தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓 Profile
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓

@Praneshvjcbe

Followers
5K
Following
71K
Statuses
29K

தரமற்ற விமர்சனங்களை கடந்து செல்லுங்கள். ஏனென்றால், தெரு நாயின் எல்லை தெருவின் முடிவு வரை மட்டும் தான்.!

Tamil nadu
Joined May 2022
Don't wanna be here? Send us removal request.
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
4 hours
20 மாத இன மோதலுக்குப் பிறகு, 200 க்கும் மேற்பட்ட மனித உயிர் இழப்புக்களுக்குப் பிறகு,மோடி அரசாங்கம் விழித்துக்கொண்டது முதல்வர் @NBirenSingh இறுதியாக ராஜினாமா செய்தார் இப்போது வாஷிங்டனுக்கு செல்லும் உயிரியல் அல்லாத பிரதமர் இன்னும் ஒரு முறை கூட இம்பாலுக்கு செல்லவில்லை. #பிரேன்சிங்
Tweet media one
1
1
2
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
3 minutes
7 முதல் 10 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு நோய்த்தடுப்பு சிகிச்சை தேவைப்படுகிறது, ஆனால் 4 சதவீதத்திற்கும் குறைவானவர்களே அதைப் பெறுகிறார்கள்.
Tweet media one
Tweet media two
0
0
1
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
33 minutes
RT @htTweets: 'AAP-Congress fought to destroy each other': INDIA bloc ally Sena-UBT on Delhi debacle
0
1
0
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
2 hours
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறது அரசு?
0
1
1
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
3 hours
தேசிய தலைநகரில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பொதுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி வழங்க மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது.
Tweet media one
0
1
2
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
4 hours
மோடியை அரியணை ஏற்றிய மோ(ச)டியாளர்கள்
Tweet media one
0
1
2
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
4 hours
RT @Praneshvjcbe: மீண்டும் மீனவர்கள் கைது
Tweet media one
0
1
0
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
4 hours
TNPSC தலைவர் கேள்வி மூலம் முதல்வரை குளிரூட்டுகிறார்
Tweet media one
0
0
1
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
4 hours
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணைக்கு வருகின்றது
Tweet media one
0
0
1
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
4 hours
திருப்பரங்குன்றத்தில் போராட்டம் அறிவித்துவிட்டு பின்வாங்கிய தமிழக காங்கிரஸ் தமிழக மீனவர்களுக்காக தமிழகத்தில் போராடுமா
Tweet media one
0
0
1
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
4 hours
Very soft இந்துத்துவா
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
13 hours
இது எந்த வகை இந்துத்துவா? சத்குருவுடன் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வரும் கும்பமேளாவில் கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் சிவக்குமாரும்
Tweet media one
Tweet media two
0
0
1
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
4 hours
மீண்டும் மீனவர்கள் கைது
Tweet media one
0
1
1
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
4 hours
ஆன்லைன் கேம் - ஆதார் கட்டாயம்
Tweet media one
0
2
3
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
4 hours
திருப்பதி லட்டு விவகாரம் - 4 பேர் கைது
Tweet media one
0
2
8
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
5 hours
டெல்லியில் ஊழல் வழக்குகளை தீவிரப்படுத்தி பஞ்சாபில் AAP எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி Soft சங்கி கெஜ்ரிவால் கட்சியை பந்தாட போகும் பாசிச பாஜக
Tweet media one
0
1
4
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
5 hours
காங்கிரசுக்கு பா ஜ கவை வீழ்த்து��் முனைப்பு இருந்திருக்க வேண்டும் கெஜ்ரிவாலும் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் தனது நேர்மையான தோழர்கள் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் விலகலுக்கு காரணம் குறித்து சிந்திக்க வேண்டும்.
0
0
2
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
5 hours
காங்கிரசுக்கு பா ஜ கவை வீழ்த்தும் முனைப்பு இருந்திருக்க வேண்டும் கெஜ்ரிவாலும் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் தனது நேர்மையான தோழர்கள் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் விலகலுக்கு காரணம் குறித்து சிந்திக்க வேண்டும்.
Tweet media one
Tweet media two
0
1
9
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
11 hours
RT @SavukkuOfficial: ஆறு மாதத்துக்கு முன்புதான் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் வனத்துறை செயலர் பதவியில் இருந்து சுகாதாரத்துறை செயலராக நியமிக்கப்பட்டா…
0
244
0
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
11 hours
டெல்லியை கைப்பற்ற மத்திய ஆட்சியின்  அதிகார பலம் கட்டுக்கடங்க பண விநியோகம், தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்பு, ஆர்.எஸ்.எஸ்சி��் களப்பணிகள்.என சகல ஆயுதங்களையும் கொண்டு , ஆம் ஆத்மியை வீழ்த்தியுள்ள பாஜகவின்  சதி திட்டங்களும், சாகஸங்களும் திகைப்பில் ஆழ்த்துகின்றன
0
2
5
@Praneshvjcbe
தமிழ் மண்ணே விழிப்போடு இரு 🐓
11 hours
மீனவர்களுக்காக நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய தமிழக எம்பிக்கள் காதில் வாங்கிக் கொள்ளாத பாஜக அரசு மீண்டும் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
Tweet media one
Tweet media two
0
2
2