99.9%கெட்டவன்..😍 Profile Banner
99.9%கெட்டவன்..😍 Profile
99.9%கெட்டவன்..😍

@Sijju_Twitzz

Followers
10,755
Following
643
Media
6,954
Statuses
62,461

𝕴'𝖒 𝖀𝖓𝖎𝖖𝖚𝖊 αℓωαуѕ s̶i̶l̶e̶n̶t🎶 எனை நெருங்காதீர்..என் நட்பு உங்களை மூழ்கடித்துவிடும்💝  ₮Ⱨł₦₭..ʇnǝɹǝɟɟıD😍 🌟βεsτιε👉 @ria_saleem 😇

"தமிழ்நாடு"✈️ℱrαπκƒυrτ💜
Joined April 2016
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
அப்போ ஆங்கிலேயர்ஆட்சியில் மதுரை அலங்காநல்லூரில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுகாட்சி இப்போ சுதந்திரஜனநாயக இந்தியாவில் ஏன் தடை #WeWantJallikattu
11
169
188
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
நான் பாடிய பாடல்...😊😊😊 செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி.....😍
38
172
154
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
யாரிடமும் ரொம்பவும் உரிமையோடு பழகி விட வேண்டாம்.... நாளை நம்மை விட்டு போறவங்க கிட்டதான் நாம உரிமை எடுக்கிறோம் என்று... இன்று தெரிவது இல்லை...! #நிதர்சனம்
8
78
109
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
அடேய்களா.....மரணமாஸ் 😂😂😂👌
9
74
93
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
பிபிசி இன்டர்வியூல இந்த கெத்து எந்த சி எம் க்கும் இனி வராது ...!
5
82
84
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
அடெய்ய்ய்ய்ய்ய் 😂😂😂 எவன் பார்த்த வேலைடா இது 😂😂😂 ரோபில் 😂😂😂😂😂😂😂
Tweet media one
5
75
76
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
நம்மூர் பொண்ணுங்களுக்கு இரும்பு சங்கிலில இந்த போட்டி வச்சாலும் இதுதான் நடக்கும் 😂😂😂😂😂😂😂👇
2
67
65
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
உலகையே திரும்பி பார்க்க வைத்த உரை Hats off Sir.... #தலைமகன்_கலாம்
2
70
66
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
உலகத்தில உள்ள எல்லா மொழிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடம் பிடித்த பழமையான மொழி எம் தாய்மொழி தமிழ்😍😍💪
2
57
65
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
யப்பா அடேய்களா கொஞ்சமாவது கேப் கொடுங்கடா😂😂😂😂😂 #ஓரளவுக்கு_தான்_பொறுமை
Tweet media one
0
68
58
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
நீ தானே நீ தானே..எங்கள் நெஞ்சை கிள்ளும் சத்தம்... வாவ் என்ன வாய்ஸ்டா...😍😍😍🎼🎼🎼🎶🎶🎶🎶🎤😇
1
30
58
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
இறைவா.....😍 நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற...!😍 அம்மாவிற்க்காக😍 நான் பாடிய பாடல்...😊😊 அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!
10
51
56
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
நான் கெட்டவன் தான்😎
1
27
47
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
எல்லாம் சிலகாலம் தான் நம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை நட்பு அன்பு பாசம் காதல் எதுவும் கடந்து போகும் கடைசியில் போவது உயிர் மட்டுமே..!
5
70
61
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
5 years
கடைசி 10 நொடிகளில் நம் நாட்டை தலை நிமிர செய்த தங்க மங்கை😇 அரவணைத்து வாழ்த்து சொல்ல 100கோடி மக்களில் ஒருத்தர் கூட இல்லாமல்.. போட்டியிட்ட அனைவரும் களைப்படைய..களைப்பே இல்லாமல் புன்னகையுடன் நம் தேசிய கொடியை உலகறிய பறக்க செய்யும் அந்த மெய்சிலிர்க்கும் தருணங்கள்😍 #GomathiMarimuthu
0
19
56
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
பார்வையில்லா குட்டி தேவதையின் மைண்ட் ப்ளோயிங் பெர்ஃபாமன்ஸ் வாவ்வ்வ் 😍😍😍💕💕💕
4
70
53
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
உனை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.....💔 நான் பாடிய பாடல் 😍😍😍
9
56
57
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
நான் செத்ததுக்கு அப்புறம் சொர்க்கம் வேணா ஆண்டவா என்னய நரகத்துல போட்ரு சொர்க்கத்துல என்பிரண்ட்ஸ் எவனும் இருக்கமாட்டான் எல்லா பிராடு பசங்க😂😂
6
44
55
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
5 years
அடெய்களா😂😂
Tweet media one
0
25
52
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
பொங்கல்கொண்டாடுபவர் மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் -இந்தியஅரசு வங்கமொழி தெரிந்தவர் மட்டுமே தேசியகீதத்திற்கு எழுந்து நிற்கலாம் -மக்கள்🚶
5
58
50
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
Official Csk Song 🔥🔥😍😍
2
28
48
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
என் கவிதைகளின் உயிர் எழுத்தும் நீதான் உயிர்மெய்யெழுத்து நீதான் அதற்க்கு உயிர் கொடுக்கின்றவளும் நீதான் கவி வரிகளில் உயிராய் உள்ளவளும் நீதான்😍
Tweet media one
3
60
50
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
ஓர் மாலைவேளையில் நெஞ்சில் சாய்ந்து என்தோளில் தலைவைத்து உன் கண்கள்கலங்க நீகூறிய"உன்னை ரொம்ப புடிக்கும்டா"என் காதில் கேட்டுகொண்டே இருக்கிறது😍
Tweet media one
3
54
50
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
3 years
OMG 😭😭😭😭😭😭😭என்ன சொல்றதுனே தெரில... கண்ணு எல்லாம் கலங்குது😭😭😭
18
9
47
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
நட்பு என்பது உயிரோட கலந்தது😍 வேணும்னா பழகி விடவும் வேணாம்னா விலகி விடவும் இது காட்சி பொருள் இல்லை😏 என் நட்புக்கள்😍 என் உயிர்தான்😍
2
40
45
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
பலநாள்நட்போ சிலநாள்நட்போ இணையநட்போ இணைபிரியா நட்போ புரிதலும் விட்டுகொடுத்தலும் இல்லாத நட்புக்கள் நீர்மேல் எழுதிய எழுத்துக்கள் போன்றதுதான்
4
83
46
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
@Sakthi_Twitz 👇 ஒரு கண்ணாடி நீ சிரித்தால் சிரிப்பான் அழுதால் அழுவான் ஆனால் நீ அடித்தால்அடிக்கமாட்டான் உடைந்து போவான் அதுதான் நட்பு ஷக்திடா😍
4
73
43
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
விழி மூடினேன் உயிர்துடிப்பாய் நீ தெரிந்தாய் விழிதிறந்தேன் என்னுயிர் ஜீவனாய் எதிரில் நின்றாய் விழியில் உனை சிறை எடுத்தேன் என்னுள்ளே கலந்தாய்
Tweet media one
1
54
44
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம் உனது இதயம் தானே 💕💕 நா.முத்துக்குமார் 💕
0
53
39
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
2 years
பிரிவு என்ற வார்த்தைக்குள் நாமும் சென்று வாழத்தான் வலிமை இருக்கின்றதா...!!🥺🥺
0
17
39
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
6 years
@Kayal_Twitz பக்காவா ப்ளான் பண்ணிய படு��ொலைகள் ஸ்னைப்பர் 7.2,mm கன் இவனுகளுக்கு எவன் குடுத்தான்?? ஆப்டிகல் சைட் 1.3கிமீ ஓப்பன் சைட் 1.2கிமீ 1.3கிமீ இலக்கு மாறாம துல்லியமா சுடுரதுக்கா?? கால்ல சுடவா?? எந்த ஊர்லடா கலவரத்தை அடக்க ஸ்னைப்பர் கன்ஸ் யூஸ் பண்ணிருக்கானுக ப்ளடி..😐😐 #SterliteProtest
1
39
42
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
நானும் மூன்றுநாட்களாக ஒரு2000ரூ தாளை வைத்துக்கொண்டு அலைகிறேன் எவரும் சில்லறை தர முன்வரவில்லை எனகென்னவோ இதுதான் செல்லாத நோட்டாகபடுகிறது ப.பி
8
48
44
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
அரசுக்கு எச்சரிக்கை அவசரசட்டம் கொண்டுவராவிடில் லண்டனில் இருக்கும் காமன்வெல்த் நாடுகளின்"Royal court of justice"இல் ரிட்மனு தாக்கல் செய்வோம்😎
3
54
39
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
பெஸ்ட் ஃப்னிஸர் தோனிடாவ்வ்வ்😍😍😘😘
Tweet media one
0
10
39
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
11 months
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாசமலரே😍😍 எப்பவுமே சந்தோசமா சிரிச்சுட்டே இருடா 😍😍😍 Happy Birthday🎂 Happiness always😍🍫🎉🎂 @priyakuttytwtz
Tweet media one
4
2
33
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
Apollo மரணபங்கம் 😂😂😂😂
2
51
35
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை நீ மாற்றி கொள்ளாதே ஒருமுறை நீ மாற்றினால் ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டி இருக்கும் -கண்ணதாசன்
0
39
39
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
இந்த உலகத்திலேயே கவுன்சிலர், சேர்மேன், மேயர், முதல்வர், ஆளுநர்... என யாருமே இல்லாத மாநிலம்னா... அது தமிழ்நாடுதான்...!😂😂😂 #RIPTamilNadu
0
34
36
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
வெற்றி நம்மை தேடிவராது நாம்தான் தேடி செல்லவேண்டும் தோல்வி நம்மை தேடிவரும் நாம்தான் தேடி செல்லகூடாது இதன் இடைப்பட்ட நம் தேடல்தான் வாழ்க்கை
1
46
37
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
sharu க்கு போட்டியா எக்ஸ்ப்ரசன் அவ்வ்வ் செம சிங்கிங் 😍😍😍
3
33
36
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
எவ்வளவுதான் நாம வராம இருந்தாலும் பேசாம இருந்தாலும்.... எப்பவுமே அவங்களா வந்து பதிலே இல்லனாலும் நலம் விசாரிச்சுட்டு போற நட்புலாம் வேற லெவல் வரம்😍😍😍😍
8
52
37
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
அடேய்ய்ய் எவன் பாத்த வேலைடா சத்தமா சிரிச்சுட்டன்😂😂😂😂
1
23
33
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
ஒரு பிக்காளிபய தற்கொலைனு தலைப்பு செய்தி அத 2 பக்கத்துக்கு பில்டப் வேற 17 ராணுவ வீரர்கள் பலியானது ஒரு பாக்ஸ் செய்தி என்னங்கடா பத்திரிக்கை😤😤
6
54
33
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
எப்போ மாமா மாமா ட்ரீட்டு கெள @imgowraina ரசிகைகள் பர்த்டே ட்ரீட் கேட்டு ஆட்டம் போட்ட போது 😂😂😂😂😂😂😂👇
2
33
36
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
ரோபில் 😂😂😂😂😂
Tweet media one
3
37
36
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
பழைய ட்விட்ஸ் பழைய கான்வோ சிதறிய சிரிப்புகள் சின்ன சின்ன சண்டைகள் விட்டு சென்�� நட்புகள் மறந்தே போன பழைய நினைவுகள் பார்க்கும் போது ஏனோ கண்ணோரம் நீர் துளி😢 #Twit_memories 😍
4
36
33
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
நான் தமிழன் என்பதை நீ அழிக்க நேர்ந்தால்😎 நான் இந்தியன் என்பதை இழக்க நேரும்😎 இது எச்சரிக்கை அல்ல தமிழர்களின் முடிவு😍 ப.பி
1
41
35
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
எதிரியா இருந்து முதுகுல குத்துறவன கூட மன்னிப்பேன் நண்பனா இருந்து முதுகுல குத்துற துரோகிய சாகுறவரை மன்னிக்கமாட்டேன்😎 டாட்.
5
38
32
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
6 years
நினைவுகள் உன்னை சுற்றி வந்தாலும் ஏனோ உன்னை பிரிந்தாலும் மீண்டும் மீண்டும் நீயே என்னுள் எனக்கானவளாய் எப்பொழுதும்....💜😍😍😍😍 #I_Crush_On_U 😍
Tweet media one
4
26
31
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
என்னை கடந்து செல்கின்ற மேகங்களில் காண்கின்றேன் என்னிடம் நீ கடைசியாக விட்டு சென்ற புன்னகையை...
Tweet media one
1
53
36
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
இது போல அலாரம் வச்ச பெட் எங்க கிடைக்கும் மக்களே....😴😴😴😴 எனக்கு ஒன்னு வேணும் 😂😂😂😂😂
4
37
34
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
தமிழக மக்களை மன்னார்குடி மாபியா சுற்றி வளைத்த போது ஓ பி எஸ் அதிரடி பிரவேசம்😎 சசியை துப்பாக்கி முனையில் வழியனுப்பும் மாஸ் ஸீன்😂😂😂😂
5
21
28
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
KA 8 AL 1 இந்த ஃபேன்சி நம்பர் வாங்கனும்னே கர்நாடகா கோலார் தங்கவயல் போய் கார் வாங்கின ஒரு ரசிகன் வேறலெவல் #Kabali
Tweet media one
2
37
32
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
4 years
வா வா அன்பே அன்பே..!😍😍 நான் பாடியது🙈🙈🏃
10
14
34
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
Wowww wowwww whata shot 😍😍😍😍😘😘😘😘😘😘😘😘 Dhoni dawwww😘😘😘
0
20
27
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
ரோபில் 😂😂😂 செம 😂😂😂😂
5
43
32
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
4 years
சுவாசத்தை கூட ஒரு நொடி இடைவெளி விட்டுதான் சுவாசிக்கிறேன் ஆனால் உன் நினைவுகளை இடைவெளி இல்லாமல் நேசிக்கிறேன்....!
Tweet media one
1
23
31
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
3 years
எப்போதும் அனுசரித்துப் போகும் உள்ளங்களை காயப்படுத்தாதீர்கள்... அவர்களின் உறவு விலைமதிப்பற்றது... இழந்துவிட்டால் பெறுவது கடினம்..
2
21
27
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
சட்டென்று எனக்குள் தோன்றும் கவிதைகளுக்கு தலைப்பே நீதான் உனை வர்ணிக்க உனை கவிதையில் கோர்க்க நீ ஒரு முடிவுறா முற்றுபுள்ளி.......💕
Tweet media one
2
57
31
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
அங்க சுத்தி இங்க சுத்தி நடிகர் சங்கமா அடேய்களா மண்டபத்திரம் 😂😂😂😂
Tweet media one
1
28
32
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
ஒவ்வொரு இரவிலும் விழிகள் மூடும் முன் நிரந்தரமாக மூடிவிடகூடாதா என்று நினைக்கிறேன் உன் நினைவுகளுடன் சேர்ந்து என் உயிரும் பிரியட்டுமென்று..😍
1
36
30
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
தலைவலி ஒருநாள்லீவ் எடுத்தே ஓகே கால்வலிக்கு ஏன் 2நாள் லீவ் கேக்கறே தலைஒண்ணுதா இருக்குஆனா கால் ரெண்டு இருக்கே சரிசரி பல்வலி வராம பாத்துக்கோ😂
5
56
28
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
3 years
தினமும் பேசி கொண்டிருந்தாலும் அன்பு அதிகரித்துவிட போவதுமில்லை பேசாமல் இருந்தாலும் அன்பு குறைந்துவிட போவதுமில்லை..!
4
15
27
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
நிரந்தரமில்லாத இந்த நேரங்களில் நிரந்தரமாக உந்தன் நினைவுகள் மட்டும்💕💕💕
Tweet media one
2
53
25
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
4 years
எதுவும் நிரந்தரமில்லை என்பதை கூட இருந்ததை இழந்த பிறகுதான் அதிகம் உணர்கிறோம்.
1
21
29
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
நாலு நாளு நாம காணாம போனா என்னாச்சுடா?😒 எங்கடா போனனு?😒 கேட்க ஆளு இல்லாத ட்விட்டர்ல🤒 நாலு நாள்ல 40 ஃபாலோவர்ஸ்...😱 என்ன டிசைன்டா இது😌
8
35
27
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
Welcome Back Darlu @Sakthi_Twitz 😍😍😍😍😘😘😘😘
3
23
23
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
1 year
Enakulam Ella Naalume Annaiyar Thinam Thaan😍😍😍😍 Amma❤
2
16
28
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
நீ கோபமாய்பேசினாலும் அன்பாய்பேசினாலும் அதட்டிபேசினாலும் உன் ஒவ்வொரு சொல்லும் என் இதயத்தில் நீ எழுதுகின்ற கவிதைகளடி
Tweet media one
2
35
26
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
2 months
வாழ்க்கை தீர தீர வாயேன் நிழலா கூட😍
1
12
27
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
என்னில் இருந்து பிரிந்தாலும் தனிமையில் இருக்கிறோம் என்று நினைக்காதே என் நினைவுகள் எப்பொழுதும் உன்னை சுற்றி கொண்டுதான் இருக்கும்....!
Tweet media one
2
29
26
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
நான் நட்பிலே எதையும் எதிர்பார்த்ததுமில்லை...பார்க்க போறதுமில்லை...எதிர்பார்த்து பழகிய நட்பென்றால் அது நட்பு இல்லை நடிப்பு...!!!!
1
22
26
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
கண்ணிமைக்கும்நேரத்தில் தோன்றிமறைகிறாள் என்னவள் கண்ணிமைக்கும்பொழுதுகள் ஒவ்வொன்றும் யுகங்கள் பலஆகாதோ என ஏங்க வைத்து
Tweet media one
1
30
25
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
1 year
பழைய ட்விட்டர மிஸ் பண்றோம்😒 எலேய்ய் எலான் மாம்ஸு😏𝕏
Tweet media one
4
12
27
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
மறக்க நினைக்கின்ற சில நியாபங்கள் இன்னும் மனதில் தீ மூட்டுகின்றன மறக்க இயலா சில நியாபகங்கள் இன்னும் கண்ணீராய் வழிந்தோடிக்கொண்டிருக்கின்றன..
Tweet media one
0
45
23
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
6 years
அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டுக்கு பதிலாக விவசாயத்தை சொல்லிக் கொடுங்கள்.. ஏனெனில், ஸ்கோரை விட? சோறு முக்கியம்!
5
11
25
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
மனம் ஏனோ அவளை நினைத்து கொண்டே விண்ணில் பறக்க.... நான் மட்டும் வெற்று காகிதத்தின் கவிதையாய் காற்றிலே மிதக்கின்றேன்....!
Tweet media one
1
36
20
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
எனை வாழ்த்திய அனைத்து உள்ளத்திற்க்கும்"நன்றி"என ஒரு வார்த்தை கூறி விட்டுவிட முடியாது என்உயிர் உள்ளவரை உங்கள் நட்புக்காக என்இதயம் துடிக்கும்💗
3
37
24
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
7 years
உன்னை மறந்துவிட்டேன் என மட்டும் நினைத்து விடாதே உன் நினைவலைகள் என் ஆழ்கடல் மனதினுள் தென்றல் காற்றில் பாய்கின்ற அலைகளாக அசைந்து அசைந்து என் உயிரை உயிர்பிக்கின்றன....!
Tweet media one
0
35
24
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
ஆம்பளமனசு தர்மஆஸ்பத்திரி மாதிரிஉள்ளே என்னநடக்குதுனு ஊருக்கேதெரியும் ஆனால் பொம்பளமனசு அப்போலோமாதிரி என்னநடக்கு என்னஇருக்கு  யாருக்கும்தெரியா😂
7
38
23
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
2 years
மூங்கில் தோட்டம் மூலிகை வ���சம்.. நிறஞ்ச மெளனம் நீ பாடும் கீதம்...😍😍😍
0
10
22
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
டிலிட் பண்ணாம விட்ட பழைய மெஸெஜ்களை படிக்கும் போதுதான் நாம உண்மையிலயே எவ்வளவு மிஸ் பண்ணுறோம் அந்த பக்கிகளை என்று உணர்ந்து கொள்ள முடிகிறது😍😍
1
40
25
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
உன் முத்தத்திற்காக😍 நான் காத்திருந்த கணங்களை மொத்தமாக எடுத்து சென்று விட்டது💕💕 உன் எதிர்பாரா ஒற்றை முத்தம் 😍😘💕
Tweet media one
1
26
21
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
5 years
உன்ன நினச்சு நினச்சு உருகி போனேன் மெழுகா....😍😍 நான் பாடிய பாடல்🙈🙈
10
17
25
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே புலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே நா.முத்துக்குமார் 💕
2
51
22
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
2 years
ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் அந்த உறவு கடைசி வரை நீடிக்கும்😌
Tweet media one
4
8
23
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
உன்மூச்சாகவாது உன்னுடன்நான் இருக்கவேண்டும் என்றேன் என்னுயிரே உன்சுவாசத்தில் இருக்க நீமட்டும்தானடா என்மூச்சு என்றாள்
Tweet media one
3
32
23
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
5 years
@N4LLANANBAN 😂😂😂😂
1
15
24
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
வெற்றிஎன்பது 40வருடங்களுக்கு முன் சாதரணகண்டக்டர் பயணிகளிடம்கேட்ட டிக்கட் இன்று உலகமேஅவர்படத்துக்கு டிக்கட்எனகேட்கும் அளவிற்க்குமாற்றியது
4
34
24
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
2 years
நிராகரிக்கப்படும் இடங்களில் மீண்டும் மீண்டும நிற்காதீர்கள் உங்களின் மதிப்பை இழப்பீர்கள்
4
6
23
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
" முடியாது " என்று சொல்ல வேண்டிய இடங்களில் முடியாது என்று உடனே சொல்லி விடுங்கள் இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும் ப.பி
2
38
24
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
1 year
❤️❤️Eid Ul Adha Mubarak❤️❤️
Tweet media one
11
4
22
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
நண்பனுக்கு ஒரு பிரச்சனைனா பைக் ஆர்சி புக் அடமானம் வைக்க தயங்குறதில்ல😍😍 சொந்தக்காரன் பிரச்சனனு சொன்னா பைக் இருக்குறதயே மறைச்சிடுறோம்😂😂😂🚶🚶🚶
1
32
22
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
6 years
டோரா😭😭
Tweet media one
3
11
16
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
4 years
உயிரை தொலைத்தேன் அதை உன்னில் நானோ
1
12
23
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
நம்ம @imgowraina சகநண்பர்களுக்கு பைக்கில் லிப்ட் குடுத்து வீலிங்செய்வது அரிய வீடியோ 😂😂👇 PS :ஆடியோ அவரின் ரிங்டோன்
2
28
19
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
5 years
உறவுகள் வெறுக்குமுன்னே ஒதுங்கி வாழ தெரிந்தவர்கள் தான் ஆக சிறந்த புத்திசாலிகள்....!!
3
15
20
@Sijju_Twitzz
99.9%கெட்டவன்..😍
8 years
சிறிது காலம் பிரிந்தாலும் சில நட்புகள் கண் முன்னே தோன்றி கண்ணை கலங்க செய்து கண்ணீர் துளிகளாய் மாறும் இந்த நட்புகள் தவமின்றி கிடைத்த வரமே 😍😍
3
55
21