Srini Subramaniyam Profile
Srini Subramaniyam

@Srinietv2

Followers
2,709
Following
610
Media
1,678
Statuses
2,675
Explore trending content on Musk Viewer
@Srinietv2
Srini Subramaniyam
4 months
நல்ல இடம் பார்த்து காமிரா வைத்துள்ளார்கள்.இடம் ;- களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடுவிக்கப்பட்ட சிறுத்தை. #leopard #forests #nellai
11
249
2K
@Srinietv2
Srini Subramaniyam
2 years
தேயிலை தோட்டத்தில் ஒரு p.சுசீலா,பணியின் போது களைப்பு தெரியாமல் இருக்க சினிமா பாடல்கள் பாடும் தேயிலை தோட்ட தொழிலாளி ரெஜினா.இடம் கோத்தகிரி. @gurusamymathi @akaasi @vijay_vast @ASubburajTOI @SudhaRamenIFS @kovaikarthee @rathan1970 @gurujourno #nilgiris
23
249
1K
@Srinietv2
Srini Subramaniyam
1 month
நடிகர் @Karthi_Offl நடித்துள்ள மெய்யழகன் பட பாடல் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.படத்தில் யாரோ ! இவன் யாரோ என்ற பாடலை @ikamalhaasan பாடியுள்ளார். @gurusamymathi @kovaikarthee @PT__journo__PK @vijay_vast @PrasanthV_93 @PrakashPandianP @SHANKARtcr #Coimbatore #மெய்யழகன்
1
212
1K
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கோவையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு,நிற்காமல் சென்ற பள்ளி வாகனத்தை மடக்கி பிடித்த சுகி டெலிவரி பாய் மோகனசுந்தரம் என்பவரை தாக்கிய காவலர்.தாங்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என கூறி தாக்கியுள்ளார். @policecbecity @gurusamymathi @PrasannaVs7 @CMOTamilnadu @akaasi @vijay_vast #tnpolice
125
1K
1K
@Srinietv2
Srini Subramaniyam
3 years
கோவை மருதமலை அடிவாரத்தில் யானை சாணத்தில்,பிளாஸ்டிக் கவர்,முக கவசம்,நாப்கின்.இருந்ததால் அதிர்ச்சி, வனப்பகுதியை ஒட்டிய குப்பைக் கிடங்குகளால் யானைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல். @SudhaRamenIFS @supriyasahuias @gowthamsudha @Prasanth_IFS @gurusamymathi #elephants #Coimbatore
28
607
1K
@Srinietv2
Srini Subramaniyam
4 years
யார் கை பட்டால் தீட்டு, என ஒதுக்கப்பட்டார்களோ, அவர்கள் கைகளால் மட்டுமே இன்று உணவு பொருட்கள் கிடைக்கிறது...😊 @gurusamymathi @GunasekaranMu @karthisathees @PrinceJebakumar @ETVBharatTN
Tweet media one
11
146
643
@Srinietv2
Srini Subramaniyam
4 years
கோவை-அன்னூரில் செல்போன் திருடனை விரட்டிச் சென்ற தலைமை காவலர் மணிகண்டன், கீழே விழுந்தும் திருடனை பிடித்த காட்சி. @PrinceJebakumar @cbedtpolice @TNPoliceWstZone @tnpoliceoffl @ASubburajTOI @wilson__thomas @karthisathees @sujinsamkovai @gurusamymathi @PrasanthV_93 #Police
11
100
559
@Srinietv2
Srini Subramaniyam
4 months
நம்ம பையன் சார் "பாகு" வழி காட்டினால் போய்விடுவான்... #Coimbatore #elephant #பாகுபலி
7
62
518
@Srinietv2
Srini Subramaniyam
3 years
வனத் துறையில் சிறப்பாக பணியாற்றிய சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை மருத்துவர் அசோகன் அவர்களுக்கு வீர தீர செயலுக்கான அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது. வனத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கழுதைப்புலி இந்தியாவிலேயே முதன் முறையாக சிகிச்சை அளித்தவர். @supriyasahuias @SudhaRamenIFS
Tweet media one
Tweet media two
2
66
399
@Srinietv2
Srini Subramaniyam
3 years
மக்களை காக்க ராணுவம் மட்டுமல்ல வனத்துறையும் உயிரை பணயம் வைக்கும். இடம் திருப்பூர் -அம்மாபாளையம். @SudhaRamenIFS @supriyasahuias @gowthamsudha @Prasanth_IFS @gurusamymathi @kovaikarthee @PrasannaVs7 @wilson__thomas #Tiruppur #lepord
4
63
397
@Srinietv2
Srini Subramaniyam
2 years
"எங்களுக்கு இது தான் பார்முலா 1 கார்" நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பந்தலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் ஓய்வு நேரத்தில் விளையாட உருவாக்கிய கார். @SudhaRamenIFS @supriyasahuias @gurusamymathi @akaasi @vijay_vast I @PrinceJebakumar @SHANKARtcr #nilgiris #ooty
3
57
327
@Srinietv2
Srini Subramaniyam
2 years
ஈரோடு- சத்தியமங்கலத்தில் இருந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக கோவை சென்ற ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் பல கிலோ மீட்டர் தூரம் வேகமாக சென்ற கார். @CollectorErode @CMOTamilnadu @Subramanian_ma
41
184
297
@Srinietv2
Srini Subramaniyam
4 years
இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நாய் குட்டிக்கு மறுவாழ்வு அளித்த கோவை பெண்... @ETVBharatTN @PrinceJebakumar @akaasi #petdog #dog #coimbatore
2
72
257
@Srinietv2
Srini Subramaniyam
5 months
தென் இந்தியாவின் உயர்ந்த சிகரம் ஆனைமுடியில் தற்போது...🌧️🏔️⛰️☘️🍀🌿
3
35
252
@Srinietv2
Srini Subramaniyam
2 years
எக்ஸ்கியூஸ் மீ இவ்வளவு பெரிய உருவம் வருவது தெரியவில்லையா வழி விடுங்க..😄🐘 @kovaikarthee @gurusamymathi @SudhaRamenIFS @gowthamsudha @Prasanth_IFS @PrasanthV_93 @kirubakaranR1 #elephants
7
41
244
@Srinietv2
Srini Subramaniyam
2 years
டாப்சிலிப்பில் இருந்து மதுக்கரை வந்த மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்ற போது கோவை வனத்துறையினர் சாதுரியமாக செயல்பட்டு நொடிப் பொழுதில் யானையை காப்பாற்றினர். @gurusamymathi @kovaikarthee @PrasannaVs7 @vijay_vast @SudhaRamenIFS @supriyasahuias @MMathiventhan @akaasi #TNForest
7
37
234
@Srinietv2
Srini Subramaniyam
4 months
கோவை மருதமலை பகுதியில் உ���ல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை 100 மணி நேரம் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வனத்துறை மருத்துவர்கள் மற்றும் வனப் பணியாளர்கள், வாழ்த்துகள் 💐🌿🍀☘️🐘🐘🐘🐘👍🙏 @supriyasahuias @SudhaRamenIFS @tnforestdept #TNForest #elephantrescue #elephant #coimbatore
Tweet media one
Tweet media two
Tweet media three
6
33
216
@Srinietv2
Srini Subramaniyam
3 months
நீலகிரி:-கூடலூர் தர்மகிரி பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை போராடி கரையை கடந்த காட்சி. @gurusamymathi @kovaikarthee @vijay_vast @PrasanthV_93 @ASubburajTOI @supriyasahuias @SudhaRamenIFS @Senthil_TNIE #nilgiris #elephant
1
45
185
@Srinietv2
Srini Subramaniyam
4 months
"வந்தால் வழி விடனும் இல்லை என்றால் இப்படி தான் புகுந்து வருவேன்".மூணாறு சாலையில் வந்த படையப்பா யானைக்கு வழி விடாமல் கார்கள் நின்றதால், கார்களுக்கிடையே புகுந்து வரும் காட்சி. #elephant #kerala #forest #படையப்பா
8
31
176
@Srinietv2
Srini Subramaniyam
3 years
கோவை- சூலூர் மாலை மலர் செய்தியாளர் மணிகண்டன் கரோனாவால் உயிரிழந்தார்.கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு.தமிழக அரசு முன்கள பணியாளர்���ளுக்கு வழங்க வேண்டிய நிதி உதவிகள் அனைத்தையும் வழங்க வேண்டுமென @mkstalin @Udhaystalin கேட்டுக்கொள்கிறோம் #Coimbatore
Tweet media one
5
54
169
@Srinietv2
Srini Subramaniyam
6 months
கோவை பூலுவபட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற பாஜகவினர். வார்டு வாரியாக கொடுக்க பணத்தை பிரித்துக்கொண்டிருந்த போது தேர்தல் பறக்கும் படையினர் வந்து 81,000 பணத்தை பறிமுதல் செய்து பாஜக மண்டல தலைவர் ஜோதிமணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Coimbatore #Elections2024
Tweet media one
Tweet media two
Tweet media three
10
83
140
@Srinietv2
Srini Subramaniyam
5 months
கோவையில் தோன்றிய புதிய அருவிகள்.. #coimbatore #RainyDays #rain
15
24
140
@Srinietv2
Srini Subramaniyam
2 years
பேருந்து செல்ல வழி கொடுத்து தனது குட்டியை அரவணைத்து நின்ற தாய் யானை. மற்றொரு யானையின் தும்பிக்கையுடன் ஒன்றாக இணைத்து குட்டியை பாதுகாக்கும் காட்சி. @SudhaRamenIFS @supriyasahuias @gurusamymathi @vijay_vast @Prasanth_IFS @ASubburajTOI @wilson__thomas #TNForest #Elephants #nilgiris
3
24
136
@Srinietv2
Srini Subramaniyam
1 year
வீட்டை காலி செய்ய வைக்க கோவை மேயர் கல்பனாவின் குடும்பத்தினர் சிறுநீரை பிடித்து வீட்டின் மீது ஊற்றுவதாக சரண்யா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சரண்யாவின் கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. @gurusamymathi @kovaikarthee @PT__journo__PK @kirubakaranR1
4
83
131
@Srinietv2
Srini Subramaniyam
2 years
ஊட்டி-Gland Rock வனப்பகுதியில் தாயை பிரிந்த 3 மாத ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் தாயுடன் சேர்த்து வைத்தனர்.அப்போது குட்டியுடன் சேர்ந்த சந்தோசத்தில் வனத்துறைக்கு நன்றி தெரிவித்த தாய் யானை. @SudhaRamenIFS @supriyasahuias @gurusamymathi @vijay_vast @Prasanth_IFS
3
25
132
@Srinietv2
Srini Subramaniyam
4 years
Tweet media one
Tweet media two
1
15
128
@Srinietv2
Srini Subramaniyam
3 years
நாங்களும் சர்ச்சுக்கு போவோம், சாமியும் கும்பிடுவோம்.இடம்- மூணாறு படையப்பா யானை. @PrinceJebakumar @gurusamymathi @karthisathees @kirubakaranR1 @wilson__thomas @ASubburajTOI @sujinsamkovai @PrasannaVs7 #elephants #moonar
Tweet media one
Tweet media two
1
16
125
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கோவை- மேட்டுப்பாளையம் சாலை வழியாக பயணித்த DIG முத்துச்சாமி GN மில்ஸ் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து தனது காரில் இருந்து இறங்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். @cbedtpolice @R_Sudhakar_Ips @tnpoliceoffl @TNPoliceWstZone @akaasi #Police
3
16
119
@Srinietv2
Srini Subramaniyam
4 months
காடுகளை உருவாக்கும் "யானை"இதற்காக தான் சொல்கிறோம்."SAVE ELEPHANTS" @SudhaRamenIFS @supriyasahuias @Prasanth_IFS @gowthamforest #elephants #forest #TNForest
Tweet media one
Tweet media two
0
18
114
@Srinietv2
Srini Subramaniyam
3 years
அழியும் நிலையில் உள்ள வெண்முதுகு கழுகுகளின் எண்ணிக்கை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. @gurusamymathi @kovaikarthee @SudhaRamenIFS @Prasanth_IFS @PrasanthV_93 @Senthil_TNIE @wilson__thomas @vijay_vast @Benjamin_unique #Vulture #nilgiris
0
19
118
@Srinietv2
Srini Subramaniyam
4 years
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே நாகமங்கலம் கிராமத்தில் சாலையை கடந்து சென்ற யானை கூட்டம். @ETVBharatTN @PrinceJebakumar @gurusamymathi @karthisathees @kirubakaranR1 @ASubburajTOI @vijayvast1986 @ToiJack @sujinsamkovai #elephants #TamilNadu #forest
1
30
113
@Srinietv2
Srini Subramaniyam
2 years
வீடியோ வெளியான சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். @gavastk @akaasi @gurusamymathi @PrasannaVs7 @kovaikarthee
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கோவையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு,நிற்காமல் சென்ற பள்ளி வாகனத்தை மடக்கி பிடித்த சுகி டெலிவரி பாய் மோகனசுந்தரம் என்பவரை தாக்கிய காவலர்.தாங்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என கூறி தாக்கியுள்ளார். @policecbecity @gurusamymathi @PrasannaVs7 @CMOTamilnadu @akaasi @vijay_vast #tnpolice
125
1K
1K
22
32
109
@Srinietv2
Srini Subramaniyam
2 years
பன்னாரி மைசூர் சாலை திம்பம் மலைப்பகுதியில் 17ஆவது கொண்டை ஊசி வளைவில் மரத்தின் மீது அமர்ந்துள்ள சிறுத்தை. @gurusamymathi @gurujourno @vijay_vast @Prasanth_IFS @gowthamsudha @wilson__thomas @ASubburajTOI #leopard #TNforest
Tweet media one
3
13
108
@Srinietv2
Srini Subramaniyam
2 years
ஏசி காரில் செல்வதை காட்டிலும் இப்படி காத்தோட்டமா போவது தான் சுகம். @akaasi @vijay_vast @Rangana22159313 @gurusamymathi @PrasanthV_93 @ASubburajTOI @wilson__thomas @rathan1970
4
11
110
@Srinietv2
Srini Subramaniyam
7 months
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரியில் தாய் யானை இறந்த நிலையில் குட்டி யானையை அதன் கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்த பின்னர் உறவினர்களுடன் செல்லும் குட்டி யானை. @gurusamymathi @kovaikarthee @PT__journo__PK @vijay_vast @SudhaRamenIFS @PrakashPandianP #TNForest
1
25
101
@Srinietv2
Srini Subramaniyam
3 years
🐘🐘🐘
@SudhaRamenIFS
Sudha Ramen 🇮🇳
3 years
The guardian of our forests 🐘 Vc @Srinietv2
13
74
1K
3
8
100
@Srinietv2
Srini Subramaniyam
5 months
கோவை சிறையில் தான் எனக்கு சமாதி என சிறை துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மிரட்டுகிறார், @SavukkuOfficial தகவல்.கையை உடைத்ததும் செந்தில்குமாரே சவுக்கு சங்கர். #coimbatore #svukku
1
23
99
@Srinietv2
Srini Subramaniyam
2 years
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் காய்கறி மார்க்கெட்க்கு கொண்டு செல்லும் கீரைகளை வியாபாரி ஒருவர் சாக்கடை கழிவு நீரில் கழுவும் அதிர்ச்சி வீடியோ இந்த கீரைகள் உக்கடம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறதாம். @akaasi @gurusamymathi @vijay_vast @TPRDtCollector @CollectorCbe
5
72
87
@Srinietv2
Srini Subramaniyam
3 years
ஒடிடி மூலம் ஜெய் பீம் படத்தை வெளியிட்டு 70 கோடி ருபாய் சம்பாதித்த நடிகர் சூர்யா, வெறும் 10 லட்சம் மட்டுமே ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு கொடுத்துவிட்டு தொழிலாளர் நலன், மனித உரிமை பேசுகிறார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி. @Suriya_offl @Indumakalktchi
Tweet media one
5
21
93
@Srinietv2
Srini Subramaniyam
4 months
Tweet media one
Tweet media two
3
8
93
@Srinietv2
Srini Subramaniyam
2 years
மசினகுடி-ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை மூன்று நாட்கள் கடும் போராட்டத்திற்கு பின் தாயுடன் சேர்த்த வனத்துறையினர்.🐘💐💐 @supriyasahuias @SHANKARtcr @SudhaRamenIFS @Prasanth_IFS @gowthamsudha @kovaikarthee @ASubburajTOI @vijay_vast #ooty #TNForest #Nilgiris
0
27
94
@Srinietv2
Srini Subramaniyam
3 years
பெரம்பலூர் அருகே நாய்கள் துரத்தி கடித்ததில் உயிருக்கு போராடி கொண்டிருந்த குரங்குக்கு வாயயோடு வாய் வைத்து தனது மூச்சு காற்றை செலுத்தி காப்பாற்றிய கார் ஓட்டுனர். @Prasanth_IFS @gowthamsudha @SudhaRamenIFS @supriyasahuias @mkstalin @Udhaystalin @Ramachandranmla @dmk_raja #Monkey
1
18
95
@Srinietv2
Srini Subramaniyam
4 months
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு கடந்த நான்கு நாட்களாக வனத்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து உடல் நலம் தேறிய பெண் யானை இன்று வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. #TNForest #elephants #coimbatore
3
8
94
@Srinietv2
Srini Subramaniyam
2 years
நீலகிரி மாவட்டம் கூடலூர் சாலை கிளன் மார்கன் அணை பகுதியில் சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட அற்புதக்காட்சி. @supriyasahuias @gurusamymathi @kovaikarthee @ASubburajTOI @Prasanth_IFS @PrasanthV_93 @Kishore36451190 @dsureshkumar #TNForest #nilgiris #ooty #tiger
3
9
89
@Srinietv2
Srini Subramaniyam
3 years
தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் மழையில் நனைந்த படி ஹாயாக செல்லும் புலி. @PrinceJebakumar @gurusamymathi @karthisathees @wilson__thomas @ASubburajTOI @vijay_vast @ToiJack @sujinsamkovai @PrasanthV_93 @Prasanth_IFS #Tigers #forest
2
22
87
@Srinietv2
Srini Subramaniyam
3 years
தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கிராமத்து விழாவில் கம்பம் சுற்றி ஆடுதலில் புதுமையை புகுத்தி நடனமாடிய இளைஞர்களின் நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. @kovaikarthee @gurusamymathi @PrasanthV_93 @BabuTheekkathir @karthicbe2 @kirubakaranR1 @vijay_vast #coimbatore
3
10
83
@Srinietv2
Srini Subramaniyam
3 months
மலையடி வாரத்தில் இயற்கையான சூழலில் வீடு வேண்டுமா? என்ற விளம்பரத்தை பார்த்து வீடு வாங்கியவர்களின் நிலை? மருதமலை பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறம் யானையிடமிருந்து உயிர் தப்பிய தம்பதியினர். @gurusamymathi @kovaikarthee @PT__journo__PK @vijay_vast @akaasi #elephant #TNForest
4
26
84
@Srinietv2
Srini Subramaniyam
2 years
@supriyasahuias முழு வீடியோ காட்சிகள்
6
21
79
@Srinietv2
Srini Subramaniyam
3 years
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு காலனி மாட்டிவிட்ட ஆட்சியர் @CollectorCbe அன்பும் அரவணைப்பும், @PrinceJebakumar @gurusamymathi @kovaikarthee @wilson__thomas @ASubburajTOI @PrasanthV_93 @vijay_vast @ToiJack @sujinsamkovai @kirubakaranR1 @Kishore36451190 VC: @PrasannaVs7 #Coimbatore
2
17
79
@Srinietv2
Srini Subramaniyam
3 years
ஆனைமலை புலிகள் காப்பகம் சடையன் பாறை வனப்பகுதியில் உயிரிழந்த ஆண் யானையின் தந்தம் திருடப்பட்ட நிலையில் பாறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்தம் மீட்பு. வனப்பணியாளர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராம சுப்ரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார். #coimbatore #elephants
Tweet media one
0
6
79
@Srinietv2
Srini Subramaniyam
3 years
சாலை விபத்தில் சிக்கி சைக்கிளை இழந்த ஏழை சிறுவனுக்கு,கோவை போக்குவரத்து ஆய்வாளர் பிரதாப் சிங் அச்சிறுவனுக்கு சொந்த செலவில் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார்.👏👏👏💐💐 @PrinceJebakumar @policecbecity @tnpoliceoffl @ASubburajTOI @wilson__thomas @gurusamymathi @kovaikarthee
Tweet media one
0
10
79
@Srinietv2
Srini Subramaniyam
2 years
மசினகுடி முதுமலை சாலை பச்சதண்ணி பள்ளம் அருகே இன்று காலை சாலையை கடந்த புலி.. @gurusamymathi @wilson__thomas @kovaikarthee @supriyasahuias @kirubakaranR1 @PrasanthV_93 #ooty #TNforest #nilgiris
0
12
78
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கோவை அடுத்த சிறுவாணி அணை பகுதியில் அரிதாக காணப்படும் கருஞ்சிறுத்தை, தனது இணையுடன் சுற்றி வரும் காட்சியை அங்குள்ளவர்கள் பதிவு செய்துள்ளனர். @supriyasahuias @SudhaRamenIFS @gurusamymathi @kovaikarthee @vijay_vast @gurujourno @PrasanthV_93 #TNforest #coimbatore #leopard
1
17
74
@Srinietv2
Srini Subramaniyam
3 years
கோவை மாவட்டம் அன்னூர் அருகே விபத்தில் சிக்கிய தம்பதியினரை மீட்டு முதலுதவி அளித்த பெண் காவல் ஆய்வாளர் திருமதி.நித்தியா அவர்களுக்கு பாராட்டுக்கள். @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @V_Senthilbalaji @gurusamymathi @TNPoliceWstZone @R_Sudhakar_Ips @cbedtpolice #Police
1
11
74
@Srinietv2
Srini Subramaniyam
2 years
மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை அருகே நேற்று இரவு காரை மறித்த ஒற்றை ஆண் காட்டு யானை. @gurusamymathi @kovaikarthee @SHANKARtcr @PT__journo__PK @PrasanthV_93 @ASubburajTOI @wilson__thomas #nilgiris #elephant
3
8
72
@Srinietv2
Srini Subramaniyam
3 years
சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு செல்லும் அரசு பேருந்தில், பயணச்சீட்டு வாங்கும்போது சில்லரை கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதியவரை தாக்கிய நடத்துனர். @PrinceJebakumar @gurusamymathi @karthisathees @ASubburajTOI @PrasannaVs7 @tnstcbus @kirubakaranR1 @CMOTamilNadu
8
40
72
@Srinietv2
Srini Subramaniyam
4 months
அரிசி சாப்பிடும் ஆர்வத்தில் உள்ளே போய்ட்டேன், இப்ப எப்படி வெளியே வருவது?வெள்ளியங்கிரி அருகே ரேஷன் கடைக்குள் புகுந்த காட்டு யானை. @SudhaRamenIFS @gurusamymathi @kovaikarthee @PT__journo__PK @PrasanthV_93 @vijay_vast @SHANKARtcr @PrakashPandianP #TNForest #elephant #coimbatore
3
25
73
@Srinietv2
Srini Subramaniyam
2 months
கோவை மருதமலை IOB காலனிக்குள் புகுந்த யானை கூட்டம். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பினர். @gurusamymathi @PrakashPandianP @SHANKARtcr @kovaikarthee @vijay_vast @kirubakaranR1 @wilson__thomas #elephants #Coimbatore
1
18
71
@Srinietv2
Srini Subramaniyam
3 years
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பொன்னூத்து அம்மன் கோவிலில் உள்ள அருவியில் தாகம் தீர்க்கும் காட்டு யானைகள். @gurujourno @gurusamymathi @kovaikarthee @wilson__thomas @ASubburajTOI @kirubakaranR1 @PrasanthV_93 @PrasannaVs7 #Coimbatore #elephants
0
9
67
@Srinietv2
Srini Subramaniyam
9 months
நீலகிரி-கூடலூரில் இருந்து அய்யன்கொல்லிக்கு சென்ற அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் குழந்தையுடன் காத்திருந்த பெண்மணி அவதி, இது குறித்து ஓட்டுனரிடம் அந்த பெண் கேட்டதற்கு கை காட்டினால் நிற்க "உன் அப்பன்" வீட்டு வண்டியா என்கிறார்.TN43 N 0751 @Udhaystalin @sivasankar1ss
10
41
70
@Srinietv2
Srini Subramaniyam
2 years
"அதிவேகம் ஆபத்தானது" கோவை மாவட்டம் அன்னூரில் மதுபோதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கழிப்பிட சுவர் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு. @gurusamymathi @kovaikarthee @wilson__thomas @kirubakaranR1 @vijay_vast @gurujourno @akaasi @PrasanthV_93 #Coimbatore #cctv
6
33
67
@Srinietv2
Srini Subramaniyam
3 years
இந்த பதிவை பார்த்து உடனடியாக யானைகளின் வலசை பாதையை மீட்ட தமிழக வனத்துறைக்கு நன்றி. @supriyasahuias #TNForest
Tweet media one
@Srinietv2
Srini Subramaniyam
3 years
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் 4 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. @gurusamymathi @kovaikarthee @vijay_vast @supriyasahuias @SudhaRamenIFS @PrasanthV_93 @PrasannaVs7 #tnforest #Nilgiris #ooty
0
6
28
2
25
70
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்றுவரும் கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத்தின் தலைவர் @anandmahindra புதிய வீடு கட்டிக்கொடுத்து அதை அன்னையர் தினத்தில் பரிசளித்துள்ளார். @gurusamymathi @kovaikarthee @PrasanthV_93 @PrasannaVs7 @Kishore36451190 @ootywilliams #Coimbatore
Tweet media one
3
19
71
@Srinietv2
Srini Subramaniyam
3 years
கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட முன் கள பணியாளர்களுடன் தெலுங்கானா ஆளுநர் @DrTamilisaiGuv கலந்துரையாடினார். @HyderabadTamil @etvtelangana @PrinceJebakumar @Eenadu_Newspapr @eenadulivenews #coimbatore
Tweet media one
Tweet media two
0
8
68
@Srinietv2
Srini Subramaniyam
2 years
"குழந்தைகள் விளையாடிட்டு இருக்கோம் பார்த்து மெதுவா வாங்க"தாய் யானைகள் காவல் நிற்க குட்டி யானைகள் விளையாடும் காட்சி. @gurusamymathi @SudhaRamenIFS @supriyasahuias @gurujourno @vijay_vast @kovaikarthee @satheeshifs @Prasanth_IFS @gowthamsudha @PrasannaVs7 #elephants #forest
2
6
65
@Srinietv2
Srini Subramaniyam
2 years
நீலகிரி மாவட்டம் ஊட்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் வரலாறு காணாத அளவு ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையோரம் தேங்கிய ஐஸ்கட்டிகளை எடுத்து விளையாடிய பொதுமக்கள். @SudhaRamenIFS @Kishore36451190 @gurusamymathi @PrinceJebakumar @vijay_vast @PrasanthV_93 @SHANKARtcr #nilgiris #ooty #rain
1
5
65
@Srinietv2
Srini Subramaniyam
11 months
கோவை:- "கனமழை" செங்கல் சூளைகளால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு கனுவாய் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு. @akaasi @gurusamymathi @kovaikarthee @PT__journo__PK @PrasannaVs7 @PrasanthV_93 @vijay_vast #Coimbatore #rain
3
9
62
@Srinietv2
Srini Subramaniyam
3 years
ஆங்கிலம் ஒருவேளை தேயலாம் அல்லது அழியலாம், ஆனால் தமிழ் எப்போதும் தேயாது, அழியாது 'Thank You" என்பது "Tq' ஆகலாம், ஆனால் நன்றி என்பது ஒருபோதும் "நறி' ஆகாது தாய் மொழி கண் போன்றது, பிற மொழி கண்ணாடி போன்றது அனைவருக்கும் உலக "தாய்மொழி" தின நல்வாழ்த்துக்கள் #Tamil
4
11
63
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கோவை- அன்னூரில் குண்டும் குழியுமான சாலையால் ஏற்படும் விபத்தினை தடுக்க நள்ளிரவில் களத்தில் இறங்கி குழியை சீரமைத்த நெடுஞ்சாலை ரோந்து காவலர் ஜேம்ஸ், வாழ்த்துகள் @cbedtpolice @R_Sudhakar_Ips @TNPoliceWstZone @tnpoliceoffl @gurusamymathi @kovaikarthee @wilson__thomas @ASubburajTOI
3
8
61
@Srinietv2
Srini Subramaniyam
3 years
@SRajaJourno ஆக்சிஜன் படுக்கை வசதி உரிய நேரத்தில் கிடைக்கவில்லை, 4 மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்ததாக தகவல்.இதே நிலை தான் கோவையில் உயிரிழந்த பத்திரிகையாளர் மணிகண்டனின் நிலையும்,
2
24
60
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கோவை மாவட்டம் வால்பாறை செல்லும் வழியில் அழகிய காட்சி... @gurusamymathi @kovaikarthee @vijay_vast @PrasannaVs7 @ToiJack @PrasanthV_93 #Coimbatore #vaalparai
2
8
61
@Srinietv2
Srini Subramaniyam
2 years
சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு கோவை சூலூர் விமானப்படை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈஷா நிறுவனர் @SadhguruJV நடிகை @tamannaahspeaks உள்ளிட்ட பலர் பங்கேற்பு @gurusamymathi @kovaikarthee @vijay_vast @PrinceJebakumar @SHANKARtcr #Coimbatore #YogaForHumanity
Tweet media one
Tweet media two
1
10
56
@Srinietv2
Srini Subramaniyam
3 years
என்னை கேட்காமல் என்னோட இடத்திற்கு வந்துட்டீங்க, நான் விருப்ப பட்டால் தான் நீங்க செல்ல முடியும். இடம் - ஆனைகட்டி கோவை மலை பா��ையில் நின்ற ஒற்றை ஆண் காட்டு யானை. @gurusamymathi @kovaikarthee @wilson__thomas @Senthil_TNIE @vijay_vast @ASubburajTOI #elephant #Coimbatore #forest
0
8
61
@Srinietv2
Srini Subramaniyam
2 years
"தாய் பாசம்" கோவை பேரூரில் தாயை பிரிந்த குதிரை குட்டி பேருந்தில் வரையப்பட்ட குதிரை படத்தை தாய் குதிரை என நினைத்து பேருந்தின் பின்னாலே சென்றது. @akaasi @SudhaRamenIFS @SHANKARtcr @PrinceJebakumar @ASubburajTOI @gurusamymathi @vijay_vast @supriyasahuias @kovaikarthee #coimbatore
0
11
60
@Srinietv2
Srini Subramaniyam
6 months
தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி உயிரிழந்த தன் நண்பனை எழுப்ப முயற்சி செய்யும் நாய் இடம்:- கணியூர் சுங்கச்சாவடி. #Coimbatore
4
8
59
@Srinietv2
Srini Subramaniyam
2 years
பள்ளி மாணவர்கள் ஏறும் முன்பே பேருந்தை இயக்கும் ஓட்டுனர், நிறுத்தத்தில் நிற்காமல் சிக்னலில் இறக்கி விடுவதால் மாணவர்கள் பயணிகள் விபத்தில் சிக்கும் சூழல்.இடம் கோவை அவினாசி சாலை. @CollectorCbe @tnstcbus #Coimbatore #govtbus
6
30
57
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் சங்கமம் ஒயிலாட்ட குழு நடத்திய அறங்கேற்ற விழாவில் கலந்துகொண்ட @CollectorCbe கலைஞர்களுடன் இணைந்து பம்பை வாசித்து ஒயிலாட்டம் ஆடினார். @gurusamymathi @vijay_vast @kovaikarthee @PrasanthV_93 @PT__journo__PK #Coimbatore #ஒயிலாட்டம்
0
6
58
@Srinietv2
Srini Subramaniyam
3 years
T23 புலியை பிடிக்க 21 நாட்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றிய வேட்டை தடுப்பு காவலர்கள், வனக்காவலர்கள்,வன காப்பாளர்கள் வனவர்கள்,வனச்சரகர்கள்,துணை கள இயக்குனர்கள், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ஆகியோருக்கு பாராட்டுக்கள்...💐 #tnforest #T23 #Nilgiris #Tigers
Tweet media one
0
5
58
@Srinietv2
Srini Subramaniyam
2 years
ஊட்டியில் இருக்கிற மாதிரியே இருக்கு,கோவை புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு. @kovaikarthee @gurusamymathi @vijay_vast @gurujourno @ASubburajTOI @kirubakaranR1 @wilson__thomas @ToiJack @akaasi #Coimbatore
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
11
57
@Srinietv2
Srini Subramaniyam
3 years
பூமியை காக்கும் "பேருயிர்" ராணுவத்தின் அணிவகுப்பு, இடம் - முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி - மாயார் சாலை. @gurusamymathi @gowthamsudha @Prasanth_IFS @SudhaRamenIFS @kovaikarthee @ASubburajTOI @Senthil_TNIE @kirubakaranR1 @vijay_vast @sujinsamkovai #elephants #forest
0
9
56
@Srinietv2
Srini Subramaniyam
3 years
முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி பகுதியில் அரியவகை கழுதை புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு. வனத்துறையினர் தகவல். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி. @PrinceJebakumar @gurusamymathi @karthisathees @kirubakaranR1 @ASubburajTOI @wilson__thomas @vijayvast1986 #nilgiris #hyenas #forest
Tweet media one
Tweet media two
0
7
56
@Srinietv2
Srini Subramaniyam
7 months
Sunday 🐘🐘🐘 Jolly Walk 😍😍😍 @ Coimbatore- Perur.. @akaasi @kovaikarthee @PT__journo__PK @PrasanthV_93 #Coimbatore #Elephant #forest
0
5
56
@Srinietv2
Srini Subramaniyam
7 months
கோயிலுக்கு போனமா சாமி கும்பிட்டமான்னு இருக்கனும், யானை வந்தால் போ கணேசா, போயிரு கணேசான்னு சொல்ல கூடாது. இடம்: -கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரம். @akaasi @ASubburajTOI @SHANKARtcr @PrakashPandianP @kovaikarthee @PT__journo__PK @vijay_vast @PrasanthV_93 #TNForest #Elephant
1
13
56
@Srinietv2
Srini Subramaniyam
2 years
இந்த காட்டுல நமக்கு யார் மரியாதை கொடுக்குறாங்க... நமக்கு நாமே கொடுத்துக்க வேண்டியது தான்.முதுமலை சாலையோரத்தில் சாமி சிலைகள் மீது இருந்த பூக்களை எடுத்து தன் மீது தூவிக்கொள்ளும் காட்டு யானை. @gurusamymathi @kovaikarthee @kirubakaranR1 @PrasanthV_93 #Elephant #nilgiris #ooty
1
8
56
@Srinietv2
Srini Subramaniyam
3 years
பழங்குடியினருக்கு மட்டுமே தெரியும் பேருயிர் இல்லை என்றால் வனம் இல்லை என்று.கோவை அருகே இரயிலில் அடிபட்டு இறந்த யானைகளை பார்த்து கண்ணீர்விட்ட பழங்குடியின பெண்கள். @gurusamymathi @kovaikarthee @wilson__thomas @vijay_vast @sujinsamkovai @CentralIfs #trainaccident #elephants
Tweet media one
Tweet media two
Tweet media three
3
14
56
@Srinietv2
Srini Subramaniyam
3 years
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர் நேரலையில்.உங்கள் @ETVBharatTN தேர்தல் பணி சிறப்பாக முடிவடைந்தது. @PrinceJebakumar @PrasannaVS5 #Election2021 #TamilNaduElections
Tweet media one
1
0
55
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கோவை வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி வரும் பெண் யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் சுகுமார்,சதாசிவம்,ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர். @supriyasahuias @MMathiventhan @gurusamymathi @kovaikarthee @PT__journo__PK @ASubburajTOI @PrasanthV_93 @PrasannaVs7 #TNForest
1
10
54
@Srinietv2
Srini Subramaniyam
3 months
சார் பஸ் எப்போ வரும்? முதுமலை அருகே உள்ள கார்குடி பேருந்து நிறுத்தத்தில் பகல் நேரத்தில் உலா வந்த "கரடி" #bear #forest #nilgiris #ooty #mudumalai
2
3
53
@Srinietv2
Srini Subramaniyam
2 years
"நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் மாம்பழம் வேண்டுமென்றான்" பாட்டியின் நடனம் பேருந்து பயணிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. @akaasi @gurusamymathi @kovaikarthee @ASubburajTOI @kirubakaranR1 @Rathai_Ramasamy @BabuTheekkathir @vijay_vast @PrasanthV_93 #Bussong
1
10
54
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை குஞ்சப்பனை பகுதியில் உலாவந்த மக்னா யானை. @gurusamymathi @vijay_vast @gurujourno @wilson__thomas @ASubburajTOI @Senthil_TNIE @PrasanthV_93 @PrasannaVs7 @kirubakaranR1 @Kishore36451190 #elephants
0
13
54
@Srinietv2
Srini Subramaniyam
2 years
"சொன்ன பேச்சை கேட்க மாட்டியா?"தாயிடம் உதை வாங்கிய குட்டி யானை.இடம்:- நீலகிரி மாவட்டம் குன்னூர். @kovaikarthee @vijay_vast @ASubburajTOI @kirubakaranR1 @PrasannaVs7 @PrasanthV_93 #nilgiris #ooty #elephants #forest
1
11
51
@Srinietv2
Srini Subramaniyam
2 years
கோடை காலத்தில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் கோவை மருதமலை பகுதியில் கோயமுத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் பறவைகளுக்கு தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டது. @supriyasahuias @SudhaRamenIFS @Prasanth_IFS @gowthamsudha @gurusamymathi @vijay_vast #summertime #birds
1
17
53
@Srinietv2
Srini Subramaniyam
1 year
கருப்பன் VS மாரியப்பன்" தாளவாடியில் பிடிபட்ட கருப்பன் யானையை லாரியில் ஏற்றும் போது மாரியப்பன் என்ற கும்கி யானையுடன் சண்டையிட்ட காட்டு யானை கருப்பன். @ASubburajTOI @gurusamymathi @kovaikarthee @PrasanthV_93 @PrasannaVs7 @vijay_vast @Senthil_TNIE @PT__journo__PK #elephant
3
18
53
@Srinietv2
Srini Subramaniyam
3 years
"விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி" அவனியாபுரத்தில் பிடி மாடு ஆனதால் ஆறுதல் பரிசை புறக்கணித்த யோகதர்ஷினி கோவை ஜல்லிக்கட்டில் மாடு வெற்றி பெற்றதால் தங்க காசு பரிசு வங்கினார். @V_Senthilbalaji @Udhaystalin @mkstalin @ETVBharatTN #Coimbatore #jallikattu #yogadharsini
Tweet media one
Tweet media two
2
5
51
@Srinietv2
Srini Subramaniyam
2 years
யானை வழித்தடம் மட்டுமல்ல வன விலங்குகளின் வாழ்விடத்தையும் உறுதி செய்ய வேண்டும். @gurusamymathi @kovaikarthee @PrasanthV_93 @wilson__thomas @ASubburajTOI @vijay_vast @gurujourno #TNForest #nilgiris
3
6
52
@Srinietv2
Srini Subramaniyam
3 years
0
8
52
@Srinietv2
Srini Subramaniyam
3 years
அடிக்கிற வெய்யிலுக்கு கொஞ்ச நேரம் தண்ணீர்ல படுப்போம்.தூங்க கூட விட மாட்டிங்களா சத்தம் போட்டுட்டு இரு வர்ரேன்.யானையின் மைண்ட் வாய்ஸ் கேட்ட இடம் முதுமலை புலிகள் காப்பகம். @gurusamymathi @kovaikarthee @wilson__thomas @ASubburajTOI @vijay_vast @Prasanth_IFS @PrasanthV_93 @PrasannaVs7
1
9
51