகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.! #தமிழகவெற்றிக்கழகம்‌ #TVKVijay
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
43
192
@TVMIchennai
TVMI Chennai
8 months
சற்றுமுன். என் உதிரமும், உயிருமான தளபதியாரின் #தமிழகவெற்றிகழகம் கட்சி பெயர் எனது ஆட்டோவில்... Omr
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
54
186
@TVMIchennai
TVMI Chennai
10 months
(138)வதுநாள் *தளபதி விஜய்* அண்ணா விலையில்லா விருந்தகம் #அகில_இந்திய #பொதுச்_செயலாளர் *திரு*புஸ்ஸிN.ஆனந்து* *ExMLA* அவர்களின் வழிகாட்டுதல்படி வடசென்னை தெற்கு மாவட்ட‌ இளைஞர் அணி தலைவர் *ஆர்கேநகர் Rk.மணி* தலைமையில் வடசென்னை தெற்கு மாவட்ட‌ இளைஞர் அணி மாவட்ட சிறப்பு அழைப்பாளர் 1/2
1
60
181
@TVMIchennai
TVMI Chennai
9 months
தளபதியாரின் @actorvijay புதிய கட்சியான! #தமிழகவெற்றிகழகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளிவந்த நிலையில் அதனை கொண்டாடும் வகையில் , #சோழிங்கநல்லூர் தொகுதி #நீலாங்கரையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.. • #சென்னைபுறநகர் மாவட்ட தலைமை #TVKVijay
1
27
183
@TVMIchennai
TVMI Chennai
5 months
இன்னும் சற்று நேரத்தில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் குளம் அருகில் உலக பட்டினித்தை விழிப்புணர்வை முன்னிட்டு கழகத்தின் பொதுச்செயலாளர் எங்கள் ஆசான் உயர்த்திரு N.ஆனந்த்Ex Mla அவர்களின் திருக்கரங்களால் துவங்கப்பட உள்ளது
0
53
180
@TVMIchennai
TVMI Chennai
4 months
தலைவர் @actorvijay அண்ணா அவர்களின், தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா! • #சென்னைபுறநகர் மாவட்ட தொகுதி ஒருங்கிணைப்பாளா் அனுமதி கூப்பனை கழகப் பொதுச் செயலாளர் @BussyAnand அவர்களிடம் பெறப்பட்டது.! #தமிழகவெற்றிக்கழகம் #ThalapathyVijay #TVKVijay #ThalapathyHonorsStudents2024
Tweet media one
Tweet media two
Tweet media three
1
33
175
@TVMIchennai
TVMI Chennai
1 year
அன்று! இன்று!! என்றும்!!! தளபதி @actorvijay அண்ணா❤️ அவர்களுக்கு மிக்க நன்றி.🙏 #சென்னைபுறநகர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை @BussyAnand @TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss @EcrPSaravanann #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #LeoFlim #ThalapathyVijay #LEO
Tweet media one
0
32
169
@TVMIchennai
TVMI Chennai
2 years
#தளபதி♥️ 'ஷாஜகான்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு! #21YearsOfShahjahan | @actorvijay #21YearsOfEverGreenShahjahan #Varisu | #VarisuPongal2023 | #TVMI #ThalapathyVijayMakkalIyakkham
Tweet media one
1
26
169
@TVMIchennai
TVMI Chennai
10 months
(137)வதுநாள் *தளபதி விஜய்* அண்ணா விலையில்லா விருந்தகம் #அகில_இந்திய #பொதுச்_செயலாளர் *திரு*புஸ்ஸிN.ஆனந்து* *ExMLA* அவர்களின் வழிகாட்டுதல்படி வடசென்னை தெற்கு மாவட்ட‌ இளைஞர் அணி தலைவர் *ஆர்கேநகர் Rk.மணி* தலைமையில் ��டசென்னை தெற்கு மாவட்ட‌ம் *மணலி பகுதி* தலைமை சார்பாக 1/2
2
56
166
@TVMIchennai
TVMI Chennai
2 months
தலைவர் @actorvijay அவர்களின் நல்லாசியுடன், மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும்! • #சென்னைபுறநகர் மாவட்ட தலைவர் @EcrPSaravanann அவர்களை , கௌரவிக்கும் விதமாக பட்டம் வழங்கும் STUDIO ONE DIGITAL & TELE AWARDS நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.! #தமிழகவெற்றிக்கழகம்‌
1
44
170
@TVMIchennai
TVMI Chennai
1 year
#தளபதி கல்வி விருது வழங்கும் விழாவிற்கு மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து விழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்து பாராட்டிய தளபதியார் அவர்களுக்கும் பொதுச்செயலாளர் N. புஸ்ஸி N.ஆனந்த் Ex.mla அண்ணன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...!
Tweet media one
Tweet media two
0
33
168
@TVMIchennai
TVMI Chennai
10 months
மக்கள் தலைவர் *தளபதி* அவர்கள் சொல்லுக்கிணங்க *அகில இந்திய* *பொதுச்செயலாளர்* அவர்கள் வழிகாட்டுதலின்படி வடசென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர் கே நகர் *R.K.மணி* அவர்கள் தலைமையில் வடசென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் *S.கணேசன்* *ஷாஜகான் S.சதிஷ்* மாவட்ட இளைஞரணி 1/2
1
68
165
@TVMIchennai
TVMI Chennai
10 months
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, "மிக்ஜாம்" புயலால் பாதிக்கப்பட்ட #பாலவாக்கம் மணியம்மை தெரு வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. #கைகோர்ப்போம் துயர்துடைப்போம் #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ChennaiFloods2023
1
62
162
@TVMIchennai
TVMI Chennai
2 months
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி • #சென்னைபுறநகர் மாவட்ட கழகத்தின் தோழர் அவர்களின் ஆட்டோவில்.! @actorvijay @BussyAnand @tvkvijayhq #தமிழகவெற்றிக்கழகம் #TVKFlag #ThalaivarVijay #ThalapathyVijay
Tweet media one
Tweet media two
Tweet media three
1
34
166
@TVMIchennai
TVMI Chennai
1 year
#நேற்றைய_தினம் தளபதி @actorvijay அவர்களின் நல்லாசியுடன், அகில இந்திய @TVMIoffl பொதுச் செயலாளர் @BussyAnand அவர்களின் பிறந்தநாள் விழாவில், • #சென்னைபுறநகர் மாவட்ட தலைமை கொண்டாடிய பிறந்தநாள் வாழ்த்து வீடியோ! ▶️ 🔗 #ThalapathyVijayMakkalIyakkham #TVMI
Tweet media one
3
22
162
@TVMIchennai
TVMI Chennai
8 months
*129வது நாள் தளபதி விஜய் பயிலகம் சென்னை கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம்♥️* @actorvijay @BussyAnand @TVMIoffl #தமிழகவெற்றிகழகம்
Tweet media one
1
58
155
@TVMIchennai
TVMI Chennai
3 months
தலைவர் @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, #பெருந்தலைவர்_காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு! • #சென்னைபுறநகர் மாவட்ட @tvkvijayhq கழகம் சார்பாக, பேரணியாக சென்று ஐயா திரு.காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. #KamarajarBirthday
1
55
153
@TVMIchennai
TVMI Chennai
2 months
நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் #கொடி அறிமுக விழாவிற்கு வருகை தரும் கழகத் தலைவர் அவர்களே வருக! வருக!! நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்🚩 தமிழ்நாடு இனி சிறக்கும்✨ #வெற்றி_நிச்சயம்🔥 • #சென்னைபுறநகர் மாவட்டம் @tvkvijayhq @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #TVKFlag
Tweet media one
1
24
153
@TVMIchennai
TVMI Chennai
2 years
தளபதி @actorvijay அவர்களின் உத்தரவின்படி, நேற்று மாலை சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுச் செயலாளர் @BussyAnand அவர்களின் தலைமையில் சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், பகுதி தலைவர்களுடன் (1/2) @TVMIoffl
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
32
149
@TVMIchennai
TVMI Chennai
2 years
தமிழ் சினிமாவின் சாம்ராட் தளபதி விஜய் அண்ணா மட்டுமே @actorvijay @tvmioffl @bussyanand #thalapathyvijaymakkaliyakam #TVMI #beast #varisu
Tweet media one
2
47
146
@TVMIchennai
TVMI Chennai
2 months
தலைவர் தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க , • #சென்னைபுறநகர் மாவட்ட #ஆலந்தூர்_தொகுதி மதனந்தபுரத்தில் கழகத்தின் இரண்டு பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.! (1/2) #தமிழகவெற்றிக்கழகம்‌ #TVKVijay #ThalaivarVijay #TVKFlag
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
31
150
@TVMIchennai
TVMI Chennai
2 years
சட்ட மாமேதை ஐயா .அம்பேத்கர் அவர்களின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவசிலைக்கு வடசென்னை வடக்கு மாவட்டம் தலைமை மற்றும் இளைஞரணி , வர்த்தக அணி சார்பில் பேரணியாக சென்று மாலைஅணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது @BussyAnand @actorvijay
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
37
145
@TVMIchennai
TVMI Chennai
3 months
தளபதி விஜ���் கல்வி விருது வழங்கும் விழாவில்! தலைவர் @actorvijay அண்ணா அவர்களுடன், • #சென்னைபுறநகர் மாவட்ட தலைவர் அன்பு அண்ணன் @EcrPSaravanann மற்றும் அணித் தலைவர்கள் மிகச் சிறப்பு! @tvkvijayhq @BussyAnand @TVMIoffl #ThalapathyHonorsStudents #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
Tweet media one
0
31
147
@TVMIchennai
TVMI Chennai
1 year
தளபதி @actorvijay அவர்களின் பிறந்தநாள் விழாவில், #சென்னைபுறநகர் மாவட்ட #பாலவாக்கம் பகுதி இளைஞரணி தலைமை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. @BussyAnand @TVMIoffl @EcrPSaravanann #ThalapathyVijayMakkalIyakkham #HBDThalapathyVIJAY #TVMI #ThalapathyVijay #LEO
1
26
142
@TVMIchennai
TVMI Chennai
10 months
இந்த கடும் புயலிலும் மழையிலும் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவிகளை வழங்கிய அனைத்து மக்கள் இயக்க நெஞ்சங்களுக்கு சென்னை கிழக்கு மாவட்ட தலைமை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.(1/2)
Tweet media one
1
42
142
@TVMIchennai
TVMI Chennai
8 months
சென்னை புறநகர் மாவட்ட தொண்டரணி சார்பாக நாளைய தமிழக அரசியலை புரட்டி போடும் மாபெரும் சக்தி " *தமிழக வெற்றிக் கழகம் "* வெற்றி பாதையில் செல்ல வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
46
140
@TVMIchennai
TVMI Chennai
10 months
#தலைவர் #தளபதி #வாழ்த்துக்களோடு!! #பொதுச்செயலாளர் #புஸ்ஸிN.ஆனந்த்"ex.mla அவர்களின் வழிகாட்டுதல்படி!! வடசென்னை தெற்குமாவட்டம் இளைஞர் அணி தலைவர் R.k.மணி அவர்களின் தலைமையில். முன்னிலை மாவட்ட நிர்வாகிகள் S.கணேசன் S.ஷாஜகான் சதீஷ் #இராயபுரம்;ஆர்கேநகர் பகுதி!! வட்டம்;கிளை மன்ற 1/2
1
63
139
@TVMIchennai
TVMI Chennai
8 months
தலைவர் @actorvijay புதிய கட்சியான! #தமிழகவெற்றிகழகம் @tvkvijayoffl அறிவிப்பு வந்த நிலையில் அதனை கொண்டாடும் வகையில் , #சோழிங்கநல்லூர் தொகுதி #நீலாங்கரையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. • #சென்னைபுறநகர் மாவட்ட தலைமை #TVKVijay
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
44
140
@TVMIchennai
TVMI Chennai
10 months
தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த்EXMLA அவர்களின் வழிகாட்டுதலின்படி மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட பெரும்பாக்கம் கலைஞர்நகர் பகுதி மக்களுக்கு சென்னை புறநகர் மாவட்ட தொண்டரணி தலைமைசார்பாக உதவிகள் வழங்கப்பட்டது #கைகோர்ப்போம் #துயர்_துடைப்போம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
43
141
@TVMIchennai
TVMI Chennai
1 month
தளபதி @actorvijay அவர்களின் #TheGreatestOfAllTime திரைப்படம் முன்னிட்டு! • #சென்னைபுறநகர் மாவட்ட @TVMIoffl தலை��ை சார்பாக , ECR @Vijayparkmall திரையரங்கில் பேனர் வைக்கப்பட்டது.! #TheGOATFestival #GOAT #TheGoatFromSep5 #TheGoatBookings #TheGOAT #GOATFDFS #ThalapathyIsTheGoat
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
29
141
@TVMIchennai
TVMI Chennai
8 months
#தமிழகவெற்றிகழகம் @tvkvijayoffl பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! • #சென்னைபுறநகர் மாவட்ட தலைமை தமிழக வெற்றி கழகம் சார்பாக வாழ்த்து பேனர்.! @actorvijay @BussyAnand @TVMIoffl #TVKVijay #ThalaivarVijay #ThalapathyVijay #GOAT #TheGreastestOfAllTime
Tweet media one
Tweet media two
0
44
135
@TVMIchennai
TVMI Chennai
8 months
🇸🇻🇸🇻சென்னை புறநகர் மாவட்ட தொண்டரணி நாளைய தமிழக அரசியலை புரட்டி போடும் மாபெரும் சக்தி " *தமிழக வெற்றி கழகம் "* வெற்றி பாதையில் செல்ல ஈஞ்சம்பாக்கம் பகுதி தொண்டரணி தலைமை* சார்பாக வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
40
132
@TVMIchennai
TVMI Chennai
2 months
தலைவர் தளபதி @actorvijay அவர்களின் , #TheGreatestOfAllTime திரைப்படத்தின் #ஸ்டிக்கர் மற்றும் #போஸ்டர்களை.! • #சென்னைபுறநகர் மாவட்ட #பாலவாக்கம் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.! @BussyAnand @TVMIoffl #ThalapathyVijay #TheGOAT
Tweet media one
1
22
139
@TVMIchennai
TVMI Chennai
1 month
இன்று! தமிழக வெற்றிக் கழகம் @tvkvijayhq சட்ட பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை முன்னிட்டு.! • #சென்னைபுறநகர் மாவட்ட #சோழிங்கநல்லூர் தொகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.! #தமிழகவெற்றிக்கழகம்‌ #TVKVijay
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
29
134
@TVMIchennai
TVMI Chennai
1 year
தளபதி @actorvijay அவர்களின் சார்பாக அனைவருக்கும், • சென்னை புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பாகவும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்.! #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #Ramadan #EidMubarak #RamadanMubarak #Ramadan2023 #ThalapathyVijay #LEO #Thalapathy @BussyAnand @TVMIoffl
Tweet media one
0
13
130
@TVMIchennai
TVMI Chennai
9 months
சற்றுமுன் அகில இந்திய #பொதுச்செயலாளர் எங்கள் ஆசான் அவர்களுடன் மகிழ்வான தருணம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
22
133
@TVMIchennai
TVMI Chennai
10 months
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, "மிக்ஜாம்" புயலால் பாதிக்கப்பட்ட #ஈஞ்சம்பாக்கம் பகுதி பொதுமக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு ரொட்டி பிஸ்கட் முட்டை போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. #கைகோர்ப்போம் துயர்துடைப்போம் #ThalapathyVijayMakkalIyakkham #TVMI
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
46
129
@TVMIchennai
TVMI Chennai
9 months
நீலாங்கரை #தளபதி இல்லத்தில் , தளபதியாரின் @actorvijay புதிய கட்சியான! #தமிழகவெற்றிகழகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளிவந்த நிலையில் அதனை கொண்டாடும் வகையில் , பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.. • #சென்னைபுறநகர் மாவட்ட தலைமை #TVKVijay #Vijay
0
22
131
@TVMIchennai
TVMI Chennai
14 days
#தமிழகவெற்றிக்கழகம்‌ . #சென்னைபுறநகர் மாவட்டம் @tvkvijayhq சார்பில் , சாலையோரம் வெயிலிலும் மழையிலும் வியாபாரம் செய்து வரும் தோழருக்கு உதவும் வகையில் #நிழற்குடை வழங்கப்பட்டது.! @actorvijay @BussyAnand @EcrPSaravanann #ThalapathyVijay #TVKVijay #TVKThalaivarVijay
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
25
132
@TVMIchennai
TVMI Chennai
10 months
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, "மிக்ஜாம்" புயலால் பாதிக்கப்பட்ட #பாலவாக்கம் மணியம்மை தெரு வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. #கைகோர்ப்போம் துயர்துடைப்போம் #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ChennaiFloods2023
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
41
127
@TVMIchennai
TVMI Chennai
8 months
தளபதியாரின் #தமிழகவெற்றிக்கழகம் கட்சி பெயரும், கழக தலைவரின் புகைப்படத்தையும் பார்த்து ரசித்து பாராட்டிய எனது ஆசான் கழக பொதுசெயலாளர் அவர்களுடன் மகிழ்வான தருணம்... #சென்னைபுறநகர்மாவட்டதொண்டரணிதலைமை.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
49
130
@TVMIchennai
TVMI Chennai
10 months
#சற்று முன் நமது சென்னை கிழக்கு மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் #மாதவரம் தொகுதி சார்பாக மாதவரம் உடையார் தோட்டத்தில் மிக்ஜான் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
45
125
@TVMIchennai
TVMI Chennai
2 years
சென்னை கிழக்கு மாவட்டம் செங்குன்றம் நகரம் தளபதி விஜய் மக்கள் இயக்க திருமண விழாவில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த்_Ex_MLA அவர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினார் அவர்களுடன் சென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் அம்பத்தூர் G.பாலமுருகன் அவர்கள் மற்றும்
2
11
126
@TVMIchennai
TVMI Chennai
8 months
#onemonthoftvk #தமிழகவெற்றிக்கழகம்‌ #சென்னைகிழக்குமாவட்டம் @actorvijay @BussyAnand @TVMIoffl
Tweet media one
0
34
126
@TVMIchennai
TVMI Chennai
10 months
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, "மிக்ஜாம்" புயலால் பாதிக்கப்பட்ட #வெட்டுவாங்கேணி மகாத்மா காந்தி நகர் வசிக்கும் பொதுமக்களுக்கு போர்வை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #கைகோர்ப்போம் #ChennaiFloods2023
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
43
123
@TVMIchennai
TVMI Chennai
1 year
தளபதி @actorvijay அவர்களின் #49 வது_பிறந்தநாளை முன்னிட்டு, • #சென்னைபுறநகர் மாவட்ட #முகலிவாக்கம்_156வது_வட்ட தலைமை சார்பாக அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு 450 பேருக்கு டிபன் பாக்ஸ் வாட்டர் கேன் மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
1
23
120
@TVMIchennai
TVMI Chennai
8 months
#தமிழகவெற்றிக்கழகம் #சென்னைகிழக்குமாவட்டம் #TVK #TVKVijay
Tweet media one
1
34
123
@TVMIchennai
TVMI Chennai
8 months
மாபெரும் மருத்துவ முகாம் சென்னை கிழக்கு மாவட்டம் #தமிழகவெற்றிக்கழகம்‌ சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம் ❤️❤️❤️ @actorvijay @BussyAnand @TVMIoffl
Tweet media one
0
47
123
@TVMIchennai
TVMI Chennai
5 months
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி சற்றுமுன்.. கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர்அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
0
36
118
@TVMIchennai
TVMI Chennai
2 years
தளபதி @actorvijay அவர்களின் நல்லாசியுடன் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் @BussyAnand அவர்களின் ஆலோசனைப்படி #சென்னை_புறநகர்_மாவட்டம் OMR பகுதி இளைஞரணி தலைமை மக்கள் இயக்க சார்பாக இரண்டு மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு (1/2) @TVMIoffl #ThalapathyVijayMakkalIyakkham #Beast | #Varisu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
24
115
@TVMIchennai
TVMI Chennai
3 months
இன்றைய மாலை மலர் நாளிதழில் @actorvijay @BussyAnand @tvkvijayhq
Tweet media one
0
29
115
@TVMIchennai
TVMI Chennai
1 year
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, நம் தளபதி அவர்களின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் அனுமதி கூப்பன் (Tag) சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் (1/2) #TVMI #LEO
Tweet media one
Tweet media two
1
12
114
@TVMIchennai
TVMI Chennai
1 year
தளபதி @actorvijay அண்ணா அவர்களின் #LEO திரைப்படத்தின் சுவர் விளம்பரத்தை அகில இந்திய மாநில பொதுச் செயலாளர் @BussyAnand அவர்கள், 🔹#சென்னைபுறநகர் மாவட்ட நீலாங்கரையில் பார்வையிட்டார்.! @TVMIoffl @EcrPSaravanann #ThalapathyVijayMakkalIyakkham #ThalapathyVijay #TVMI #Thalapathy68
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
20
113
@TVMIchennai
TVMI Chennai
11 months
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக தளபதி விஜய் நூலகம்...
Tweet media one
0
35
111
@TVMIchennai
TVMI Chennai
2 years
தளபதி @actorvijay அண்ணா அவர்களின் #வாரிசு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி #சென்னை_புறநகர்_மாவட்டம் #OMR_ பகுதி இளைஞரணி தளபதி மக்கள் இயக்க சார்பாக #ஆட்டோவில்_டாப்_ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.... @Bussy_Anand | @TVMIoffl #Varisu | #VarisuPongal #ThalapathyVijayMakkalIyakkham
Tweet media one
1
15
112
@TVMIchennai
TVMI Chennai
9 months
(181)வதுநாள் *தளபதி விஜய்* அண்ணா விலையில்லா விருந்தகம் #அகில_இந்திய #பொதுச்_செயலாளர் *திரு*புஸ்ஸிN.ஆனந்து* *ExMLA* அவர்களின் வழிகாட்டுதல்படி வடசென்னை தெற்கு மாவட்ட‌ இளைஞர் அணி தலைவர் *ஆர்கேநகர் Rk.மணி* தலைமையில் *வடசென்னை தெற்கு மாவட்ட‌ம்* *இராயபுரம் மேற்கு பகுதி இளைஞரணி 1/2
1
44
116
@TVMIchennai
TVMI Chennai
1 year
தளபதி @actorvijay அவர்களின் #LEO திரைப்படம் முன்னிட்டு! ECR @Vijayparkmall திரையரங்கில் #லியோ பேனர், • #சென்னைபுறநகர் மாவட்ட @TVMIoffl தலைமை சார்பாக வைக்கப்பட்டது.! #Leo #LeoFDFS #LeofromOct19 #Leobookings #ThalapathyVijay #TVMI #ThalapathyVijayMakkalIyakkham
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
15
112
@TVMIchennai
TVMI Chennai
8 months
#தமிழகவெற்றிகழகம் @tvkvijayoffl பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! • #சென்னைபுறநகர் மாவட்ட #பனையூர் பகுதி தலைமை தமிழக வெற்றி கழகம் சார்பாக வாழ்த்து பேனர்.! @actorvijay @BussyAnand @TVMIoffl #TVKVijay #ThalaivarVijay #ThalapathyVijay #GOAT #TheGreastestOfAllTime
Tweet media one
Tweet media two
1
27
111
@TVMIchennai
TVMI Chennai
1 year
தளபதி @actorvijay அண்ணா அவர்களின் #LEO திரைப்படத்தின் சுவர் விளம்பரம்.! 🔹#சென்னைபுறநகர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை @BussyAnand @TVMIoffl @EcrPSaravanann #ThalapathyVijayMakkalIyakkham #ThalapathyVijay #TVMI #Thalapathy68
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
19
115
@TVMIchennai
TVMI Chennai
3 months
தலைவர் @actorvijay அவர்களின் நல்லாசியுடன், கழகப் பொதுச் செயலாளர் @BussyAnand அவர்கள் பிறந்தநாள் அன்று! 100 நாள் திட்டத்தில் பணிபுரியும் 200 பெண்களுக்கு, • #சென்னைபுறநகர் மாவட்ட @tvkvijayhq சார்பில் புடவைகள் வழங்கப்பட்டது. #தமிழகவெற்றிக்கழகம் #ThalapathyVijay #TVKVijay
0
34
113
@TVMIchennai
TVMI Chennai
8 months
புதுச்சேரியில் நம் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் ❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
41
109
@TVMIchennai
TVMI Chennai
11 months
#சென்னைகிழக்குமாவட்டம் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥 #தீபாவளி @actorvijay @BussyAnand @TVMIoffl
0
29
108
@TVMIchennai
TVMI Chennai
2 years
தளபதி @actorvijay அண்ணா அவர்களின் நல்லாசியுடன் #சென்னை_புறநகர்_மாவட்டத்தில் தளபதி மக்கள் இயக்க ஒன்றியம் நகரம் பகுதி சார்பாக #5_ இடங்களில்_தளபதி விலையில்லா ரொட்டி பால் திட்டத்தை அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணன் @BussyAnand அவர்கள் திருக்கரங்களால் திறக்கப்பட்டு (1/2) @TVMIoffl
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
16
109