
அஸ்தினாபுரம் சசி
@SASIKUMARB58901
Followers
1K
Following
23K
Media
3K
Statuses
7K
அம்மா விட்டு சென்ற அதிமுக கழக வீரன்
Chennai
Joined October 2023
நான் போட்ட பதிவை அப்படி பேசி இருக்காரு தலைவர் @EPSTamilNadu அதிமுக ஆட்சியில் தானே 2011 நீலம் 2012 மடி - 2013 வர்தா - 2016 ஓக்கி - 2017 கஜா - 2018 ஃபணி - 2019 நிவர் - 2020 இப்படி 8 புயல்களை சந்தித்தது அதிமுக ஒரே ஒரு மிக்ஜாம் புயலுக்கே தடுமாறி போனது திமுக
8
195
855
எந்த பஸ்ல போய் பிரச்சாரம் பன்னாலும் கடைசில ஸ்டாலினின் பிங்க் பஸ் தான் ஜெயிக்கும் - மெத்ராஜ் எது இந்த பஸ்சா பாஸ்.......
0
0
0
இவர்கள் யாருமே ராஜ பரம்பரை இல்லை ஒருவருக்கொருவர் எந்த ரத்த சொந்தமுமில்லை மக்கள் நலன் காக்க தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்
0
0
3
நடுவில் இருப்பவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வலது பக்கம் இருப்பவர் விஜய் கட்சியின் முக்கிய புள்ளி ஆதவ் அர்ஜுனா கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு கரெக்டா வரும்....
0
0
1
கப்பலோட்டிய தமிழன் சுதந்திர போராட்ட வீரன் இப்படி அய்யா வ.உ.சி அவர்களை பற்றி பாடப்புத்தகத்தில் படித்திருப்போம் ஆனால் வ.உ.சி என்பதன் உண்மையான அர்த்தம் என்னனா......
0
0
3
23ம் புலிகேசியின் மகனான பட்டத்து இளவரசரின் வாரிசுக்கு சேவை செய்ய படைக்கப்பட்ட கட்டப்பா தான் அவர் @SavukkuOfficial
0
1
2
காவல்துறை எனது நேரடி கண்காணிப்பில் இருக்கிறது யார் தவறு செய்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் தட் சர்வாதிகாரி இரும்புக்கரம் கொண்டு அடக்கிய போது.......
0
0
1
தினகரனுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்மந்தம் அம்மா இருந்தவரை பாண்டிச்சேரி பதுங்கு குழியில ஏன் பதுங்கி இருந்தார் சும்மா வெளு வெளுன்னு வெளுத்துவிட்டார் @SavukkuOfficial
0
0
5
பிடிச்சு வெச்சா பிள்ளையார் தூக்கி போட்டா சாணி அதுபோல அதிமுகவில் இருந்தவரை தான் மதிப்பு மரியாதை எல்லாம் அதிமுகவை எதிர்த்தால் ஒபிஎஸ் போல அரசியல் அனாதையாகி தெருவில் தான் நிற்க வேண்டும்
0
0
0
திரையுலகின் உச்சத்தில் இருந்தாரா???? அந்த குடும்பத்துக்கு சொம்படிப்பதில் நீங்க சேகர்பாபுவையே மிஞ்சிட்டீங்க சார்......
0
0
1
என்ன கெள்வி கேட்க வேண்டும் என்ற கேள்வித்தாளை பத்திரிகையாளரிடமும் என்ன பதில் சொல்ல வேண்டும் என்ற விடைத்தாளை முதல்வரிடம் கொடுத்தும் ஏன் இப்படி சொதப்புறார் பாஸ் @SavukkuOfficial
0
3
10
லண்டனில் நடத்தப்படும் இட்லி வடை தோசை ஹோட்டலை எல்லாம் தமிழ்நாட்டில் கடை தொடங்க சொல்லி முதலீடுகளை ஈர்ப்பார் அவர் சர்வாதிகாரி மட்டுமல்ல ராஜதந்திரியும் கூட..... @SavukkuOfficial
0
1
3
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஆயிரம் தடைகளை கடந்து எப்படி அம்மா அவர்கள் 1991ல் முதல்வர் ஆனார்களோ அதே போல் 2026ல் #எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார்
0
4
17
5ம் தேதி செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினால் கட்சி அவரை தூக்கி வீசிவிடும்ன்னு @SavukkuOfficial சொன்னது அப்படியே நடந்திருக்கிறது நேற்று பேட்டி கொடுத்தார் இன்று அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் செங்கோட்டையன் https://t.co/pC7jbptWBH
2
16
82
அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் - #எடப்பாடியார் அறிவிப்பு இனி நேரத்தை வீணடிக்காமல் அதிமுகவின் எதிரியான தீயசக்தி திமுகவை ஒழித்து எடப்பாடியாரை முதல்வராக்க களமாடுவோம் துரோகக் கூட்டம் தன்னால் அழிந்து போகும் @EPSTamilNadu
0
2
8
தொண்டர்கள் கோயிலாக மதிக்கும் தலைமைக் கழகத்தை எட்டி உதைத்த சுயநலவாதிகள் அதிமுகவுக்கு வேண்டவே வேண்டாம்
0
8
22
உங்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு கொடுக்க வந்தவரையே அடிக்குறாங்க கொடுத்த மனு என்னாச்சுன்னு கேட்டா க்ளோஸ் பண்ணிடுவாங்க போல....
0
0
2
எப்பேர்ப்பட்ட முதல்வரை தமிழகம் தேர்ந்தெடுத்து இருக்கிறது பாருங்க மக்களே... பதனில சக்கரை போட்டு இருக்கீங்களா?? 87+ 8 + 1 = 107 ?????? ஜனவரி மாதம் 25ம் தேதி சுதந்திர தினமா இல்ல குடியரசு தினமா???
0
1
9