E.V. Ramasamy | பெரியார் Profile Banner
E.V. Ramasamy | பெரியார் Profile
E.V. Ramasamy | பெரியார்

@Periyar_ev

Followers
41,220
Following
4
Media
355
Statuses
739

Writings & Speeches of Father of Tamilnadu, Leader of Self respect Humanist movement in South Asia, Champion of Social Justice, Reforms, Women Empowerment.

Joined November 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
16 days
தந்தை பெரியார் மேற்கோள்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த மேற்கோள் எது ? What's your most favourite quote of periyar ? #PeriyarForever
61
23
153
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
27
230
4K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
8
345
3K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
மதம் மனிதனை மிருகமாக்கும்!
71
657
3K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
🖤
Tweet media one
17
220
2K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
11
202
2K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
குடும்பத்தினருடன் தந்தை பெரியார்.
Tweet media one
11
229
2K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
8
213
2K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
8
83
2K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
தமிழ்நாடு தமிழருக்கே!
10
212
2K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
மனித வாழ்வு என்பது சமுதாய வாழ்வே.
Tweet media one
7
311
2K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
கடவுளை மற மனிதனை நினை.
14
346
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
1
211
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
சுதந்திர நாடு!
Tweet media one
19
385
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
தந்தை பெரியார் மேற்கோள்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த மேற்கோள் எது ? What's your most favourite quote of thanthai Periyar ?
Tweet media one
195
177
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
Tweet media one
17
305
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
நான் யார்?
Tweet media one
10
273
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
12
116
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
மொத்தத்தில் ஆதிக்கம் தான் என் எதிரி.
Tweet media one
7
283
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
தமிழ்நாட்டில் பிறந்த ஒரு வருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழ் பேசத் தெரியவில்லை என்றால், அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு இந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது? ( குடிஅரசு ~ 14.8.1948 )
4
359
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
5
79
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
5 months
“All human beings are born equal. So how can a brahmin alone be held high and the rest low.” – Periyar E. V. Ramasamy
Tweet media one
31
342
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
7
187
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
எல்லாத்தையும் விட உன் அறிவு பெருசு அதை சிந்தி.
8
467
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
புத்தனாலும் முடியவில்லை. என்னாலும் முடியவில்லை. வாயளவில் தானே நாங்கள் பேசினோம். அண்ணா ஒருவர் தான் சாதித்தார்.
Tweet media one
9
289
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
18 days
அண்ணா ஒருவர்தான் சாதித்தார்! #HBDArignarAnna
Tweet media one
14
391
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
4
98
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
மொத்தத்தில் ஆதிக்கம் தான் என் எதிரி.
Tweet media one
17
278
1K
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி...!
12
274
996
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
3
231
954
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக்கூட உதைத்ததில்லை; குத்தியதில்லை. ஒருவனுக்குக்கூட ஒரு சிறு காயம் கூட பட்டதில்லை. கலவரமில்லாமல், நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி, அதன்படி நடப்பவன். ~ (தஞ்சை திராவிடர் கழக சிறப்பு மாநாடு 3.11.1957)
9
215
939
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
1
155
943
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
அண்ணா ஒருவர்'தான் சாதித்தார்
Tweet media one
9
358
930
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
தாய்மார்கள் எல்லாம் நாளைக்கு ஏரோபிளேன் ஓட்டணும், சந்திர மண்டலத்துக்கு குடி போகணும்..
15
304
902
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
1
90
901
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
5
174
897
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
2 years
நாம் போராடி சட்டங்கள் கொண்டுவரும் நாளில் நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் பார்ப்பான்! ~ தந்தை பெரியார்
Tweet media one
32
251
903
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
2
166
879
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
கடவுளை மற மனிதனை நினை.
10
141
858
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
3
187
865
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
5
189
854
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
5 years
நான் பார்ப்பானைத் திட்டுவதாக,  இராமனைக் கொளுத்துவதாக, இராமாயணத்தைத் திட்டுவதாக, பார்ப்பனர்கள் போய்  நேருவிடம் முறையிட்டார்கள். அப்போது அவர் சொன்னார், "எனக்கே இராமாயணம் படிக்கும் போது கோபத்தால் இரத்தம் கொதிக்கிறதே, அவர்களுக்கு எப்படி  இருக்கும்? என்றார். (விடுதலை - 03.10.1957)
4
285
827
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
3
201
822
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
"உன் கடவுளைவிட உன் சாத்திரத்தைவிட உன் முன்னோரைவிட உன் வெங்காயம் வெளக்கமாத்தவிட உன் அறிவு பெரிது, அதை சிந்தி"
2
218
804
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
ஒரே ராவணன். #LandOfRavanan #GoBackAmitShah
Tweet media one
10
212
788
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
7
145
781
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
தமிழ்நாடு தனி நாடு.
20
193
758
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை,  காதல், காமம், நட்பு, நேசம்,  மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.
Tweet media one
9
184
779
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
ஒருவருடைய எவ்வித அபிப்பிராயத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை வெளியிடக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. (குடி அரசு - 13.04.1930)
4
167
764
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
ஆதாரமற்ற செய்திகளை நம்பாமல் தி.மு.க விற்கே ஓட்டளியுங்கள்.
Tweet media one
4
239
730
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
0
178
735
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
15
163
738
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
2
124
718
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Periyar was a hugeeeee pet lover! The photos stand proof of his love for them!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
116
717
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
" எங்களுக்கு வெளிநாட்டார் என்றால் வெள்ளையன் மட்டுமல்ல?வெள்ளையன், பனியா, மூல்தானி, மார்வாடி, காஷ்மீரி, குஜராத்தி, பார்சியும்தான். " - தந்தை பெரியார்.
9
151
686
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
2
108
692
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
4
92
685
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
7
121
690
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
“தி.மு.க ஆட்சி, இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி, மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். எனக்கு இதற்கு மேல் கருத்தும் ஓடவில்லை; எழுதவும் முடியவில்லை.” ( விடுதலை, 31.07.1969 )
5
176
660
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
அறிவு இருப்பவர்களுக்கு மதம் கிடையாது, அறிவு இருப்பவர்களுக்குக் கடவுள் கிடையாது, அறிவு உள்ளவனுக்கு ஜாதி கிடையாது. ( விடுதலை - 26.10.1960 )
17
167
654
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
Tweet media one
4
64
658
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
கடவுளை மற மனிதனை நினை ❤
Tweet media one
5
147
640
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
உலகின் மூத்த மொழி தமிழ் எனும் போது, தமிழுக்குக் கடவுள் இருந்தால் அதன் பெயர் தமிழில் இருக்கும் அல்லவா? ( விடுதலை - 03.11.1971 )
11
178
652
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
ஒரே ராவணன். #LandOfRavanan
Tweet media one
41
188
629
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
அண்ணா ஒருவர் தான் எந்த புரட்சியும் கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியராவர். ( விடுதலை - 23.12. 1969 ) #HBDAringarAnna #HBDAnna #ANNA113
Tweet media one
3
189
632
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
எங்கள் பிரச்சாரமே கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவற்றை ஒழிக்கப் பாடுபடுகின்றோம். இதன் காரணமாகவே எங்களையும் நாத்திகர்கள் என்று கூறுகின்றார்கள். நாங்கள் கவலைப்படவில்லை. கவுரவமாகவே ஏற்றுக் கொள்ளலாம். ~ விடுதலை 6.9.1961
2
124
630
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
4
115
627
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
இந்தி (திணிப்பு) ஒழிக!
Tweet media one
4
89
616
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
~ Periyar
Tweet media one
1
190
610
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
2 years
Tweet media one
5
142
605
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
வரப்போகும் தேர்தல் பார்ப்பான்- தமிழன் இடையே நடக்கும் இனப்போராட்டமே.
Tweet media one
23
162
597
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
6
104
602
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
8 months
அண்ணா ஒருவர்தான் சாதித்தார்! #என்றென்றும்_அண்ணா
Tweet media one
2
245
606
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
1
83
593
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Oppression is my enemy.
Tweet media one
4
165
585
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
ஜாதி என்பது சுத்தப் புரட்டு. அயோக்கியர்களால் கற்பிக்கப்பட்டு, முட்டாள்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு, மானமற்ற மக்களால் நடைமுறையில் பின்பற்றச் செய்யப்பட்டு வருகிறது. ( உண்மை - 14.1.1973 )
2
198
586
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
சிலர் கடுதாசி எழுதும் போது கடவுள் துணை என்று தான் எழுதுவது வழக்கம். கடவுளே துணை என்று ஏன் எழுதுவதில்லை தெரியுமா? கடுதாசி போய் சேருவதற்கு ஸ்டாம்பு துணை, சரியான விலாசம் துணை, தபால்காரரின் நாணயமும் துணை என்றாலும், கடவுளும் துணையாய் இருக்கட்டுமே என்பதே அதன் பொருள்! குடிஅரசு- 2.11.46
6
157
578
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
2 years
புத்தனாலும் முடியவில்லை. என்னாலும் முடியவில்லை. வாயளவில் தானே நாங்கள் பேசினோம். அண்ணா ஒருவர் தான் சாதித்தார். ( 1.11.1970 பம்பாய் உரை )
Tweet media one
2
122
567
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
கடவுள் சொன்னது; மகான் சொன்னது; ரிஷி சொன்னது; அவதாரப் புருசர்கள் சொன்னது என்று பார்க்கிறார்களே ஒழிய தன் புத்தி என்ன சொல்கிறது என்று பார்ப்பதில்லை. ( விடுதலை - 03.04.1961 )
6
207
549
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
2 years
நாம் போராடி சட்டங்கள் கொண்டுவரும் நாளில் நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் பார்ப்பான்! ~ தந்தை பெரியார்
Tweet media one
23
219
556
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
என் வாழ்கையின் லட்சியம்.
Tweet media one
Tweet media two
4
125
554
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
அப்படியொரு நாட்டின் மீது எனக்கு பற்று இல்லை என்பேன்.
Tweet media one
5
149
554
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
4
74
545
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
நமக்கு சுயமரியாதையும், சமத்துவமும், சம உரிமையுமே நமது தேசீயம் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ( குடி அரசு - 18.03.1928 )
Tweet media one
7
107
540
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
2 years
Tweet media one
1
42
540
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
இந்தி (திணிப்பு) ஒழிக!
Tweet media one
19
109
522
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
எந்த ஒரு மதம் ஒரு மனிதனை, ‘பிராமணனாக'வும் ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும் பாட்டாளியாகவும், பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ, அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். ஒழிய வேண்டுமா வேண்டாமா? ~ சென்னை தொழிலாளர்கள் கூட்டத்தில் 30.6.1946 அன்று ஆற்றிய உரையிலிருந்து.
3
150
526
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
‘‘மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்.’’ - (‘குடிஅரசு’, 10.5.1936) #GoBackModi
9
266
517
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
5 months
மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்! ~ தந்தை பெரியார் ( 1971 )
Tweet media one
43
116
535
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உன் புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
Tweet media one
8
170
525
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
அம்பேத்கரிடமிருந்து விடுதலை பெறமுடியவில்லை. அவர் ஓங்கி அடித்துக் கொண்டே இருக்கிறார்.
Tweet media one
2
92
521
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
2 years
#துணிவு
Tweet media one
16
145
522
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
மனிதனுக்கு மானம் தேவை.
Tweet media one
4
151
525
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
காமராசரை ஆதரிப்பதேன்?
Tweet media one
2
121
511
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
" இந்து மதத்தில் 22 கோடி மக்களுக்கு 33 கோடி தெய்வங்கள் உண்டு. இது ஆள் ஒன்றுக்கு 1 1/2 கடவுள் ஆகிறது. " ( குடி அரசு ~ 01.09.1935 )
6
121
510
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
0
56
507
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
5
94
505
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க, சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Tweet media one
0
135
489
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
3 years
Tweet media one
3
80
480
@Periyar_ev
E.V. Ramasamy | பெரியார்
4 years
A nation or a society is governed in the interest of the welfare of the people of the land, and not the welfare of the administrator.
Tweet media one
0
118
473