Senthilraja R Profile Banner
Senthilraja R Profile
Senthilraja R

@SenthilraajaR

Followers
11,274
Following
1,756
Media
3,364
Statuses
5,292

Journalist | @News18Tamilnadu | Ex Senior Associate Editor - @PTTVOnlineNews | All Tweets are Personal.. RTs are not endorsement..

Chennai
Joined October 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Beast | நடிகை ஷாலினி அஜித்குமார் மற்றும் அவரது மகள் ஆகியோர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை இன்று சத்யம் திரையரங்கில் பார்த்தனர். #Shalini | #PoojaHegde | #Vijay
55
2K
7K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. #Thunivu | #AjithKumar | #ThunivuPongal2023
96
2K
6K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Important Announcement today 8.30pm sharp
57
497
5K
@SenthilraajaR
Senthilraja R
2 years
10
1K
5K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | துணிவு படத்தின் Pre Release நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் அஜித்திடம் பேச்சு வார்த்தை. அவர் கலந்துகொண்டால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி நடைபெறும். #AjithKumar | #Thunivu | #HVinoth | #BoneyKapoor | #Udhayanidhi
Tweet media one
123
1K
4K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay | விஜய் எங்கள் கிராமத்திற்கு பெருமாள் கோவில் கட்டி கொடுத்துள்ளார். அவர் பட பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கிறோம். சிவகூடல் கிராம ரசிகர் நெகிழ்ச்சி. #VijayMakkalIyyakkam | #VijayFansMeet
28
1K
4K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay67 | விஜய் - லோகேஷ் 06.12.2022 - Photo Shoot 07.12.2022 to 09.12.2022 - Promo Shoot #Vijay | #LokeshKanagaraj | #Anirudh | #LalitKumar
8
1K
4K
@SenthilraajaR
Senthilraja R
2 years
7
1K
4K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | அஜித் நடித்து வரும் #AK61 படத்தை பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தின் முன்னணி விநியோக நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல். #HVinoth | #ManjuWarrier | #Ghibran
129
1K
4K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#AK62 | Santhosh Narayanan
21
740
3K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vishal | மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விஷால் - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு. விஷால் குழுவினருடன் லோகேஷ். #LokeshKanagaraj | #Vijay67 | #Thalapathy67
20
822
3K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டுக்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் பட்டத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. #Thunivu | #HVinoth | #BoneyKapoor
34
1K
3K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Actor #Mayilsamy 's last dubbing. #RIPMayilsamy
6
379
3K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith Dialogue
16
939
3K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay67 | விஜய் - லோகேஷ் படத்திற்கான பூஜை 5ம் தேதி நடக்கிறது. டிச. 7-9 Promo சூட் நடைபெறுகிறது. சென்னையில் முதற்கட்ட படப்பிடப்பு 15 நாட்கள் நடக்கும். அதன்பின் காஷ்மீரில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். #Vijay | #LokeshKanagaraj | #LalitKumar | #Thalapathy67
Tweet media one
9
750
3K
@SenthilraajaR
Senthilraja R
2 years
15
364
3K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Expecting a team pic very soon from #AK62
24
771
3K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay | மாற்றுத்திறனாளி ரசிகரை தூக்கிக் கொண்டு புகைப்படம் எடுத்த நடிகர் விஜய். #VijayMakkalIyakkam | #VijayFansMeet
Tweet media one
3
692
3K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vishal | விஜய்-67 படத்தில் நடிக்க நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். #Vijay | #LokeshKanagaraj | #Vijay67 | #Thalapathy67 | #LalitKumar
Tweet media one
31
662
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay | நடிகர் விஜய் வீட்டில் தேசிய கொடி.
Tweet media one
Tweet media two
3
327
2K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#Suriya | சூரரைப் போற்று திரைப்படம் திரையரங்கில் வெளியாக வாய்ப்பு. வசூல் முழுவதையும் திரையரங்க உரிமையாளர்கள் & திரையரங்க உரிமையாளர் சங்கம் பகிர்ந்துகொள்ள (Free Distribution) 2D நிறுவனம் முன்மொழிவு. பேச்சு வார்த்தை முடிவடைந்தால் இந்த வாரமே வெளியாக வாய்ப்பு. #SooraraiPottru
Tweet media one
41
927
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Beast | கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறாது என தகவல். #Vijay | #PoojaHegde
21
552
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | துணிவு #AK61 | #Thunivu
Tweet media one
Tweet media two
5
1K
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#KamalHaasan | கமல்ஹாசன் - எச்.வினோத் கூட்டணியில் புதிய படத்திற்கு வாய்ப்பு. அரசியல் பின்னணியில் எழுதிய கதையை கூறியுள்ளார் எச்.வினோத். #HVinoth | #RaajKamal
Tweet media one
35
369
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay | விஜய் 67 படப்பிடிப்பு நவம்பர் 3வது வாரம் அல்லது டிசம்பர் 1-ம் தேதி தொடங்க வாய்ப்பு. சஞ்சய் தத், பிருத்விராஜ் ஆகியோரை தொடர்ந்து நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல். ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியிட திட்டம். #Thalapathy67 | #LokeshKanakaraj | #Lalith
19
651
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay67 | விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்தில் பிரியா ஆனந்த் நடிக்கிறார். #Vijay | #LokeshKanagaraj | #LalitKumar | #Thalapathy67 |
3
391
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay | வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை டிசம்பர் 24ஆம் தேதி துபாயில் நடத்த திட்டம். #Varisu | #VarisuinDubai | #RashmikaMadanna | #VamshiPaidiPally | #Dilraju | #LalitKumar
Tweet media one
8
696
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Varisu | வாரிசு படத்தின் Intro பாடலை அனிருத் பாடியுள்ளார். இதற்கான Lyric Video தயாராகிறது. பாடல் வெளியீட்டு விழாவில் அனிருத் பாடியவுடன் Lyric Video வெளியாகும். #Vijay | #RashmikaMandanna | #Vamshi | #SThaman | #Anirudh | #Dilraju | #LalitKumar
7
702
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Varisu | வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இன்று காலை முதல் சென்னையில் உள்ளார். #Dilraju
Tweet media one
57
414
2K
@SenthilraajaR
Senthilraja R
1 year
#Jailer | A Car to be gifted by Sun Pictures to #Nelson soon. 6+ types of Cars test drived by Kalanithi Maraan yesterday #Rajinikanth | #Tamannaah | #Anirudh | #NelsonDilipkumar
14
371
2K
@SenthilraajaR
Senthilraja R
3 years
Tweet media one
5
628
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Tweet media one
3
765
2K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#Vijay | 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றியடைந்துள்ளனர். #VijayMakkalIyakkam
7
727
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Tweet media one
7
431
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | நடிகர் அஜித் இன்று இரவு சென்னை திரும்புகிறார். #AjithKumar | #AK
20
659
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Tweet media one
Tweet media two
2
226
2K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#Valimai | வலிமை வெளியீடு.. நாளை காலை முடிவு.. திட்டமிட்டபடி வெளியிடும் முடிவிலேயே தற்போதுவரை தயாரிப்பாளர் உள்ளார்.. #Ajith | #AjithKumar
11
561
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay | விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பிற்கு வந்த ரசிகர்கள். #VijayMakkalIyyakkam | #VijayFansMeet
5
464
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Tweet media one
1
660
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Suriya | பழனியில் உள்ள வையாபுரி குளத்தை துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து சுத்தம் செய்து 50 மரக் கன்றுகளை நட்ட சூர்யா ரசிகர்கள்.
25
718
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Suriya Bulking his physique for #Suriya42
64
803
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Tweet media one
4
516
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay67 | விஜய் நடிக்கும் 67-வது படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் - லலித்குமார் கூட்டணியில் இந்தப் படம் உருவாகிறது. அனிருத் இசையமைக்கிறார். #Vijay | #LokeshKanakaraj | #LalitKumar | #Thalapathy67
Tweet media one
6
530
2K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#ValimaiUpdate | #Breaking வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் (Lyric Video) இன்று இரவு 9 மணிக்குப் பிறகு வெளியாகிறது. #Ajith | #Thala | #Valimai
38
787
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Kamalhasan | எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. #Kamal - #HVinoth movie announcement out today 6pm
Tweet media one
33
481
2K
@SenthilraajaR
Senthilraja R
3 months
#Vijay | TVK
6
565
2K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#Vijay | விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77 (12 மணி) பேர் வெற்றியடைந்துள்ளனர். #VijayMakkalIyakkam
6
569
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Thunivu | அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் பாடல் எழுதியுள்ளேன்: விவேகா #Ajith | #Ghibran | #Viveka
Tweet media one
1
493
2K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#Suriya | 2டி நி��ுவனம் தயாரிக்கும் படங்களில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வரும் 6 & 7-ம் தேதி சூர்யா தடுப்பூசி முகாம் நடத்துகிறார். இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்காக இந்த ஏற்பாடு. @Suriya_offl | @rajsekarpandian
Tweet media one
Tweet media two
9
705
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Varisu | திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் வாரிசு பட பேனர்கள். #Vijay | #Dilraju | #LalitKumar
Tweet media one
Tweet media two
2
474
2K
@SenthilraajaR
Senthilraja R
1 year
#Vetrimaran join hands with #Dhanush and #JrNTR for dual hero subject. Produced by Elred Kumar. It will go on floor after Vadivasal Official Announcement soon.
Tweet media one
9
520
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
6PM
8
480
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Tweet media one
4
382
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Dhanush | சன் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். #VishnuVishal | #SJSurya
Tweet media one
8
388
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Varisu | ரஞ்சிதமே பாடல் வெளியீட்டை கொண்டாடிய விஜய் ரசிகர்கள். #Vijay | #Ranjithame | #VMI
Tweet media one
6
576
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | தாய்லாந்து நாட்டில் தன்னுடைய உலக பைக் பயணத்தை நேற்று முன்தினம் (Oct 11) இரவு தொடங்கினார் அஜித். அங்கு 6 நாட்கள் பைக் பயணம் மேற்கொள்கிறார். #Ajithkumar | #AK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
590
2K
@SenthilraajaR
Senthilraja R
28 days
120
259
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Thunivu | அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் #ChillaChilla பாடல் 9-ம் தேதி வெளியாகிறது. #Ajith | #HVinoth | #Ghibran | #Anirudh | #ZeeMusic | #Vaisagh
Tweet media one
1
612
2K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Suriya42 | சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகும் படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். #Suriya | #DishaPatani | #Siva
Tweet media one
57
508
1K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#Valimai | #வலிமை என்ற பெயரில் சிமெண்ட். அரசு சிமெண்ட் வணிகப்பெயருடன் வலிமை என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட சிமெண்ட். இந்த ஆண்டு வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்த டான்செம் திட்டம். #Ajith
8
688
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay | வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. இரண்டு இடங்களில் நடத்த ஆலோசனை. ஆனால் ஒரு இடத்தில் நடக்கவே வாய்ப்பு. #Varisu | #RashmikaMadanna | #Vamsi | #VarisuPongal2023
13
428
1K
@SenthilraajaR
Senthilraja R
10 months
#Surya ’s #Kanguva releasing on April 11, 2024. #Siva
Tweet media one
34
571
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay | விஜயின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் மாஸ்டர் மற்றும் விஜய்-67 பட தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. #Varisu | #Vamsi | #DilRaju | #LalitKumar | #VarisuPongal
Tweet media one
10
446
1K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#Vijay | உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்களில் இதுவரை 38 பேர் வெற்றியடைந்துள்ளனர். #VijayMakkalIyakkam
Tweet media one
Tweet media two
16
623
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay | வாரிசு திரைப்படத்தை நடிகர் விஜய் இன்று பார்க்கிறார். #Varisu | #RashmikaMandanna | #Vamshi | #Dilraju | #LalitKumar
2
326
1K
@SenthilraajaR
Senthilraja R
1 year
#Leo | Alter ego #NaaReady sung by actor #Vijay
Tweet media one
4
440
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vijay | விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பர்வேஸ் என்பவரின் தந்தை மறைவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார் #RIP
Tweet media one
Tweet media two
6
221
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Verified ✌😍 Thank you @verified
28
80
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | துணிவு Second Poster #AK61 | #Thunivu
Tweet media one
Tweet media two
1
741
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Suriya | சூர்யா - சிவா கூட்டணியில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தின் பூஜை வரும் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. 22-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பம். #Siva | #KEGnanavelRaja
Tweet media one
31
342
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Vanangaan | வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகல். #Suriya | #Bala
Tweet media one
40
314
1K
@SenthilraajaR
Senthilraja R
11 months
#Leo Update at 11am
91
392
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Suriya met #SachinTendulkar yesterday in Mumbai
Tweet media one
4
442
1K
@SenthilraajaR
Senthilraja R
10 months
#AjithKumar ’s salary is 163cr for his next film #AK63 with director Adhik Ravichandran, produced by Elred Kumar. #Ajith
Tweet media one
44
372
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Suriya | ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சூர்யா பேச்சு: "தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது; நினைத்ததை முடிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்". #SuriyaFansMeet
15
460
1K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#Suriya | மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு வரியும், வரிக்கான வட்டியும் முறையாக செலுத்தி முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். இந்த வழக்கில் நாங்கள் வெற்றியடைந்தால் ₹56,00,000 எங்களுக்கு திரும்ப கிடைக்கும் என சூர்யா தரப்பு விளக்கம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
21
547
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Tweet media one
0
440
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Suriya | சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகும் #Suriya42 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. #Siva | #DishaPatani | #DeviSriPrasad | #StudioGreen
3
416
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Thalapathy67 2nd Schedule starts from tomorrow at Kashmir #Vijay | #LokeshKanagaraj | #Anirudh | #LalitKumar
2
370
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Tweet media one
Tweet media two
9
224
1K
@SenthilraajaR
Senthilraja R
7 months
#Vijay | #TVK செயற்குழுவில் தலைவர் விஜய் அறிவுரை: இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள் குக்கிராமங்களிலும் கட்சியைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும் 2024 தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும்
Tweet media one
Tweet media two
Tweet media three
1
538
1K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#Beast | பீஸ்ட் திரைப்படத்தில் மூன்று வில்லன்கள். ஆனால் துப்பாக்கி, கத்தி படங்களின் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் போல் இருக்காது. #Vijay
Tweet media one
19
378
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Jailer | Source 70% of #Rajinikanth portions completed 30% portions including 2 songs and 1 fight pending Super Star happy with the output #NelsonDilipkumar | #Anirudh | #TamannahBhatia
13
240
1K
@SenthilraajaR
Senthilraja R
11 months
#Leo | லியோ திரைப்படத்தில் பணியாற்றியதற்கு ஊதியம் வழங்கவில்லை என்ற நடன கலைஞர்களின் (Non Members) புகாரை பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி மறுத்துள்ளார். 1,400 பேருக்கு தலா 1,750 வீதம் 6 நாட்களுக்கு மொத்தம் ₹94,60,500 வழங்கப்பட்டுள்ளது. #FEFSI | #LeoIssue | #Dancers
Tweet media one
Tweet media two
8
464
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Thunivu | அஜித் - மஞ்சு வாரியர் #Ajith | #ManjuWarrier | #HVinoth
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
439
1K
@SenthilraajaR
Senthilraja R
3 years
#SooraraiPottru | சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை மார்ச் அல்லது ஏப்ரலில் திரையரங்கில் வெளியிட திட்டம். ஏற்கனவே OTT-ல் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியிட முயற்சி. @Suriya_offl | @rajsekarpandian #Suriya
Tweet media one
Tweet media two
18
427
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | அஜித் குமார் நடிப்பில் உருவாகும் #AK61 படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகிறது. AK 61 title and First look out after 6pm #AjithKumar | #AK | #HVinoth
6
534
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Tweet media one
2
225
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | World Bike Tour #AjithKumar
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
437
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | உலக பைக் பயணத்தின் முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணித்து முடித்த அஜித். #AjithKumar | #AK
Tweet media one
2
334
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Thunivu | அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் #ChillaChilla என்ற பாடலை ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ளார். #Ajith | #AjithKumar | #HVinoth | #Ghibran | #Anirudh
Tweet media one
2
456
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
Tweet media one
4
253
1K
@SenthilraajaR
Senthilraja R
3 years
Tweet media one
3
438
1K
@SenthilraajaR
Senthilraja R
1 year
#Leo song shoot starts from tomorrow in Chennai #Vijay | #Anirudh | #LokeshKanagaraj
6
394
1K
@SenthilraajaR
Senthilraja R
2 years
#Ajith | அஜித் குமார் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் #AK61 படத்தின் அடுத்தக் கட்டப்பட்ட பிடிப்பு நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. அஜித் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. #AjithKumar | #HVinoth | #ManjuWarrier
Tweet media one
7
319
1K