PR Natarajan Profile Banner
PR Natarajan Profile
PR Natarajan

@PRNatarajan

Followers
4,008
Following
168
Media
734
Statuses
958

Former Member Of Parliament (MP) Coimbatore.

coimbatore
Joined March 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@PRNatarajan
PR Natarajan
4 years
கோவை கலெக்டர் உடன் கலந்து ஆலோசித்து , ESI மருத்துவமனை Corona சிறப்பு வார்டு வேண்டிய அத்தியாவசிய உபகரணங்களை வாங்குவதற்கு தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் (1 crore) வழங்கி உள்ளேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
9
21
111
@PRNatarajan
PR Natarajan
5 years
உரிமையோடும் , எழுச்சியோடும் , என்னை வெற்றி பெற செய்த கோவை மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி ! கோவை மக்களின் உரிமைகளை பாதுகாக்க, உங்கள் ஒருமித்த குரலாக பாராளுமன்றத்தில அயராது செயலாற்றுவேன்! #CPIM #Coimbatore #ElectionResults2019 #LokSabhaElections2019
58
209
1K
@PRNatarajan
PR Natarajan
5 years
கோவை மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இன்று உறுதிமொழியேற்றேன்.
Tweet media one
24
35
445
@PRNatarajan
PR Natarajan
5 months
மதுரை மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களாக களம் காணும் CPIM வேட்பாளர்கள் தோழர்கள் சு.வெங்கடேசன் மற்றும் சச்சிதானந்தம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் 💐 வெல்வோம் நாம்!! #CPIM #INDIAAlliance #Madurai #Dindigul
Tweet media one
4
24
327
@PRNatarajan
PR Natarajan
5 years
ஏ.டி.எம் வாசலில் நிற்பதற்காக விடுமுறை எடுக்க வைத்த மோடியை மக்கள் மறக்கவில்லை. சாரை சாரையாக் வாக்குச் சாவடிக்கு படையெடுத்து அவரை வீட்டுக்கு அனுப்புவார்கள். - @PRNatarajan #Vote4PRN #கோவைக்குதேவைசெயல்வீரர்
4
89
279
@PRNatarajan
PR Natarajan
5 years
நம் வீட்டுப் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்க நினைக்கும் சக்திகளை விரட்டியடிப்போம். பெண்கள் பாதுகாப்புக்கும், சமத்துவத்திற்குமான வாக்காக உங்கள் வாக்கு அமையட்டும். - @PRNatarajan #கோவைக்குத்தேவைசெயல்வீரர் #Vote4PRN #கோவைநமதே
Tweet media one
0
87
275
@PRNatarajan
PR Natarajan
5 years
ஏழை மக்களுக்கு ஆதரவுவாக நிற்பவர், பொது மக்கள் பிரச்சனைகளுக்கு முன் நின்று போராடி தீர்ப்பவர். #VOTE4PRNatarajan #CPIM4Kovai .
4
70
235
@PRNatarajan
PR Natarajan
6 months
தேர்தல் பத்திரங்கள் ரத்து என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை கோயம்புத்தூர் காந்திபுரத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம். #ElectoralBonds #Cpim
4
25
243
@PRNatarajan
PR Natarajan
5 years
கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? @PRNatarajan ​ I #கோவைநமதே #நாற்பதும்நமதே
14
89
201
@PRNatarajan
PR Natarajan
5 years
ரஃபேல் ஊழல், வெளிநாட்டுப் பயணம் - பிரசார வாகனத்தில் வித்தியாசம் காட்டும் கோவை சி.பி.எம் வேட்பாளர் | Covai Cpm p.r.Natarajan starts campaign #Vote4PRN
3
56
175
@PRNatarajan
PR Natarajan
5 years
GST வரியால் Cable Tv கட்டணம் 100 ரூபாய் இருந்து 300ரூபாய் ஆக உயர்ந்து இருக்கிறது. #VOTE4PRNatarajan #CPIM4Kovai
11
82
162
@PRNatarajan
PR Natarajan
5 years
மோடியின் ஆட்சி இந்தியாவிற்கு சாபமாக தான் அமைந்து உள்ளது. #VOTE4PRNatarajan #CPIM4Kovai
3
83
166
@PRNatarajan
PR Natarajan
5 years
தாமரை ஒரு போதும் மலராது என்பதை ஏப்ரல் 18 ஆம்தேதி தமிழகம் பாஜகவிற்கு நிருபிக்கும் என கரு.பழனியப்பன் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு பகுதிகளில் வாகன பிரச்சார இயக்கத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
Tweet media one
Tweet media two
4
46
167
@PRNatarajan
PR Natarajan
5 years
ரபேல் விவகாரத்தில் ஊடகங்கள் வெளியிடப்பட்ட ஆவணங்கள் திருடப்பட்டவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது மத்திய அரசின் வாதத்தை புறந்தள்ளிய உச்சநீதிமன்றம் ஆவணங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தீர்ப்பு வழங்கியது பாஜகவிற்கு பேரிடியாக விழுந்துள்ளது #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
37
149
@PRNatarajan
PR Natarajan
5 months
@Selvakumar_IN பொய்யான தகவல்களை பரப்புகிறார். இவர் போட்டுள்ள பட்டியலில் உள்ளது எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17 கோடிகளில் செய்யப்பட்ட பணிகளில் சில. அதை மட்டுமே எடுத்துப் போட்டு பொய்யை பரப்புகிறார். அதிலும் 2 ஆண்டு நிதியை கொரானா வை காட்டி மோடி அரசு நிறுத்தி விட்டது.
5
75
152
@PRNatarajan
PR Natarajan
5 years
செலகரச்சல் பஞ்சாயத்தில் அருந்ததியர் மக்களின் நலனை கருதி சென்ற முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சுமார் 10.75 கோடி செலவில் 34 சமுதாய நலக் கூடம் கோவை மாவட்டத்தில் கட்டி தரப்பட்டுள்ளது- பி.ஆர்.நடராஜன் #Vote4PRNatarajan #CPIM4Kovai
2
49
134
@PRNatarajan
PR Natarajan
5 years
சிறுகுறு தொழில்களை பாதிக்கும் #GST வேண்டாம் அதை கொண்டுவந்த மோடியும் வேண்டாம் - கோவை மக்கள் கருத்து #கோவைக்குதேவைசெயல்வீரர் #Vote4PRN #DMKAlliance #Coimbatore #DefeatBJP @Vote4PRN
1
65
111
@PRNatarajan
PR Natarajan
5 years
கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பல்லடம் NGR சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது #VOTE4PRNatarajan #CPIM4Kovai
Tweet media one
3
21
112
@PRNatarajan
PR Natarajan
5 years
அதானி, அம்பானி, நீரவ் மோடியின் பாதுகாவலர் தான் மோடி... ஏழை மக்களின் பாதுகாவலர் அல்ல... #VOTE4PRNatarajan #CPIM4Kovai
7
43
109
@PRNatarajan
PR Natarajan
5 years
தொழில்களை காக்க, இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்... 1. பஞ்சின் விலையை ஆண்டுக்கொரு முறை நிர்ணயிக்க வேண்டும். 2. பம்ப் செட் தொழிலுக்கு 5% GST. 3. ஜாப் ஆர்டர்களுக்கு GST கூடாது. 4. விசைத்தறிகளுக்கு, 1500 யூனிட் இலவச மின்சாரம். 5. GST refund காலதாமதம் கூடாது.
Tweet media one
8
21
107
@PRNatarajan
PR Natarajan
5 years
பாஜக நடத்தும் பகட்டுப் பிரச்சாரமும், உண்மையும் ... பிரச்சாரக் களத்தில் அப்பட்டமாக தெரிகிறது. #கோவைக்குதேவைசெயல்வீரர் #DMKAlliance #Vote4PRN #Coimbatore
Tweet media one
1
58
104
@PRNatarajan
PR Natarajan
1 year
இன்று கோவையில் மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த வரலாற்று மீட்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினேன் . 200 ஆண்டுகளுக்கு முன் கோவை மண்ணில் நடந்த விடுதலைப் போரின் வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் . மக்கள் ஒற்றுமை தான் இந்த மண்ணின் வரலாறு!
Tweet media one
Tweet media two
2
31
104
@PRNatarajan
PR Natarajan
5 years
ஆச்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு கோவை மாவட்டத்தை நசுக்கி விட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி குறைப்போம் என்கிறார்கள் ஏன் போட்டேங்கறது தா கேள்வி இந்த தொழில் நசுங்கும் என்று தெரிந்தும் ஜிஎஸ்டி போட்டது ஏன்? -பி.ஆர்.நடராஜன் குற்றசாட்டு #Vote4PRNatarajan #CPIM4Kovai
2
33
97
@PRNatarajan
PR Natarajan
5 years
வாக்குச் சாவடிகளில் காத்திருந்து வாக்களித்து தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியுள்ள மக்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகள். பிரச்சார களத்தில் சந்தித்தோம், உரையாடினோம். எப்போதும் களப் போராட்டங்களில் உடனிருப்போம்.
1
22
91
@PRNatarajan
PR Natarajan
4 months
பாஜக கடந்த 10 வருடங்களாக யாருக்காக ஆட்சி செய்துள்ளது என்று இன்றைய தி ஹிந்து நாளிதழ் கட்டுரை விளக்கியுள்ளது. மேல்தட்டில் உள்ள 1% சதவீத பாணக்காரர்களின் வருமானம் 11.5% லிருந்து 10 ஆண்டுகளில் 22.6% சதவீதமாக உயர்ந்துள்ளது. அவர்களது சொத்துக்களும் பலமடங்கு பெருகி உள்ளது.
3
27
98
@PRNatarajan
PR Natarajan
5 years
இன்று காலை பாராளுமன்றத்தில் தமிழக MPக்கள் GSTயை எதிர்த்து போராட்டம் செய்தனர் . @tncpim
Tweet media one
3
14
86
@PRNatarajan
PR Natarajan
5 years
வாராக்கடன் என்பது congress ஆட்சியில் இருந்தது ஆனால் அது எவ்வளவு 1,10000 கோடி ரூபாய்யாக 2013யில் இருந்தது. ஆனால் இன்று வாராக்கடன் 15,17000 கோடி ரூபாய்யாக உயர்ந்து இருக்கிறது. இது மோடியின் ஆட்சியில் 15 மடங்கு கூடுதலாக உயர்ந்து உள்ளது. #VOTE4PRNatarajan #CPIM4Kovai .
3
53
86
@PRNatarajan
PR Natarajan
5 years
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற தொடர்ச்சியாக போராடி இழப்பீடாக 42 கோடி ரூபாய் பெற்று தந்தவர் # vote4PR Natarajan# CPIM4 Kovai
Tweet media one
1
42
84
@PRNatarajan
PR Natarajan
5 years
CITU சார்பில் நடக்கும் கோவை மாவட்ட தொழில்பாதுகாப்பு மாநாட்டை வாழ்த்தி ஒரு செய்தி..
6
8
84
@PRNatarajan
PR Natarajan
5 years
அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வந்தபோது ஒரே கோட் அணித்திருந்தார் ஆனால் ஏழை தாயின் மகன் டீ விற்றவன் கூறிக்கொண்டு 15 லட்சம் மோடி3 கோட் மாற்றினார் தங்க இலையில் கோட் போட்டவர் ஒரு கார்ப்ரேட் முதலாளி நாட்டின் பிரதமர���க இருந்தால் எப்படியோ அப்படித்தானே மோடி பிஆர் நடராஜன் பேச்சு #Vote4PRN
3
30
74
@PRNatarajan
PR Natarajan
8 months
CPIM கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று கோவை மாநகரில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். #CPIM #Coimbatore
1
11
84
@PRNatarajan
PR Natarajan
5 years
ஜிஎஸ்டி கொண்டு வந்தததுனால கோவையின் வேலை வாய்ப்பை பறித்துவிட்டார் மோடி அடிப்படை தேவைகளை பாதுகாக்க ஜனநாயக அரசை தேர்ந்தெடுங்கள் -பி.ஆர்.நடராஜன் #VOTE4PRNatarajan #CPIM4Kovai
4
26
78
@PRNatarajan
PR Natarajan
5 years
சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்பவர்கள்தான் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பாதிப்புக்குள்ளானார்கள் என்று கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு பல்வேறு தொழில் அமைப்பினர், தொழில்முனைவோர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். #VOTE4PRNatarajan #CPIMKovai
1
32
79
@PRNatarajan
PR Natarajan
4 months
கோவை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #INDIAAlliance #Coimbatore
Tweet media one
0
12
84
@PRNatarajan
PR Natarajan
5 years
பாப்பம்பட்டி பகுதியில் மிகவும் உற்சாகத்தோடு தோழர் பி.ஆர் .நடராஜன் அவர்களை வரவேற்கும் ஊர் மக்கள். #கோவைக்குதேவைசெயல்வீரர் #Vote4PRN #DMKAlliance #Coimbatore
1
22
77
@PRNatarajan
PR Natarajan
5 years
மக்களை நேசிக்கின்ற தோழமை கூட்டணி என்ற வகையில் கட்சியின் மரியாதைக்குரிய தலைவர்கள் உங்கள் மத்தியில் வந்து அரிவாள் சுத்தியல் நட்சத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள் ஊழியனாக நான் செயல்படுவேன் என்று நாளை நமதே நாற்பதும் நமதே-பி.ஆர்.நடராஜன் #Vote4PRNatarajan #CPIM4Kovai
4
23
71
@PRNatarajan
PR Natarajan
5 years
கோவையின் தொழில் பிரச்சினைக்கு உரத்தகுரல் இடது சாரிகள் எழுப்பியுள்ளனர் பாஜக தேர்தல் அறிக்கையின் இரு முடிவுகள் பொதுமக்களையும் தொழில்துறையினரையும் பாதித்து லச்சகணக்கானோர் வேலையிழந்தனர் பி.ஆர்.நடராஜனை தேர்ந்தெடுப்பது மோடிக்கு தெரிவிக்கும் எதிர்ப்பாகும் #Vote4PRNatarajan #CPIM4Kovai
9
30
73
@PRNatarajan
PR Natarajan
4 months
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர், தோழர்.கே.சுப்பராயன் அவர்கள் இன்று எனது அலுவலகத்தில் என்னை சந்தித்தார். அவருக்கு பயனாடை அணிவித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். #INDIAAlliance #Thiruppur #CPI #Left
Tweet media one
1
6
79
@PRNatarajan
PR Natarajan
5 years
#கோவைக்குதேவைசெயல்வீரர் #Vote4PRN #DMKAlliance #Coimbatore
Tweet media one
2
25
67
@PRNatarajan
PR Natarajan
5 years
சேலம் 8 வழிச்சாலையால் வாகனத்தின் தேய்மானது குறைகிறது. சட்டசபையில் முதலமைச்சர் விளக்கம். அப்ப கடைசி வரை உங்க கவனம் டயருல தான் இருக்கு.... #VOTE4PRNatarajan #CPIM4Kovai
Tweet media one
3
29
72
@PRNatarajan
PR Natarajan
5 years
கோவை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் அவர்களை ஆதரித்து எழுச்சிவுரை ஆற்ற இருக்கிறார் தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இடம்:கொடீசியா மைதானம் #Vote4PRNatarajan #CPIM4Kovai
1
29
69
@PRNatarajan
PR Natarajan
5 years
நாம் மிகக் கடுமையாக எதிர்த்தபோதும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திருத்தி, மக்களின் ஜனநாயக உரிமையை பாதித்திருக்கிறது பாஜக அரசாங்கம். இன்று #RTI சட்ட திருத்தத்தின் மீது பேசிய குறிப்பு...
Tweet media one
4
26
69
@PRNatarajan
PR Natarajan
1 year
கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் எனது உரை ..
0
5
72
@PRNatarajan
PR Natarajan
5 years
பொள்ளாச்சியில் நடந்துள்ள கொடுமைகள் நமக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த அவமானத்தை துடைக்க உரிய விசாரணை நடக்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள இளம்பெண் மர்ம மரணங்கள் விசாரிக்கப்பட வேண்டும். @PRNatarajan #கோவைக்குதேவைசெயல்வீரர் #Vote4PRN #கோவைநமதே
3
24
71
@PRNatarajan
PR Natarajan
5 years
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் அதிர்ச்சியடைந்த நிலையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது மாவட்ட நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்கின்றது காவல்துறை கைப்பாவையாகஉள்ளது #Vote4PRNatarajan #CPIM4Kovai
2
38
69
@PRNatarajan
PR Natarajan
5 years
கோவையில் நடப்பது என்ன ??? பிரஞ்சு நிறுவனமான சூயஸ் உடன் ரூ.3,200 கோடி ஒப்பந்தம் போட்டது .ஒரு சான்று மேற்குத் தொடர்ச்சி மலை. நம்முடைய இயற்கை வளமான தண்ணீரை நமக்கே வியாபாரம் செய்வதற்கு, எதற்கு பிரஞ்சு நிறுவனம்? #கோவைக்குதேவைசெயல்வீரர் #DMKAlliance #Vote4PRN #Coimbatore
2
43
69
@PRNatarajan
PR Natarajan
5 years
சின்னபுத்தூரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் அவர்களுக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
16
68
@PRNatarajan
PR Natarajan
5 years
கூட்டத்தை பார்க்கிற போது ஒட்டு கேட்கிற கூட்டம் போல் இல்லை வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்று அவருக்கு பாராட்டும் கூட்டம் போல் இருக்கிறது பி.ஆர்.நடராஜன் வெற்றி பெறுவதன் மூலம் சீர்கெட்டுள்ள கோவை சீர் செய்யப்படும் என்றார்- இர.முத்தரசன் பேச்சு #Vote4PRNatarajan #CPIM4Kovai
Tweet media one
0
17
67
@PRNatarajan
PR Natarajan
5 years
ரபேல் ஊழலுக்கு மேலும் ஆதாரங்கள் அனில் அம்பானிக்காக ராணுவ விதிகளையே மீறியது மோடி அரசு... #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
32
68
@PRNatarajan
PR Natarajan
5 years
ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை. மோடி எப்படி மக்களுக்கு பாதுகாப்பு தருவார். #VOTE4PRNatarajan #CPIM4Kovai
1
36
68
@PRNatarajan
PR Natarajan
5 years
#கோவைக்குதேவைசெயல்வீரர் #Vote4PRN #DMKAlliance #Coimbatore
Tweet media one
1
31
63
@PRNatarajan
PR Natarajan
5 years
மோடியின் வாக்குறுதி அனைத்தும் மக்களை ஏமாற்றுகின்ற ஒரு பொய்யான வாக்குறுதி அழித்து மக்களை நம்ப வைத்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள். #VOTE4PRNatarajan #CPIM4Kovai
2
33
63
@PRNatarajan
PR Natarajan
5 years
ஆளும் கட்சியினர் பண விநியோகத்தை தடுக்க எதுவும் செய்யாத தேர்தல் ஆணையம். நடுநிலை ஆணையம், பாஜகவின் கைப்பாவையாக இருக்குமானால் மக்களிடம் அம்பலப்படுத்துவோம். - பி.ஆர்.நடராஜன், கோவை வடக்கு பிரச்சாரத்தில் பேச்சு ...
1
12
65
@PRNatarajan
PR Natarajan
4 months
டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவை தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் மிகப் பெரும் வெற்றி! RSS ன் ABVP அமைப்பு படுதோல்வி! இடதுசாரி மாணவர் அமைப்புகளின் தலைவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!! #JNUSUElection2024 #Leftstudentunions #JNU
Tweet media one
1
4
68
@PRNatarajan
PR Natarajan
5 months
பல்லடத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் வந்த போது, MSME துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான ஜாப் ஆர்டர்கள் மீதான GST ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பார் என எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை, கோவை ரோடு ஷோ வின் போதாவது வாக்குறுதி தருவார் என எதிர்பார்த்தனர். அதுவும் பொய்த்து போனது.
1
22
68
@PRNatarajan
PR Natarajan
5 years
கல்வி கடன் தருவதாக சொல்லி. இந்த ஐந்து ஆண்டு காலத்தில் இன்னும் பாஜக ஆட்சியில் தரவில்லை. #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
44
59
@PRNatarajan
PR Natarajan
5 years
GST வரியால் GAS கட்டணம் 450 ரூபாய் இருந்து 900ரூபாய் ஆக உயர்ந்து இருக்கிறது. மோடியின் ஆட்சி இந்தியாவிற்கு வேண்டாம் #VOTE4PRNatarajan #CPIM4Kovai
1
31
59
@PRNatarajan
PR Natarajan
5 years
பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது குறைக்க அரிவாள் சுத்தியில் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர். #VOTE4PRNatarajan #CPIMKovai
1
26
61
@PRNatarajan
PR Natarajan
5 years
அரசூர் பகுதிகளில் மிகுந்த உற்சாக வாக்கு சேகரிப்பு ......... #கோவைக்குதேவைசெயல்வீரர் #DMKAlliance #Vote4PRN #Coimbatore
Tweet media one
0
19
57
@PRNatarajan
PR Natarajan
5 years
இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமானால் மக்களவைத் தேர்தலில் பஜக தோற்கடிக்கப்பட வேண்டும். துண்டாட நினைபோரை தோற்கடிப்போம் இயக்குநர்கள் எழுத்தாளர்களைத் தொடர்ந்து 154 விஞ்ஞானிகள் அறைகூவல் #VOTE4PRNatajan #CPIMKovai
1
26
59
@PRNatarajan
PR Natarajan
5 years
கமிஷன்..! 8 வழிச் சாலை என்ற பெயரில் கான்டிராக்ட் கமிஷன் பெற விவசாயிகளை, விளைநிலங்களை காவு வாங்கும் கயவர்களுக்கா உங்கள் ஓட்டு..? #VOTE4PRNatarajan #CPIMKovai
Tweet media one
0
28
58
@PRNatarajan
PR Natarajan
1 year
Tweet media one
1
18
62
@PRNatarajan
PR Natarajan
5 years
ஆராயிரம் கோடிக்கு மக்கள் அரசு பணத்தில் தன்னை விளம்பரம் செய்துகொண்ட மோடி கார்ப்ரேட் முதலாளிகளின் காலைகழுவிக் குடித்து 120 கோடி மக்களுள்ள இந்தியாவில் பெரும் பணக்காரனுக்கு வேலைசெய்யும் ஒரே பிரதமர்! கோவை ராம் நகரில் பி.ஆர்.நடராஜன் பேச்சு #DMKAlliance #Vote4PRN #Coimbatore
1
29
62
@PRNatarajan
PR Natarajan
5 years
கோவையில் தாமரைக்கு நோ சான்ஸ் : Q7 தொலைக்காட்சி மாபெரும் கருத்து கணிப்பு #VOTE4PRNatarajan #CPIMKovai
3
27
59
@PRNatarajan
PR Natarajan
5 years
6 வழிச் சாலை திட்டமானது அனைத்து விவசாயத்தையும் முடைக்கி போடுகிற ஒரு திட்டமாக அமைந்து உள்ளது. #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
29
59
@PRNatarajan
PR Natarajan
5 years
காலை வேளையில் வண்டிகள் தொடர சுட்டெரிக்கும் வெயில் வாகையில் வாக்கு சேகரிப்பும் சூடு பிடிக்கிறது. #VoteForPRN #KovaiForPRN #CPIM #LokSabhaElections2019 #LokSabha2019
Tweet media one
Tweet media two
1
6
58
@PRNatarajan
PR Natarajan
5 years
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமலே அதிகாரிகள் ஆட்சி நடத்துகின்றது நீலிகோனம்பாளையம் பகுதிகளில் உள்ள சாலை 30 வருடங்களாக போடவில்லை யாருக்கு தெரியும் ரெக்கார்டு எத்தனை முறை சாலை போட்டதாக எழுதி வைத்துள்ளார்கள் அடிமை எடப்பாடி அரசு? -பி ஆர் நடராஜன் குற்றசாட்டு #Vote4PRNatarajan #CPIM4Kovai
0
19
58
@PRNatarajan
PR Natarajan
5 years
களத்தில் இறங்கியாச்சு!!!! #kovaiPRN #Day1PRN #பிரச்சாரபதிவுகள்PRNatarajan #பாராளுமன்றதேர்தல்2019 #அமைதிவேட்பாளர்PRNatarajan #coimbatorePRNatarajan #coimbatore
Tweet media one
1
7
56
@PRNatarajan
PR Natarajan
5 years
கோவை துடியலூர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குழந்தையை இழந்து பரிதவிக்கும் பெற்றோருக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகராத் ஆறுதல் தெரிவித்தார் #VOTE4PRNatarajan #CPIM4Kovai
Tweet media one
0
21
55
@PRNatarajan
PR Natarajan
5 months
வளர்ச்சி பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்தி கொண்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 #MKStalin #TamilNadu
Tweet media one
1
4
60
@PRNatarajan
PR Natarajan
5 years
GST யால் அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் . #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
39
55
@PRNatarajan
PR Natarajan
5 years
தேர்தலுக்கு முன் ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் ஆட்சி ஏற்றபின் ATM ல் 4 முறை பணம் எடுத்தால் 150 ரூபாய் கட்டணம். #VOTE4PRNatarajan #CPIM4Kovai
Tweet media one
0
27
54
@PRNatarajan
PR Natarajan
5 years
ஆறுமுகசாமி HARDWARE தொழில் 21வருடமாக செய்கிறேன் GSTயால் செலவுபோக 2000-4000/M வரிகட்டுறேன் சிறுகுறு தொழில் செய்பவர் 40லட்சம் விளக்கு உள்ளதே தெரியாது மாதாமாதம் வரி கட்டுகிறேன் திருப்பி வாங்குனது இல்லை! ஓ சிபி ராதாகிருஷ்ணவர்களே இவர் சட்டத்திற்கு புறம்பானவரா #VOTE4PRNatarajan
2
25
56
@PRNatarajan
PR Natarajan
5 years
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திலேயே உழுது பயிர்செய்ய வேண்டியிருக்கும். பி.ஆர்.நடராஜன் எச்சரிக்கை #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
19
53
@PRNatarajan
PR Natarajan
5 years
தேர்தல் பற்றி மாற்றுத்திறனாளிகள் கருத்து #VOTE4PRNatarajan #CPIMKovai
1
22
52
@PRNatarajan
PR Natarajan
5 years
பாஜக அபாய சங்கு 5ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது 2019 மக்களவைத் தேர்தல் சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தல்கள் போன்றதல்லஅரசியல்ட்சிகளுக்கும் கூட்டணிகளுக்கும் இடையில் அதிகாரப் போட்டியல்ல இந்தியக் குடியரசு அதன் ஜனநாயகம் அக்னிப்பரிட்சை மேனாள் துணைவேந்தர் வசந்திதேவி
Tweet media one
1
18
52
@PRNatarajan
PR Natarajan
5 years
விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துகிற அரசாங்கம் கையகபடுத்தியதும் விவசாய நிலத்திற்கு சேரவேண்டிய இழப்பீட்டு தொகையை தரமறுக்கிறது , புத்தரச்சல் பகுதியில் வேட்பாளர் P. R. நடராஜன் பேச்சு. #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
20
54
@PRNatarajan
PR Natarajan
5 years
சற்று நேரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கோவை மக்களவை தொகுதி பிஆர்.நடராஜனை ஆதரித்து கொடிசியா நடைபெறும் மாபெரும் பொது கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்கள்அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில்வாக்குசேகரிக்கின்றனர் #Vote4PRNatarajan #CPIM4Kovai
Tweet media one
2
16
54
@PRNatarajan
PR Natarajan
5 years
இந்தியாவின் விமானப்படையை பாதிக்கும் ரபேல் ஊழல்... #VOTE4PRNatarajan #CPIM4Kovai
Tweet media one
0
23
51
@PRNatarajan
PR Natarajan
5 years
மோடியை டாடி என்கிறார்கள் அமைச்சர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் அடிமைக் கூட்டணி அதிமுக கூட்டணி. சி.பி.ஐ, ஐடி ரெய்டுகள் மிரட்டலால் அமைந்த கூட்டணி. தேர்தல் முடிவில் வீட்டுக்கு அனுப்பப்படும். - பி.ஆர்.நடராஜன் #VOTE4PRNatarajan #CPIM4Kovai
1
24
53
@PRNatarajan
PR Natarajan
5 years
நொடிந்த தொழிலை மீட்க வேண்டும் - பி.ஆர்.நடராஜனுக்கு கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (கோப்மா) ஆதரவு அறிவிப்பு #VOTE4PRNatarajan #CPIM4Kovai
1
24
54
@PRNatarajan
PR Natarajan
5 years
எல்லா தரப்பட்ட மக்களுக்காகத்தானே நகரம் ...
Tweet media one
4
11
50
@PRNatarajan
PR Natarajan
5 years
கூடியிருக்கிற கூட்டத்தை பார்த்து பிஆர்நடராஜன் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களிப்பீர்களா வெற்றி பெறசெய்வீர்களா என்று தொண்டர்களை பார்த்து கேட்கிறார் தொண்டர்கள் உற்சாக பெருவெள்ளத்தில் ஆர்ப்பரித்து வெற்றிபெற வைப்போம் என்றனர் #Vote4PRNatarajan #CPIM4Kovai
3
15
50
@PRNatarajan
PR Natarajan
5 years
ஊரார் பணத்தில் உலகம் சுற்றிவருகிறார் மோடி. சுத்தியல் அரிவாள் சின்னத்துக்குத்தான் அன்றுமுதல் வாக்களித்து வருகிறோம்... #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
18
55
@PRNatarajan
PR Natarajan
5 years
கோவையில் அமைதி நிலவினால் வியாபாரம் வர்த்தகம் செழிக்கும் அமைதிக்கான வேட்பாளருக்கு எங்கள் சங்கம் ஆதரவை தெரிவிக்கிறது மக்கள் நலனுக்காக பாடுபடக் கூடியவர்கள் மார்க்சிஸ்ட் என்பதை அறிவோம்- ஹோட்டல் மெஸ்பேக்கரி உரிமையாளர் நலச்சங்கம் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் #Vote4PRNatarajan #CPIM4Kovai
3
24
51
@PRNatarajan
PR Natarajan
5 years
மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டதில் தி.மு.கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் அனைவரும் திரண்டு வாரீர். இடம்:கொடீசியா மைதானம் கோவை #Vote4PRNatarajan #CPIM4Kovai
2
20
50
@PRNatarajan
PR Natarajan
5 years
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்கிற ஒரு அரசு நமக்கு தேவைதானா என முடிவு செய்ய வேண்டும். - பி.ஆர்.நடராஜன் #கோவைக்குதேவைசெயல்வீரர் #Vote4PRN #DMKAlliance #Coimbatore
2
17
51
@PRNatarajan
PR Natarajan
8 months
தமிழ்நாட்டில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் அதைத் தொடர்ந்த பெருமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து விவாதித்திட நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டு மக்களவை செயலருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளேன். #ChennaiRains
Tweet media one
0
7
54
@PRNatarajan
PR Natarajan
5 years
GST வரியால் Cable Tv கட்டணம் 100 ரூபாய் இருந்து 300ரூபாய் ஆக உயர்ந்து இருக்கிறது. #VOTE4PRNatarajan #CPIM4Kovai
1
22
46
@PRNatarajan
PR Natarajan
5 years
மோடி வீட்டு வேலைக்காரர்களாக மாறிவிட்டார்கள் சிபிஐ வருமானவரித்துறை எடப்பாடி, சேகர் ரெட்டி கிட்ட இல்லாத பணமா யா அங்க எல்லாம் ரெய்டு பண்ணல பண்ணுனது என்னாச்சி -பி.ஆர்.நடராஜன் #Vote4PRNatarajan #CPIM4Kovai
0
19
51
@PRNatarajan
PR Natarajan
5 years
Tweet media one
1
26
49
@PRNatarajan
PR Natarajan
5 years
இன்று மாலை 5 மணிக்கு, கோவை தொகுதிக்கு உட்பட்ட சூலூரில், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury , அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குக் கேட்டு பேசுகிறார். அனைவரும் வருக.
2
19
48
@PRNatarajan
PR Natarajan
5 years
மோளகாளிப்பாளையத்தில் மிகவும் உற்சாகத்துடன் தீவிர பிரச்சார பயணம். பி. ஆர் நடராஜன் .#கோவைக்குதேவைசெயல்வீரர் #Vote4PRN #DMKAlliance #Coimbatore
0
20
48
@PRNatarajan
PR Natarajan
5 years
பிரச்சாரம் தொடரும்...... #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
14
50
@PRNatarajan
PR Natarajan
5 years
என் உணவு என் உரிமை #VOTE4PRNatarajan #CPIM4Kovai
0
27
49
@PRNatarajan
PR Natarajan
5 years
ஏழை மக்கள் கடன் ரூ500வாங்கி கட்டவில்லை என்றால் ஜப்தி செய்யும் வங்கிகள் 2கோடி வாங்கிய கடனை உச்சநீதிமன்றம் கட்ட சொல்லியும் செலுத்தாத உங்கள் சொத்துக்களை வங்கிகள் ஜப்தி செய்யாதது ஏன் அதிகார பலமா பாஜக வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன்அவர்களே பதில் சொல்லுங்கள் #Vote4PRNatarajan #CPIM4Kovai
0
33
50
@PRNatarajan
PR Natarajan
5 years
பல்லடம் தொகுதி வலையபாளையம் பகுதியில் பிரச்சாரம் உற்சாகமாக துவக்கம் #VOTE4PRNatarajan #CPIM4Kovai
Tweet media one
2
13
50