![Selvaperunthagai Office Profile](https://pbs.twimg.com/profile_images/1746338409071919104/TPr5I4OO_x96.jpg)
Selvaperunthagai Office
@OfficeOfSPK
Followers
2K
Following
12K
Statuses
12K
Official Twitter Account of @SPK_TNCC Office
T.Nagar, Chennai
Joined November 2018
தமிழ்நாடு முதல்வரை மனதார வாழ்த்துகிறேன் ... தமிழ்நாட்டில் @arivalayam தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நம் மாநிலத்தின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1%ஆக அதாவது 23,64,514 கோடியாக அதிகரித்துள்ளது என சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது. இவை, தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் இந்திய கூட்டணி என்றும் பாடுபடும், இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்தி வீறுநடைபோடும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.@mkstalin அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழகத்தில் பெறும், வரலாறு படைக்கும். - திரு.@SPK_TNCC MLA தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி @OfficeOfSPK @INCTamilNadu @INCIndia @IYC @RahulGandhi @CMOTamilnadu
#selvaperunthagai #Cmstalin
4
26
32
மோடி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது... அதானியை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லத்தயாராக இருக்கும் மோடி அரசாங்கம் ஜார்ஜ் சோரஸ் பெயரில் காங்கிரசை குற்றம்சாட்டி திசைதிருப்ப முயற்சிக்கிறது. @INCIndia @INCTamilNadu @SPK_TNCC @OfficeOfSPK @RahulGandhi
#selvaperunthagai #GeorgeSoros
3
32
36
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு விடுதலை கவிபாடி வித்திட்ட பெருங்கவிஞர், சமூக சீர்திருத்த கருத்துக்களை எழுத்தில் ஆயுதமாக்கிய மகாகவி சி.சுப்பிரமணிய பாரதி அவர்களின் நினைவைப் போற்றுகிறோம். @INCIndia @INCTamilNadu @SPK_TNCC @OfficeOfSPK
#selvaperunthagai #Bharathiyar
4
36
68
தமிழ்நாட்டில் கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய பெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணப்பொருட்களை வழங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.@SPK_TNCC MLA அவர்களின் சுற்றுப்பயணம். @OfficeOfSPK @INCTamilNadu @INCIndia @IYC @RahulGandhi @priyankagandhi @CMOTamilnadu
#selvaperunthagai #FengalCyclone #fengal
1
41
54
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் உண்மையான வக்கீல், பாதகமான சூழ்நிலைகளிலும் மிகுந்த கண்ணியம், தியாகம் மற்றும் தைரியத்தை வெளிப்படுத்திய திருமதி சோனியா காந்தியின் பங்களிப்பு கோடி கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. - திரு.@kharge காங்கிரஸ் தேசியத் தலைவர் @SPK_TNCC @OfficeOfSPK @INCTamilNadu @INCIndia @IYC @RahulGandhi @priyankagandhi
#selvaperunthagai #soniyagandhi
6
40
69
மன்னராட்சியை ஒழித்தது காங்கிரஸ் பேரியக்கம்... @SPK_TNCC @INCTamilNadu @INCIndia @OfficeOfSPK
@RahulGandhi @priyankagandhi
#selvaperunthagai
1
29
37
இந்தியா முழுவதும் உணவுப்பாதுகாப்புத் திட்டம் தந்த அன்னபூரணி அன்னை சோனியா காந்தி அவர்கள். @SPK_TNCC @INCTamilNadu @INCIndia @OfficeOfSPK
@RahulGandhi @priyankagandhi
#selvaperunthagai #soniyagandhi #annaisoniya #selvaperunthagai
2
35
60
மோடி-அதானி ஒன்றுதான்... @SPK_TNCC @OfficeOfSPK @INCTamilNadu @INCIndia @RahulGandhi @priyankagandhi
#selvaperunthagai #RahulGandhi #RahulGandhiVoiceOfIndia #selvaperunthagaioffice
8
34
58
வகுப்புவாத சக்திகளை வீழ்த்திய வீரமங்கை ! இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வகுப்புவாத சக்திகளை வீழ்த்தி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைத்து மகத்தான சாதனைகளை புரிந்த அன்னை சோனியா காந்தி அவர்களின் 78 ஆவது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.@SPK_TNCC MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், இலவச பொது மருத்துவம் - கண் பரிசோதனை முகாம், ஏழை, எளியோருக்கு நல உதவிகள் மற்றும் ஏழை, எளிய மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. @OfficeOfSPK @INCTamilNadu @INCIndia @RahulGandhi @priyankagandhi
#soniyagandhi #Soniya_Gandhi #selvaperunthagai
29
42
79
நெருக்கடிகள் பல வந்தபோதும் காங்கிரஸ் பேரியக்கத்தை அடைகாத்து வலிமைமிக்க பெண்மணியாக வரலாற்றில் இடம்பெற்று வாழ்ந்துவரும் அன்னபூரணி அன்னை சோனியா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். @SPK_TNCC @INCTamilNadu @INCIndia @OfficeOfSPK @RahulGandhi @priyankagandhi
#selvaperunthagai #soniyagandhi #annaisoniya #selvaperunthagai
1
22
31
நீர் ஆதாரம் மட்டும்தான் அடுத்த தலைமுறைக்கான கொடை ... @SPK_TNCC @INCTamilNadu @OfficeOfSPK @INCIndia @IYC @CMOTamilnadu @RahulGandhi
#selvaperunthagai #FengalCyclone #fengalstorm #TamilnaduRain
3
37
71
மழைவெள்ள பாதிப்புகள் குறித்து மக்களின் குரலாக சட்டமன்றத்தில் பேசுவோம் ... @SPK_TNCC @INCTamilNadu @OfficeOfSPK @INCIndia @IYC @CMOTamilnadu @RahulGandhi
#selvaperunthagai #FengalCyclone #fengalstorm #TamilnaduRain
2
29
42
கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் .. @SPK_TNCC @INCTamilNadu @OfficeOfSPK @INCIndia @IYC @CMOTamilnadu @RahulGandhi
#selvaperunthagai #FengalCyclone #fengalstorm #TamilnaduRain
3
19
37
மன்னர் மாணியமே இல்லாதபோது மன்னராட்சி எப்படி இருக்கும் ! @SPK_TNCC @INCTamilNadu @OfficeOfSPK @INCIndia @IYC @CMOTamilnadu @RahulGandhi
#selvaperunthagai #FengalCyclone #fengalstorm #TamilnaduRain
4
27
49
வெற்றியை மக்கள்தான் முடிவுசெய்வார்கள் மேடைகள் அல்ல ... @SPK_TNCC @INCTamilNadu @OfficeOfSPK @INCIndia @IYC @CMOTamilnadu @RahulGandhi
#selvaperunthagai #FengalCyclone #fengalstorm #TamilnaduRain
1
18
32
எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு தெரியாது ... @SPK_TNCC @INCTamilNadu @OfficeOfSPK @INCIndia @IYC @CMOTamilnadu @RahulGandhi
#selvaperunthagai #FengalCyclone #fengalstorm #TamilnaduRain
4
28
66
பேரிடர் காலத்தில் மக்களை காக்கும் நிரந்தரத் தீர்வு வேண்டும் @SPK_TNCC @INCTamilNadu @OfficeOfSPK @INCIndia @IYC @CMOTamilnadu @RahulGandhi
#selvaperunthagai #FengalCyclone #fengalstorm #TamilnaduRain
2
25
34