Newsfirst Tamil Sri Lanka Profile Banner
Newsfirst Tamil Sri Lanka Profile
Newsfirst Tamil Sri Lanka

@NewsfirstTamil

Followers
33,932
Following
1
Media
1,152
Statuses
66,642

No1 Tamil News Provider in Sri Lanka

Sri Lanka
Joined July 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
1 year
இலங்கையில் சில மணித்தியாலங்களை செலவிட்ட சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் #SuperstarRajinikanth #SriLankanAirlines #SriLanka #BIA
3
17
41
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை ஆகிய பகுதிகளில், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊடரங்கு சட்டம் அமுல் - பொலிஸ் #Sainthamaruthu #Sammanthurai #Kalmunai #Srilanka #Police
0
12
32
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
Tweet media one
1
2
33
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
இன்னமும் பாதுகாப்பு நிலைமை முழுமையாக தௌிவடையாததால், மக்களை ஒன்றுதிரட்டி ஆராதனைகளை நடத்துவதற்கு முயற்சிக்க வேண்டாம். அறநெறி பாடசாலைகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை - கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை #EasterSundayAttacksLK #Blasts #SriLankaAttacks
1
11
30
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
Tweet media one
1
4
28
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கு மருத்துவர் ஒருவர் உயர் தரத்தில் குறைந்தபட்சம் 2C, S பெறுபேற்றை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு பாராளுமன்றம் அனுமதி #AL #SriLankaMedicalCouncil #Parliament
2
11
30
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
உடன் அமுலுக்கு வரும் வகையில், கல்முனை, சாய்ந்தமருது, சவலக்கடை ஆகிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. #PoliceCurfew #Imposed
0
13
27
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
🔴 BREAKING NEWS: கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நாளை (30) இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் 4ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல் #lka #News1st
1
14
26
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
7 years
காலாவிற்கு முன் 2.0 வௌியாகும் – ரஜினிகாந்த்: #News1st #kala #Rajinikanth
0
8
26
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
* நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 6ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் 11ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு * கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படாது - பொலிஸ்
0
8
23
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு #lka #News1st
2
8
26
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
வைரஸ் ஒழிப்பிற்கான தீர்வை கண்டறியும் வரை நாட்டை முடக்க முடியாது. சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்களை தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவ���ப்பு - ஜனாதிபதி ஊடகப்பிரிவு #PMD #COVID19 #Lockdown
1
4
26
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
ஜனாதிபதித் தேர்தல் 2019 : பிற்பகல் 5 மணி வரையான வாக்குப் பதிவு யாழ்ப்பாணம் - 66.5% முல்லைத்தீவு - 76.2% இரத்தினபுரி - 82% பதுளை - 80% மாத்தறை - 80% ஹம்பாந்தோட்டை - 80% #VotersTurnout #SLPoll #PresidentialElection #PresidentialElection2019 #SriLanka #lka
0
12
23
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
BREAKING NEWS - விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக, நாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு #lka #News1st
0
10
23
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - இராணுவத் தளபதி #Minuwangoda #COVID19
0
3
24
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (11) முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு #lka #News1st
0
9
24
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
Extreme Weather: Burevi சூறாவளி கிழக்கு கரைக்குள் புகுந்துள்ளது - வளிமண்டலவியல் திணைக்களம் #News1st #Burevi #CycloneBurevi #CycloneBurevi #extremeweather Watch More >>>
0
7
24
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்வு - சுகாதார அமைச்சு
0
6
22
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளை நடாத்துவது தொடர்பில் இன்று (07) பிற்பகல் 2 மணிக்கு இறுதி தீர்மானம் எட்டப்படும் - கல்வி அமைச்சு #ScholarshipExam #AL #MinistryofEducation #COVID19
0
6
21
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
பாதுகாப்பு நிலைமை கருதி, லண்டன் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமானப் பயணத்தின்போது ஈராக், ஈரானிய வான் பரப்புக்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை விமான சேவை தீர்மானம்
0
5
23
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் சஜித் பிரேமதாச - 9,221 கோட்டாபய ராஜபக்ஸ - 1,255 அனுரகுமார திசாநாயக்க - 349 எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - 266 #SLPoll #PresidentialElection #PresidentialElection2019 #SriLanka #lka #PresPollSL #News1st #ElectionResults
0
5
21
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
8 years
கர்ஜனைக்காக சண்டைப் பயிற்சி எடுத்து வரும் திரிஷா #Trisha #Garjanai #News1st
0
5
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
Tweet media one
0
2
22
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
எதிர்வரும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் பிரிவுகளை ஆரம்பித்து அன்றாட செயற்பாடுகளை விரைவாக வழமைக்கு கொண்டுவர வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தல் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு #lka #News1st
0
12
22
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
⭕ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விமானப் படை விமானத்தின் மூலம் மாலைதீவின் மாலே நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார் - சர்வதேச ஊடகம் #GotabayaRajapaksa #Male #Maldives
Tweet media one
2
5
21
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தெரிவிப்பு
0
2
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
குருநாகல் - மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் / பயிர்கள் சேதம் / கிருமிநாசினி பயன்படுத்தி அழிப்பதற்கு நடவடிக்கை - விவசாய பணிப்பாளர் நாயகம் #lka #News1st #Kurunegala
0
11
21
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 220 பேருக்கு COVID - 19 தொற்று உறுதி - இராணுவத் தளபதி #Minuwangoda #COVID19 #Coronavirus #Gampaha
0
3
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
ஊரடங்கு சட்டம் இன்று (28) முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது - ஜனாதிபதி ஊடகப்பிரிவு #lka #News1st #PMD
0
13
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
'VOG ஆவதே எனது இலக்கு'' - பாத்திமா முஸாதிகா - குப்பி விளக்கில் கரை சேர்ந்த கதை!! - முழுமையாக பாருங்கள்!! (VIDEO LINK) - (திருகோணமலையில் உயர்தரத்தில் முதலிடம் பெற்ற மாணவி)
Tweet media one
0
6
18
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
📌இன்று (13) இதுவரை 29 பேருக்கு COVID - 19 தொற்று உறுதி, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,646 ஆக அதிகரிப்பு - அரசாங்க தகவல் திணைக்களம் #COVID19 #lka
0
9
21
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
யாழ்ப்பாணம் மாவட்டம் - உடுப்பிட்டி தொகுதி தேர்தல் முடிவுகள் சஜித் பிரேமதாச - 19,307 கோட்டாபய ராஜபக்ஸ - 1,334 எம்.கே. சிவாஜிலிங்கம் - 942 ஆரியவன்ஸ திசாநாயக்க - 529 #SLPoll #PresidentialElection #PresidentialElection2019 #SriLanka #lka #PresPollSL #News1st #ElectionResults
0
7
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
இன்றும் பல இடங்களில் சுற்றிவளைப்பு; கொம்பனித்தெருவில் கூரிய ஆயுதங்கள் மீட்பு #EasterSundayAttacksSL #SearchingOperations #SriLankaAttacks
0
8
18
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார் #ArumugamThondaman
2
4
20
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் மலேஷியாவிலிருந்து 178 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர் - செய்தியாளர் #lka #News1st
0
5
20
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரிகளின் CCTV காட்சிகள் கிடைத்துள்ளன #Newsfirst #attackers #EasterSundayAttacksLK #Blasts #SriLankaAttacks
0
10
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானமூடாக கத்தாரில் இருந்து 268 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் - செய்தியாளர் #lka #News1st
0
12
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
குண்டுத் தாக்குதல்கள்: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியாவின் விசேட பிரதிநிதிகள் வருகை #UK #Srilanka
0
3
20
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
Update: மற்றுமொரு கொரோனா நோயாளர் குணமடைந்துள்ளார். குணமடைந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு - சுகாதார அமைச்சு #lka #News1st #Covid19 #CoronaVirus
1
6
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
லங்கா பிரீமியர் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி - விளையாட���டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ #LankaPremierLeague #LPL #NamalRajapaksa
0
2
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
மே மாதம் 4ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அழைக்கப்பட்டு, மே மாதம் 11ஆம் திகதி இறுதியாண்டு மாணவர்களுக்கும் 18ஆம் திகதி ஏனைய மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் - UGC #lka #News1st
0
7
18
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
புறக்கோட்டையிலும் வௌ்ளவத்தையிலும் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன #ControlledExplosion #Pettah #Wellawatte
0
7
18
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
தொடர் குண்டுத் தாக்குதல்கள்: தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது #Nawalapitiya #Srilanka
0
9
18
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
எதிர்வரும் 3 நாட்கள் அபாயகரமானவை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு #USEmbassy
2
8
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
இனவாதத்தைத் தூண்டும் நபர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சு #MinistryofDefence #Srilanka
0
8
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
நாடளாவிய ரீதியில் நாளைய தினம் (28) அறநெறி பாடசாலைகளை நடத்த வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
0
4
18
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
விசாரணைகள் நிறைவடையும் வரை குற்றவாளிகள் என எவரையும் சுட்டிக்காட்ட வேண்டாம்: ரிஷாட் பதியுதீன் #EasterSundayAttacksSL #RishadBathiudeen
0
8
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
முன்னாள் பிரதமர் மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை #TravelBan #MahindaRajapaksa #NamalRajapaksa #JohnstonFernando
Tweet media one
1
2
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
ஜனாதிபதித் தேர்தல் 2019 : இறுதி முடிவு : கோட்டாபய ராஜபக்ஸ - 6,924,255, சஜித் பிரேமதாச - 5,564,239
0
6
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தி���் கலந்துகொண்டுள்ளனர் #SriLanka #Protest
0
1
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
இன்று (12) காலை முதல் மேல் மாகாணத்திலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு எவரேனும் வருகை தருவார்களாயின் அவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் #WesternProvince #SelfQuarantine #COVID19
0
4
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டு 15 நோயாளர்களும் 20 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் #lka #News1st
0
9
19
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
Update: கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய நாளை (13) தொடக்கம் தனியார் பஸ்களில் பயணிகள் போக்குவரத்து ஆரம்பம் - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் #lka #News1st
0
5
18
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் தரப்பினருக்கும் சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. #Kalmunai #Sainthamaruthu #Shooting
0
11
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
திருகோணமலை மாவட்டம் - மூதூர் தொகுதி தேர்தல் முடிவுகள் சஜித் பிரேமதாச - 74,171 கோட்டாபய ராஜபக்ஸ - 4,925 அனுரகுமார திசாநாயக்க - 809 எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - 502 #SLPoll #PresidentialElection #PresidentialElection2019 #SriLanka #lka #PresPollSL #News1st
0
7
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
சாய்ந்தமருதில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழப்பு #Sainthamaruthu #Sammanthurai #Kalmunai #Srilanka
0
10
15
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
A/L பரீட்சை பெறுபேறுகளை மார்ச் மாதம் வௌியிட முடியும் என கல்வி அமைச்சர் தெரிவிப்பு #AlExam #COVID19 #GCEAdvancedLevelExamination
2
6
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை - சர்வதேச ஊடகம் #US #2020USElection #DonaldTrump #JoeBiden
0
2
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
Weather Alert : மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமற்ற மற்றும் ஆழ்கடல் பிராந்தியங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் - வளிமண்டலவியல் திணைக்களம் #lka #News1st #Weather #SriLanka
0
5
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது #Newsfirst #PoliceCurfew #IslandwideCurfew #SriLanka
0
7
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
மறு அறிவித்தல் வரை ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை #Drone
0
8
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
⭕ எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிங்குராங்கொட, பெத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் போராட்டம் - செய்தியாளர்கள் #Protest #SL
0
0
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
அரசாங்கத்திலிருந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் விலக தீர்மானம் - துமிந்த திசாநாயக்க #SLFP
Tweet media one
1
3
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
உண்மைக்கு புறம்பான தகவல்களை வௌியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை #FakeNews #LegalAction
2
5
14
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
கல்முனையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டது #Kalmunai #Sammanthurai #Sainthamaruthu
0
1
15
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
யாழ்ப்பாணம் மாவட்டம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள் சஜித் பிரேமதாச - 20,792 கோட்டாபய ராஜபக்ஸ - 1,617 எம்.கே. சிவாஜிலிங்கம் - 466 ஆரியவன்ஸ திசாநாயக்க - 288 #SLPoll #PresidentialElection #PresidentialElection2019 #SriLanka #PresPollSL #News1st #PresidentialElectionResults
0
4
13
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
Tweet media one
0
1
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளதாக ஜனாதிபதி எனக்கு அறிவித்துள்ளார் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
Tweet media one
2
1
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
சாய்ந்தமருது பகுதியில் 15 பேரின் சடலங்கள் மீட்பு #Sainthamaruthu #Sammanthurai
0
6
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
கொரோனா ஒழிப்பு தொடர்பில் 80 வீதத்துக்கும் அதிகமான சமூக இடைவௌியைக் கடைப்பிடிக்குமாறும் இடைக்கிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதைத் தவிர்க்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பரிந்துரை #lka #News1st #Covid19 #CoronaVirus
0
4
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
எதிர்வரும் 13,14,15 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம் - SLPP #lka #News1st #SriLanka #SLPP
1
2
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம், வத்தளை, ஜா-எல ஆகிய பகுதிகளில் ட்ரோன் கெமராக்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் #Wattala #JaEla #Kotahena #DroneCamera
0
0
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நால்வரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை #lka #News1st
1
3
17
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
வட மாகாண மக்களுக்காக குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி #CoronavirusOutbreak #SriLanka #KumarSangakkara
0
3
15
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
அம்பாறை - சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது தற்கொலை அங்கி, டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Ampara #Sammanthurai #Explosives #DetonatorsDiscovered #SearchOperation
0
5
13
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் பெறுபேறுகள் இன்றிரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிக்குள் வௌியிடப்படும். உத்தியோகபூர்வ பெறுபேறுகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் News 1st ஊடாக வழங்க தயார்
0
3
15
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
திட்டமிட்டவாறு க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்த தீர்மானம் - கல்வி அமைச்சு #AL #COVID19 #MinistryofEducation
0
1
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது #PoliceCurfew #Imposed
0
8
14
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பம் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு #lka #News1st
0
12
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
2 years
Tweet media one
0
2
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகளாகப் பாராது பாதுகாக்க வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு #Muslims #Terrorism #President #MaithripalaSirisena
0
3
14
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக நாடெங்கிலும் துக்கதினம் அனுஷ்டிப்பு #EasterSundayAttacksLK #Blasts #SriLankaAttacks #NationalMourningDay
0
4
14
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
சாய்ந்தமருது வெடிச் சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு பாதிப்பில்லை - பொலிஸ்
0
3
14
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
அரச நிறுவனங்கள் தவிர்ந்த வேறு நிறுவனங்கள் அல்லது நபர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கவோ, வௌியேறவோ அரசு அனுமதியளிக்கவில்லை. பணம் கோருபவர்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள் - வௌிவிவகார அமைச்சு #SriLanka #ForeignMinistry
0
4
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
Covid - 19 தொற்றுக்குள்ளான மேலும் 28 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,150 ஆக அதிகரிப்பு - சுகாதார அமைச்சு #lka #News1st
0
4
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் சஜித் பிரேமதாச -8,402 கோட்டாபய ராஜபக்ஸ -1,703 அனுரகுமார திசாநாயக்க - 147 #SLPoll #PresidentialElection #PresidentialElection2019 #SriLanka #lka #PresPollSL #News1st #ElectionResults #PresidentialElectionResults
0
8
15
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் குணமடைந்துள்ளார் #SriLanka #CoronavirusOutbreak #coronavirus
0
4
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானம் #lka
0
7
15
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சவுதி அரேபிய விமான சேவை உத்தியோகத்தர்கள் இருவரின் சடலங்கள் அந்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன #EasterSundayAttacksLK #SaudiArabian #DeadBodies
0
5
15
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
வௌ்ளவத்தையில் C-4 வெடிபொருள் கைப்பற்றப்பட்டது #Wellawatte
0
5
13
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
இன்று முதல் வழமைக்குத் திரும்பிய பொதுப் போக்குவரத்து #NationalTransportCommission
0
5
14
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
இலங்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன நாட்டின் 43 வயதான பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது - சுகாதார அமைச்சு
2
6
15
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வசதி வாய்ப்புகளை வழங்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தல் #SLC #SriLankaCricket #KumarSangakkara #MahelaJayawardene #SanathJayasuriya
1
6
16
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் யாழ்ப்பாணம் மாவட்டம் சஜித் பிரேமதாச - 17,961 கோட்டாபய ராஜபக்ஸ - 1,563 எம்.கே. சிவாஜிலிங்கம் - 810 அனுரகுமார திசாநாயக்க - 239 #SLPoll #PresidentialElection #PresidentialElection2019 #SriLanka #lka #PresPollSL #News1st
0
7
14
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
மாத்தளையில் போலி ஆவணம் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு
0
3
15
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
5 years
திருகோணமலை மாவட்டத்தில் உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி - பாத்திமா முஸாதிகாவுடனான விசேட கலந்துரையாடல் இன்று இரவு 08.30க்கு எமது முகப்புத்தகத்தில் எதிர்பாருங்கள்!! ''வறுமை கல்விக்கு தடையல்ல''... #OffMIc #ShakthiWeekendReview #Musadhika #Musathika
Tweet media one
0
1
13
@NewsfirstTamil
Newsfirst Tamil Sri Lanka
4 years
நாளை (16) காலை 5 மணி முதல் கொழும்பில் தனிமைப்படுத்தப்படும் பொலிஸ் பிரிவுகளிலுள்ள BOI, EDB ஆகியவற்றின் அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் நீதிமன்ற, அத்தியாவசிய ஏனைய அரச நிறுவனங்களின் சேவைகளை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்தி் செல்ல அனுமதி - அரசாங்க தகவல் திணைக்களம் #BOI #EDB
0
5
15