![Revathy Ganapathy Profile](https://pbs.twimg.com/profile_images/1748637534815703041/u_WKnqkz_x96.jpg)
Revathy Ganapathy
@RevathyGanpathi
Followers
3
Following
5K
Statuses
237
Joined January 2024
@BB7TamilAlt Intha tharava show ku TRP kammi... comparatively previous season...Serial ku vara TRP ah vida week days la kammi ya than TRP vanthuchi....So sponsers special gift ethuvum kudukkala pola
0
0
1
@fatmanravi Part 3 மற்ற போட்டியாளர்கள் எல்லாம் மாம்பழம், ஆப்பிள், மாதுளை போல சீசனுக்கு தான் வருவார்கள். நீங்கள் வாழைப்பழம் போல எல்லா சீசனிலும் இருப்பீர்கள். இன்று உங்களை விமர்சிக்கிற கூட்டம் அடுத்த சீசனில் உங்களுடைய ரிவ்யூக்காக காத்திருக்கும்.
0
0
0
@fatmanravi Part 2 எனக்கும் முத்துவை பிடிக்கும்... எனக்கு நீங்கள் முத்துவை பற்றி பேச ஆரம்பித்த போதே எனக்கு மனதிற்குள் தோன்றியது... உங்கள் மேல் பழி விழும் என்று... ஆனால் அதற்கு எல்லாம் அசந்து போகிறவர் நீங்கள் இல்லை என்பதும் தெரியும்... Part 3 continue
0
0
0
@fatmanravi அண்ணா ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது.... முத்துவுக்கு நீங்கள் support பண்ண��யிருக்க வேண்டாம்...😔😔😔 மற்ற fandom உங்களை அடிக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது... உங்களை சிலர் credit stealer என்று சொன்னது மிகவும் வருத்தமாக இருந்தது... Part 2 continue...
0
0
0
@beingpriyaaa Since it is boys vs. girls theme... winner boy na runner girl ku than kudukanum eligible female player irukkum pothu ivanukku yean kuduthanga😔😔😔😡
0
0
2