ஆர்த்தி மறையர் ❤ Profile Banner
ஆர்த்தி மறையர் ❤ Profile
ஆர்த்தி மறையர் ❤

@Orange_Mittaai

Followers
32,406
Following
4,910
Media
14,827
Statuses
157,328

திலீபனின் தங்கை...ரெட்டைமலையாரின் பேத்தி... தலையாரி வம்சம்... வையத்தரையனின் வையத்தரசி ❤

தமிழ்நாடு
Joined November 2016
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 months
வரிகள்....❤
9
37
226
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
11 months
வன்னியர் டா... இல்ல தேவர் டா... இல்ல கவுண்டர் டா... இல்ல நாடார் டா... பஹத் ~ அடேய் நான் முஸ்லீம் டா 😹
Tweet media one
71
607
5K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
11 months
மனைவியை வீட்டிலேயே பன்னி மேய்க்க வெச்சிட்டு பதவிக்கு போற மாமன்னன் எங்க.. தன்னோட மனைவிய கஷ்டத்துல அரவணைச்சி கோபத்துல போற தன்னை ரூம்ல அடைக்குற அளவுக்கு உரிமை குடுத்து கடைசியா அவளையே சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்த ரத்தினவேல் எங்க ❤ பெண் சுதந்திரம்னா இதுதான் 🔥
Tweet media one
133
619
3K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
11 months
தேவர்மகன் பாட்டு வச்சி யாருமே எடிட் பண்ணல போல...நாம போட்டு விடுவோம்🔥 Fav song ❤
67
413
2K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 months
இப்படி ஒரு வாழ்க்கை வாழனும் ❤🙏
12
384
2K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
5 years
அடேய் சாத்தான என்னடா பண்ணி வச்சிருக்கீங்க 😂😂😂😂
147
826
2K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
முதல் அழைப்பு பத்திரிக்கையை பார்க்கும் எல்லாருக்குமே....வந்துடுங்க மக்களே 😌
Tweet media one
506
227
2K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
1 year
பாவத்த 😂😂😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
44
531
2K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
21 days
என்ன சங்கினு கூட நினைச்சிக்கோங்க.....பட் அண்ணாமலையோட இந்த பதில் ❤🔥🔥🔥
85
513
2K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 months
புதுசா ஒரு 90'ஸ் கிட்ஸ் கடை கண்டுபிடிச்சிருக்கேன்.... ரகரகமா இருக்கு 😍😁😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
64
185
2K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
நம்ம ஊர்ல ஏன் இப்டிலாம் ஆட மாட்றாங்க 😒
65
368
2K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
11 months
எல்லா பாட்டுக்கும் செட்டாவாங்க போல ❤ இதுதான் கடைசி வீடியோ 😜
19
280
2K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
11 months
நாமும் முன்ன அழகாதான் இருந்திருக்கோம் போல ❤🚶 #NewProfilePic
Tweet media one
154
59
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
டுடே சில உபிஸ்களின் மைண்ட் வாய்ஸ்.... இதை மைண்ட்ல நினைக்க மட்டுமே அதிகாரம் கொண்ட ஜீவன்கள் ப்ச் பாவம் 😢
27
472
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
உதவிகரம் நீட்டிய திருச்சி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெறும் வண்டியாய் திருப்பி அனுப்ப மனமில்லாமல் அதே வண்டியில் இளநீர் அனுப்பி வைத்த டெல்ட்டா விவசாயிகள்..... -இராஜாளிக்குடிக்காடு இரா.சுதர்சன் இதான் எங்கள் மக்கள்...❤ #SaveDelta
Tweet media one
21
718
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
பேருக்கு பின்னாடி சாதி போட்டிருக்க அது இதுனு ஆச்சா போச்சோனு கத்திட்டிருந்தான்...நீ ஷியாவா சன்னியானு கேட்டேன் இப்ப புடுக்கறுத்த பன்னியாட்டம் கத்திட்டிருக்கான்🚶🚶🚶
111
124
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
நானும் நல்ல நல்ல டிவிட் தானே போடுறேன்... என்ன மட்டும் ஏன் யாரும் ஃபாலோ பண்ண மாட்றாங்க 🤔😢
147
58
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
22 days
நாளைல இருந்து தமிழ்நாட்டில் கேஸ் விலை ₹500 தான்... பெட்ரோல் வெறும் ₹75 தான்... 😌😌 -M. K. Stalin அதிரடி ❤
139
298
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
என்ன @RVikraman எல்லாம் பிக்பாஸ் போயிருக்கான் 😳 தண்ணி குடுக்கல, சோறு போடல, பாத்ரூம் கழுவ விடுறாங்க, விஜய் டிவில பிராமணர் ஆதிக்கம்னு சண்டையா போட போறான்🚶🚶🚶
53
206
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
10 months
இளையராஜா Concert-ல இப்டி எதும் நடந்திருந்தா இந்நேரம் டிவிட்டர் ரணகளமாகிருக்கும்... அவருக்கு திமிரு பணத்தாசை அது இதுனு ரைட்டப்பா எழுதியிருப்பானுங்க ARR-ங்குறதால புஜூக் புஜூக் பண்ணிட்டிருக்கானுங்க 😏
56
366
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 months
காலத்தால் அழியாத பதிவு 😂😂😂
Tweet media one
33
280
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
கல்யாணமாகி 100 நாள் ஆகிடிச்சுனு நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு வாழ்க்கையில கிடைச்ச முதல் உருப்படியான விசயம் இவர்...என் கோபம், சேட்டை, வால்தனத்தை எல்லாம் சகிச்சிக்க கூடியே ஒரே ஆள் 😍 இன்னும் 100 வருசம் என் கொடுமைகளை அனுபவிக்க வாழ்த்துகிறேன் @Vaiyatharayan தோழர் 😁
Tweet media one
161
107
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
உறவுகளுக்கு வணக்கம் எங்கள் திருமணம் உங்கள் அனைவரையும் அழைத்து மிகச்சிறப்பாக நடத்திட பணிகளை தொடங்கினோம், கொரோனா ஊரடங்கு காரணமாக அதில் சிறு மாற்றம், தமிழர்களின் எல்லை காவல்தெய்வமான கருப்பு கோவிலில் குடும்பத்தார் முன்னிலையில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
Tweet media one
435
141
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
எக்காலத்திற்கும் நான் திமுக'விற்கு ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன் என் குடும்பத்தையும் ஆதரிக்க விட மாட்டேன் என்று சொல்பவர்கள் மட்டும் #RT பண்ணுங்க 🤗
33
1K
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
சாராய பாட்டிலில் செய்யப்பட்ட 200 மண்ணெண்ணெய் விளக்குகள்... இதையெல்லாம் கடைக்கே போய் வாங்கிட்டு வந்து எங்க அக்கா ஒருத்தவங்க செய்து அனுப்புறாங்க புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக... தயக்கம், கூச்சம், உடல் அலுப்பில்லாம பெண்களும் களத்தில் இறங்கி வேலை செய்றாங்க தான் 😓 தவறா பேசாதீங்க.
Tweet media one
Tweet media two
19
520
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
சிரிச்சி சிரிச்சி முடியல 😂😂😂😂😂
17
403
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
11 months
அந்த இலகுவான அணைப்பு 🥹❤
17
230
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
9 months
நான் வரைஞ்ச படம் 😍
Tweet media one
@saattooran
ஜானகிராமன்
9 months
நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் எண்ணங்கள் மனதில் பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்டு விட்டால் நம்பிக்கை ஆகி விடுகிறது கண்மூடித்தனமான நம்பிக்கைகளால் உண்மையை மாற்ற இயலாது புரியாத விஷயங்களை நம்புவது அறிவு ஆகாது ஆராயது தெளிதல் இடும்பைத் தரும் அறிவைத் தேடு அறிவே உயிரின் வடிவம்
Tweet media one
76
112
206
88
122
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
என்னய அக்கா/தங்கச்சியா நினைக்குறவங்க லைக் பண்ணுங்க 😌
50
24
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
1 year
வாழ்நாளுக்கும் மறக்க முடியாத படமா போகனும் அதும் தல படத்துக்கு தான் போகனும்னு காத்திருந்து 5+ வருச காதல்+திருமண வாழ்க்கையில முதல்முறையா தியேட்டர் போயிருக்கோம் ❤ Worth the wait... துணிவு 🔥 #Thunivu
Tweet media one
58
223
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
கோடி ரூபாய் குடுத்தாலும் சில விஷயங்கள் செய்ய மாட்டேன்.. அதுல ஒன்னு... திமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன் 💪
56
229
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
சின்ன வயசுல இருந்து எனக்கு பிடிச்ச மற்றும் தெரிஞ்ச ஒரே ஓணம் பாட்டு 😍😋😁
25
147
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
திருமாவ திமுக எப்டி டிரீட் பண்ணுதோ அதே போலதான் ப்ரியாவையும் டிரீட் பண்ணுது 😒 பட்டியலின பிரதிநிதினு சும்மா பெயருக்குதான் கூட வச்சிருக்காங்க போல🚶🚶🚶
76
201
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
10 months
மதம் - கிறிஸ்துவர் குலதெய்வம் - கருங்காலி அம்மன் இயேசப்பா பாவம் யா யோவ் 😂😂😂😂
Tweet media one
180
372
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
நீங்க நடிக்கிற ரோஜா சீரியல்ல வாரத்துக்கு நாலு நாள் பரிகாரம் பூஜை அது இதுனு ஊர்ல இருக்க அத்தனை மூடநம்பிக்கையையும் திணிக்கிறீங்க, காசு கிடைக்குதுனு சாமி கால்லயே விழுந்து கிடக்குறீங்க ��னா இங்க வந்து மத்தவங்களுக்கு பகுத்தறிவு பாடம் எடுக்குறீங்க 😕
@DrSharmila15
Dr M K SHARMILA
2 years
😂😂👍👍
Tweet media one
540
603
4K
68
250
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
பார்த்ததில் சிரித்தது 😂😂😂🏃🏃🏃🏃
Tweet media one
14
244
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
இப்பதான் கார்த்திகை தீபமே முழுமையடைந்தது 😁😍🏃
Tweet media one
58
47
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 months
அள்ளி கொடுத்தவருக்கும் அள்ளி எடுத்தவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்...😆❤
Tweet media one
9
268
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
கல்யாண நாள் அதுவுமா செல்ஃபி எடுக்கலனா தெய்வ குத்தமாகிடும் 🚶🚶🚶 #NewProfilePic
Tweet media one
138
32
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
"முதலியார் பெண்ணை கட்டியணைப்போம்" - என்ன கருமாந்திர புரட்சி டா இது ச்சை இதுதான் புரட்சி என்றால் நீங்கள் சுவாசிக்கும் காற்றில் விஷம் பரவட்டும் 😣
175
542
995
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
11 months
அவ்ளோதான் ஆட்டம் முடிஞ்சது ப்ரெண்ட்ஸ்🔥🔥🔥
Tweet media one
63
168
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
10 months
மாட்டிக்கினாரு ஒர்த்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு 😂😂😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
66
357
1K
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
5 years
'பெண் சுதந்தரத்தின் எல்லை எதுவரை?' 'பெண் சுதந்திரம் பேசுபவரின் மகள் வயதுக்கு வரும் வரை..' -எழுத்தாளர் சுஜாதா
17
393
970
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 months
நிரந்தரமா ஒரு டிபி வைப்போம் ❤ #NewProfilePic
Tweet media one
103
28
934
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
விளக்கு பிடிக்குறது ஒன்னும் உங்களுக்கெல்லாம் புதுசு இல்லையே உபிஸ்😒🚶‍♀️
72
174
946
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
நாமலும் வேற App-ல எடிட் பண்ணி பார்ப்போம் 😍 #NewProfilePic
Tweet media one
118
39
903
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
5 years
அந்த நிலத்த காட்டுங்க எங்க தாத்தா பேருல இருக்கானு பார்க்கனும் - பா.ரஞ்சித் #shared
Tweet media one
29
311
914
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
11 months
என்ன பொசுக்குனு இப்டி கேட்டுட்டாரு.... மாதேஷ் ரியாக்சன் 😂😂😂😂 #சாத்தான்_செத்தொழிந்தநாள்‌
22
360
925
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
9 months
ஐய்யோ பங்கம் 😂😂😂😂😂
74
251
920
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
1 year
கட்சி பாகுபாடின்றி ஆதரவளிப்போம் மக்களே 🙌
Tweet media one
31
184
924
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
என்னங்க யா #save_kerala 'னு ஒப்பாரி வச்ச பாதி பேரு கூட டெல்டா மாவட்டங்களின் பாதிப்பை பற்றி பேச மாட்றீங்க 😏 சென்னை கேரளானா தான் பொங்குவீங்களோ...
25
417
884
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
கந்தனுக்கு அரோகரா 🙏
Tweet media one
16
171
887
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
என் ஆளு அஜித் ரசிகர், ஒரு பொண்ண எப்படியெல்லாம் டிரீட் பண்ணனும்னு அவர்ட்டதான் முதல்முறை பார்த்தேன்/உணர்ந்தேன்.... தல போலவே பக்கா ஜென்டில்மேன் ❤ So dear girls marry a ajith fan..என் அனுபவத்துல சொல்றேன் 😌😁
36
343
844
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 months
தட் அடக்க ஒடுக்கம் ❤ #NewProfilePic
Tweet media one
104
32
859
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
"ஈரோடு பஸ் ஸ்டாண்ட்ல நின்னு பெரியார் வீடு எங்கேன்னு கேட்டா ஒரு பயலுக்கு தெரியாது....இதுல பெரியார் தமிழ் நாட்டின் அடையலாமாம்" 😂😂 இப்டி ஒரு பதிவு போட்டிருந்தாங்க 😁
95
226
820
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
9 months
இப்போலாம் இந்த மாதிரி வீடியோஸ் நிறைய வருது... என்ன தான் சொல்ல வரானுங்க 😕
162
353
854
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
10 months
இன்னும் ரெண்டு பேர் பாலோ பன்னீங்கனா பத்தாயிரம் பாலோயர் வந்துரும்.....
Tweet media one
52
23
841
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
தல தீபாவளிக்கு கொண்டாட ஊருக்கு கிளம்பியாச்சே 😍
Tweet media one
90
21
844
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
5 years
அடிக்கரானுக ஆடையை அவுக்க சொல்லி .. வலி தாங்காமல் அண்ணா அடிக்காதீங்க நானே கழட்டுறே'ணானு கதறுது அந்த பெண் தண்டனை இவனுகளுக்கு மட்டும் போதாது .. சக உயிர்களை, பெண்களை மதிக்க சொல்லி தந்து வளர்க்காத அவனுங்களை பெத்தவங்களையும் முச்சந்தில தூக்கிலிடுங்க -சாரதா #ArrestPollachiRapist
43
509
826
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 months
அந்த மனுசன கோமாளியா சித்தரிச்ச ஒவ்வொரு ஊடகமும், அரசியல்வாதியும் வாய பொளந்துட்டு பார்த்திருப்பானுங்கல இத்தனை அன்பையும் கூட்டத்தையும்... இத்தனைக்கும் இவர் முன்னாள் நடிகர், இந்நாள் செல்வாக்கில்லாத அரசியல்வாதிதான், அத்தனை பேர் மூஞ்சிலயும் கரிய பூசிட்டு போயிருக்காரு ❤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
296
859
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
எங்க அப்பாவ பேச விட்டா திமுக வரலாறெல்லாம் பிரிச்சி மேயுறாரு 😁 பல வருசங்கள் முன்ன ராசாத்தி அம்மாள் வீட்டுக்கு Guard-ஆ இருந்திருக்காரு ஒரு மூணு மாசம்... ஸ்டாலின் டிவில பார்த்தாலே இவனெல்லாம் எப்டி இருந்தான் இப்ப என்னடானா கம்பீரமா போஸ் குடுக்குறான்னு சிரிக்கிறாரு 😷😝
78
144
764
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
சாதியை உருவாக்கியது பார்ப்பனர்களாம்....😲 அப்ப இந்த ராவுத்தர், மரைக்காயர், லெப்பை, தக்கினி, பட்டாணி, ஷேக், தாவூத் எல்லாம் பார்ப்பனர்கள் உருவாக்கியது தானா??
86
281
734
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
அந்த 10%-க்குள்ள பிராமணர்கள் மட்டுமே இல்ல... ஏழை தமிழர், இஸ்லாம், கிறுத்தவர்களும் உண்டு🚶🚶🚶
54
100
775
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
விளக்கு வச்ச சாமானிய மக்களையும், குழந்தைகளையும் சங்கினு முத்திரை குத்துவானுங்களா இந்த உபிஸ்....டவுட்டு 😒
46
109
748
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
7 வருசத்துக்கு முன்ன இம்புட்டு ஒல்லியா இருந்திருக்கேன் 😒 #NewProfilePic
Tweet media one
95
25
744
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
திமுக ஒரு சாதிவெறி, ஊழல் மிகுந்த குடும்ப அரசியல் கட்சிதான் என்பவர்கள் RT செய்யவும் கணக்கு எடுக்க படுகிறது 🔄
16
961
749
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
ராமசாமி உயிரோட இருந்திருந்தா யாரெல்லாம் அந்த ஆள கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருந்திருப்பீங்க??? 😝😂 பனிமலர் எனும் ஆப்பாயில் 😌
88
239
692
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
9 months
அட இதுவேறயா... நல்லாருக்கே 😂😂😂
52
117
743
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
11 months
இந்த ஆயாக்கள தூக்கி உள்ள போடுங்க சார் அரசாங்கத்தையே கலாய்க்கிறாங்க... சேட்டை 😂😂😂
34
229
744
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
காலையில இருந்து இந்த பதிவை போடனும்னு நினச்சேன் ஆனா நேரமே இல்ல... இப்ப பகிரலாமேனு 😊 உழைப்பாளர்கள் வலி மற்றொரு உழைப்பாளருக்கு தான் தெரியும் என்பதை போல... இன்னைக்கு காலையில கோயம்பேடு மார்க்கெட் போய் டெல்டா மக்களுக்காக காய்கறிகள் #யாசகம் கேட்க போகலாம்னு போனோம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
41
401
724
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
"தமிழனை" 'டமிலன், டுமிலன்' என்று அழைப்பவன் வீட்டில்"அம்மாவை" 'ங்கொம்மா' என்றும்"ஆத்தாவை" 'ஓத்தா' என்றும் அழைப்பார்கள் போல #பார்த்ததில்_சுட்டது (பார்க்க நாராசமா இருந்தாலும் சாரியா தான் சொல்லிருக்காங்க)
70
354
700
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
பறையர், வன்னியர், வெள்ளாளர் எல்லாம்தான் சாதி பெயர் போல... ராவுத்தர், மரைக்காயர், சியா எல்லாம் அடையாளப் பெயராம் 😂😂😂😂 என்னா தெளிவுல 🔥🔥🔥
8
179
710
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
அடக்க ஒடுக்கம் 😝 #NewProfilePic
Tweet media one
100
51
682
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 months
செம பாரி 👏👌
8
221
752
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
முதல்முறையா அம்மா அப்பா கூட படம் பார்க்க வந்திருக்கேன் 😍 அப்பா தீவிர ரஜினி ரசிகர்போல ஜாலியா வந்துட்டாரு...கைல ரஜினி பேர பச்சையெல்லாம் குத்திருக்காப்டி 😁
Tweet media one
29
156
718
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
3 மணிநேரமா கரண்ட் இல்ல... 9.30 மணிக்கு Login பண்ண வேண்டியவ இன்னும் உட்காந்துட்டு இருக்கேன் 😔 விடியல் மயிருல வந்துச்சு போங்கடா பரதேசி பயலுகளா 😖😖😖😖
32
155
709
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
நேத்தே டீஅக்டிவேட் பண்ணிட்டு போனேன் ரெண்டு நாள் கழிச்சு வரலாம்னு ஆனா இந்த வீடியோ பார்த்ததும் இத இங்க போட்டே ஆகனும்மேனு வந்தேன் 😌 வீர சோழ பறையர் நலச்சங்கம் தலைவர் பாஸ்கரன் அண்ணா 😍 #மரபு_மீட்பு ❤
81
300
696
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
12 days
அவங்களாவது மயிர தான் தராங்க..........ஆனா பாய் நீங்க 😂🏃🏃🏃
Tweet media one
41
133
746
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
தேவர் ஐயாவை இரெண்டே வார்த்தையில் வர்ணிக்கலாம்... தனிமனித ஒழுக்கம்...❤
Tweet media one
34
179
682
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
5 years
ஐய்யோ சிரிச்சிட்டே இருக்கேன் 😂😂😂😂😂😂😂😂😂
70
353
678
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
ராமசாமியை விட ரெட்டைமலையார் கிட்டத்தட்ட 19 வயது பெரியவர் அதாவது ராமசாமி கோவணம் கட்ட ஆரம்பித்த காலத்துலயே எங்க தாத்தா கோட்சூட் போட ஆரம்பிச்சிட்டாரு... இந்த படமெல்லாம் பக்காவான வரலாற்று திரிப்பு பகுத்தறிவு துளியும் இல்லாம இந்த சீன் எடுத்து வச்சிருக்கானுங்க 😖
32
301
703
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
5 years
பறையர்களை 2000 வருடங்களாக தாழ்த்தப்பட்ட சாதி என்று கட்டமைத்து அவர்களின் தோளில் ஏறி சவாரி செய்த திராவிட அரசியலுக்கு முடிவுரை தொடங்கியது தடா பெரியசாமி தலைமையில் பூணூல் தரித்து 'முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான்' என்று பரையர்கள் ஒன்றிணைந்துவிட்டனர் -கார்த்திகேயன்
Tweet media one
80
215
672
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
Beef சாப்பிட்றவன் மட்டும்தான் பெரிய புளுத்தினு கட்டமைக்க பாக்குறானுங்க போல 😕 காலம் காலமா திங்குறவன் கூட நார்மலாதான் இருக்கான் இந்த புரட்சி புளுத்திகள்தான் ஓவர் பிலிம் காட்டிட்டு திரியுதுக 😣 இப்படிக்கு, காந்தி காலத்தில் இருந்தே பீஃப் சாப்பிடும் குடும்பத்தை சார்ந்தவள் 🚶
62
152
692
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
இந்நேரம் அந்த ப���ண்ண பலாத்காரம் பண்ணது வேற கட்சி (அ) இவங்களுக்கு பிடிக்காத சாதி ஆளா இருந்திருந்திருந்தா ஹேஷ்டேக், ஸ்பேஸ்னு பரபரப்பா சமூகநீதிய காப்பாத்த களமாடிருப்பாங்க 😕
18
228
688
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
ஒருத்தன் கூட இது தப்புனு பேசல பாருங்களேன் 😪
Tweet media one
22
204
679
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
விஜய்சேதுபதி விசம்னு சொல்லும் போதெல்லாம் விவாதம் பண்ணி அவனுக்கு முட்டு குடுத்த கூட்டம் இன்னைக்கு கதறுது 😂😂😂
16
116
683
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
த்ரெட்டாவே போடுவோம் 😍 ப்பா அந்த ரியாக்சன்ஸ் 😘 மை லேட்டஸ்ட் க்ரஷ்... #VadiveluForLife
30
273
666
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
கார்த்திகை தீபத்துக்கு விளக்கோட போட்டோ பிடிக்கலனா தெய்வ குத்தமாகிடுமே 😌
Tweet media one
38
34
660
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
21 days
இதான் தேர்தல் ரிசல்ட் 😂 உங்களுக்கு ஆவனும் டா 😏
@polimernews
Polimer News
21 days
கனமழையால் குரோம்பேட் ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீரில் தத்தளித்த வாகனங்கள்.. 2 கிலோ மீட்டருக்கு அணிவகுத்த வாகனங்களால் ஸ்தம்பித்த போக்குவரத்து..! #Chennai | #GSTRoad | #Traffic | #HeavyRain | #RainFall | #PolimerNews
395
442
1K
71
180
701
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
பாவம் பேச முடியாம தடுமாறி உளறுது இந்த நாயுடு பொண்ணு😂 அர்ஜூன் சம்பத் சங்கியா இருந்தாலும் சரியா பேசுறாப்டி 😝
35
267
624
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
என் தேவதைகளுடன் ❤ #NewProfilePic
Tweet media one
43
23
651
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
கல்யாணமாகி ஒரு வருசமா காத்துட்டு இருக்கேன் அஜித் படம் ரிலீஸ் ஆகும் முதல்முறையா புருசர் கூட பாக்கலாம்னு...இந்த வருசமாவது ரிலீஸ் பண்ணுங்க யா இதுவரை அவர் கூட நான் தியேட்டரே போனதில்ல 😒 #HBDThalaAjith
23
284
654
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
சென்னை மட்டுமே தமிழ்நாடு இல்லடா... வேசி ஊடகங்கள் சோழ தேசத்த பத்தியே வாய் தொறக்காம இருக்கானுவோ.. ஒரு போகம் வெளஞ்சா சோழ தேசத்திற்கே சோறு போடுவோம்டா... ரெண்டு போகம் வெளஞ்சா தமிழ்நாட்டுக்கே சோறு போடுவோம்டா... முப்போகமும் வெளஞ்சா இந்தியாவுக்கே நெல் அனுப்புவோம்யா... #Save_Delta
18
343
645
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
10 months
என்ன மயித்துக்கு மக்கள் பொறுப்பேற்கனுமாம்? 😕
Tweet media one
65
157
660
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
3 years
அழகென்ற சொல்லுக்கு முருகா 😘😍😘
Tweet media one
11
54
643
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
ஆம் கருணாநிதி மருத்துவமனை, பள்ளிக்கூடம், பாலம் எல்லாம் கட்டினார்தான்....ஆனா ஒத்த காசு கூட அவரோடது இல்ல🤭 இவனுங்க என்னவோ அவரு தானம் பண்ண மாதிரி பேசிட்டு கெடக்கானுங்க🚶‍♂️ #HBDFatherOfCorruption
45
375
632
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
4 years
தீபாவளிக்கு போட்டோ போடனுமாமே 😁😍 #NewProfilePic
Tweet media one
97
18
640
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
6 years
நிவாரணம் கொடுக்க சென்ற இடத்தில் விருந்து படைத்து அனுப்பிய எம் மக்கள்... சோழ நாடு சோறுடைத்துனு சும்மாவா சொல்லி இருப்பாங்க.. கொடுத்தே பழக்கப்பட்டவன் எம் விவசாயி ❤ இடம்: கனமங்கலம்...
Tweet media one
Tweet media two
2
261
624
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
5 years
தேவர் ஐயாவை இரண்டே வார்த்தையில் வர்ணிக்கலாம்... தனிமனித ஒழுக்கம்..❤
Tweet media one
23
190
619
@Orange_Mittaai
ஆர்த்தி மறையர் ❤
2 years
My First Ever Doodle 😍
Tweet media one
32
51
629