விஜய் பொன்னி..😎 Profile Banner
விஜய் பொன்னி..😎 Profile
விஜய் பொன்னி..😎

@RajVijayDhoni

Followers
3,863
Following
71
Media
40,025
Statuses
103,971

என் ராஜா பய நீ அழுதால் அதில் ஞானம் மிஞ்சும்... உன் சோகம் ஒரு மேகம்.. நான் சொன்னால் அது போகும்.. உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானகும்..💕

Madurai South, India
Joined August 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
என்னை பாதித்த சம்பவம்..😔 . நேற்று நள்ளிரவு ஒரு 2 மணி இருக்கும்.. வேலைய முடிச்சிட்டு சாப்ட கிளம்பி வந்தேன் .. வழக்கம் போல மொபைல் யுஷ் பண்ணிட்டு நடந்து வந்து ஒரு இடத்தில நின்னேன்.. அப்போ பக்கத்துல ஒரு பையன் என்னோட வயசு இருக்கும்.. அவனா பெருசா கண்டுக்கல..
57
111
413
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
6 months
- சேப்பாக்கம் முத்துப்பாண்டி கோட்ட டி..😎😎🔥🔥🔥
Tweet media one
29
616
7K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
10 months
நடிகர் பாலகிருஷ்ணாவ கிண்டல் பண்ணி நிறைய வீடியோ பாத்துருக்கோம் , ஆனா அவரு நம்ம தமிழ் சினிமால கூட இதுவரைக்கும் எந்த ஹீரோவும்செய்ய துணியாத ஒரு நல்ல விஷயத்தை எடுத்து புரியும்படி சொல்லி இருக்காரு வெல்டன் பாலையா..🔥🙏
62
2K
7K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- ஒரு நாளைக்கு 2000 /- ரூபா சம்பளம் வாங்கணும்ன்னா சும்மா இல்ல 1000 tray இறக்கி எடை போடணும்...😎🔥 . - நேத்து சாயங்காலம் 6 மணி ல இருந்து இப்போ மதியம் 12 மணி வரைக்கும் தூங்காம வேலை பாக்கணும்..😎🔥 . - அதுக்கு நாடி நரம்பெல்லாம் வைராக்கியம் இருக்கணும்..😎🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
170
673
5K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- மாநாடு சேட்டிலைட் உரிமையை கைப்பற்றியது "விஜய் டிவி" நிறுவனம்..😂😂 . - இனிமே தான் உண்மையான Loop ஆரம்பிக்க போகுது..😂😂🤣🤣
Tweet media one
62
709
4K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- அவனுக்��ு சொன்ன 40 கதைல ஒரு 10 கதை இவருக்கு சொல்லி இருந்தா போதும் கண்டிப்பா கதை நல்லா இருந்தா ஒரு 5 படத்திலாவது நடிச்சு குடுத்து இருப்பார்..🙏🙏😘😘 . - மனுசன் அவ்வளவு நேர்த்தியா கதை செலக்ட் பண்ணி நடிப்பார்..😒
Tweet media one
66
592
4K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- "தேசமற்ற வீரர்கள் வெல்லட்டும்" 💕❤️🙏🙏
Tweet media one
16
490
3K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 months
- எத்தனையோ லெஜன்ட்ல சாச்சுட்டு தாண்ட 5 கப்பு 🏆 வாங்கினோம்..😎😎 - கிளாசன் என்ன பெரிய புழுத்தியா..😎😎
Tweet media one
17
305
3K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- ஹலோ போலீஸ் ஸ்டேஷன்...! லாக்டவுன் அதுவுமா ஓட்டு எண்ணிக்கை நடத்திட்டு இருக்காங்க சார்.. 😂😂😂
Tweet media one
38
587
2K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- ஆண்டவரே இந்த கொடும் கொல்லி நோய் கொரோனவில் இருந்து எங்களை காப்பாற்றும் ஆண்டவரே..🙏🙏😕 . - போய் தடுப்பூசி போட்ரா மயிரே..🚶‍♂️🚶‍♂️😡
Tweet media one
13
454
2K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 months
- 30 வயசு முடிய போகுது தலையில வெள்ள முடி எட்டி பாக்குது ..😒 . - 100 ரூபா Extra செலவு பண்றதுக்கு யோசிக்க வேண்டிய தா இருக்கு..😒 - இப்பதா வாழ்கைனா புரியுது சந்தோசம் விளையாட்டு எல்லா புறம் தள்ளியாச்சி..🤧 எனக்காக வாழ்ந்த காலம் போய் குடும்பத்துகாக வாழும் காலமா மாறிடுச்சி..😒
19
412
2K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
1 year
- Beast சரியா போகலனு Distributors கால் பண்ணி டைரக்டர மாத்த சொன்னாங்க - ரஜினி. . - Linga, Darbar, Annathe distributors:- நாங்க கால் பண்ணும் போது ஏன்னே எடுக்கல...😭😭😭
Tweet media one
27
335
2K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- யார்ரா நீ ஒயின் ஷாப் ல வந்து மந்த்லி காலண்டர் கேட்டுட்டு இருக்க..? 🙄🙄 . - ரெகுலர் கஸ்டமர் சார்..😁😁
Tweet media one
22
251
2K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- சம்பள டாப்பிக்.😁 - ஒரு நாளைக்கு 2000 ரூபா சம்பளம் வாங்கணுன்னா சும்மா இல்ல 1000 tray இறக்கி எடை போடணும்😎🔥 - நேத்து சாயங்காலம் 6 மணில இருந்து இப்போ மதியம் 12 மணி வரைக்கும் தூங்காம வேலை பாக்கணும்😎 - அதுக்கு நாடி நரம்பெல்லாம் வைராக்கியம் இருக்கணும் 😎
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
49
132
2K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- நீங்க தீபாவளிக்கு துணி எடுத்தா உங்க புருசன்ககிட்ட போய் காட்டுங்கடி..😠😠 . - எம் பொண்டாட்டிகிட்ட வந்து எதுக்குடி காட்றீங்க....😠😠
Tweet media one
28
301
2K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- ஒரு விஜய் ரசிகனா என்னாலயே சிரிப்ப அடக்க முடியல டா...🤣🤣🤣 . - டேய் 🐢களா ஏண்டா இந்த அநியாயம் பண்றீங்க..? 🤣🤣
30
400
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- அந்த குதிர என்னா நினைக்குது தெரியுங்களா ..🤣🤣 . - சீமான விட சிறப்பா கத சொல்றான்..🤣🤣
42
344
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- ஆண் குழந்தை பிறந்துள்ளான்..✨ தாய் சேய் நலம்..💕🙏 It's A Boy..💕
Tweet media one
131
66
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- சோழ தேசத்து சொர்க்க ராணி கடைமடை வரை துள்ளி வருகிறாள்..💕😍😍
Tweet media one
17
172
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- வெறி டேன்ஞ்சரஷ் தேவர்கள் ..🤣🤣
357
292
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- ஏலேய் ஆந்திரா மோடி..😂😂😂
36
282
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
13 days
- டேய் #கோவையன்ஸ் என்னங்கடா இதெல்லாம்..? இது உண்ம தான தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க..! 🫤 - ஒரு 500 பேருக்கு nonveg சமைக்கனும்னா மண்டபத்தில சமைக்காம வீட்டுல சமைச்சாடா கொண்டுவர முடியும்..? 🙄 - அப்போ சங்கி ஊருன்னு சும்மா யாரும் திட்டல போல இவனுங்கள..🫤
71
216
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
6 months
- கட்சி சார்ந்து யாராவது தன்னோட கருத்த சொல்லும் போது அத Abuse பண்ணி வார்த்தைகளால் தனி மனித தாக்குதல் பண்ணாதீங்க டா..😢 - இந்த பொண்ணு உயிர விட்டதுக்கு சோஷியல் மீடியா தான் காரணம்..😭 - #RIP_Geethanjali ..🙏
Tweet media one
Tweet media two
42
323
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
இந்த சிறு வயதில் (27) சொந்தம் , பந்தம் ,தாய் , தந்தை யார் உதவி இன்றி சொந்த முயற்சியில் கடலை , + மாங்காய் கமிசன் மண்டி தொடங்கி இருக்கேன்..😁😁😁 . என் உழைப்பையும் ,முயற்சியும் பாராட்டி என்னை வாழ்த்தலாமே..🙏 . இல்லாத #கடவுளின் ஆசி வேண்டாம்..😂 . நல்ல மனங்களின் வாழ்த்து போதும்.😎
Tweet media one
238
137
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- நீங்களே ஸ்கூல் வைச்சு நடத்தும் போது உங்க பேரன மட்டும் ஏன் கிறிஸ்டின் ஸ்கூல படிக்க வைக்கிறங்க..?? 🤔🤔🤔 . - 130கோடி மக்களுக்கு 8000 கோடினு எம் மக சொல்லும் போதே தெரிய வேணா எங்க பள்ளியோட கல்வி தரத்த..😁😁😁
Tweet media one
23
370
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
Junior சங்கி: பாகிஸ்தான், சவுதி உதவிகளை புறகணிப்போம் ..😁 . Senior சங்கி: பொத்தினு இரு அடப்பு தெரிச்சுரும்....😠😠
Tweet media one
18
306
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
8 months
- வாழ்க்கைல இந்த அளவுக்கு confidence & Vibe இருந்தாலே போதும், நொறுக்கி விட்ராலாம்..😎🔥 . - தலைவன் Vibe வேற லெவல்..🤣🤣
17
181
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- என்னதான் தேர்தலுக்கு பெட்டி பெட்டியா பணம் வாங்குனாலும்..😏😏 . - இந்த மாதிரி நேரத்துல 5 கோடி வாங்குற மாறி ஒரு ஜாலி வராது...😁😁
Tweet media one
14
190
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- கர்ணன் படம் புரியவே இல்ல... 😒😒 . - சரி அப்படி கீழ உக்காந்து படம் பாரு போ.. 😎 . - நான் ஏன் தரைல உக்காந்து பாக்கணும்,காசு குடுத்து டிக்கெட் வாங்கி இருக்கேன்.. எனக்கு இங்கு சமமான உரிமை வேணும், Don't Treat me Different.. 😡😡😡 . - படத்தை புருஞ்சுகிட்டான் டா... 😂😂😂😂
Tweet media one
13
307
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
எங்க ஊர்ல இதுக்கு பேரு "கொடிக்காய்" ..😍 . உங்க ஊர்ல என்ன பேரு..?? 🤔
Tweet media one
279
66
993
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
நம்ம நாகரீகமாக வளர்ந்து இருக்கிறோம் என்பது என்ன தெரியுமா .? என்னுடைய இந்த வார்த்தை , என்னுடைய இந்த செயல் இன்னொருவரை புண்படுத்திவிடுமோ அப்படிங்கிற சின்ன கருணையும் , அக்கறையும் , புரிதலும் இருக்கிறது தான் கல்வி..🔥🔥 . - நாகரீக தீண்டாமைவதிகளுக்கு செருப்படி பதில் கோபிண்ணா..🔥🔥🙏
7
326
1K
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- நண்டுவும் நாய்குட்டியும்..😘😍💕
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
176
957
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
- பத்து சீட் ல நிப்பாட்டவே ஆள் இல்லாத போது என���்கு எதுக்கு இந்த 40 சீட்டு..😂😂
Tweet media one
14
121
902
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- Se7en ..🔥🔥 . - Maja Edit..🔥🔥
7
181
877
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- ரஜினி, கமல் , விஜய் மாதிரி பெரிய நடிகர்கள் கூட இயக்குனர்களை இப்படி அசிங்க படுத்த மாட்டான்..😏😏 . - இவனை எல்லாம் வளர்த்து விட்டா தமிழ் சினிமாவுக்கு தா ஆபத்து..👎👎
Tweet media one
38
236
858
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
Happy birthday #Modi ji.. #மோடியாவது_மயிராவது
Tweet media one
32
405
830
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- தல அஜீத் சிவாவை விட்டு விலக காரணமே சிவா சொன்ன அண்ணாத்த கதை தாண்டா 🤣🤣😂😂
Tweet media one
7
67
851
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- ஹமாம் சோப் அம்மா தான இது..😥😥😥
Tweet media one
77
94
786
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
அறுபதாயிரம் கப்பலப்பா ... கப்பலெல்லாம் யானையப்பா ... பசி தாங்க மாட்டானப்பா ... இட்லி லா கறி வச்சு திம்பாணப்பா..😂😂 கண்டா வரச்சொல்லுங்க ... புளிகினி ய கையோட கூட்டி வாருங்க 😂😂
Tweet media one
23
255
774
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
5 months
- எனக்கு கழகத்துக்கு மேல ஒரு சில விமர்சனங்கள் இருக்கலாம் ஆன அதுக்காக மதவாத சக்திகள், ஜாதி கட்சிகளை தமிழ் நாட்டுகுள்ள விட முடியாது..😎😎 . - என் தாத்தா, அப்பா 2 பேரும் கலைஞர் விசுவாசிகள் கழக தொண்டர்கள், என் விஸ்வாசம் என்னைக்கும் திராவிட கழகத்துக்கு தாண்ட..😎😎 #VoteForDMK
Tweet media one
6
99
774
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- எனக்கு வாழ்க்கை குடுத்த மித்ராவுக்கு நன்றிகள்..💕💕💘💘🙏🙏
Tweet media one
118
35
734
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- வாத்தியாரே சைக்கிள்ல உக்காந்து டிக்கி வலிக்கிதுன்னு சொன்னியே...😂😂 . - இது நம்ம குருவிதான் வா வாத்தியாரே..🤣🤣
Tweet media one
21
140
744
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- this one 🤣🤣🤣🤣🤣🤣
Tweet media one
13
77
724
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
,- வா மாரியம்மா , நீயும் வந்து ஒரு டோக்கன் போட்டு "மோட்டிவேசன் பொண்டாட்டி " சங்கத்துல சேந்துக்கோ..😂😂
Tweet media one
11
138
664
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
7 months
உழச்சா தான் முன்னேற முடியும்..🔥 சந்துல யார் யார்ரா கருங்காலி மால போட்ருக்கீங்க..? 🙄
2
144
675
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- ஒரு பக்கம் ஹிந்தி எதிர்ப்பும் பன்றாரு , மறுபக்கம் லால் சிங் சத்தா ஹிந்தி படத்த வாங்கி தமிழ் நாட்டுல ரிலீஸ்சும் பன்றாரு..🤡🤡 . - என்னா மனுசன்..🤣🤣
Tweet media one
21
146
641
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
ஒழுங்கா லவ் பண்ண தெரிஞ்சா லவ் பண்ணு, தப்பு தப்பா லவ் பண்ணி உன் புருசன்கிட்ட நீ மாட்றதும் இல்லாம என்னையும் மாட்டிவிட்டு வீனா அடிபட்டு சாகாத...😂😂😂😂
Tweet media one
33
203
629
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- எதுக்கு டா பெட்ரோல் கேன் அஹ் தூக்கிட்டு போற..?? 🙄🙄 . - என்ன பாஸ் நீங்க , உங்க பேர சொல்லி 4 பஸ்ஸ கொளுத்தி விட்டா தானே நம்ம யாருன்னு இந்த ஊருக்கு தெரியும் ...😎😎🔥🔥🔥
Tweet media one
9
141
589
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
1 year
- 8,500 கோடி செலவில் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்..😁😁 . - மதுரையன்ஸ் - டேய் டிரைவரு வண்டிய நேர பசும்பொன்னுக்கு விட்ரா , வண்டிய ஒலட்டி ஒலட்டி ஓட்ரா வென்ன..🥴🥴🤡
Tweet media one
20
103
600
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- உனக்கான பாதையை தேடாதே , நீயே உருவாக்கு..😁😁 . - Morning Motivation..🤣🤣
Tweet media one
32
91
575
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
1 year
- இராமாயணம் படித்தால் தற்கொலை எண்ணம் வராது - தமிழிசை 🤡🤡 . - ஆமா ராமன் எப்படி செத்தார் ?? . - ஆத்துல குதிச்சு தற்கொலை செஞ்சு தான் ..🤡🤡
Tweet media one
15
134
582
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- அண்ணே என்னோட பர்ஸ் காணாம போச்சு, ஒரு அம்பது ரூபா குடுத்தீங்கன்னா... 😔😔 . - டேய்ய்ய்ய்.. 2 மாசத்துக்கு முன்னாடி உன்ன இதே ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் ல பாத்தது.. அப்படியே இருக்கியேடா...🤣🤣
Tweet media one
10
78
567
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- நாங்களே Audi A6 கார் வைத்திருக்கும் ஏழைகள்..😂😂😂😂
Tweet media one
8
56
535
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- என் ஒருத்திகாக படைய திரட்டி போர் செஞ்சு பல உயிர்கள பலி கொடுத்துட்டு கடைசியா காப்பாத்தி கூட்ன்னு வந்து தீ குளின்னு சொன்னான் பாரு..😡😡 . - த்தா அவான லைஃப் ல மறக்க மாட்டேன் டா..😡
Tweet media one
16
152
523
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- 15 நாள் நாள் நாயா அலஞ்சு கஷ்டபட்டு ஒரு நாள் குடும்பத்தோட நிம்மதியா இருக்கலாம்ன்னு வீட்டுக்கு போன இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போச்சு..😞 . - நீங்க கஷ்ட பட வேணாம் , என்ன காயபடுத்தாம இருங்க டா போதும்..😞 . - சாகுற வரைக்கும் உழச்சு போட தயாரா இருக்கேன் ,ஆறுதலா இருங்க போதும்..😭
Tweet media one
28
77
526
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- நீண்ட நாள் ஆசை..😁😁 💕 R & S 💕 . - sorry Singles..😂😂
Tweet media one
46
13
485
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- தூத்துகுடி சம்பவம், அனிதா ,பொள்ளாச்சி பெண்கள், நீட்,CAA ஆதரவு, , பெலிக்ஸ் lock up death, கர்ப்பணி பெண்ண எட்டி உதைச்சது , ஜல்லிகட்டு எல் etc...... 😡😡😡 - *த்தா வெயிட் பண்ணுங்கடா , இன்னிக்கு உங்களுக்கு முடிவு கட்றோம்..🔥🔥🔥🔥🌤️🌤️🌤️🌤️
Tweet media one
15
187
490
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
🤣🤣🤣🤣🤣🤣
Tweet media one
7
66
495
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- நாளைக்கு திமுக வுக்கு ஓட்டு போட்டுட்டு , இரட்டை இலை சின்னத்துலயும் , தாமரை சின்னத்துலயும் எச்சி துப்பி வச்சுட்டு வர போறேன்..🤣🤣🤣😎😎😎😎 . - வக்காளி ஒரு பய ஓட்டு போட கூடாது..🤣🤣🔥🔥🔥
Tweet media one
23
108
479
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- வடக்கனுக்கு சப்போர்ட் பண்றான் , எவ்வளவு மண்ட கணம்..😢😢 . - அடிங்கடா இவன , இன்னும் நல்ல அடிங்க..😠😠
21
152
478
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
5 months
- இன்னிக்கு அடிச்சு குடுத்தவன் வேற யாருமில்லை, ஆடிசன்ல பஞ்சாப் நாங்க எடுக்க நினைச்ச "Shashank Singh" இவரில்லன்னு சொன்ன அதே "Shashank Singh" தான்..🔥🔥 - உன்ன நிராகரிக்கும் இடத்தில் உன்னோட திறமையை காட்டு நீ யாரன்னு இந்த உலகத்துக்கு தெரியும்..🔥🔥🙏
Tweet media one
4
67
493
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- இந்த பெண் என் கண்களுக்கு காவியமாக தெரிகிறாள்..💕💕😍🙏
11
107
455
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- M. G. R : நா பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன்.... #சார்பட்டா
Tweet media one
4
68
451
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- துக்ளக் தர்பார் . - "இப்படத்தில் பறவைகள் விலங்குகள் எதுவும் துன்புறுத்த படவில்லை"..😁 . - என்னைய துன்புறுத்துனிங்கடா 2.30 மணி நேரம்..🙄🙄
Tweet media one
14
66
444
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- அது என்ன தியேட்டர் முன்னாடி எதோ சட்டிய வைச்சுட்டு ஆடிட்டு இருக்கீங்க...? . - அதான் எங்க குல சின்னம்..😁 அக்னி சட்டி..🔥🔥 . - எங்க அத கொண்டா , த்தூ....😂😂
Tweet media one
23
96
427
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- நேத்து முழுக்க கலைஞர திட்டி பதிவு போட்டதுக்கு ஒரு ரெண்டு ரூபா குடுடா..😂😂😁😁
Tweet media one
8
55
426
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- மாரிதாஸ் வராப்ல.. 😁 . - எனக்கு ஜாமின் எடுக்க தானே? 😁 . - இல்ல அவரும் கேஸ் வாங்கிட்டு தான் உள்ள வாராரு.. 😒😒😒
Tweet media one
5
74
419
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- எனக்கு படையல் வச்சு பூஜை பண்ணிட்டு , "சிரிக்கி சிரிச்சு வந்தா சீனா தானா டோய் " பாட்டு போட்டுட்டு இருக்கீங்க..🙄🙄 . - யார் டா நீங்களாம்...?? 😒😒
Tweet media one
9
86
428
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- என்ன தோழி உங்கள சிங்கிள்னு நினைச்சேன் கணவரோட ஜோடியா போட்டாே போட்ருகிங்க..😒😒 . - ஹலோ.... அது என் மகனும் ,மருமகளும்..😁😁 . - எதே..😧😧
Tweet media one
30
61
410
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- திரௌபதி பார்த்துட்டு Postive review எழுதுனாரு ..🤣🤣 . - இப்போ ருத்ர தாண்டவத்துக்கு ஆளு இல்லனு நினைக்கும் போது என் நெஞ்செல்லாம் ரணமா இருக்கு..😭😭 . - Miss u nna..😁😁
Tweet media one
34
47
413
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு ..😟😟 . - ஒரு ஜாக்கெட் தையல் கூலி "3,500" ரூபாயா..??? 😥😥 . - கல்யாண பட்டு சேலையே 8,000 ரூபாய்க்கு தாண்ட எடுத்தேன்..🙄🙄
Tweet media one
62
34
410
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
7 months
- தன்னிலை மறந்து தேம்பி தேம்பி அழுத காட்சி..😭😭 இப்படி ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்ததற்கு நன்றி சேதுண்ணா..🙏🙏🙏. @VijaySethuOffl #2YearsOfKadaisiVivasayi
2
88
418
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- பாண்டியன் ஸ்டோர்ஸ் பரிதாபங்கள்..😂😂😂
Tweet media one
16
75
408
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- அடுத்த பிரதமர் ஆவதற்கான தகுதியுடைய ஒரே நபர் ஆதித்யாநாத் யோகி அவர்கள் மட்டுமே ..😁😁 . - அப்படி என்ன தகுதி இருக்கு ..? 🤔 - 1 லிட்டர் மாட்டு மூத்திரத்த ஒரே கல்ப்ல குடிப்பாரு..😁😁🔥🔥
Tweet media one
13
85
400
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- இந்தியா தோத்தது உங்களுக்கு வருத்தமா இல்லையா..? 😒😒 . - நா "நாதக" தம்பிங்க , இலங்கை தோத்த தா வருத்தபடுவேன்..😁😁
Tweet media one
3
46
394
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
🔰 - டேய் கௌதம் கார்த்திக் கலப்பு திருமணமா பன்ற..? இனி தெக்கு சீமைல உம் படம் எப்படி ஓடுதுன்னு பாப்போம் டா..😡 . - த்தா.. எம் படம் என்னிக்கு டா ஓடிருக்கு..? வழிய விடுறா பல சோலி கிடக்கு..🤬🤬
Tweet media one
10
67
377
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- 11 மணிக்கு அப்படி என்னடா தூக்கம் கொய்யால...🤣🤣🔥🔥 . - வாடா சண்டைக்கு..😂😂🔥
Tweet media one
9
62
350
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 months
- அழகர் மலை அழகா..!! 😍 இந்தச் சிலை அழகா..!! 😘 எப்பிடி பட்ட வரிகள்..🥵🥵🥵
11
58
360
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- ஆன்மீகம் இல்லாத மனிதர் யார்..? 🤡🤡 . - "தந்தை பெரியார்"..🔥😎 . - சிரிச்சு சாமளிப்போம்.. கி கி கி..🤡🤡
3
60
358
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- கலைஞர் ...டிக்கெட் எடுக்காம திருட்டு தனமா ரயிலுல பயணம் செஞ்சு வந்தாராம்..😁😁 . - அப்படியா!! யாரு சொன்னா? - ஆமை ஓட்ட குப்புற போட்டு பயணம் செஞ்ச எங்க அண்ணன் சொன்னாரு..😁😁😎😎
Tweet media one
8
85
350
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- மேடம் அண்ணே உள்ள இருக்காரா..?? 😂😂😂
Tweet media one
9
30
347
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
8 வது Sec la வரும் பாரு ஒரு Twist..🤣🤣🤣🤣🤣 . #Master vs #Mankatha ..🔥🔥🔥
12
87
328
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- திமுக ஆட்சியை நாம் தமிழர் கட்சி தான் வழி நடத்துகிறது - சீமான் 🤣🤣🤣😂😂😂
Tweet media one
5
54
340
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
- சிதில் சிதிலா செதசிட்டானுங்க...😂😂😂
13
74
331
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- 4 வருஷமா லவ் பண்ற நான் உனக்கு முக்கியமில்ல..😡😡😡 . - 5மாசதுக்கு முன்னாடி தொட்டு தாலிகட்டுன புருஷன் முக்கியமா போச்சு உனக்கு....😡😡😡
Tweet media one
22
86
320
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
வியாபாரத்தில் அடுத்தவனை மோசம் செய்து வாழும் இந்த சமூகத்தில் நேர்மையாக வாழ நினைக்கும் இவரை போன்றோரை வாழ்த்தலாமே...💞
Tweet media one
5
64
329
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- ப்ரோ சூர்யா வ எட்டி உதைச்சா "1 லட்சம்" தராங்களாம் ப்ரோ..😁😁 . - அவர் குஞ்ச பிடிச்சு Oம்புனா "ஒரு கோடி" தற்ரராம் போய் Oம்புறியா..?? 🤣🤣🤣
Tweet media one
20
66
322
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- எது..? 4 வது வார்டுக்கு மெம்பர் ஆகி இதெல்லாம் செய்ய போறியா நீ..??? 🙄🙄
Tweet media one
Tweet media two
12
70
320
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 months
- நீங்க கேக்காமலயே உங்கள பாஸ் பண்ணி லீவு விட்ட இந்த சித்தப்பாவ மறந்துட்டீங்க ல..?
Tweet media one
1
73
315
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- எடுத்தோனயே மாட்டு *ண்டில போய் வாய் வைச்சு மூத்திரத்த குடிச்சா பதறிட மாட்டானுங்க..😁😁 . - ஆவிபிடித்தல், கொரோனா தேவிலாம் பார்த்துட்டு செட்டாயிருவானுங்க..🤣🤣🤣
Tweet media one
15
80
296
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
இந்த #BigBossTamil 4 டிவில யும் சரி , மொபைல் லயும் சரி ஒரு எபிசோட் கூட பாக்காதவங்க யாராவது இருக்கீங்களா..?? 🙄🙄🙄 . நான் லா 5 நிமிசம் கூட முழுசா பார்த்ததில்லை..😎😎🔥🔥🔥
Tweet media one
36
40
294
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
ஆண்டை - மண் ஆண்ட வம்சமுடா..😎😎 அம்பேத்கர் - உனக்கும் ரிசர்வேசன் நான் தான் வாங்கி தந்தேன் போய் படி டா..😒😒😒 #hbd_ambetkar 💙💙
Tweet media one
4
106
305
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- ஆரோன் பின்ச் வந்திருக்கான் இவனையாவது எடுங்கடா..😡😡 . - 1 ரூபாய்க்கு பூமர் வாங்கி குடுத்தாலே 30 ரன் அடிப்பான் ���ா..🙏🙏
Tweet media one
4
32
299
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
2 years
Aus vs ind . ஏது அடுத்த ஓவர் மெக்ராத் பவுலிங் பண்ண போறானா.. Cricket god ; 🤕🤕🤕
Tweet media one
11
50
296
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- கொங்கு நாட்டு அதிபர் ..😁😁 . - "சிம் மன் கின்" 🤣🤣🤣
Tweet media one
12
56
287
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- அதாவது நண்பர்களே என்னச்சுன்னா..😂😂😂
Tweet media one
1
52
280
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- என்ன டா மளிகை லிஸ்ட்ல "Gold Fillter" ஒரு பாக்கெட்ன்னு போட்ருக்கு.. 😧😧😧 . - அது "கோல்ட் வின்னர்" எண்ண பாக்கெட் மா.. கடைக்காரன் தப்பா எழுதி இருப்பான் போல.. 😁😁
Tweet media one
12
52
280
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- ஒரே மாங்காய்..😎🔥 . 3 கிலோ 700 கிராம் ...😮😮 . - இத விட பெரிய மாங்காய காட்றவனுக்கு லைஃப் டைம் செட்டில் மெண்ட் டா..😎😎🔥🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
38
28
275
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
3 years
- சாயங்காலம் விளக்கு வைக்குற நேரத்துல அப்படி என்னடா தூக��கம்..🤣🤣🤣🤣
Tweet media one
11
64
269
@RajVijayDhoni
விஜய் பொன்னி..😎
4 years
அதுக்கு அவமானங்களை தாங்குற மனபக்குவமும் , பசியை தாங்குறா வலிமையும் வேணும்... . . . இவன் உங்கள் பொன்னியின் செல்வன்..😔🙏
24
33
273